Пікірлер
@Ramanujam-bn9gg
@Ramanujam-bn9gg 4 минут бұрын
Sir very good
@SankaragomathiS-q5j
@SankaragomathiS-q5j 9 минут бұрын
Anna en thambi thankachiku ethavthu sollunka rompa kasdama irukku rensupwrum autism
@anbupackiaraj
@anbupackiaraj 14 минут бұрын
Muruga ❤
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 8 минут бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@PraDeeSa287
@PraDeeSa287 29 минут бұрын
யே யப்பா 27 வது நிமிசத்லதா ஆரம்பிக்கறாரு 😢
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 36 минут бұрын
🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 19 минут бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@PriyaDharshini-cv8gw
@PriyaDharshini-cv8gw 58 минут бұрын
Muruga🥺.....kadaisi nerathula intha video va en kanula katinathuku romba nandri 🙏...... ஓம் சரவண பவ⚜️🙏🦚🌼
@nirmaladevijayakrishnan453
@nirmaladevijayakrishnan453 Сағат бұрын
நான் கரூர் தான்.நன்றி
@BasSuba-p8x
@BasSuba-p8x Сағат бұрын
Very Very strong truth
@RajuRaju-pk6pb
@RajuRaju-pk6pb Сағат бұрын
திருச்செந்தூர் கோவிலில் குழந்தை பாக்கியம் பெறுவதற்கான மை எங்கு யாரிடம் கேட்பது ஐயா.நன்றி.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 минут бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@ParamesWari-m1x
@ParamesWari-m1x Сағат бұрын
கருவாய் வருவாய் முறுகா🙏🙏🙏
@saisakthi8114
@saisakthi8114 Сағат бұрын
ரிஷப ராசி ரோகிணி மிதுணலக்கணம்
@GeethaS-p6g
@GeethaS-p6g Сағат бұрын
எனக்கு சனி திசை நடக்கிறது
@GeethaS-p6g
@GeethaS-p6g Сағат бұрын
ஐயா உங்களுடைய கணிப்பு மிகவும் சரியாக உள்ளது உங்கள் விளக்கமும் நன்றாக உள்ளது நான் மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் வாழ்க்கையில் போராட்டத்தை தவிர வேறு எதுவுமே இல்லை எனக்கு எப்ப தான் நல்ல நேரம் வரும் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது கணவரையும் இழந்து விட்டேன் என் வாழ்க்கைக்கு என்ன வழி எப்படி வாழப் போகிறேன் என் அடுத்து என்ன நடக்கப் போகிறது என் வாழ்க்கையில் இனி என்பதே தெரியவில்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருடம் போல் போகிறது எனக்கு நல்ல வழி சொல்லுங்கள்
@ragulsharmapandian9444
@ragulsharmapandian9444 Сағат бұрын
டேய் கூமுட்டைக் கூ பொய் சொல்ல வேண்டும் அதற்காக இப்படியா பொய் சொல்வது
@sppannerselvam5913
@sppannerselvam5913 Сағат бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@mariganesan3124
@mariganesan3124 Сағат бұрын
நீங்கள்.சொன்னதை.நானும்.அணுபவித்தேன்.2013.ல்முதல்.முரையாக.நான்.சபரிமலை.போனேன்.என்மனைவியின்.காது.தோடு.அடகு.வைத்துதான்.மாலை.இருமுடி.பை.முதல்.கொண்டு.வாங்கிதான்.சபரிமலை.மாலை.போட்டுபோனேன்.இப்ப.சொந்த.வீட்டில்.வசிக்கிரேன்...சுவாமியே.சரணம்.ஐய்யப்பா..
@kalaarunachalam3824
@kalaarunachalam3824 Сағат бұрын
சஷ்டி விரதம் இருந்து மூன்றாவது நாள்திருச்செந்தூர்பன்னீர்இலைவிபூதிகிடைத்து
@kalaitex5271
@kalaitex5271 Сағат бұрын
அருமை 🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 минут бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@sumathimurugan7503
@sumathimurugan7503 Сағат бұрын
Sir naan biramma mukurthathil vilakku yetri daily 4.30 manikku poojai pandren ..but door open pannaama dhan poojai pannitruken...bcoz naa appartment la iruken. .safty illa door open pandradhu... vasarpadila vilaku kolam yedhaium podamudiyala ....veetukkullavey Pooja vilaku kolam yellaamey propper ah pandren....thavaru yedhum irukkaa?
