பாலஸ்தீன மக்கள் விபச்சாரம் செய்து நாட்டை இழந்தார்கள் என்று சொல்ல நா கூசவில்லையா ?
@BarkathNisha-tb4qi5 ай бұрын
Assalamu alaykum
@abbasyusuff31755 ай бұрын
اللهم صلي وسلم وبارك على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين
@Halal_boy_anas6 ай бұрын
ஈசா நபி வராலாறு பதிவிடுங்கள்
@darulnidah63866 ай бұрын
Please quran wasanangalai nandraha kawaniththu odhungal
@JunaithaBanu6 ай бұрын
👎
@sakthivelkarur6 ай бұрын
இறைவன் மிகப்பெரியவன்.
@mohammedkalith2478 ай бұрын
ALive 950 years?
@jebastinselvarajan95819 ай бұрын
Israel king is Jesus
@jebastinselvarajan95819 ай бұрын
Israel ஆசீர்வதிக்கப்பட்ட சமூக நாடு
@jebastinselvarajan95819 ай бұрын
Palestine கடவுளால் சபிக்கப்பட்ட நாடு
@jebastinselvarajan95819 ай бұрын
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட சமூகம் யூத சமூகம் என்று கிறிஸ்டின்
@jebastinselvarajan95819 ай бұрын
யூதர்களை முஸ்லிம் நீங்க தப்பா நினைக்கிறீங்க ஆனால் யூதர்கள் கிறிஸ்டின் என்ன சொல்றேன்னா யூதர்கள் கடவுளுக்கு புடிச்ச சமூகம் என்ன சொல்றாங்க நீங்க முஸ்லிம் அடிமைகள் என்று நீங்க தப்பா நினைக்க
@mohamedaffaan43199 ай бұрын
And every soul will taste DEATH
@Homecrafti9 ай бұрын
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈராக்கில் பிறந்ததற்கு ஆதாரம் இருக்கிறதா
Illa bro they reconstructed... Avunga varathuku munnadi la iruthe Kaaba iruku. Aadam al varathuku munnadi malakugal la vachi kattitaan.. thirumba Adam(al) vanthu reconstructed pannanga❤
@Mubarakmubi35 Жыл бұрын
Assalamualaikum part 3 potuga insha Allah Allah ungaludaiya kashtathai leasakuvanaga ameen
@kaderbasha2907 Жыл бұрын
இந்த வரலாறு பற்றி நபிகள் நாயகம் அவர்கள் சொல்லி இருந்தார்களேயானால் அவை அனைத்தும் உண்மையே.
@sabilabanu6779 Жыл бұрын
allaahu akbar
@gauchologan8156 Жыл бұрын
Idrees alaisalam da kaalathula epdi mohamed (sal) awangada ummath anda 2 malakuhale parthirupanga.... 🤔
@fastingsai5175 Жыл бұрын
Avange Muhammad Nabi kaalathule varavange ittana varusam ma avange andhe nilaile ye irukkange
Bible la iruthu eduthu negala eluthi quran create panitaganu nala theriuthu, jesus only true , pls read bible ungaluku ellam theriyavarum,
@UmarUsman-zb1in4 ай бұрын
bro neenga Bible full read pannitteengala?apdiya read panna many doubts irukkum.antha all doubts kum quran la answer irukku bro❤
@shajahanganishabegam60664 ай бұрын
Yaarum edhayum create panna mudiyadhu bcos idhu allahvudaya creation neenga Bible la fullaa read pannitighlaa adhula oru edathula Jesus naa dha god nu solramarriyum naadha ellathaiyum padacha god nu oru vasanam la kuuda sollalaye Jesus kadavul la irundha Jesus sollirupaagale eh sollala ......??? and then Jesus su allahvudaya iraithoothar la oru person dhaa Jesus se same Bible la sollirupaga enaku pinnadi irudhi iraithoothar varuvaar nu oru vasanam sollirupaaga avar solvathai nee pinpatrungal nu sollirupaaga andha irai thoothar vera yaarum illanga Muhammed Nabi dhaa....Naaga Muhammed nabiya dhaa follow panro appo naanga correct taa dhane follow panrom
@worldlife2984 Жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐இறைவனின் அருட்கொடை உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@justinesamuel7335 Жыл бұрын
