Пікірлер
@thangaveluappasamy3320
@thangaveluappasamy3320 4 күн бұрын
சகோதரரே! வாழும் சூழ்நிலைகள் ஏற்படுத்தும் சிந்தனை மாற்றங்கள் என்பது அருமையான தலைப்பு. நபிகள் குர்ஆனில் கூறிய கருத்துக்களை தவிர வேறு எதனையும் ஏற்றுக் கொள்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று நம்புவர்களே பெரும்பாலான முஸ்லிம்கள். இப்படி இருக்க இந்த தலைப்பு எதார்த்த உண்மையை சிந்திக்க வைக்கிறது வாழ்த்துக்கள். மாறும் உலகில் மாறக் கூடாது என்று திரும்ப திரும்ப வலியுறுத்தும் பழமைவாதிகளாகவே அனேக இஸ்லாமிய சொற்பொலிவாளர்கள் உள்ளனர். அப்படி பேசாதவர்களை மார்க்கம் ஆதரிக்காது என்று அச்சம்படுவதே மார்க்க பேச்சாளர்கள் பழமையையே பாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆரோக்கியமான சிந்தனைகளை தூண்டும் தங்களுக்கு பாராட்டுக்கள்!!
@abdulnaseer5096
@abdulnaseer5096 16 күн бұрын
தங்களின் தர்ஜீமாவை அரபியில் எழுதி நான்பயான் செய்ய உதவியாகஉள்ளது அல்ஹம்ந்துலில்லாஹ்
@abdulnaseer5096
@abdulnaseer5096 16 күн бұрын
❤❤❤❤❤alhamthulillah
@inaambinsahamudeen9060
@inaambinsahamudeen9060 25 күн бұрын
بارك الله فيك شيخ
@inaambinsahamudeen9060
@inaambinsahamudeen9060 25 күн бұрын
kzbin.info/www/bejne/rpvHkKaYj6aWjqMsi=wDkGsx5HABTMPhUq Assalamu alaikkum sheikh ,How are you?May Allah Tala protect you and your family. However Almighty Allah tala guides us right path. Alhamdullah we are following Al Qu’ran and sunna as the way of salafus saliheen. I would like to command here specifically I attached a You tube links because The person has you tube channel owner speaks like an either pro ikhwani or pro shia and slandering someone certain maters ,Please all observe the pitna and give a good response.why I mentioned this here many people make problems the Qu’ran and sunnah dawah . We know previously responded a Shiek to Super Muslim mustafa.As well as same he is doing. I like you sheikh for sake Allah حزروجل ❤
@inaambinsahamudeen9060
@inaambinsahamudeen9060 27 күн бұрын
Jazakallah khair
@AzeemSrilanki
@AzeemSrilanki Ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருளும் பரகத்தும் செய்வானாக 🎉❤
@MuhammedBuhari-kx2xl
@MuhammedBuhari-kx2xl Ай бұрын
மா ஷா அல்லாஹ்
@Ikramikrammohammad
@Ikramikrammohammad Ай бұрын
then wayar
@Ikramikrammohammad
@Ikramikrammohammad Ай бұрын
Assalamu allikum😂
@muassamMoh1
@muassamMoh1 Ай бұрын
Il
@MiniBh-s1o
@MiniBh-s1o 2 ай бұрын
kzbin.info/www/bejne/q2abfHRpZd99pbssi=9f08gaTC3bKHGJ_D
@MiniBh-s1o
@MiniBh-s1o 2 ай бұрын
kzbin.info/www/bejne/mHPXmWp_g7eKm7Msi=2JAI_OHRmZ3zpjpz
@MiniBh-s1o
@MiniBh-s1o 2 ай бұрын
aljamath.blogspot.com/2017/07/bayyath-islaathin-nulaivaayal.html?m=1
@athiffaizal5462
@athiffaizal5462 3 ай бұрын
Masha Allah.
