CINEMA BANNER - LA ENNA IRUKKU ?
11:23
DO YOU WANT TO BECOME A - BUDDHA ?
8:53
BE EMPTY - EMPTY YOUR MIND
6:56
3 жыл бұрын
COLOR THEORY BASICS
6:53
3 жыл бұрын
3 SECRET TECHNIQUES
4:50
3 жыл бұрын
ORU OORULA...?
20:51
3 жыл бұрын
HOW TO DRAW CARICATURE OF AJITH KUMAR
31:20
TRIBUTE TO S. P. B
12:39
3 жыл бұрын
HOW TO DRAW CARICATURE OF RAJNIKANTH
30:44
ALPPAM ALAMELU
6:05
3 жыл бұрын
V.O.C - ARASIYAL VAANIN PERU VEDIPPU
27:00
FACIAL EXPRESSIONS
11:02
3 жыл бұрын
Pattinapakkathil -  PANDRI VIRUNDHU
11:22
ENNAI THERIYUMA....?
12:52
4 жыл бұрын
LOOSU PAIYAN -Who am I ?
11:34
4 жыл бұрын
ART KANNA ART -  PROMOTION
4:33
4 жыл бұрын
Пікірлер
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 5 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@AnandAnand-fl2ix
@AnandAnand-fl2ix 9 ай бұрын
அருமை சார்
@sagaimaster
@sagaimaster Жыл бұрын
மிகவும் சிறப்பான ஓவியம்
@sagaimaster
@sagaimaster Жыл бұрын
இவர்களுடைய கலைப்படைப்பு பேசப்படும்
@kpkgokul1626
@kpkgokul1626 2 жыл бұрын
அற்புதமான கலைஞர்!
@sridhar.s613
@sridhar.s613 2 жыл бұрын
இந்த மாதிரி நிறைய கைதேர்ந்தவர்களை ஊக்கப்படுத்துவது நல்லது! வாழ்த்துக்கள்! ஆனால் நீங்கள் கூறிய உள்ளதை உள்ளவாறு வரையும் மேற்கத்திய பைன் ஆர்ட்ஸ் புளித்து விட்டது! உள்ளதை அப்படியே வரையாமல் கலைநயத்துடன் வரையும் இந்திய டிரடிஷனல் பெயிண்ட்டங்க் என்றும் சலிக்காதது !
@sivakavi465
@sivakavi465 2 жыл бұрын
நல்லது...
@selvamarts3557
@selvamarts3557 2 жыл бұрын
அற்புதம்
@goody595
@goody595 2 жыл бұрын
Thalaiva dhoni super ancle
@goody595
@goody595 2 жыл бұрын
Super ancle great I am socked
@ponnusamyvelayutham6877
@ponnusamyvelayutham6877 2 жыл бұрын
மிகச்சிறப்பான காணேளி.டால்ஸ்டயில்தொடங்கி அறிஞர்களின் வாக்குமூலத்தை மும் தொகுத்தலில் சிறப்பு
@sreenvsreenv2047
@sreenvsreenv2047 2 жыл бұрын
Sir superrrr
@speterarts9480
@speterarts9480 2 жыл бұрын
வணங்குகிறேன
@immanezhil4752
@immanezhil4752 2 жыл бұрын
😍😍😍😍😍😍
@muralisundaram9936
@muralisundaram9936 3 жыл бұрын
அருமை நண்பரே கதை சொல்லும் விதம்.but low voice.
@sigmasasidharan6305
@sigmasasidharan6305 3 жыл бұрын
Sir super program.. 🙏
@vithiyag3sagar989
@vithiyag3sagar989 3 жыл бұрын
Nice story 👌
@sivak9011
@sivak9011 3 жыл бұрын
சினி ஆர்ட்ஸ் வேலாயுதம் மற்றும் அவர் புதல்வர் ஜீவானந்தம் ஆகியோர் Works
@sasikumar6306
@sasikumar6306 3 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மணி அண்ணா..... பார்த்தவடன் பழைய நினைவுகள் கண் முன்னே வந்து போகிறது..... கோவை Mesa Arts கண்ணன்......