வணக்கம் நண்பனே. குர்ஆனில் முந்தைய வேதங்களை நம்ப சொல்லி இருக்கிறது. முந்தைய வேதங்களை இது உண்மைப்படுத்துகிறது என்பது இன்னும் ரெண்டு மூணு இடத்துல போட்டு இருக்கு. அப்போ முந்தைய வேதத்துல எந்த இடத்திலாவது படைத்த தெய்வம் விபச்சாரம் செய்ய சொல்லி இருக்காரா மூன்று நாள் சேர்ந்து வாழ சொல்லி இருக்காரா. ஆறு வயசு பொண்ண கட்டிக்கோ அப்படின்னு கனவுல வந்து சொல்லி இருக்காரா. சொன்னது கிடையாது அதனால தான் நாங்க குர்ஆனை வேதம் அல்ல இது சாத்தானுடைய வேதம் என்று கூறுகிறோம். Qur-On / Sahih al-Bukhari 3222 அபூ தர்(ரலி) அறிவித்தார். 'உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், 'அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!' என்று பதிலளித்தார்கள். 5068. அனஸ்(ரலி) கூறினார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் மனைவியருடன் உடலுறவு கொள்வார்கள், அவருக்கு ஒன்பது மனைவிகள் இருந்தனர் ( அந்த நேரத்தில் அஹ்மத்துக்கு ஒன்பது மனைவிகள் இருந்தனர், ஆனால் மொத்தம் 13 மனைவிகள் மற்றும் சட்டவிரோத மனைவிகளின் எண்ணிக்கை பல) இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. Living together started at ahmed only. 5119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`` ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்: என்ன அவமானம் 6 வயது குழந்தை ஆயிஷா அகமதுவின் நெருங்கிய தோழனின் மகள். இந்தப் பொய்யான தீர்க்கதரிசி அந்தக் குழந்தையைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அவர்களின் புதல்வியும் ஆறு வயதினருமான ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். ஆனால் ஆயிஷா நான் திருமணம் செய்துகொள்ள சட்டப்பூர்வமானவள். அப்படியானால் அவர் கடவுளாக முடியுமா? விபச்சாரம் மற்றும் காமத்தைப் பற்றி பரிசுத்த வேதாகமம் அல்லது உண்மையான வேதம் அல்லது பழைய ஒரே ஒரு பரிசுத்த வேதாகமம். மத்தேயு 5 : 27 & 28 27: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. I denotes Creator LORD Jesus Christ. லேவியராகமம் 20 : 10 & 12. 10: ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள. 12: ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக. முடிவுரை: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார், நீங்கள் ஒரு பெண்ணின் மீது காமமான ஆசை கொண்டால் நீங்கள் இதயத்தில் விபச்சாரம் செய்தீர்கள்.
மாஷா அல்லாஹ் அழகாக கூரினீர்கள் ஆனால் குர்ஆன் ஓதுவதில் பிழை இருக்கிரது
@mkhajamydeenmkhajamydeen8739 Жыл бұрын
சாம் என்பவர் நபி என்று யார் இவர்களுக்கு சொன்னது அல்லாஹ் வா அல்லது அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்களா பொய்யை பரப்பதீர்கள்
@ayesharaihana5885 Жыл бұрын
Quran vasanam mention pannuga brother .mashallah
@Allinone-dx5vn Жыл бұрын
Are you sri Lankan
@itsabuXD Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ, நபி ஆதம் அவர்கள் அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹ்விடம் கூறினார்கள். ( அது குர்ஆனில் இந்தப் பகுதியில் வருகிறது அத்தியாயம் மற்றும் வசனத்தை கூறினால் நான் பயன் பெறுவேன் )
@Muzzammil2779 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@Hlk_rafd Жыл бұрын
Masha Allah masha Allah
@-islamic_videos. Жыл бұрын
குர்ஆன் இல் நபி இத்ரிஸ் பற்றி 21:85, 19:56,57 இந்த மூன்று வசனங்கள் மட்டுமே உள்ளன, இந்த கதைக்கு என்ன ஆதாரம் உள்ளது.
@MohdIrfan-bh5ms Жыл бұрын
நபிமார்கள் வரலாறு
@-islamic_videos. Жыл бұрын
@@MohdIrfan-bh5ms adu sari bro , enna irundhalun Qur'an la solradu Dane real la irukko . Adula oru rendu thappakkooda irukkalaam illa
@SaheetSaheet-u6n Жыл бұрын
முதலாவது படைக்க பட்டது குதீரை
@samuelgnanadasan8362 Жыл бұрын
Tarah , In HolyBible The Father Abraham ( Ibrahim Nabi) Therahu
@ajcr7482 Жыл бұрын
1450 ah 950 varudam thana vaalnthaar nooh??
