Пікірлер
@ReshmiReshmi-q6h
@ReshmiReshmi-q6h 3 сағат бұрын
Ennoda husband apditha ower drings ore sanda Adi mudila ennala IPO na thaniya vandhuta Enaku. Appa amma yaarum illa ovoru nalum seththutu iruka
@motivationalhubtamil
@motivationalhubtamil 2 сағат бұрын
Don't worry sis, God is with you. Stay strong.
@fluentme.
@fluentme. 2 күн бұрын
👍🏻👍🏻👍🏻
@haniyamohideen5968
@haniyamohideen5968 4 күн бұрын
❤❤❤
@murugusan3218
@murugusan3218 4 күн бұрын
யாரையும்! எளிதாக எடை போடக்கூடாது!! சூப்பர்!!
@murali3344
@murali3344 4 күн бұрын
❤super
@nagarajans.2435
@nagarajans.2435 5 күн бұрын
வாழ்வின் நிசர்சன உண்மைகள் உண்மையே . அருமை. இத்துடன் 141 வாசகர்கள் (comments) கருத்துகள் படித்தேன். சூப்பர். இவர்கள் வாழ்க்கையில் நிசர்சன உண்மைகள் அறிந்துக் கொள்ளும் ஆர்வலர்கள் பாராட்டுக்கள். 5. நாகராஜன்.
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 5 күн бұрын
வீன் விளையாட்டுகாக நாம் படைக்கபடவிள்ளை படைத்த இறைவன் பெரியவன் இன்னும் இந்த சிந்தனை ஆழமானது அகலமானது அதிசயமானது
@thilagamani2034
@thilagamani2034 6 күн бұрын
அருமையான,ஆழமான பதிவு.நன்றி.
@debulakuabiraj3929
@debulakuabiraj3929 6 күн бұрын
சரியான நேரத்தில் நா பார்த்த பதிவு நன்றி
@tamilselvisengottaiyan6076
@tamilselvisengottaiyan6076 6 күн бұрын
எந்த உறவை மறந்தாலும் அப்பா உறவு மறக்கமுடியாத ஒன்று😢😢😢
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 7 күн бұрын
ஒரு மனிதனுக்கு கிடைக்கும் இரண்டு மிகப்பெரிய வரங்கள் 1. ஞாபக மறதி 2. மரணம்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 7 күн бұрын
Everybody wants to live longer. But, nobody wants to grow older. இதை சொன்னவர் புரொபெஸர் ராமச்சந்திரன் அவர்கள்.
@swaminathansubramaniam1021
@swaminathansubramaniam1021 5 күн бұрын
அருமையோ.......அருமை
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 5 күн бұрын
நன்றி சார். புரொபசர் ராமச்சந்திரன், பட்டிமன்ற பேச்சாளரும் கூட. அவருக்கு நன்றி சொல்லுங்கள்
@swaminathansubramaniam1021
@swaminathansubramaniam1021 5 күн бұрын
@@ramamurthyvenkatraman5800 அப்படியே ஆகட்டும். நன்றி
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 7 күн бұрын
ஒரு மனிதன் இறந்தால் முதலில் அழிவது அவன் பெயர்தான். " பாடி எப்ப வரும் " என்றுதான் கேட்பார்கள். பேர் சொல்ல மாட்டார்கள்.
@user-sh5is1zs2n
@user-sh5is1zs2n 7 күн бұрын
நீங்கள் கூறுவது உண்மைதான். இறுப்பினும் அந்த கசப்பான நினைவுகளை நினைத்துக்கொண்டூ இருந்தால், நீங்கள் கூறுவது போல் யாரும் எப்போதும் நமக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டோ, உதவிகள் செய்து கொண்டோ இருக்க முடியாது. அந்த ஆதிர்ச்சிலிருந்து விடுபெற அதற்காகதாற்காகதான் இறைவன் மறதி என்ற மாபெறும் மருந்தினை இறைவன் மனிதனுக்கு அளித்துள்ளான். எந்த வீட்டில் துக்க நிகழ்வுகள் நடைபெற்றதோ அதே வீட்டில் விரைவில் அனைவரும் ஒன்று கூடி மகிழ்வுடன் இருக்க ஏதேனும் நல்ல செயல்களை இறைவன் செய்து வைப்பார் வாழ்க்கை என்பது துக்கத்தினை மட்டும் நினைத்து கொண்டிருப் பதற்காக உருவானது அல்ல. இன்பமும் சேர்ந்தே வருவதுதான் வாழ்க்கை.