@noob91gamer30
@noob91gamer30 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ZpnYloyEjMdjaac
@BabyCartoon2D3D
@BabyCartoon2D3D 3 жыл бұрын
Wow, so beautiful
@sureshps7301
@sureshps7301 3 жыл бұрын
Great
@sureshps7301
@sureshps7301 3 жыл бұрын
Super
@sundarannila6793
@sundarannila6793 3 жыл бұрын
super sir
@chinnarajthimmaiyan7944
@chinnarajthimmaiyan7944 3 жыл бұрын
நான் சிறுவயதில் வியந்துபோன விஷயங்கள் கோவையில் சினி ஆர்ட்ஸ் வேலாயுதம் மற்றும் அவர் புதல்வர் ஜீவானந்தம் ஆகியோர் நஞ்சப்பா ரோட்டில் வைத்திருந்த பேனர் ஓவியங்களின் அணிவகுப்பு. அதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணாசாலையில் நான் அண்ணார்ந்து பார்த்த பல கட் அவுட்டுகள் இன்றும் என் நினைவில். பின்னாளில் ஐதராபாத்தில் நான் பணியாற்றிய பொழுது இந்த பேனர் விளம்பரங்கள் என்னை இன்னும் ஈர்த்தது. மறந்துபோன நம் கடந்த கால நினைவுகளை மீண்டும் நம் முன் காட்சிக்கு நினைவூட்டிய கண்ணா அண்ணனுக்கு என் பாராட்டுக்கள். வரைந்த விரல்களுக்கு சொந்தக்காரரான ஓவியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@spideytime2207
@spideytime2207 3 жыл бұрын
This is fantastic!
@govindarajd1969
@govindarajd1969 3 жыл бұрын
Nice,I like this, now i m ready to listen you. கற்றுக் கொள்வதின் ஆரம்பமே,தெரியாமலிருப்பது... ,தெரிந்து கொள்ள தயாராயிருப்பதே be empty. போலாம் ரைட்...
@sundarannila6793
@sundarannila6793 3 жыл бұрын
SUPER SIR.
@raghulsam5589
@raghulsam5589 3 жыл бұрын
👌👌
@chinnarajthimmaiyan7944
@chinnarajthimmaiyan7944 3 жыл бұрын
கதை சொல்லும் விதம் அருமை. உனக்குள் உறங்கி இருக்கும் ஒன்றை தேடி ஊரூராய் சுற்றுவதை விட ஒருநிமிடம் அமைதியாய் அமர்ந்து கண்மூடி தேடினாலே அகப்படும்.
@sundarannila6793
@sundarannila6793 3 жыл бұрын
EXCELLENT SIR
@sundarannila6793
@sundarannila6793 3 жыл бұрын
super sir.
@skarthidesigner9715
@skarthidesigner9715 3 жыл бұрын
கார்ட்டூனிஸ்டுக்குள்ள அருமையான கதாசிரியரும் இருக்கார்..❤️❤️❤️ வாழ்த்துக்கள் சார் ❤️❤️❤️
@chinnarajthimmaiyan7944
@chinnarajthimmaiyan7944 3 жыл бұрын
அற்புதமான கருத்துக்களை அழகான கார்ட்டூன் படங்களுடன் பலகுரலில் உயிரோட்டம் உடன் படைத்திருக்கும் இச்சிறு கருத்து ஓவியங்கள் எங்களைப் போன்று அதிகம் பேசும் நபர்களுக்கு இது ஒரு பாடம். நானும் ஒரு வெற்று கோப்பை ஆக மாற முயற்சி செய்கிறேன். ஊற்றி நிரப்ப உங்களைப் போன்ற ஜென் அண்ணன்கள் இப்பொழுது நிறைய தேவை. ஊற்றிக் கொண்டே இருங்கள். காலி கோப்பையுடன் பருக காத்திருக்கிறோம்.
