அரக்கோணத்தில் இருந்து சோளிங்கருக்கு தனி பேருந்தும் உண்டு,அதை தவிர அரக்கோணம் to வேலூர் பேருந்திலும் போகலாம், சோளிங்கருக்கு 40 நிமிடங்களில் போய் விடலாம்.குரங்கு தொல்லை உண்டு.தலையில் வைத்த பூவை கூட குரங்கு பறித்து விட்டது.பொருட்களை கவனமாக கொண்டு செல்ல வேண்டும்.மற்றபடி படி ஏறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.நிழல் கூரை அமைத்திருப்பதால் வெயில்,மழை என்று கவலைபட தேவையில்லை.
இந்த மாபெரும் அற்புதங்களை தகவலாக தெரிவித்த - திருமதிக்கு நன்றி யுடன்நமஸ்காரம் = சேலம் கணேச சிவாச்சாரியார்
@aalayavasal207 ай бұрын
நன்றி அய்யா
@K_Shanmuga_Sundaram7 ай бұрын
Om Om namasivaya Om namo venkatesaya
@DeviDevi-h5m7s7 ай бұрын
❤நன்றி
@premasuryanarayanan51127 ай бұрын
Lllllĺllllllll
@aanandjeya11938 ай бұрын
Thovai illai thula nainar kovil
@lakshminarashiman99018 ай бұрын
🙏🌹சிவாய நம🙏🙏🌹🙏❤❤❤❤❤❤❤🎉
@lakshminarashiman99018 ай бұрын
🙏🔱சிவாய நம🌼🌸🌹🙏🙏❤❤❤❤
@muralis92438 ай бұрын
🙏👍
@lakshminarashiman99019 ай бұрын
சிவாய நம❤❤❤❤❤🎉
@manisubbu119 ай бұрын
பிரகாரத்தில் உள்ள அற்புதமான தூண்கள் ஒரே நேர்கோட்டில் அழகான தோற்றம் தரும் வகையில் உள்ளது.. அதன் மீதான வண்ணப் பூச்சுகள் மிகவும் அற்புதமான முறையில் இருக்கும்.. இராமேஸ்வரம் பிரகாரம் புகழ் பெற்றது.. ஆனால் இங்கு தான் அழகான தோற்றம் தரும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.. அதைப் பற்றி நீங்கள் தகவல் தரவில்லை... முன்பக்கம் இருக்கும் தெப்பக்குளம் அமைப்பு வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று.. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்... சும்மா வளவளன்னு பேசாமல் நுண்ணிய தகவல்கள் தரணும்... சொல்லும் போது அந்த கோயில் காட்ட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்..
@lakshminarashiman99019 ай бұрын
🙏🌼📿🌷சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏📿
@RajeshKumar-bu9tb9 ай бұрын
Apparam salem,dindukal vlog podunka pls pls
@RajeshKumar-bu9tb9 ай бұрын
Mam enka ooru covai vlock podunka
@lakshminarashiman99019 ай бұрын
🙏📿🌹பொன்னம்பலம்🔱🌷சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌸
@vijaylathealagarsamy94549 ай бұрын
தலைப்பு சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது
@muthuswamynarayanswamy12609 ай бұрын
names of the temples are not aaappearing in Aryalor and Thiruvarur. If is diffucult to hear audio. If possible please add the name of the temples like the names of location of mthe temples. Thanks It was correctly appearing in earlier videos.
@nissanthk53779 ай бұрын
🌿🌿🌺🌺om nama siva 🌺🌺🪔🪔🪔🪔🪔🌿🌿
@lakshminarashiman99019 ай бұрын
சிவாய நம🌸🌹🌼🙏🙏❤❤❤❤❤
@muthuswamynarayanswamy12609 ай бұрын
you did not inform location of Adhi Srirangam which is in Mannarulper near Tirukovillur
@munikrishnakrishna-tn3vi9 ай бұрын
Om swamiye saranam Ayyappa 🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venketsri34810 ай бұрын
பழமையான கோவில் பதிவு போடவும் அம்மா.... திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை எடப்பாடி
@kumares855210 ай бұрын
நல்ல தொகுப்பு நன்று 👌
@aalayavasal2010 ай бұрын
நன்றி
@kumares855210 ай бұрын
சிறப்பு 👌
@aalayavasal2010 ай бұрын
நன்றி
@RajeshKumar-bu9tb10 ай бұрын
Perumal malai entha oorunu solla matinkala
@aalayavasal2010 ай бұрын
காங்கேயம்
@மக்கள்குரல்சேகர்10 ай бұрын
🙏🙏🙏
@jegankanchi211510 ай бұрын
அருமையான பதிவு
@aalayavasal2010 ай бұрын
நன்றி
@MohanRaj-je7mv10 ай бұрын
Great👍🏻👍🏻👍🏻
@aalayavasal2010 ай бұрын
நன்றி
@s.gogulakrishnan155210 ай бұрын
Super mam
@aalayavasal2010 ай бұрын
நன்றி
@jayaramanc78110 ай бұрын
சித்தர் வைத்த சிவலிங்கம் கைலாசநாதர் கோவில் எங்கே உள்ளது. தெரிந்தால் சொல்லுங்கள்