@TamilSelvan-fl5ec Жыл бұрын
மகதி என்பது பெயரில்லை. அது ஒரு தகுதி. பூமிக்கு கிழக்கில் என்றால் அரபுநாடுகளில் என்று அர்த்தம் இல்லை.இந்தியாவும் கிழக்கில்தான் இருக்கிறது. 7 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வதாக தவறாக கூறிக்கொண்டு இருக்கிறீர்கள்..இது முற்றிலும் தவறானது. 7 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தோற்றத்திற்கு வருவார்.இறந்து இறை வனால் எழுப்பப்பட்டு வருவார்.தமிழ்நாட்டில்தான் வருவார்.முஸ்லீமின் தலைவராக அல்ல.இஸ்லாத்தின் தலைவராக வருவார்.ஏகாதிபத்திய இறைக்கொள்கையில் வருவார்.கருப்புக்கொடி என்பது இட்டுக்கட்டப்பட்ட கதீஸின் செய்தி.கருப்பு என்பது சாத்தானின் அடையாளம்.அதை அடையாளமாகக் கொண்டு வருவாரா இறைவனைச் சார்ந்த மகதி. மகதி வந்தவுடன் அனைத்து மத வேதங்களும் குரான் உட்பட பூமியிலிருந்து மறையும்.ஏன் மறைய வேண்டும். யோசித்துப்பாருங்கள்.மறுமை நேரத்தில் அவரோடு கூட. இருப்பவர்கள் யார்.முஸ்லீம்களா? இல்லையே.குரானில் இருக்கும் வசனத்தை உற்று நோக்குங்கள்.நான் மீண்டும் பிறப்பேன் என்று சொல்லி யிருக்கிறாரா இல்லையா.சொர்கத்தில் ஒரு புதுமை படைத்த கூட்டத்தோடு இருப்பதையும்.அவர்களை விரட்டிவிட்டு எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டவர்களுக்கு அப்படி செய்தால் என்னை யார் காப்பாற்றுவார்கள் என கேட்டதை நினைவு கொள்ளுங்கள்..நபி அவர்கள் இனி இறைதூதர் பிறப்பு இல்லை.ஆனால் நான் மீண்டும் பிறப்பேன். என்றால்மீண்டும் பிறக்கும் பிறப்பு இறைதூதர் அந்தஸ்தில் இல்லை என்பது தெளிவாகிறது அல்லவா.அப்படியென்றால் அந்த பிறப்பு நபி அவர்களுக்கு முக்கிய அந்தஸ்தை இறைவன் கொடுப்பாரல்லவா.அப்படி என்றால் அந்த நபர் யாராக இருக்கக்கூடும்.மகதியாய் இருக்கலாம் அல்லவா.பாத்திமா அவருடைய. மகள்.இதே போன்றே முக்கியமானவருக்கு மகனாய் பிறந்து பின் இறந்து ஒரு 7 ஆண்டுகால இடைவெளியில் மீண்டும் தோற்றத்திற்கு வருபவராய் ஏன் இருக்கக்கூடாது. இரண்டாம் வருகை இயேசுவும் இரண்டாம் வருகை நபியும் ஒன்று சேர்ந்து ஏன் சாத்தான் என்கிற ஒத்தக்கண் முத்திரை கொண்ட தஜ்ஜால் கூட்டதை அழிக்கக்கூடாது. என் மரணமும் மறுமையும் இரண்டு விரல்கள் நெருக்கம்போல் இருக்கும் என காட்டியது இரண்டாம் வருகையாகிய நபியின் வருகையை குறித்த செய்தியாக ஏன் இருக்கக்கூடாது.அதாவது மகதிவருகை.இவரைத்தானே மானுட மகன் வருகை என இயேசு கூறுகிறார்.மிகாவேல் என்ற மைக்கேலாக ஆட்டுக்குட்டியானவராக திருவெளிப்பாடு கூறுகிறது. இன்னும் எலியா என்றும் மைக்கேல் என்றும் சாலமன் என்றும் மெத்சலா என்றும் பழைய ஏற்பாடு கூறுகிறது. இயேசுவோடு சேர்த்து சொல்லும்போது ஆயிரம்வருட அரசாட்சிக்குறியவராக இருக்கிறார் நபி அவர்கள்.இரண்டாம் வருகையின் மரணமே மறுமையின் நெருக்கம் என்பதை உணர வேண்டும்.நபியின் இரண்டாம் வருகையே அதாவது மகதி வருகையேமறுமை.அதனால் நபி சொன்னார் முதலில் எழுப்பப்படுவது நான்தான் என்று. இவையெல்லாம் தமிழ் தீர்க்கதரிசனத்தில் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது.
@bahurudeen7 Жыл бұрын
Part 3 please
@quraniatv4551 Жыл бұрын
very soon, due to some time and personal issues i was unable to record soon part 3 will released .
@shirinfarhana53320 күн бұрын
@@quraniatv4551Assalamu alaikum warah plz upload soon and other prophets story also Insha allah...