@MisharyAhamad
@MisharyAhamad 3 ай бұрын
👍
@AzharAzhar-ny1yt
@AzharAzhar-ny1yt 3 ай бұрын
நாஸர், மொழவிநிங்கள்ஸுமார்15வருடம்இருந்திர்கல்அக்காலபஹூதியில்நிங்கலும்தான்ஸொன்னிர்கல்பலஹதிஸ்கலைகாட்டிபய்யத்ஸெய்யாதவன்ஜாகிலியத்என்ருஇப்போதுவுங்கலுக்கும்வஹிவருகிரதாமாரிமாரிகதைப்பதற்குநிங்கலும்மிகப்பெரியபோய்யர்தான்காஸிக்காகபொய்ஸொல்லும்அடித்தட்டூவலிகேடண்றஸூலுல்லாஸல்அவர்கல்என்கன்னுக்குபிரகுதவ்கித்ஜமாஅத்தைபின்பற்றுங்கல்என்றுநபிஸல்அவர்கல்ஸொன்னஹதிஸைதில்இருந்தால்தாருங்கல்வுமர்அலிவுஸ்தாதைபற்றிபேஸவுனக்குஎன்னதகுதிவுல்லதுநிவொருபொய்யன்,தவ்கித்ஜமாத்அவர்கலுக்கு,இவர்பயான்பன்னகாஸிகொடுக்காவிட்டால்இவர்வேரபல்லியில்நின்ருவுங்கலையும்திட்டுவான்
@MisharyAhamad
@MisharyAhamad 3 ай бұрын
@Anzofain222w
@Anzofain222w 5 ай бұрын
Mashallah.mindbreaking😢❤
@fazilfmphysics8913
@fazilfmphysics8913 5 ай бұрын
5:08 *KZbin Businesses* என்று சரியாகச் சொன்னீர்கள்.
@fazilfmphysics8913
@fazilfmphysics8913 5 ай бұрын
0:15 W salam ww...
@Anzofain222w
@Anzofain222w 5 ай бұрын
ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளில் மாத்திரமே கவனம் செலுத்தும் சமூகத்தில், மிகவும் தெளிவான இந்தப் பதிவை சமூக நலனுக்ககாக முன்வைக்கும் நீங்கள், சமூகத்தின் பெரும் வரமே !
@onlinenasar
@onlinenasar 5 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
@nawazmohammed6714
@nawazmohammed6714 6 ай бұрын
Maasha Allah..
@onlinenasar
@onlinenasar 6 ай бұрын
جزاك الله خيرا
@mohamedirshad-o4u
@mohamedirshad-o4u 8 ай бұрын
eampppa intha polappu
@mohamedirshad-o4u
@mohamedirshad-o4u 8 ай бұрын
vitththu polppukku markkathrh maraipppavarh
@Hammadhuwais
@Hammadhuwais 8 ай бұрын
மக்களே! உங்களுக்கு அறிவு இருக்கிறது. இந்த பொய்யன் கூறுவதை அப்படியே நம்பிவிடாதீர்கள். நீங்களே சென்று ஜமா அதுல் முஸ்லிமீனின் உண்மை கொள்கையை கேளுங்கள், ஆராய்ந்து முடிவெடுங்கள் . கண்மூடித்தனமாக இருந்துவிடாதீர்கள்
@Hammadhuwais
@Hammadhuwais 8 ай бұрын
போற போற இடமெல்லாம் கலியாணம் முடிச்சி புள்ளையும் கொடுத்துவுட்டு நடு ரோட்டில் விட்டுட்டு ஓடும் நாயெல்லாம் தூய இஸ்லாத்தை பேசுகிறது. நீ என்ன தலைகீழக நின்றாலும் அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்தை உன்னால் அழிக்க முடியாது. ஜமா அதுல் முஸ்லிமீன் ஐ விட்டு ஒதுங்கி தவ்ஹீத் ஓடு செருவதற்கு குர்ஆன் ஹதீஸ் இல் ஒரு ஆதாரம் காட்டு பார்க்கலாம். நீ உண்மையானவனா இருந்தா குறைந்தது தவ்ஹீத் என்ற பெயருக்கு, தவ்ஹீத் என்ற இயக்கத்தை உருவாக்க ஒரு ஆதாரம் காட்டு பார்க்கலாம்.
