Пікірлер
@bragatheswaranlakshmisaara1887
@bragatheswaranlakshmisaara1887 2 сағат бұрын
Ethu muluka muluka poi
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 6 сағат бұрын
ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 9இல் சந்திரன் ஆயில்யம் 1, சுக்கிரன் ஆயில்யம் 3 இல் உள்ளது இதன் பலன்
@karthisamy4421
@karthisamy4421 8 сағат бұрын
2ம் பாவம் என்ன பஸ்சா? டிராக்டரா? நீங்க இயக்குவதற்கு.....சோசியக்காரங்க தொல்லை யூடியூப் லைமா?
@palanivel6482
@palanivel6482 13 сағат бұрын
இந்த விதி ஜோதிடருக்கா பார்க்க வரவங்களுக்கா
@ARKCOMPUTECH
@ARKCOMPUTECH 14 сағат бұрын
Venkat sir super good information
@sasikumar-ov6in
@sasikumar-ov6in 14 сағат бұрын
Venkat anna super 👍👍
@Anand_Balaji
@Anand_Balaji Күн бұрын
26:20
@NGOFFICAL9
@NGOFFICAL9 Күн бұрын
15:19 guru in 2nd house
@viswanathanp2590
@viswanathanp2590 Күн бұрын
ஜாதகக் கட்டத்துல என்ன பலன் இருக்குன்னு தான் யாரையும் கணிக்க முடியலியே.... மிக துல்லிய பலன் கூறக்கூடிய ஒரு ஜோதிட முறை இருந்தா.... வத... வத....ன்னு புதிய பல முறைகள் தோன்றுமா...... அதுக்கு அவசியம்தான் இருக்குமா..... இத யோசிச்சுப் பார்க்கணும். கிளியிலிருந்து ஆரம்பிச்சு தற்கால மரபணு பத்ததிகள் வரை 100 வகை ஜோதிட முறைகள் உருவாகிவிட்டன. இவை ஒன்றும் சரியில்லையே என்று கண்டு மிகப் புதிய மனித கால ஓட்டம் ... என்ற முறையை ஒரு ஜோதிடர் ஆராய்ந்து வருகிறார். இன்னும் பல பல புதிய ஜோதிட முறைகள் வரக்கூடும். ஆராய்ச்சியுயம் முயற்சியும் தானே வாழ்க்கை.....
@JeganA-pc6tj
@JeganA-pc6tj 2 күн бұрын
ஒலி அளவு மிகவும் குறைவாக உள்ளது
@விதுரர்_ஆசி_ஜோதிட_நிலையம்
@விதுரர்_ஆசி_ஜோதிட_நிலையம் 2 күн бұрын
உண்மையான வார்த்தைகள் குரு தட்சணையோட நிறுத்த நாமும் நலமாக இருக்க முடியும்
@nandagopaljayaraman4176
@nandagopaljayaraman4176 2 күн бұрын
Maanthi in English
@kselvam8005
@kselvam8005 2 күн бұрын
தாங்களின் தலைப்பு என்ன தாங்கள் பேசுவது வேறு விசயம் பற்றி
@rajeshpanicker5658
@rajeshpanicker5658 2 күн бұрын
🥰🥰🥰🥰
@manikandan-zs8ks
@manikandan-zs8ks 3 күн бұрын
Waste of the time
@vmganesan1960
@vmganesan1960 3 күн бұрын
சிறப்பாக பேசிய வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் நன்றி.
@arulsol
@arulsol 3 күн бұрын
He spoke clearly and explained the details with research thinking. His speech was useful.
@valapadijothidarsangam123
@valapadijothidarsangam123 3 күн бұрын
கருத்தான பயனுள்ள பேச்சு👍👌🙏
@kannabirancmdacu5697
@kannabirancmdacu5697 3 күн бұрын
அண்ணே யோகி அவயோகிமுடக்கு மெயின் ரோல் பண்ணுதுண்ணே தணிகாசலம் ஐயா கிட்ட கத்துட்டாதான் புரியும் ஒவ்வொரு ஜாம்பவான் களிடத்திலும் அவர்களுக்கான முத்திரை உள்ளது ஜிகேஐயா
@prinzela2323
@prinzela2323 3 күн бұрын
Truer
@sairamann4668
@sairamann4668 3 күн бұрын
All fate no escape by matching...
