Пікірлер
@LakshmananG-s4q
@LakshmananG-s4q 8 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@LakshmananG-s4q
@LakshmananG-s4q 8 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@drvaidyanathanvk5593
@drvaidyanathanvk5593 16 күн бұрын
Excellent dr vaidya nathan
@parthasarathysudharsanam5545
@parthasarathysudharsanam5545 20 күн бұрын
Ranga Ranga thiruvadigal saranam parthasarathy ramanujadasan
@selvimurugesh9091
@selvimurugesh9091 20 күн бұрын
Very nice... thank you so much
@vijayalakshmisubbaraj5643
@vijayalakshmisubbaraj5643 22 күн бұрын
🙏
@vijayalakshmisubbaraj5643
@vijayalakshmisubbaraj5643 22 күн бұрын
🙏
@vijayalakshmisubbaraj5643
@vijayalakshmisubbaraj5643 23 күн бұрын
38:19 38:19
@vijayalakshmisubbaraj5643
@vijayalakshmisubbaraj5643 23 күн бұрын
இளைய தலைமுறையினர் மனதில் பதியும்படியாகவும் அவர்கள் கேட்க்கும் படியாகவும் அழகாக கூரத்தாழ்வான் வைபவம் இருந்தது தொடரட்டும் அம்மா🙏
@ramadosss1845
@ramadosss1845 27 күн бұрын
Nandri amma
@ramadosss1845
@ramadosss1845 28 күн бұрын
Thaye valka
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur Ай бұрын
🙏🙏🙏
@ananda9407
@ananda9407 Ай бұрын
மிக அருமையான விளக்கம்... கேட்கும்போதே பக்தி மற்றும் ஆனந்தம் பெருகுகிறது....
@biramadassDass
@biramadassDass Ай бұрын
Great sister i have listen 5 parts
@thiruvenkadamnammazhvar860
@thiruvenkadamnammazhvar860 Ай бұрын
Ohm nama narayana 🙏💅
@olinada
@olinada Ай бұрын
அருமையான பதிவு. உச்சரிப்பு அழகு. #olinada சேனலின் வாழ்த்துக்கள்.
@parthasarathyjeyadevan538
@parthasarathyjeyadevan538 Ай бұрын
மிக மிக அருமை அம்மா
@vilasinimohan3286
@vilasinimohan3286 Ай бұрын
ரொம்ப அழகா நடிபொட குழந்தைகளைப் போல சொல்றீங்க. அழுதுகிட்டே கேட்கிறேன் நீங்கள் சொல்வதை. நேற்றுதான் நீங்கள் சொல்வதை முதலில் கேட்டேன். மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி
@AshokKumar-zk1wx
@AshokKumar-zk1wx Ай бұрын
Crystal clear explanation ❤
@muthushanmugam7580
@muthushanmugam7580 Ай бұрын
Great work❤️❤️❤️❤️❤️❤️
@balasubramanianponnusamy1145
@balasubramanianponnusamy1145 Ай бұрын
Fine .a answer to the ambiguity raised by the astrolgers to the customers
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan Ай бұрын
ஓம் ஸ்ரீலக்ஷ்மிஹயக்கிரீவர் சரணம்
@PerumalRaj-rd7ig
@PerumalRaj-rd7ig Ай бұрын
மிகவும் அருமை ஆசார்யன் திருவடிகளே சரணம்.உடயவருடய வாழ்க்கை சரித்திரம் இதன் மூலம் தெரிந்துகொண்டேன் மிகவும் அழகாக எடுத்துரைத்து உள்ளீர்கள் மிக்க நன்றி உடயவருடைய ஆசிர்வாதம் மூலம் தெரிந்துகொண்டேன்.
@PerumalRaj-rd7ig
@PerumalRaj-rd7ig Ай бұрын
மிகவும் அருமை ஆசார்யன் திருவடிகளே சரணம்.
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan Ай бұрын
ஓம் ஸ்ரீரமணமகரிஷி சரணம்
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan Ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை ஓம் ஸ்ரீஅருணகிரிநாதர் துணை
@rumaruma-tn3yd
@rumaruma-tn3yd Ай бұрын
அருமை sagodhari
@SwarnaVarsha-ii3kk
@SwarnaVarsha-ii3kk 2 ай бұрын
.am neraya video podunga
@SwarnaVarsha-ii3kk
@SwarnaVarsha-ii3kk 2 ай бұрын
Mam neenga perumal miracles solunga
@SwarnaVarsha-ii3kk
@SwarnaVarsha-ii3kk 2 ай бұрын
Mam neenga perumal bakthana
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 2 ай бұрын
Excellent explanation.
@hariharasubramanian2792
@hariharasubramanian2792 2 ай бұрын
Super
@TheKanand
@TheKanand 2 ай бұрын
Great excellent explanation mam ❤🎉🎉🎉
@Vidhya_Arumugam
@Vidhya_Arumugam 2 ай бұрын
Thank you so much Anand for your time in watching Thiruppan Azhwar Sarithiram and your appreciation 🥰🙏🏻 really means to me
@TheKanand
@TheKanand 2 ай бұрын
@@Vidhya_Arumugam Its Pleasure mam ! your videos so informative, narrative and clear ! big fan of you :) Next time when I visit India, want to meet you !
