Пікірлер
@moab5556
@moab5556 17 минут бұрын
Islam main source is only Quran not hadeeth. Hadheeth man made
@moab5556
@moab5556 21 минут бұрын
Keep it up
@moab5556
@moab5556 21 минут бұрын
❤ london
@mubarakabdulmajeed2116
@mubarakabdulmajeed2116 2 сағат бұрын
புகாரி, முஸ்லிமிலும் சில‌ பிழையான‌ ஹ‌தீத்க‌ள் உண்டு என்ப‌தை ம‌றுக்க‌ முடியாது. கார‌ண‌ம் புகாரி, முஸ்லிம் வேத‌ நூல் அல்ல‌. ஆனாலும் த‌ன்னிஷ்ட‌ப்ப‌டி அத‌ன் ஹ‌தீதுக‌ளை பிழை என‌ சொல்ல‌ வ‌ர‌க்கூடாது. ஒரு ச‌ரியான‌ ஹ‌தீத் இன்னொருவ‌ன் பார்வையில் பிழையாக‌ தெரிய‌லாம்.
@shahul854
@shahul854 2 сағат бұрын
Allah ungalai paadhukaapaanaaga Melum idhu pondru padhivugalai edhir paarkirom
@mubarakabdulmajeed2116
@mubarakabdulmajeed2116 2 сағат бұрын
பேனா க‌த்தி எல்லாம் ந‌ம் கால‌த்து சாமான். இன்றுள்ள ப‌ல‌ க‌த்திக‌கை நான் 40 வ‌ருட‌த்துக்கு முன் க‌ண்ட‌தில்லை
@mubarakabdulmajeed2116
@mubarakabdulmajeed2116 2 сағат бұрын
இப்ராஹீம் ந‌பி கால‌த்தில் இன்றிருப்ப‌து போன்ற‌ கூர்க்க‌த்தி இருந்திருக்காது என்ப‌து உண்மை. கோடாரி என்ற‌தும் அத‌ன் நுணி கூர் என்ப‌தால் அத‌ன் மூல‌ம் க‌த்னா செய்திருக்க‌லாம். இது ஆச்ச‌ர்ய‌மான‌த‌ல்ல‌
@mubarakabdulmajeed2116
@mubarakabdulmajeed2116 3 сағат бұрын
யாரும் இல்லாத‌ போது நிர்வாண‌மாக‌ குளித்தார் என்ப‌து பெரிய‌ விச‌ய‌ம‌ல்ல‌. அத்துட‌ன் அவ‌ரின் குறை இல்லை என்ப‌தைக்காட்ட‌ இறைவ‌னின் ஏற்பாடு இது என‌ எடுத்துக்கொள்க‌ இட‌முண்டு
@thangaveluappasamy3320
@thangaveluappasamy3320 5 сағат бұрын
முஹம்மது நபி காலத்தில் பாலைவன பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அதிகமாக மாமிச உணவைத்தான் உண்ணவேண்டிய நிலை. ஆதலால் மாமிச உணவுகளை உண்பவர்களுக்கு பாலுணர்வு சற்று அதிகமாகவே இருக்கும் என்பது உண்மை தானே. ஆதலால்தான் இன்றும் அனைத்து உலக முஸ்லிம் நாடுகளிலும் தெருக்களிலும் ஹஜ் செய்யும் போதும் முஸ்லிம் பெண்கள் புர்க்கா உடை அணியாமல் வெளியே வர முடிவது இல்லை. உலகத்தில் உள்ள எந்த மார்க்கத்திலும் பெண்கள் ஆண்களை கண்டு அஞ்சி இப்படி தலை முதல் கால் வரை மூடி மறைத்து வருவது இல்லை. முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் ஆண்கள் முன் புர்க்கா உடை அணியாமல் பிற மார்க்க பேர்களை போல கண்ணியமாக உடையணிந்து சுதந்திரமாக நடமாட முடிகிறதா?
