Пікірлер
@nishandhannishan6620
@nishandhannishan6620 Күн бұрын
இப்போது இலங்கை கல்வி புத்தகத்தில் கூட ராவணனின் வரலாறு கிடையாது💯 ஏனென்றால் ராவணன் ஒரு தமிழன் தான் என்று நம் தெரிந்து கொள்வோம் என்று இந்த வரலாற்றை ஒழிக்கப்பட்ட இனம் சிங்கள இனம்😢
@nishandhannishan6620
@nishandhannishan6620 Күн бұрын
ராவணன் வாழ்ந்த கல்குவை தான் சி கிரிய💯 இப்போது எல்லாமே ஒழிக்கப்பட்டது😢
@nishandhannishan6620
@nishandhannishan6620 Күн бұрын
ராவணன் இலங்கையை ஆண்ட போது மிகவும் செல்வமாக இருந்த நாடுதான் இலங்கை😊
@nishandhannishan6620
@nishandhannishan6620 Күн бұрын
நானும் இலங்கைதான் ராவனுடைய வரலாற்று இலங்கையில் ஒண்ணுமே கிடையாது💯,,,,,,, ஏனென்றால் ராவணன் கதை ஒழிக்கப்பட்டது இலங்கையில்😢
@nishandhannishan6620
@nishandhannishan6620 Күн бұрын
இலங்கையை ஆளத்தான் சிங்களவர் உருவாக்கிய ஒரு கதை தான் ராவணன் சிங்களம் என்று கூறினார்கள் உண்மையான கதை அது கிடையாது💯 ராவணன் ஒரு பச்சை தமிழன் தான்💯
@nishandhannishan6620
@nishandhannishan6620 Күн бұрын
முற்றிலும் மாபெரும் மன்னன் ராவணன் மட்டும் தான்😈 ராவணன் பெயர் தமிழ் தானே ராவணன் தமிழன் தானே
@cibivarshan64
@cibivarshan64 2 күн бұрын
நாட்டு மக்களுக்கு எதிரான செய்தி
@poovarasangandhiramasamy1487
@poovarasangandhiramasamy1487 3 күн бұрын
டேய் என்னடா கற்பனை போடாங்😅
@alexsihm
@alexsihm 3 күн бұрын
Ramar boomi illada vadakkans ithu ravaneswaran boomi ...om namashivaya
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 3 күн бұрын
9:20 களில் காட்டப்படுவது, மாதம்பே முருகன் ஆலயம். நற்பவி நன்றி
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 3 күн бұрын
வணக்கம் அதனால் தான் என்னமோ, இலங்கை அரசாங்கமே, அன்னளவாக, 2020 களில், யாராவது ராவணின் மறுபதிப்பு இருந்தால், பகிரங்கமாக பாராளுமன்றத்தில் வந்து,தங்களை அடையாளப்படுத்துமாறு கேட்டார்கள். (அடியேன் தான் ராவணின் மறுபதிப்பு)
@RojanJoyce
@RojanJoyce 3 күн бұрын
Maamannan ravanan
@ganeganendran3137
@ganeganendran3137 9 күн бұрын
One onu kekaduma ravanan ceethaiyi kadathuvathuku munbu Yaru???