@Hammadhuwais
@Hammadhuwais 8 ай бұрын
[#அல்லாஹ்விற்கும்_தூதருக்கும்_பாடம்_கற்பிக்கும்_ஜாஹில்கள்.] (புதிதாக உருவாக்கப்படும் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.) இஸ்லாம் மார்க்கம் அல்லாஹ்விற்குச் சொந்தமானது. மார்க்க விடயங்களில் ஒன்றைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ யாருக்கும் அணுவளவும் அதிகாரம் கிடையாது. தூய இஸ்லாமிய மார்க்கத்தில் புதிதாக ஒன்றை - ஒரு வணக்கத்தை ஒருவன் உருவாக்கினால் அவனை 'முஷ்ரிக் என்றும் முர்தத்' என்றும் இஸ்லாம் தீர்ப்பளிக்கின்றது. (அல்குர்ஆன் : 42:21, ஸஹீஹுல் புகாரி : 7050, 7051) இத்தகைய முஷ்ரிக்குகள் அல்லாஹ் அனுமதிக்காத ஒன்றை அவனது தூயமார்க்கத்தில் இணைக்கும் மிகப்பாரதூரமான பாவத்தை மேற்கொள்கின்றார்கள். ஜமாஅதுல் முஸ்லிமீன் வஹியில் உள்ளதை உள்ளவாரே சொல்கின்றது. ஆனால், "நாங்களும் வஹியை மட்டும்தான் சொல்கின்றோம் - பின்பற்றுகின்றோம்" என்று தங்களை 'ஏகத்துவவாதிகள்' என்ற லேபலில் அறிமுகப்படுத்தி மக்களை வழிகெடுக்கும் முஷ்ரிக்கான வழிகேடர்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் மார்க்கத்தைக் கற்றுக்கொடுத்து, தங்களை நம்பியுள்ள மக்களை மிகவும் சாதாரணமாக முறையில் வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக, ஹதீஸில் 'அனைத்து பித்அத்துகளும் வழிகேடு' என அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சொல்கின்றார்கள். ஆனால், தங்களை ஏகத்துவ லேபலில் அறிமுகப்படுத்தும் முஷ்ரிக்குகள் "எல்லா பித்அத்துகளும் வழிகேடல்ல, பித்அத் செய்யும் இமாம்களுக்குப் பின்னால் நின்று தொழமுடியும்." என்று இதுபோன்ற அறிவிலித்தனமான - வஹிக்கு முற்றிலும் நேர்எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறுவதனை அவதானிக்க முடிகின்றது. ஏகத்துவ லேபலில் உள்ள தலைவர்கள்தான் இவ்வாறு சத்தியத்திற்கு மாற்றமான உளறல்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்று பார்த்தால் இவர்களைப் பின்பற்றும் மக்களிடம் தாய்மொழி அறிவு கூடவா இல்லை? ஏதோ புதிதாக வஹி இறங்குவதைப் போன்று இந்த வழிகேடர்கள் சொல்வதையெல்லாம் வாய்மூடி கேட்டுக் கொண்டிருப்பதுடன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பித்அத் செய்வோரை முஸ்லிம்களாகக் கருதி அத்தகையோருடன் மார்க்க மற்றும் திருமண உறவுகளையும் பேணிவருகின்றார்கள். இவர்கள் 'வஹியை மட்டுமே பின்பற்ற வேண்டும்' என்ற கொள்கையை வெளியில் சொல்லிக்கொண்டு நடைமுறையில் ஸஹாபாக்களது நடவடிக்கைகள் என நம்பப்படும் வரலாறுகள், மனோ இச்சைகள் போன்றவற்றைப் பின்பற்றுவதன் மூலம் தாங்கள் வஹியுடன் வஹி அல்லாதவற்றையும் பின்பற்றும் வழிகேடர்கள் என்பதை மிகத்தெளிவாகவே நிரூபிக்கின்றார்கள். அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு தூதரின் வழிமுறையை தங்களது வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் கொண்டு வரமுயற்சிக்கும் ஜமாஅதுல் முஸ்லிமீனைச் சேர்ந்த எங்களை நோக்கி 'வழிகேடர்கள் என்றும் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து வெளியேறியோர் என்றும் இத்தகைய வழிகேடர்கள் கூறுவது, தன் மலத்தை தலையில் வைத்துக்கொண்டு எங்கோ துர்நாற்றம் வீசுகிறது என்ற பண்புக்கு ஒப்பான நிலையாகும் என்பதையாவது முதலில் இந்த அறிவிலிகள் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
@muadh_ar3071
@muadh_ar3071 8 ай бұрын
Mm
@MohamedAzeem-iu4kf
@MohamedAzeem-iu4kf 9 ай бұрын
Pavam paytiyaam
@ELsmS21
@ELsmS21 10 ай бұрын
As salamu alaikum Photo edukkuratha patri oru video podunga
@just.babycute7818
@just.babycute7818 10 ай бұрын
Jazakallah khair
@MohamedShahzad-w1n
@MohamedShahzad-w1n 10 ай бұрын
Assalamu alaikum, how to get that book, If possible share the link aslo it will be helpful to those who initiated to learn Arabic.