@HalaldeenHalaldeen-gt5sr
@HalaldeenHalaldeen-gt5sr 5 сағат бұрын
Arivippathu ungal kadamay yarukku either weyppathu allaahu ariwaan
@MohamadNiyas-rp3fp
@MohamadNiyas-rp3fp 5 сағат бұрын
இந்த வழிகெட்ட சைத்தானின் மகான்களின் பயான்களை கேட்டு வழி கெட்டு விட வேண்டாம் உங்களுக்கு தெரிந்த இஸ்லாத்தை எல்லோரும் பின்பற்றுங்கள் இவர்கள் இவர்களின் உலக லாபத்திற்காக உண்மையைப் பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் சொல்லி எல்லோரையும் வழி கெடுப்பார்கள் இவ்வாறான பயான்கள் யூடியூப் இல் இருந்தால் என்ன சொல்கிறான் என்று கூட அறிய இவைகளை பார்த்து விட வேண்டாம் இவர்கள் சைத்தானின் பகிரங்க நண்பர்கள்
@nato6648
@nato6648 6 сағат бұрын
முஹம்மதின் (சல்) அவர்களின் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே
@zakirhussainbeta7634
@zakirhussainbeta7634 7 сағат бұрын
பெண்கள் சம்மந்தமான ஹதீஸ் ஏர்பு உடையதாக இல்லை
@thivanfirose2196
@thivanfirose2196 8 сағат бұрын
இமாம்களை குறை சொல்ல வேண்டாம்...குரானை தவிர எந்த புத்தகமும் பாதுகாக்கப் படவில்லை... மூஆவியா நிறைய மாற்றி விட்டான்
@mhm.saathitheen5652
@mhm.saathitheen5652 9 сағат бұрын
சில அறிவிலிகளிடம் அறிவை தேடினால் இப்படி தான் நடக்கும்
@AbdulRahman-es5vs
@AbdulRahman-es5vs 10 сағат бұрын
குர்ஆனிற்க்குமாற்றமாகவரக்கூடியஹதீசைஏற்றுக்கொள்வதுதவறு
@coolboycoolboy7716
@coolboycoolboy7716 11 сағат бұрын
Ivar oru muslima ??? Uhharippuhal pilai Ellame halal panniduvaru pola
@citizen-d6l
@citizen-d6l 11 сағат бұрын
பலரின் உள்ளக் குமுறலை வெளிபடுத்தி விட்டீர்கள் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து அஹ்லுல் பைத்தை நேசிப்பவர்களில் ஒருவரில் உங்களுக்கும் அருள் புரியட்டும் உயிரினும் மேலான இறைதூதரை இழிவுபடுத்தும் ஹதீஸ் இமாம்களின் முஆவியாவின் அடிமைகளை அம்பலப்படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக ஆமீன் 🤲
@SyeedMd
@SyeedMd 16 сағат бұрын
ஷியா தெளிவான வரலாறு பிரிவு விளக்கம் kzbin.info/www/bejne/h3vYlWuZf79gnqssi=JJn8FlLE1wGRh4GI kzbin.info/www/bejne/eoStoHqrn62kmKssi=FJC1oFBiZ45JDn4W
@SyeedMd
@SyeedMd 17 сағат бұрын
ஷியா பற்றிய தெளிவான வரலாறு பிரிவுகள் விளக்கம்kzbin.info/www/bejne/h3vYlWuZf79gnqssi=JJn8FlLE1wGRh4GI kzbin.info/www/bejne/eoStoHqrn62kmKssi=FJC1oFBiZ45JDn4W
@hameedharis2543
@hameedharis2543 17 сағат бұрын
ரொம்ப தவறான பதிவு...இப்போதுதான் கேட்கிறேன்... நிறைய மரியாதை வைத்து இருந்தேன் அபூ ஆசியா மீது தூள் தூளாக போச்சு...எல்லாம் இந்த பதிவில் இருந்து...ஹதீஸ்கள் மீது சரியான புரிதல் இல்லாத விளக்கங்கள்... புகாரி இமாம் மீது தவறான பேச்சுகள் அதுவும்... அதை விட பெண்கள் பற்றிய ஹதீஸ்களை குறைத்து மதிப்பிட்டது... மேலான பெண்கள் மேலான பெண்கள்...தான் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்ட பெண்கள் நல்லொழுக்கம் இல்லாத பெண்களை பற்றியது இது கூடவா அபூ ஆசியாவிற்கு புரியாது ஆச்சரியம்தான்
@hasanaskari8963
@hasanaskari8963 18 сағат бұрын
@ktmgamer646
@ktmgamer646 18 сағат бұрын
Paulum Puharium onnu
@kaderbasha2907
@kaderbasha2907 18 сағат бұрын