@Vidhya_Arumugam
@Vidhya_Arumugam 2 ай бұрын
Anand!! How sweet of you 🥰 thanks a lot for making me feel good. I am in bangalore and let’s see if we can meet in ur next India visit 😁 I know it’s not practically possible, but paarpom if god wishes 😁
@TheKanand
@TheKanand 2 ай бұрын
@@Vidhya_Arumugam oh that’s nice mam, will try to make it to Bangalore next time😊
@srimathisundaram4854
@srimathisundaram4854 2 ай бұрын
Arupuddham
@Vidhya_Arumugam
@Vidhya_Arumugam 2 ай бұрын
Srimathi, Romba romba nandri ❤️🥰🙏🏻
@RamarSubbiah
@RamarSubbiah 3 ай бұрын
Excellent madam. Very great narration about Ramanujar's Life story. Thank you very much. God Bless you madam
@Vidhya_Arumugam
@Vidhya_Arumugam 2 ай бұрын
Ramar, thank you so much for taking time to watch Ramanujar Sarithiram ❤️ so happy that you liked the narration. And feeling so thankful to get your blessings. 🥰🙏🏻
@krishnakrish1227
@krishnakrish1227 3 ай бұрын
Hi mam , i wanna meet you , how can i , are you taking any classes
@Vidhya_Arumugam
@Vidhya_Arumugam 2 ай бұрын
Krishna, I am in Bangalore. My native is Pondicherry. May be if god permits we can meet. No pa, I am not taking any classes and I am not a great knowledgable person to take classes 😁
@MysticJaiss
@MysticJaiss 3 ай бұрын
This should have gone beyond 1M views. Unfortunately, people are not attracted by best things like this. May God bless this Mam, a joyous life as the contribution she has provided Is amazing 👏
@Vidhya_Arumugam
@Vidhya_Arumugam 2 ай бұрын
Jai, how sweet of you ❤️ whatever u have written is so true, but I am very happy that it reaches to people who are really interested and that is more than enough for me. Thanks a lot for your blessings 🙏🏻 really means a lot to me ❤️
@ShyamsundarSundar-ln2dy
@ShyamsundarSundar-ln2dy 3 ай бұрын
சிறப்பான பதிவு தாயே
@Vidhya_Arumugam
@Vidhya_Arumugam 2 ай бұрын
ஷியாம் சுந்தர்!!! ரொம்ப ரொம்ப நன்றி 🥰❤️
@m.ganesanm.ganesan7970
@m.ganesanm.ganesan7970 3 ай бұрын
தங்களால் அடியேனின் சந்தேகம் தீர்ந்தது நன்றி.
@Vidhya_Arumugam
@Vidhya_Arumugam 2 ай бұрын
Ganesan, என்ன சந்தேகம் அப்டின்னு தெரியல ஆனா உங்க சந்தேகம் தீர்ந்ததுக்கு ரொம்ப சந்தோஷம் 🥰❤️ Video பார்த்ததுக்கு பல நன்றிகள் ❤️🙏🏻
@ARUL-ep1vy
@ARUL-ep1vy 3 ай бұрын
ஓம் நமோ நாராயணா....ய
@Vidhya_Arumugam
@Vidhya_Arumugam 2 ай бұрын
Arul, பெருமாளோட அனுக்கிரஹம் உங்களுக்கு எப்பவும் இருக்கும். ஓம் நமோ நாராயணாய 🙏🏻🥰
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 3 ай бұрын
நன்றி தாயே
@Vidhya_Arumugam
@Vidhya_Arumugam 2 ай бұрын
Ramesh, ரொம்ப ரொம்ப நன்றி 🥰🙏🏻 உங்க நேரம் எடுத்து கூரத்தாழ்வான் சரித்திரம் பார்த்ததுக்கு பல நன்றிகள் ❤️
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 3 ай бұрын
மாறநேரிநம்பி- தாழ்த்தப்பட்டவர் எனினும் இந்துமதம் கொண்டாடுகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் இந்துமத எதிரியாக இருப்பது வேதனை
@SwarnaVarsha-ii3kk
@SwarnaVarsha-ii3kk 3 ай бұрын
Akka sivapuranam explanation pannunga please chechi
@Gayathri-se1vw
@Gayathri-se1vw 3 ай бұрын
திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றை, மிகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் எடுத்து கூறியுள்ளீர்கள், நன்றி கலந்த வணக்கங்கள்🙏🙏
@Gayathri-se1vw
@Gayathri-se1vw 3 ай бұрын
🙏🙏ஓம் நமோ நாராயணாய 🙏🙏
@Gayathri-se1vw
@Gayathri-se1vw 3 ай бұрын
🌿🌸🌸🌿🌼🌼🙏🙏🙏🙏🌼🌼🌿🌸🌸🌿
@kasthurirangan6956
@kasthurirangan6956 3 ай бұрын
Ungaluku evlo nandri sonnalum thagum. Azvargal mel patru konda neengal perumaluku migavum patharamavar. Ungalai perumal kai vidamattar.
@Vidhya_Arumugam
@Vidhya_Arumugam 3 ай бұрын
Kasthuri, Romba romba nandri ma 🥰🙏🏻 Unga message padikkum bodhu, avloo sandoshama irundhuchu. Thanks for the blessings. Perumal ungalukkum unga kudumbathukum eppavum thunai irupaar ❤️ Thanks once again 💝
@HariKrishna-xe9zq
@HariKrishna-xe9zq 3 ай бұрын
Adiyen Ramanuja dasan nanri
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 4 ай бұрын
நலம்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்!
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 4 ай бұрын
ப்ராமணருக்குள் பேதம்- மூலவேர் நாசிசம்!