அக்கா today dhan unga video parthen தெளிவான விளக்கம் நன்றி அக்கா ❤❤❤
@thenaruvitamilvagupari5926Ай бұрын
மிக்க நன்றி 👍
@pattusamypattusamy9722Ай бұрын
🎉
@rajeshrangu8949Ай бұрын
Really good explanation 🎉
@thenaruvitamilvagupari5926Ай бұрын
Thank you so much
@ananthiamalraj3859Ай бұрын
Maam pls give part 2 link
@thenaruvitamilvagupari5926Ай бұрын
பகுதி - 2 பதிவிடவில்லை விரைவில் பதிவிடுகிறேன் நன்றி
@RajasekaranV-qb2bpАй бұрын
பின்னணியில் எதற்கு இது?
@thenaruvitamilvagupari5926Ай бұрын
தங்களின் கருத்தை வரவேற்கிறேன் மிக்க நன்றி மகிழ்ச்சி🎉🎉🎉
@omega3tv493Ай бұрын
உங்கள் வீடியோக்கள் வாயிலாக இந்த 2024-25 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி அரசு ஊழியர்கள் பல பேர் நிச்சயமாக உருவாகுவார்கள் என நான் நம்புகிறேன் அம்மா... எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழ் இலக்கியத்தை வருங்கால தலைமுறைகள் நன்றாக கற்றுக் கொள்வதற்காக தாங்கள் செய்கின்ற முயற்சி நிச்சயம் வெல்லும் தொடர்ந்து வீடியோ வெளியிடுக வாழ்த்தி வணங்குகிறோம் தமிழால் வாழ்க தமிழ் போல் செழிக்க மிக்க நன்றி அம்மா 💐💐💐💐💐🙏🙏🙏