புகாரி ஹதீஸ் 300. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை (துணி கட்டிக்கொள்ளுமாறு) பணிப்பார் கள். அவ்வாறே நான் கீழாடை அணிந்து கொள்வேன். அப்போது அவர்கள் என்னை அணைத்துக்கொள்வார்கள் குர்ஆன் وَ يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْمَحِيْضِ‌ۙ قُلْ هُوَ اَذًى فَاعْتَزِلُوْا النِّسَآءَ فِى الْمَحِيْضِ‌ۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰى يَطْهُرْنَ‌‌ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَيْثُ اَمَرَكُمُ اللّٰهُ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏ இன்னும் மாதவிடாய் (குறித்த சட்டம்) பற்றியும் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அது ஒரு தூய்மையற்ற நிலை; ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்; மேலும் அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்! பிறகு அவர்கள் தூய்மையடைந்துவிட்டால், அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும் தூய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 2:222) இதில் முரண்பாடு காண்கிறேன்.
@ShahulHameed-zo4mo
@ShahulHameed-zo4mo 19 сағат бұрын
வல்ல ரஹ்மான்உங்களுக்கு அருள் புரிவானாகவும்.இன்ஷா அல்லாஹ்இந்த மாதிரிஹதீஸ் என்ற பெயரில் எம்பெருமானார் (ஸல்)அவர்களின் மீது இட்டுக்கட்டிஎழுதிய இமாம்களுக்குஅல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாகவும் .உண்மையைவெளிக்கொண்டுவந்ததற்க்கு ஜஸக்கல்லாஹ்ஹைரன் மின்ஹா
@kaderbasha2907
@kaderbasha2907 20 сағат бұрын
பாய் என் ஆதரவு உங்களுக்கு உண்டு. நீங்கள் சரியா தான் பேசுகிறீர்கள். நம் நபியை பற்றி யார் குறை கூறினாலும் அது வெறுக்க தக்க வேண்டிய ஒன்று தான்.
@MrMMMjunaid
@MrMMMjunaid 20 сағат бұрын
இயேசு வருவார் மஹ்தி வருவார் என்று நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து இன்னும் ஆயிரம் ஆண்டுகள்அழுது புலம்பினாலும் யாரும் வரப்போவதில்லை
@mohammedrasheed2508
@mohammedrasheed2508 2 сағат бұрын
இருவரும் வருவார்கள் நீங்கள் நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கள்
@ahamedmusthafa1561
@ahamedmusthafa1561 20 сағат бұрын
உண்மைதான் அபு ஆசியா அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் மென்மேலும் செய்வானாக ஆமீன்
@umarsharee
@umarsharee 21 сағат бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக
@umarsharee
@umarsharee 21 сағат бұрын
சகோதரரே வரலாறு இன்னும் கொஞ்சம் படியுங்கள் முஆவிய ரழி அல்லாஹு அன்ஹு என்று கூறுங்கள்
@SaifullahAliJM
@SaifullahAliJM 21 сағат бұрын
Alhamdulillah ❤❤❤
@SaifullahAliJM
@SaifullahAliJM 21 сағат бұрын
Allahu Akbar
@haribahariba1341
@haribahariba1341 22 сағат бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அண்ணா அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் கல்வி ஞானத்தை தந்தருள்வானாக இதற்கான கூலியை இன்ஷா அல்லாஹ் நீங்கள் இம்மை வாழ்விலும்மறுமையில் பெற்றுக்கொள்வீர்கள் உண்மையை மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல முடியாதவர்களாக தான் இன்றைக்கு இருக்கும் உலமாக்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களைஎதிர்த்து உண்மையை சொல்கிறீர்கள் அல்லாஹ் உங்களுக்கு எப்போதும் துணையாக இருந்து உங்கள் பணியை மென்மேலும் பல்படுத்துவனாக அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக எங்களுக்கு தெளிவை தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
@abcsoco5618
@abcsoco5618 22 сағат бұрын
ஷியாக்கள் யார். kzbin.info/www/bejne/hl6QmmtqbbOYjdksi=PAVD15E7gWWiFh8w
@abcsoco5618
@abcsoco5618 22 сағат бұрын
கடைசி காலத்தில் ஷியாக்களில் இருந்துதான் சுப்யானி என்ற பித்னா வெளிப்படும். அல்லாஹ் நம்மனைவரையும் சகல பித்னாக்களிலும் இருந்து பாதுகாப்பானாக! ஆமீன்.