@abdulkadher127
@abdulkadher127 10 ай бұрын
kzbin.info/www/bejne/a4bWgZZ_e6tgjc0&feature=shared
@ELsmS21
@ELsmS21 11 ай бұрын
புகைப்படம் எடுக்கலாமா
@Azaar_srilankan
@Azaar_srilankan Жыл бұрын
@mohamedrifkhan1059
@mohamedrifkhan1059 Жыл бұрын
Vali kettu pona saamburani thaan nasar enra naai ser
@MohamedAnas-ox8gu
@MohamedAnas-ox8gu Жыл бұрын
உங்கட WHATSAPP number a அனுப்புங்க மௌலவி
@onlinenasar
@onlinenasar Жыл бұрын
00971558438803
@mohamedfarook7671
@mohamedfarook7671 Жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமை அருமை
@ramsimohamade6819
@ramsimohamade6819 Жыл бұрын
நீ௩்க ௭த்தனயோ கூட்ட௩்கள பட்றி சொன்னாலும் ௮வர்கள் சொன்ன தவரான ஹதீஸ்கள.சொல்லவே இல்ல. ௭தைவயிது ௮வர்கலின் பிலயய் கன்டு பிடிப்பது.
@mohamedanas7864
@mohamedanas7864 Жыл бұрын
Good speech mawlavi 😍
@mohamedfarook7671
@mohamedfarook7671 Жыл бұрын
அருமை அருமை
@abdulkadher127
@abdulkadher127 Жыл бұрын
இவர் பீஜே போன்று தார்பாயில் வடிகட்டிய பொய்யன்.
@ubaithullahking7284
@ubaithullahking7284 Жыл бұрын
௮ஸ்ஸலாமு ௮லைக்கும் நாசர் ௨டன் ௮ழைக்கவும0742348025
@ubaithullahking7284
@ubaithullahking7284 Жыл бұрын
௮ஸ்ஸலாமு ௮லைக்கும்0742348025Kku ௨பைதுல்லா
@abdulkadher127
@abdulkadher127 Жыл бұрын
இவர் அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தூதர்ரையும் எதிர்த்தவராகவே ....தலைமைத்துவம், அமீர்,பையத்,ஜமாத்துல் முஸ்லிமீன் பிரிவுகள் கூடாது குர்ஆன் ஹதீஸ்களை மறுத்தவராக இவருடைய சொற்பொழிகள் இவர்தான் பெரும் வழிகேடர்களில் ஒருவர், அல்லாஹ்தான் இவர்க்கு நேர்வழிகாட்டவேண்டும் என்று துஆ செய்தவனாக.
@safwansyed2163
@safwansyed2163 Жыл бұрын
இப்படியே வாய்செவடால் பேசி பேசி மக்களை வழிகெடுத்தது தான் நீங்க மிச்சம்.
@safwansyed2163
@safwansyed2163 Жыл бұрын
தெளிவான வழிகேடர்கள் நீங்கள் அல்லாஹ் பாதுக்காக்கனும்...
@nusranasar5869
@nusranasar5869 2 жыл бұрын
Gud
@mohamedfarook7671
@mohamedfarook7671 2 жыл бұрын
அருமை அருமை
@muaadhmuaadh5621
@muaadhmuaadh5621 2 жыл бұрын
🍼🍼🍼🍼