@MSardhar
@MSardhar 3 жыл бұрын
Excellent tutorial KANNA! A suggestion to improve the audio quality during your speech. I think your mic in the shirt doesn't picks up the sound.
@chinnarajthimmaiyan7944
@chinnarajthimmaiyan7944 3 жыл бұрын
Super kanna super.
@varadharajanramasamy3005
@varadharajanramasamy3005 3 жыл бұрын
அடிப்படையான - அருமையான விளக்கம். அதேநேரம் புரிதலுக்கான எளிமை. நன்று. மேலும், விளங்கிக்கொள்ள இன்னும் கூடுதலான விளக்கங்களை கொடுத்தால் அதிக பயனுள்ளதாக இருக்குமென கருதுகிறேன். நன்றி.
@samynathanram8006
@samynathanram8006 3 жыл бұрын
Fantastic
@thandavakon
@thandavakon 3 жыл бұрын
யாரும் ஆகலாம் ஓவியர் தங்கள் எளிய விளக்கத்தில் ❤️❤️❤️
@artistVigneshelavarasan
@artistVigneshelavarasan 3 жыл бұрын
அய்யா அவர்களே வீடியோ அதிகம போடுங்கள்
@jothivela6743
@jothivela6743 3 жыл бұрын
Super anna
@chinnarajthimmaiyan7944
@chinnarajthimmaiyan7944 3 жыл бұрын
Super anna. Now you started with english instructions. It is a good start. I hope you will teach and reach the destination. A Big thanks and good seasons wishes.
@artkannaart2429
@artkannaart2429 3 жыл бұрын
I will try my best
@thandavakon
@thandavakon 3 жыл бұрын
இறைவா... நெக்ஸ்ட் பர்த்ல மிஸ்டர் கார்ட்டூனிஸ்ட் கண்ணா அவர்களின் கைகளை எனக்கு அட்டாச் பண்ணு சாமி..😁😁😁😁
@jothivela6743
@jothivela6743 3 жыл бұрын
Excellent work anna
@chinnarajthimmaiyan7944
@chinnarajthimmaiyan7944 3 жыл бұрын
வணக்கம் அண்ணா நல்ல முயற்சி இந்திய அளவில் பிரபலமான நடிகர் ஷாருக்கான் கார்ட்டூன் இந்திய மக்களாலும் உலக மக்களாலும் பாராட்டப்படும். தொடர்க.
@thandavakon
@thandavakon 3 жыл бұрын
அந்த கிரேட் பெரியப்பா எங்கும் சென்று விடவில்லை, எங்கள் கார்ட்டூனிஸ்ட் கண்ணாவுக்குள் இன்றும் வாழ்கிறார்.. அருமை, வாழ்த்துக்கள்..
@jothivela6743
@jothivela6743 3 жыл бұрын
Sir, you have an amazing talent for story telling. You took me back in time, to my childhood days. Thank you for posting this video, waiting for your next video..
@samynathanram8006
@samynathanram8006 3 жыл бұрын
super
@varadharajanramasamy3005
@varadharajanramasamy3005 3 жыл бұрын
அருமையான Thriller. என் இளம் வயதில் என் பாட்டியின் மடியில் தலைவைத்துக் கொண்டு கேட்ட கதைகளும் கதை கேட்க கேட்க பாதியிலேயே கண்ணயர்ந்துவிட்டதும் தூங்கிவிட்ட என்னை அப்படியே அள்ளி அணைத்து தூக்கிச் சென்று பாயில் கிடத்தியதும்......ஆஆ....என்ன அருமையான காலம் ! இன்று பாட்டி சொன்ன கதையின் நினைவு மட்டும் நெஞ்சிலே நிறைந்திருக்கிறது.....ஆனால்.......பாட்டி? ஓ...என் அன்பு பாட்டியே... நீ எங்கே போய்விட்டாய்? மீண்டும் உன் மடியில் படுத்து கதை கேட்டுக்கொண்டே தூங்க வேண்டும் போல இருக்கிறது....பாட்டி... பாட்டி.....