@fluentme.
@fluentme. 7 күн бұрын
"Very informative video. It seems wolves are better than humans; we have a lot to learn from wolves."
@radhikadevi2526
@radhikadevi2526 7 күн бұрын
யார் மறந்தாலும் ஒரு அன்பான கணவரை இழந்த மனைவியோ அல்லது ஒரு அன்பான மனைவியை இழந்த கணவனோ சாகும் வாயை மறக்க முடியாது இதில் உள்ள எல்லாவற்றையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது அது அவரவர் மன நிலையைப் பொறுத்தது
@ratnavelukumaresan2111
@ratnavelukumaresan2111 6 күн бұрын
நிதர்சனமான உண்மை
@shivaramkm
@shivaramkm 6 күн бұрын
I know won’t be there beyond July.. Consoling
@haniyamohideen5968
@haniyamohideen5968 7 күн бұрын
👍👍👍
@gduraigdurai9232
@gduraigdurai9232 7 күн бұрын
🙏🤔🤔💯 உண்மை 👌👌
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 7 күн бұрын
என் வயது 63. இந்த வரிகளை என் கண்ணீரில் கரைக்கிறேன். நிதர்சனம் இதுதான். நன்றி சகோதரி.
@chandini-tk2tn
@chandini-tk2tn 7 күн бұрын
Sir I'm weeping thinking of my parents as they brought up their own brothers son .. My dad gave preference for their improvements my mother though she didn't eat food properly shared it to my father "s side relatives.. After my dad's death they completely ignored my mother she also died as she became upset by the behavior of relatives. Even my brother and his wife rejected to take care of her.... It's true. Still I'm weeping thinking of the great parents who taught good manners to all. Now my brother who is handicapped I helped his family members rejected me. Staying alone sir myself a single lady suffering by bone cancer second stage no one to ask about me Or ready to speak.. I'm alone by the blessings of my parents and God
@p.vkannanfamilymusic6652
@p.vkannanfamilymusic6652 7 күн бұрын
படித்ததில் பிடித்தது என்று பதிவிட்டிருந்தீர்கள் மிக்க நன்றி இந்த கட்டுரையை எழுதியது என் மகன் a k பார்த்திபன் இந்த பதிவு முக நூலில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது parthi kannan என்ற முகநூல் id yil காணலாம் பெரிய சிந்தனையாளர்கள் எல்லாம் பாராட்டிய அந்த பதிவை மீண்டும் you tupil இசையோடு குரல் வழியாய் பதிவிட்ட சகோதரிக்கு நன்றி😇😇👌👌👌👌♥️♥️♥️🙏🙏🙏🙏👍
@motivationalhubtamil
@motivationalhubtamil 7 күн бұрын
உங்கள் பதிவுக்கு கோடி நன்றிகள் அய்யா. உண்மையில் கடந்த சில நாட்களாக இப்பதிவு முகப்புத்தகத்தில் பலரால் பகிரப்பட்டு வந்தது. யாருடைய பதிவிலும் இதை எழுதியவரின் பெயர் பகிரப்படவில்லை. என் மனதை மிகவும் தொட்ட ஒரு பதிவு இது. அதனால் தான் இங்கு இதை பதிவிற்றேன். உண்மையில் இதில் இருக்கும் ஒவ்வொரு எழுதினதும் பெருமை உங்கள் மகனுக்கே உரித்தானது. வாழ்த்துக்கள். இப்பதிவு என்னுடைய சொந்த பதிவு இல்லை என்பதை நான் description குறிப்பிட்டுள்ளேன். இதை அறிய தந்ததற்கு நன்றிகள் பல.