@suriyakannan4201
@suriyakannan4201 Сағат бұрын
Om muruga om saravana bhava
@SasiKanagaraj-i6s
@SasiKanagaraj-i6s Сағат бұрын
தநீங்கள செல்வது அத்தனையும் உன்மை சார் நன்றி ஐயா❤️❤️❤️🦚🙌🐓🐓👣🌹👁️👁️🙏🙏🙏
@SheelasankarSheelasankar
@SheelasankarSheelasankar Сағат бұрын
உண்மை உண்மை உண்மை கடந்த 9ஆண்டு வேலை பார்க்கிறேன் ஒரு கடையில் சூழ்ச்சி செய்து என்னை அவமானத்தை ஏற்படுத்திட்டாங்க உயிர் மட்டும் தான் போகல ஐயா😢 உண்மையா உழைப்பிற்கு கிடைத்த அவமானம் 😢
@Rangeforex
@Rangeforex Сағат бұрын
ஐயா விருட்சிகலக்னம் லக்னம் விசாகம் -4ல், தனித்த குரு அனுசம்-2ல் குரு திசை 2012ல் ஆரம்பித்து 7 கோடி அவுட் புஷ்கரநவாம்சம் சூத்தடிச்சு சுண்ணாம்பு தடவிருச்சு
@SubhaKumari-b8l
@SubhaKumari-b8l Сағат бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 минут бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@VIJAY-888
@VIJAY-888 Сағат бұрын
🎉🎉🎉
@geethasundaram9291
@geethasundaram9291 Сағат бұрын
Nandari sir 🙏🙏🙏🙏
@PRIYAVIJAYACUCENTRE
@PRIYAVIJAYACUCENTRE 2 сағат бұрын
Clarified the Doubts 🙏🙏🙏🙏 MURUGA POTRI
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 2 сағат бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம்.❤❤❤❤❤❤.திருச்செந்தூர் செந்தில் ஆண்டவருக்கு அரோகரா. திருச்செந்தூர் சென்று வந்தால் திருப்பம். எனக்கு நடந்தது .😊😊😊😊😊😊தம்பி உங்களுக்கு என் அப்பன் முருகன் அருளால் உங்களை நடந்துவார்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 минут бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@maganthiranajay3651
@maganthiranajay3651 2 сағат бұрын
ஓம் ஶ்ரீ சச்சினந்த சற்குரு பகவானே சரணம் சரணம் சரணம் 🙏🌻🦋🌻🦋🌻🦋🌻🦋 ராணிப்பேட்டை மகேந்திரன்
@kumarlovesmeenu2273
@kumarlovesmeenu2273 2 сағат бұрын
எனக்கு தெரிஞ்சு நேரயா ராசிபலன் சொல்லுறவங்கது பாத்திருக்கேன் யாரும் இவலோ நல்லா சொன்னதில்லை ❤ மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு இவரு சொல்லுறது ❤ நான் இவர் sollurathalah follow pannuve ❤ நல்லா இருக்கும் life ❤ TQ Sir unagala pathale neeega solluratha kettalae positive vaa irukku sir ❤
@YogeshRaja-k5y
@YogeshRaja-k5y 2 сағат бұрын
ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 сағат бұрын
@@YogeshRaja-k5y சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 2 сағат бұрын
🙏சிவாய நமஹ🙏 🙏சரவணபவாய நமஹ🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 сағат бұрын
@@rameshkumar.r.p359 சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@KuganExport
@KuganExport 2 сағат бұрын
சிவகாசி அருகில் உள்ள உப்பு பட்டி என்னும் ஊரில் ஸ்ரீ ஸ்ரீ முத்துவேல் ஸ்வாமிகள் 10 கலைகளில் சிறந்தவர் பஞ்ச பட்சியில் அற்புதம் செய்பவர்... அவரை பேட்டி எடுங்கள். ஆனால் பேட்டி கொடுபரனு தெரியல...
@nivethachandrasekaran2082
@nivethachandrasekaran2082 2 сағат бұрын
Sir fees yevlo
@mpcsiva1179
@mpcsiva1179 2 сағат бұрын
ஓம்சரவணபவ போற்றி 🌹🙏🙏🙏🙏🙏🙏🌹
@worldking3400
@worldking3400 2 сағат бұрын
100%. True ❤👍🏼🙏🏼
@ashwinsps5096
@ashwinsps5096 2 сағат бұрын
சுகமே சூழ்க சாமி 🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 сағат бұрын
@@ashwinsps5096 சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 сағат бұрын
@@ashwinsps5096 சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@ashwinsps5096
@ashwinsps5096 2 сағат бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 сағат бұрын
@@ashwinsps5096 சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@bhagimedia
@bhagimedia 2 сағат бұрын
ஐயா நான் பூராடம் நீங்கள் சொல்வது பெரும்பாலும் சரியாக உள்ளது 🙏
@sumithrah7445
@sumithrah7445 2 сағат бұрын
Poi sathayam studies le best I am teacher all negative first time trust God nothing ill happen
@MuthuMuthu-mn4vd
@MuthuMuthu-mn4vd 2 сағат бұрын
நான் தூலம் ராசி விசாகம் நட்சத்திரம்
@aksharasiva3829
@aksharasiva3829 2 сағат бұрын
,என் அப்பனே முருகா 🙏🙏🙏 அருமையான🦚🦚🦚 உரையாடல்🌺🌺 வணக்கம் செந்தில் அண்ணா 🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 сағат бұрын
@@aksharasiva3829சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 3 сағат бұрын
Amaamngaya naan ilamvayadhil karumaariyammaukkudhaan sevai vellikizlamaiyil viradham irundhu vandhen ippo murugan kaalai pidithuviten🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kctcoimbatore-k6e
@kctcoimbatore-k6e 3 сағат бұрын
Om muruga saranam 🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 сағат бұрын
@@kctcoimbatore-k6eசுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@spider6851
@spider6851 3 сағат бұрын
❤❤❤❤❤❤
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 2 сағат бұрын
@@spider6851 சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@Shankareswaran-x8m
@Shankareswaran-x8m 3 сағат бұрын
கேட்டை நட்சத்திரம் எனக்கு நீங்கள் சொல்லியது 100% உண்மை
@Mokshithnirmal2014
@Mokshithnirmal2014 3 сағат бұрын
Kadaga lagnam, keetai star. Kadaga lagnam pathi sollave ile
@UmaMuthu-m6d
@UmaMuthu-m6d 3 сағат бұрын
Iyya en magalukku velai kidaikkamal kastappadugiral neengal solliya parigarangalukku mikka nandri