புத்தாண்டு பூத்து புது மணம் வீசட்டும் புது ஒளி பிறந்து புது உயிர்கள் தோன்றட்டும் புத்துணர்ச்சி கொண்டு வீறுநடை போடட்டும் பெண்மையை போற்றட்டும் ஆண்மையை மதிக்கட்டும் ஏற்றத்தாழ்வுகள் விலகட்டும் புது சிந்தனை பிறக்கட்டும் வாழ்வில் வளம் பெருகட்டும் பழைய கசப்புகள் மறக்கட்டும் புதிய சர்க்கரை வெல்லம் நாவில் இனிக்கட்டும் பகைகள் நிரந்தரம் இல்லாமல் போகட்டும் உறவுகள் மேண்மை பெறட்டும் எல்லாம் உங்கள் வழி வரட்டும் எல்லாம் உங்கள் கை சேரட்டும் இல்லாமை நிலை மாறட்டும் பிரிவுகள் பறந்து போகட்டும் பரிவுகள் மனம் முழுவதும் பரவட்டும் இணைந்த கைகள் இனிய பாலமாகட்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....
@ram...030410 сағат бұрын
அதிசயமாய் நீ கோலம் போட வெளியே வந்தாய் விடிந்து விட்டதென நினைத்து சூரியனே உதித்து விட்டது