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 3 күн бұрын
முஹூர்த்த சிந்தாமணியின் 300 வது செய்யுள் : வருடமுங்கடோசியாக வருமாத மீரேள் நாளும் ஒரு மாத கடோசி தன்னிலுற்றிடும் மூன்று நாளும் கருவாமீ நட்சத்திரத்திற் கடோசி நாளிகை இரண்டும் திருவான காரியங்கள் செய்திடவாகாதென்னே..
@sriandalsri1290
@sriandalsri1290 4 күн бұрын
Ivara pesa vidungapa
@sriandalsri1290
@sriandalsri1290 4 күн бұрын
Bala sir legend super super
@venkatapathia1guru131
@venkatapathia1guru131 4 күн бұрын
நன்றி ஐயா
@SGMurugan-lx5vr
@SGMurugan-lx5vr 4 күн бұрын
Bala sir your jovial speech is absolutely marvellous. God bless you sir
@sowrirajans9210
@sowrirajans9210 5 күн бұрын
மரியாதைக்குரிய உயர்திரு கே.ஏ.வேங்கடபதி ஐயா அவர்களால் கூறப்பட்ட அசரீரி ஜோதிடம் அற்புதம்.
@astrobalavellore3035
@astrobalavellore3035 5 күн бұрын
விழாவினை சிறப்பாக அமைத்து ஜோதிட பணி ஆற்றும் அகத்தியர் ஜோதிட வித்யாலயா அறக்கட்டளை சிறப்பாக வளரவும் மக்களுக்கு தொடர்ந்து சேவைகள் செய்யவும் எனது நல்வாழ்த்துக்கள் 🎉
@lifestyleservices3321
@lifestyleservices3321 5 күн бұрын
நன்றி ஐயா.
@deepavarma9060
@deepavarma9060 5 күн бұрын
மிக மிக அருமை ஐயா ❤❤
@deepavarma9060
@deepavarma9060 5 күн бұрын
வணக்கம் ஐயா ❤❤
@geethavijaykumar9560
@geethavijaykumar9560 5 күн бұрын
Super குருஜி🎉🎉🎉
@sowrirajans9210
@sowrirajans9210 5 күн бұрын
ஜோதிடத்தை வளர்த்தெடுக்கும் மாமனிதர்களுள் ஒருவராக விளங்கும் மரியாதைக்குரிய உயர்திரு அஸ்ட்ரோ பாலா அவர்களின் ஜோதிட உரையில் நவகிரஹங்களின் மேன்மைத் தன்மையை உணரவைத்த விதம் பாராட்டிற்குரியது.
@kmrajianand2943
@kmrajianand2943 5 күн бұрын
சனி மாந்தி பற்றி சொல்லவில்லையே?
@sowrirajans9210
@sowrirajans9210 5 күн бұрын
ஜோதிடத்தை எம்.எம்.சிஸ்ட்டத்தின் மூலம் மிக மிக எளிமைப் படுத்தி லாவகமாகப் பயன்படுத்தி ஜோதிடர்களின் நல்லுள்ளங்களில் நிலையான இடத்தைப் பெற்ற முனைவர்.முகுந்தன் முரளி ஐயா அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
@sairamann4668
@sairamann4668 6 күн бұрын
Irritating disturb What organisers only ads 4 classes consultanting
@sairamann4668
@sairamann4668 6 күн бұрын
Worst video good matter lots of disturbance Poor Mike holding
@sairamann4668
@sairamann4668 6 күн бұрын
Ravi sir 3 house very weak audio too poor Parisharam he cannot rectify
@saravanan-nx3px
@saravanan-nx3px 6 күн бұрын
என் மகள் 8ல் சுக்கிரன் விருச்சிக ராசியில் கேட்டை புதன் சாரம் பெற்று உள்ளது . நீங்கள் சொன்னது போல இருக்கு. ஆண்டவன் அருளால் பணம் க்கு பஞ்சம் இல்லை நல்ல வேலையில் சேர்ந்தார் .எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் இருக்கிறது .
@viswanathanp2590
@viswanathanp2590 6 күн бұрын
எந்த கிரகத்தை எப்படி எங்க மாத்திப் போட்டாலும் ஜோதிட பலன் மட்டும் பலருக்கு பொருந்தும்... பலருக்கு பொருந்தாது... அதுதான் இந்த பிரபஞ்சம் காட்டுற வெளையாட்டு....