@motivationalhubtamil
@motivationalhubtamil 7 күн бұрын
முடியுமானால் உங்கள் மகனின் முகப்புத்தக link கை இங்கே தர முடியுமானால் உதவியாக இருக்கும். நன்றி
@baskarsuvitha2151
@baskarsuvitha2151 7 күн бұрын
கடந்த நாற்பது ஆண்டுகள் எந்த சூழ்நிலையிலும் எனக்கு சுயநலமாக இருந்தது இல்லை அதனால் பட்ட பாடுகள் கடவுளுக்கு மட்டுமே தெரியும் கடந்த நான்கு ஆண்டுகளாக என்னால் முடிந்ததை மட்டும் செய்கிறேன் யார் மீதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மனதுக்கு பிடித்த படி ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில்களுக்கு பல முறை மனதார சென்று வருகிறேன் . நன்றி சகோதரி
@Anjugam-qy4pm
@Anjugam-qy4pm 7 күн бұрын
Super 👌👌👌
@KrishnaKumari-un1yl
@KrishnaKumari-un1yl 8 күн бұрын
True
@mahadevannarayanaswamy900
@mahadevannarayanaswamy900 8 күн бұрын
Marathiyum, udal valiyum manithanuku kidaitha varam.. Ivai illatha valkai naragam..
@Duraimurugan-cn6xh
@Duraimurugan-cn6xh 8 күн бұрын
இந்த வரிகளை எவ்வளவு நாட்கள் யோசித்தார்கள் நன்று உண்மையான பதிவு
@PaulrajM-qu6ci
@PaulrajM-qu6ci 8 күн бұрын
Death is natural process, nobody can't stop that, we have to accept and remaining people will go for their next process, it is no sad and no one will remember you after death.
@devotionalsongsmagesh
@devotionalsongsmagesh 8 күн бұрын
Yarukume theriyadha pudhu vishayatha solitanga pa. Mukal vasi per thangalukaga matume vazhgirargal. Konjamavadhu pirarukaga vazhndal dhane maranathuku piragu makkal ninaipargal.
@meenakshin2141
@meenakshin2141 8 күн бұрын
ஒரு மனிதன் இறந்த பின்பு உடலை எரித்து வரும்பொழுது வீட்டில் உணவு பொருள் இருக்கும் என்றால் இப்படி இறந்த துக்கத்தை அவமான படுத்தி இந்த செயலை உருவாக்கிய பில்லி சூனியத்தை வைத்து ஏவி விட்டு அங்குள்ளவர்களை பேய் பிசாசுகள் போல் ஆக்கி அந்த இடம் ஒரு பேய்கள் கூடாரமாக மாற்றி மனிதனின் எண்ணம் செயல் பழக்கம் வழக்கம் ஆக்கி விட்டான் பில்லி சூனியத்தை வைத்து செய்யும் நபர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புக்கள் தலைவர்கள் மனைவி மகள் அக்கா தங்கை அம்மா அண்ணி பெரியம்மா சின்னம்மா சித்தி இவர்களை நிர்வாணமாக ஓப்பதற்கு புண்டயை விரித்து காட்டி இறப்பு நாள் முழுவதும் ஒக்க விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார்கள்
@padmas6227
@padmas6227 9 күн бұрын
Nijam
@lathasundaram3806
@lathasundaram3806 9 күн бұрын
I am telling by my generation wife hub only I am now 69 I lost my hub 28 yes ago in road accident still I am remembering every day but younger generation I don't think so this love and affection towards each other is vanishing now
@lathasundaram3806
@lathasundaram3806 9 күн бұрын
Yes it is simply TRUE others family members will forgot us but husband who is in TRUE love to his wife or wife who is in TRUE dedicated love will not forget until there end
@user-bc9xi8rj4z
@user-bc9xi8rj4z 9 күн бұрын
கருத்து அனைத்தும் அருமை
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 9 күн бұрын
கண்களில் ஓரங்கள் நீருடன்... உதடுகளில்... சிரிப்புடன்... உங்கள் வீடியோவை பார்த்து.. படித்து கொண்டு இருக்கிறேன் 😢😢😢
@user-bz6fd6yu8q
@user-bz6fd6yu8q 9 күн бұрын
Azagana unmai
@motivationalhubtamil
@motivationalhubtamil 9 күн бұрын
kzbin.info0xiKf7XYmag?feature=share
@nishasubbu3320
@nishasubbu3320 9 күн бұрын
Hats of to inspire tamil. எவ்வளவு ஒரு பெரிய நிதர்சனம் உண்மை.அதுவும் 4:12 நிமிடத்தில் புரிய வைத்துள்ளீர்கள்.