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 19 сағат бұрын
சுப்யானி உமைய்யா வம்சத்தை சார்ந்தவனாக இருப்பான் ப்ரோ
@abcsoco5618
@abcsoco5618 10 сағат бұрын
@abdulkhaderksh4117 kzbin.info/www/bejne/kHOvpX2JaZiNmZosi=Sm-mqDJjRG2Tw5my இந்த பயானை கேளுங்க bro இன்ஷா அல்லாஹ் தெளிவு கிடைக்கும்
@abcsoco5618
@abcsoco5618 22 сағат бұрын
அல்லாஹ் நம்மனைவரையும் நேர்வழியில் மரணிக்கச் செய்வானாக! ஆமீன். இஸ்திஹாரா தொழுகை மூலம் நேர்வழி எது என்று அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இஸ்திஹாரா தொழுகை. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான்.
@Shamseethbegum
@Shamseethbegum 22 сағат бұрын
ஆகமொத்தம் எல்லா கதீஸ்களும் இட்டுக்கட்டுபட்டதே ஆகும் என்று நன்றாக விலக்கினீர்கள் அண்ணே அல்லாஹ்வே அறிந்தவன்
@mohamedbahir6066
@mohamedbahir6066 22 сағат бұрын
Assalaamu alaikum அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அருள் புரிவானாக... என்னுடைய நிறைய சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது...
@abcsoco5618
@abcsoco5618 23 сағат бұрын
ஷியாக்கள் பற்றிய உண்மையான தகவல். kzbin.info/www/bejne/eoStoHqrn62kmKssi=Ch7o8I-pvUC9KkgO
@muhammadsadikeenmuhammadab9657
@muhammadsadikeenmuhammadab9657 23 сағат бұрын
Neengal ummatta kulappa wenam please🇱🇰
@MuzaffarMohamad-u8w
@MuzaffarMohamad-u8w 17 сағат бұрын
Unga ummat arkanavai valikattil than irukku.
@Kamaaldeen82
@Kamaaldeen82 23 сағат бұрын
மனிதனா பிறந்தவன் காமம் இல்லாம இருக்கமுடியாது
@haribahariba1341
@haribahariba1341 22 сағат бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் மனிதனாக பிறந்தால் காரணம் இருக்கத்தான் செய்யும் ஆனால் ஆனால் அதில் ஒழுக்கம் இருக்கிறது உலகத் ஒழுக்கத்தையே உலகிற்கு சொல்ல வந்தவர் இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேல் பொய்யான அவதூறுகளை சொல்லி பரப்புகிறார்கள்
@Kamaaldeen82
@Kamaaldeen82 23 сағат бұрын
வழிப்பறிகொள்ளையில் கொலையில் ஈடுபடுபவனை மாறுகால்மாறுகை வாங்குவதுதான் நபி சல் சட்டம். திருட்டுக்குதான் கையை வெட்டுற சட்டம்
@Kamaaldeen82
@Kamaaldeen82 23 сағат бұрын
அட லூசே காமம் இல்லனா உலகமே இல்ல. ஆதம் ஹவ்வா ஏசு மூனுபேரை தவிர எல்லாம் காமத்தால பிறந்தவங்க தான். காமம் தவறில்ல
@kaderbasha2907
@kaderbasha2907 19 сағат бұрын
காமம் தவறில்லை. ஆனால் அல்லாஹ்வுடைய வஹியும் அல்லாஹ்வுடைய தொடர்பும் உள்ள ஒரு நபி அதுவும் 40 வயதை கடந்த ஒரு நபி. மனிதர்களின் முன் மாதிரியான ஒரு மனிதன் மனைவியுடன் கூடுவது அடிமை பெண்ணிடம் கூடுவது இப்படியே எண்ணம் கொண்டு திரிய மாட்டார். அவரின் நோக்கம் எல்லாம் அல்லாஹ்வின் கடமையை நிறைவேற்றவே தனது வாழ்நாளை கழித்துக்கொண்டு இருப்பார். சிந்திக்கும் மக்களுக்கு அல்லாஹ்வுடைய படிப்பினை கிடைக்கும்.