@bhuvanakalyanisrinivasan7559
@bhuvanakalyanisrinivasan7559 6 күн бұрын
Mic velaseiyala voice down
@user-en8xp9hb7s
@user-en8xp9hb7s 6 күн бұрын
செய்யனும் என்றாலும் பண்ணனும் என்றாலும் ஒன்றேதான் சொன்தையே மறுபடி சொன்னால் சொல் குற்றம்
@sivasamik6899
@sivasamik6899 7 күн бұрын
THANKS TO PK. CHANDRASEKARAN 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@srirengappa421
@srirengappa421 7 күн бұрын
நேரத்தை வீணாக்காதிர்
@viswanathanp2590
@viswanathanp2590 7 күн бұрын
ஆமா... உண்மை... ஜாதகத்த பார்த்ததும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு பலன் சொல்லக் கூடாது. யாருக்கும் பொருந்தாது. ஆமான்னும் சொல்ல முடியாம, இல்லன்னும் சொல்ல முடியாம தந்திரமா ஜாதகருடைய முகக்குறிப்ப கவனிச்சு ஒரு அனுமானமா பலன் சொல்லணும். எப்டி சிக்கியிரூக்கோம் பாருங்க.... இந்த பிரபஞ்சத்துல இந்த உசிர காப்பாத்த ஜோதிடர்கள் என்னா பாடு படவேண்டியதிருக்கு .........
@sivanrajrobin724
@sivanrajrobin724 7 күн бұрын
மல்லையா போன்றோர்கள் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி கொண்டு சுகமாகத்தான் வாழ்கிறார்கள். நடப்பது கலிகாலம் உங்கள் ஜோதிடம் ஒன்றும் பலன் தராது.தற்க்காலத்தில் KZbin ல் ஜோதிடம் வெறும் குப்பையாக வலம் வந்து கொண்டு இருக்கிறது.கலிகாலத்தில் ஜோதிடரை நாடி செல்லும் பொது மக்கள் அவர்கள் கடைசி காலம் வரை வாழ்க்கையை பயந்து பயந்து கொண்டே நகர்த்த வேண்டியது இருக்கும் உஷார்.
@SundarSundar-jy8bo
@SundarSundar-jy8bo 7 күн бұрын
என்னா Sir தலைப்பு ஒனனு பேசுறது ஒன்னா இருக்கு போங்க
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 8 күн бұрын
நல்ல மனிதரை பேச அழைத்து அசிங்கப்படுத்திவிட்டார்கள், நேரம் கொடுத்து சரியாக சொல்ல அனுமதிக்க வேண்டும் அல்லவா?
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 8 күн бұрын
திரு தங்கப்பாண்டி. யாக இருந்தால்.. சரியா. கவனம் இங்கே இருக்கணும். சொல்லவா. வேண்டாமா. புத்தக கடைக்காரரே. பேசாம இருக்கவும். கைத் தட்டுங்க....ஆங்..😊 பாயிண்ட் எப்படி இருக்கு...பிடிச்சுக்கங்க. என்று இப்படி பேசியே நமக்கு எரிச்சலை உண்டாக்கி விடுவார்..
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 8 күн бұрын
திரு தங்கப்பாண்டி. யாக இருந்தால்.. சரியா. கவனம் இங்கே இருக்கணும். சொல்லவா. வேண்டாமா. புத்தக கடைக்காரரே. பேசாம இருக்கவும். கைத் தட்டுங்க....ஆங்..😊 பாயிண்ட் எப்படி இருக்கு...பிடிச்சுகங்க. என்று இப்படி பேசியே நமக்கு எரிச்சலை உண்டாக்கி விடுவார்..
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 8 күн бұрын
மீனலக்கணம் வர்கோத்தமம். குரு கடகத்தில் உச்சம். புஷ்கரநவாம்ஸம் வர்கோத்தமம். வீடுகொடுத்த சந்திரன் லக்கணத்திற்கு 8ல். துலாம். விசாகம் 2ல் புஷ்கர நவாம்சம் சந்திரன் நின்ற சாரம் குரு . அது கடகத்தில். உச்சம் சந்திரனுக்கு வீடுகொடுத்த சுக்கிரன் . தன் வீட்டிற்கு 9ல்.மிதுனம் லக்கணத்திற்கு 4ல் திக் பலம். பெற்று. புஷ்கரநவாம்ஸம். அப்படியானால். 8ல் அமர்ந்த சந்திரனுக்கு 7ல் செவ்வாய் ஆட்சி . சந்திரனுக்கு 4/7/10/11 ல் மொத்தம்.6 கிரஹங்கள் அமர்ந்து உள்ளது. சந்திரனின் நிலைப்பாடு எப்படி இருக்கும் நன்றி நற்பவி