@user-uw3ux2fh7o
@user-uw3ux2fh7o 9 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 9 күн бұрын
Unmai sathiyam
@sureshramanchandararao2874
@sureshramanchandararao2874 9 күн бұрын
Valve maayan indha valve maayam
@ritamary7191
@ritamary7191 9 күн бұрын
ஆனால் அன்னாரின் மதிப்புகளை, பண்புகளை ,கருணை நிறைந்த செயல்களை நினைத்து அவர்களின் இழப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாமல் தினம் தினம் அழுதபடி வாழ் போரின் உள்ளங்களில் அன்னார் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பது உண்மையிலும் உண்மை தோழர்களே.
@Sangeethasaravanan777
@Sangeethasaravanan777 9 күн бұрын
இது உண்மை தான்.. ஆனால் என் பெரியப்பா இறந்து 1 வருடம் ஆகிறது.. இன்னும் அவர்களை நினைக்காமல் ஒரு நாள் கூட நகர மறுக்கிறது.. எதிலும் அவங்க சொல்லிக் கொடுத்த நினைவு தான்.. 😢😢😢
@user-tc3mu6sl8r
@user-tc3mu6sl8r 9 күн бұрын
Ethukku intha negative namakkaka valaventum enral nam thirumanam seiyakoodathu appo neenga yarukkakavum vendiyathu illai anal uravukkul erukkumpothu nam ellavatraiyum anupavikkavendiyathuthan nam uyir veelumvarai. Ellorum orunal illamal pokathane porom. Ethilil ennavarutham. Kadamayai sarivara sei.
@soosai91
@soosai91 9 күн бұрын
இது இப்படித்தான் நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும் அதற்காக அதை எண்ணி வருத்த படுவதில் ஒரு பிரையோஜனமும் இல்லை
@haniyamohideen5968
@haniyamohideen5968 9 күн бұрын
💔💔💔
@fluentme.
@fluentme. 9 күн бұрын
So lovely to read these awesome words with awesome, mind-blowing backround music. AR Rahman's melody is real healing. Love this 😀 ❤ 😍
@haniyamohideen5968
@haniyamohideen5968 9 күн бұрын
Lovely healing words ❤ 💖 💕
@saroja3240
@saroja3240 9 күн бұрын
கடவுள் இறப்பை பரிசாக வழங்கும்போதுநாம் ஆனந்தமாக செல்லநினைக்கவேண்டும் குற்றமற்ற அவர்களாக அப்பொழுது உறவை விட ஊர்உலகமேபசிமறந்து விடும் கண்ணீர் அதுவே ஒரு மனிதவாழ்வின்வெற்றி 7ஆன்மாவின்வெற்றி எனக்கு தெரிந்து இந்திராகாந்தி எம்.ஜி.ஆர் இவர்களுக்காக கண்ணீர்வடித்த மக்கள் குறுகி ஆர்டர்செய்து சாப்பிடும் மக்கள் பெருகிவிட்டார்களா தோழி😮
@saroja3240
@saroja3240 9 күн бұрын
இது இந்தகாலத்தி அந்த காலத்தில் வீட்டிலேயேதாயாரிப்பார்கள் உண்பார்கள் உறவினர்கள்பசிகொண்டவர்கள் அன்றும் இன்றும் என்றும் செய்யும் செயல் 😢ஆனால் ரத்தபாசம்கொண்டவர்களால் முடியாது மனம் மனிதர்களின் குணத்தை பொருத்தது அது மரித்தவர்களின் அன்பைபொருத்தது😅
@lakshmiganesan6071
@lakshmiganesan6071 10 күн бұрын
மனிதனாகப் பிறந்த அனைவரும் இப்படி தான் இருந்தாக வேண்டும் வேறு வழியே இல்லை இந்த வாழ்க்கை என்னும் மாயையில் சிக்கி தான் இறங்கவேண்டும் இது உண்மை வாழ்க்கையில் ஆறு சுவையும் வரும் எதையும் ஒதுக்க முடியாது
@swaminathansubramaniam1021
@swaminathansubramaniam1021 5 күн бұрын
அருமை
@mindcontrol1079
@mindcontrol1079 10 күн бұрын
இதைத்தான் பட்டினத்தார் சொன்னார், "நீரில் மூழ்கி நினைவு இழந்தனரே" என்று....
@swaminathansubramaniam1021
@swaminathansubramaniam1021 5 күн бұрын
*நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தாரே* - திருமூலர் திருமந்திரம், ஐயா