என் கணவரோடு எனனை சேர்தது வை அப்பனே பழனிஆண்டவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumaripalanivelpillai47196 күн бұрын
Om saravanabava om thiruchitampalam🙏🏻🌹🙏🏻💞💕
@murugavelchitra5778 күн бұрын
🙏🙏🙏🙏
@rathikaa97109 күн бұрын
Muruga En magaluku veraivil nalla mappillai. Amainthu tha muruga😊
@user-lv9ed8zo2c9 күн бұрын
அப்பா முருகனே எங்களை போல பிரிந்து வாழும் கணவன் மனைவி ஒவ்வொரு சேர்த்து வாழ வேண்டும் நா உன் கிட்ட வெண்டிக்குற நீங்களும் வேண்டிக்கோங்க 🙏🙏🙏 நானும் என் கணவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று நன்றி
@Sethu54079 күн бұрын
Muruga en kanavara ennidam serthu vaithu en mana vedanaiya pokungal appa. En mela anba akkaraiya irukanum thana virumpinen
@Ramadurai-ep4uc9 күн бұрын
Muruga en manaiviyai manathu matri meendum naanum en manaiviyum sernrthu vaala arul puriyungal ❤
@RanjithaRanjitha-hg3fv12 күн бұрын
En appane muruga en kanavar en koda vanthu nimmathiyana life vanthu valanum muruga en kanavaroda ennaya sethuvachiru muruga enga rendu perukkum device agura nilamaila court kesh nadathugiytu erukku nitha appane arul puriyanum muruga
@naliniv120012 күн бұрын
முருகா என் புருஷன் புள்ளையோட சந்தோசமா வாழனும் சீக்கிரம் என் புருஷன் என்ன தேடி வரும் என்கிட்ட பேசணும் அவன் கூட நானும் அவன் புள்ளையும் வாழனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@selvamvengatesan226613 күн бұрын
Appa muruga enbaby ku entha pirachanaiyum varakudathu muruga. 3month scan nt scan edukkuranga, dobul marker test edukkuranga 2 m nalla irukku, entha problem m illa nu Doctor solanum muruga
@Ramadevi-ly6ck18 күн бұрын
என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி மனைவி குழந்தைகள் என்று நல்ல படியாக வாழ அருள் புரிய வேண்டும் அப்பனே முருகா 🙏🪔 எல்லா நல்ல வளங்களையும் சகல செளபாக்கியங்களையும் தந்து அருள்புரிய வேண்டும் முருகா 🙏🪔🙏 🪔🙏🪔🙏🪔
@indhumathirajkumar258420 күн бұрын
Muruga en kanavarum naanum sandhasama kadhal thirumanam seidhu vazhndhu vandhom.. una Thane muruga romba nesichu kumbitu vandhen.. yenpa en lifela inori ponna kondu vandha.. manasu thanga mudiyala .. seekram sari senjudu muruga.. ungala dhan nambi iruken
@gurusheela699821 күн бұрын
259
@ramanaashwinahswin633121 күн бұрын
ஓம்முருகா
@ramanaashwinahswin633121 күн бұрын
குழந்தையின் டான்சல்சரியாக ஸ்லோகம் அல்லது பாடல் வேண்டும் ஐயா
@user-uw6nn1rt3v22 күн бұрын
Muruga yen kanavar yennoda pesamattranga appa ennoda pesavaiunga appa
@BaluMano-tc5gm22 күн бұрын
Naanum yen kanavarum sikiram onnu sera vendum murugaaa
@selvamvengatesan226624 күн бұрын
Muruga enakku 3 month scean la ellame nalla irukkanum muruga
@nirojaniramachandran367825 күн бұрын
Amma Appa Amma ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MuthuMuthu-wm3pq25 күн бұрын
Muruga potri 🙏 yanaium nallapadiya ya murugavaoda seithu vaikanga sami🙏 ya purushana princhu erukurathu rompa vethanaya eruku muruga. Ya purusha name unga name tha iraiava. Sikirama yannaiea purinchuki2 yanna yathukidanu muruga. Karuna ka2nga iraiva🙏
@gurusheela699826 күн бұрын
கணவன் மனைவி உறவு நீடிக்க நம்பிக்கை தான் வேணும்., யார் பக்கம் தவறு இருப்பினும் தண்டனை கொடு முருகா?!? சரணம்!!! நல்லவர்கள் நாங்க தான் தண்டனை அனுபவித்து வருகிறோம்.. எதிர்காலம் எதிரி விலகி குடும்பம் ஒற்றுமை வாழ.. கெட்டவன் ஆழிய நீ தான் பார்த்து கொள்ள வேண்டும் என் அப்பனே முருகா;;:;;2/ஜீன்/2024
@gurusheela699827 күн бұрын
ஆண் பிள்ளை எனக்கு அதே பிரச்சினை தான் தப்பு செய்யாத நாம் ஏன் தண்டனை அனுபவிக்கனும் இது நீ பார்த்து கொல்லவும் முருகா என் அப்பனே?!??
@gurusheela699827 күн бұрын
பிரிந்து வாழும் கணவன் மனைவி இந்த பாடல் பாடுற ஒன்று சேரலாம் நம்ம திருத்தணி முருகன் அருள் புரிவார்?!? கனத்த அதிர்க்கும். இப்பொங்கு கார்கடல் ஒன்றினாலே.ட கருத்து அற சிவத்து வாய்திங்களாலே.ர
@user-uw6nn1rt3v28 күн бұрын
Yen kanavar in piranthanal ennodu anpaga pesa vaiunga appa
@ChockuSings22 күн бұрын
முழு நம்பிக்கையுடன் இந்தப் பாடலைப் படியுங்கள்/கேளுங்கள் . எம்பெருமான் முருகன் உங்கள் விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றி வைப்பான். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@jayashreeiyer760429 күн бұрын
Lord Murugan has solved many problems in my life. 🎉🎉
@dhatchayanimurali187129 күн бұрын
En maganukkum,marumagalukkum oru kuzhandhai koduthu arul puriya vendum murugaaa.....
@user-uw6nn1rt3vАй бұрын
Nantri muruga yen kanavar idam maatram vanthullathu nantri appa vatrivel muruganukku arohara
@user-js4ig6cq5bАй бұрын
முருகா என் கணவருக்கும் சண்டை வராமல் இருக்கனும் ரெண்டு பேருக்கு எடைல ஏன் இன்னொருத்தவங்கள கொண்டுவர என் நிலைமை எந்த ஒரு பொண்ணுக்கும் வரக்கூடாது 😭😭😭😭
@gopinath-vl5llАй бұрын
என்னை போல் பிரிந்து வாழும் கணவன் மனைவி குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏
@boss1987maniАй бұрын
ஓம் முருகா சரணவன பவ
@user-uw6nn1rt3vАй бұрын
Appa yen kanavar um naanu pirinnthu vaazhgirom marriage anathula irunthu sinna problem varum yen Magan pirunthathula irunthu pirithu irukkom serthu vaazha vaiunga appa
@selvamvengatesan2266Ай бұрын
Muruga nallaikku hospital poren Doctor baby ku entha pirachanaiyum illanu sollanum muruga