@சிM
@சிM 23 сағат бұрын
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் மதீனா சென்றடைந்தோம். 'நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்கி) சம்பந்தமான வசனம் இருந்தது'' என உமர்(ரலி) அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.55 குரானில் கல்லெறிதல் வசனம் இருக்கின்றதா?
@vaheetha8713
@vaheetha8713 23 сағат бұрын
இன்னும் 2,3 சந்தேகம் இருக்கு அதுக்கும் விளக்கம் தேவை ....
@vaheetha8713
@vaheetha8713 23 сағат бұрын
Super..super...ரெம்ப நாளா என் மனதின் கேள்விகளுக்கு உங்க மூலமா பதில் கிடைதது....Allah is great...thank u...very much...
@peterjohn521
@peterjohn521 Күн бұрын
நிச்சயம் கேடுகட்ட இமாம் பெயரில் உள்ள நயவஞ்சகளுக்கு அல்லாஹ் கடும் தண்டனை கொடுப்பான். முக்கியமான அதிஸ் குறிப்பு களை வைத்து விட்டு இதர குப்பை களை கொளுத்தி விட வேண்டும். தங்கள் புரட்சி பிரச்சாரதூக்கு அல்லாஹ் நல்ல கூலி கொடுப்பான். உண்மை யை பேசு அதை உரக்க பேசு. நன்றி.
@sheriftrader-ff9vl
@sheriftrader-ff9vl Күн бұрын
பாய் சிவன் என்பது ஆதாமா பாய். நூஹ் நபி காலத்தில் ஐந்து தெய்வங்களை வணங்குறாங்களா பாய்.
@mohamedazar1309
@mohamedazar1309 Күн бұрын
Shia kuffars not muslim
@thinkwiseb4
@thinkwiseb4 Күн бұрын
1:04 , நான் இந்த ஹதீஸை சரிபார்க்க முயற்சித்தேன், ஹதீஸ் சவுரி முடி( பொய் முடி) மீது உள்ளது ஆனால் நீங்கள் சொல்லும் விளக்கம் பொருந்தவில்லை. நான் பார்த்த குறிப்பு கீழே தருகிறேன் : *Sahih al-Bukhari* : 3468 Narrated Humaid bin `Abdur-Rahman: That he heard Muawiya bin Abi Sufyan (talking) on the pulpit in the year when he performed the Hajj. He took a tuft of hair that was in the hand of an orderly and said, "O people of Medina! Where are your learned men? I heard the Prophet (ﷺ) forbidding such a thing as this (i.e. *false hair*) and he used to say, 'The Israelis were destroyed when their ladies practiced this habit (of using false hair to lengthen their locks). حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ،، عَامَ حَجَّ عَلَى الْمِنْبَرِ، فَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ وَكَانَتْ فِي يَدَىْ حَرَسِيٍّ فَقَالَ يَا أَهْلَ الْمَدِينَةِ، أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ، وَيَقُولُ ‏ "‏ إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَهَا نِسَاؤُهُمْ ‏"‏‏.‏ sunnah.com/bukhari:3468