Sir, please give me your phone number. I have to learn more from you and I have many doubt in electronics.
@loganathan-dx2gm14 сағат бұрын
Sir 12 volt to 1 amps circuit using components please . Thanks
@najinkunnath600919 сағат бұрын
Excellent stuff !!! You have touched every information regarding the machine.
@QamarShaikh-wf9mtКүн бұрын
Bro Please Give English Captions In Video,Thanks n Regards 💚💐👍
@tmmorganicfarm131Күн бұрын
Good explanation.
@vengatasanvengatasan3869Күн бұрын
🙏❤️👌
@vengatasanvengatasan3869Күн бұрын
👌
@vengatasanvengatasan3869Күн бұрын
Very nice very good🙏👌
@kumaravelyouvel14102 күн бұрын
Thank you sir
@dhanasowdhagarane44393 күн бұрын
THANK YOU
@Lol-Lol8983 күн бұрын
3 phase ஆ.... அல்லது.... 4 phaseஆ.... ஆரம்பத்தில் 4set of coil காண்பிக்கிறீர்களே....
@pradeepkumarparthiban5663 күн бұрын
Sir Oru fan or motor oda wattage thearilana atha yeapadi kandupidipathu, suppose motor la name plate details ilana
@rajujoseph92513 күн бұрын
Ardino uno codiing pr0graming இத பத்ன தெளிவா ஒரு வீடியோ போடுங்க please Sir
@anbarasu.r70544 күн бұрын
ஐயா வணக்கம். பேருந்து மற்றும் விளம்பரப் பலகையில் எழுத்து வடிவில் ஓடும் LED லைட் போர்டு செய்வது எப்படி என்ற ஒரு வீடியோவினை பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன்
@jhonpeter28894 күн бұрын
சிறப்பான பதிவு....🙏🙏🙏❤️❤️❤️ நன்றி..!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harishkarthik9004 күн бұрын
Superb video excellent
@k.asathullahsheik19434 күн бұрын
Excellent explanation 👍🏼
@Pagadi54 күн бұрын
உங்கள் விடியோ அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது
@harishkarthik9004 күн бұрын
Nantri sir
@harishkarthik9004 күн бұрын
Thanks sir
@devimangaramteki16914 күн бұрын
Sir Iam getting shock on output side What is solution
@dhanaraj82864 күн бұрын
Sir RTU pathi video podunga
@jhonpeter28895 күн бұрын
மின்சார பேட்டரிகள் எவ்வாறு 4 வோல்ட் மற்றும் 12 வோல்ட் மற்றும் 24 வோல்ட் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகிறது..! அவ்வாறு பேட்டரியில் இருந்து வெளிவரும் மின்சாரம் எவ்வாறு நான்கு வோல்ட் மற்றும் 12 வோல்ட் மற்றும் 24 வோல்ட் என்று பல்வேறு ஓல்ட் அளவுகளில் துல்லியமாக வெளி வருகிறது..! அதனுடைய தொழில்நுட்பத்தை விளக்கிச் சொன்னால் எங்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ..!நன்றி சார்..!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jhonpeter28895 күн бұрын
நன்றி சார்..!🙏🙏🙏
@ravindrankunhiraman74695 күн бұрын
very helpfull
@ThangavelA-e7q5 күн бұрын
பல்வேறு வீடியோக்கள் பார்த்து வருகிறேன். சிறப்பான விளக்கம். எளிதில் புரிய முடிகிறது. Led ac/dc inverter bulb servicing விளக்கம் விரைவில் எதிர்பார்க்கிறேன்.
@Pa.Balaji.Madurai6 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@BalaMurugan-mj7ht6 күн бұрын
it's really nice explain...... sir
@rutmisro58306 күн бұрын
Please explain about electronic speed controller....
@sachu7t6 күн бұрын
Awesome🎉🎉
@RameshM-gu5tu6 күн бұрын
Ayya na romba nala kekkuren radio waves eppadi produce panranga . Atha eppadi transmit and recieve panrathunu please sollunga ❤❤❤❤
@noelaruldas11526 күн бұрын
சில சுவர் கடிகாரங்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒவ்வொரு ஆங்கிலப் பாடலின் இசையை பெரியது முதல் சிறியது வரை வரிசையாகத் தொங்கவிடப்பட்ட மணிகளில் வாசிப்பது போன்ற ஒலியில் பாடிவிட்டு Church மணிப் போல எத்தனை மணிநேரமோ அத்தனை முறை ஒலி எழுப்பும் அப்படிப்பட்ட சுவர்கடிகாரத்தின் உள்ளே அப்படி என்ன circuit board இருக்கும், அது எப்படி இயங்கும் என்பதை விளக்கும் காணொளியை பதிவேற்றம் செய்ய தங்களைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
@noelaruldas11526 күн бұрын
Thank you very much for your demonstration and explanation how to correct the gears of the clock when it again and again becomes slow even after repeated correction. The orange gear is centre gear and the pinion in centre of the gear which is the base of the minute hand shaft is canon pinion.
@36reetha6 күн бұрын
மதிய வணக்கம் வாட்டர் வில் செய்ய வேண்டும் எப்படி செய்யலாம என்பதை பற்றி ஒரு கானொளி பதிவிடவும் நன்றி
@mohamedsabry19936 күн бұрын
Kettle switch adikadi burn 🔥 aahuratha epdi reduce panalam sir
@jamesjayakumar30236 күн бұрын
Thanks
@sathiskumar15157 күн бұрын
now day using tractor radiator fan
@user-zf2iv6bs7n7 күн бұрын
Thank you very much sir. (Sri Lanka Faizer)
@arunkumar-ci3ij7 күн бұрын
Pmsm Motor video potuga sir
@r.emuthu73937 күн бұрын
நன்றி அய்யா
@mpounraj94357 күн бұрын
Sir all electronic items eanga nalla quality vangavadu
@Arivazaganv18747 күн бұрын
காணொளி நேரம் அதிகமாக இருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஒரு சிறந்த மின்னனு ஆசிரியர் அவர்களிடம் பாடம் பயின்று போல் இருந்தது.. நல்ல செயல் முறை விளக்கம்.. 🙏🏼💐 வாழ்த்துக்கள்
@mohantvkeremoni53527 күн бұрын
Enda video super ge edy
@maharajamm33197 күн бұрын
❤❤❤❤❤ super sir
@skarvind797 күн бұрын
Excellent sir
@p.g.satheesh89317 күн бұрын
Great explanation.
@arunkumaran37247 күн бұрын
அருமை அருமை 🙏
@ThangiahGopal-iy2hg7 күн бұрын
சிறப்பு👍🙏
@jhonpeter28897 күн бұрын
சார்., பிக்சல் எல்இடி பற்றியும் பில் போர்டு பற்றியும் ஒரு அடிப்படை புரிதல் எனக்கு இல்லை ., வாய்ப்பிருந்தால் எங்களுக்கு அதைப்பற்றிய அறிமுகத்தை கொடுங்கள் ..! 🙏 நன்றி சார் ..!🙏🏻🙏🏻🙏🏻
@mohantvkeremoni53527 күн бұрын
Sir please how to check PCB board please tall me sir