Thank you somuch, long piece length நீங்க எது சொல்றீங்கன்னு புரியவில்லை நீளம் அகலம் நம்முடைய விருப்பம் தான் அடுத்து மேல உள்ள ஜிப் வைத்து தைக்கும் பீஸ் நீளம் அகலம் கீழுள்ள நீள அகலத்தை அளந்து அதே நீளம் அகலம் எடுத்துக் கொள்ளலாம்
@@jothichristy2818 Thank you somuch sister. Please check the play list.kzbin.info/www/bejne/qGe9dHqqjpqBgpY
@punithaps4156Ай бұрын
Hi sister ... Hip round /4+2 vara answer crotch length vatch romba kela iruku sister ... Stitch panninadhuku apram , 1.5inch vatcha waist belt oru fold pannina crotch lenght correct ah seat aagudhu... So crotch lenght evvalo minus pannalam sister..,?
@smtailoringtamil3012Ай бұрын
Pannalam sister.
@punithaps4156Ай бұрын
@@smtailoringtamil3012 sister evvalo inch minus pannalam sister ...11inch seat round vaikum podhu evvalo vaikalam?
@smtailoringtamil301229 күн бұрын
1(Or)2" minus pannalam அல்லது Crotch length அளவெடுத்து தையலுக்காக 1/2"சேர்த்து தைக்கலாம்
@punithaps4156Ай бұрын
Sister you mentioned Hip. Hip means waist round or seat round ?
@smtailoringtamil3012Ай бұрын
Thank you somuch இடுப்பு அளவு வேற Waist அளவு வேற Pant elastic வருகின்ற இடம் Waist round அதற்கு கீழே பெரிதாக உள்ள இடம் இடுப்பு சுற்றளவு
@punithaps4156Ай бұрын
😊😊
@ashokasha7991Ай бұрын
super akka
@smtailoringtamil3012Ай бұрын
Thank you somuch sister 😍😍
@Mayilu-4121Ай бұрын
Frill part mela joined la varuma mam
@smtailoringtamil3012Ай бұрын
Thank you somuch sister. Jiont varum
@p.venkatachalamvenkat5882Ай бұрын
Hip size 36 nu first sonninga finish pannumpothu 30 Inch soltringa confus aguthau
@smtailoringtamil3012Ай бұрын
Thank you somuch. Hip size36"waist size 30".pant கட்டுகின்ற இடத்தின் அளவு 30".Hipஅளவு என்பது இடுப்பில் எந்த இடம் அகலம் அதிகமா இருக்கிறதோ அது
Mam already. பேண்ட் கட்டிங் அன்ட் ஸ்டிச்சிங் வீடியோ நிறைய அப்லோட் பண்ணியாச்சு. வீடியோ லென்த்தா இருக்கு அதனால யாரும் அவ்வளவு பார்க்கிறது இல்லை. பாக்கெட் கட்டிங் அண்ட் ஸ்டிச்சிங் DETAIL VIDEO LINKkzbin.info/www/bejne/kHO3maywo9Nkmc0
@smtailoringtamil3012Ай бұрын
Thank you somuch
@suganmsc83102 ай бұрын
Y 15 inch n 10 inches
@smtailoringtamil30122 ай бұрын
15"Princess cut length 10"Tucks point
@selvisamayalandvlogs11272 ай бұрын
❤❤❤❤❤❤
@smtailoringtamil30122 ай бұрын
Thank you somuch sister 😍😍
@selvisamayalandvlogs11272 ай бұрын
மிகவும் அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றிகள்
@smtailoringtamil30122 ай бұрын
Thank you somuch sister
@smtailoringtamil30122 ай бұрын
Full video link kzbin.info/www/bejne/gJDWZoV5m5umf8k
@VA-vd2ne2 ай бұрын
Lining vachu thaikalama madam
@smtailoringtamil30122 ай бұрын
Thank you somuch. Lining வைத்து தைக்கலாம்
@VA-vd2ne2 ай бұрын
Thank you so much❤ today l'll try to do my daughter 🎉
@smtailoringtamil30122 ай бұрын
Welcome dear
@nawazsamayal60173 ай бұрын
Ithu enna size pant
@nawazsamayal60173 ай бұрын
Xxl size pant
@smtailoringtamil30123 ай бұрын
Thank you somuch. Medium size. Hip size 36"
@Gayathri-sb6wz3 ай бұрын
Supera solringa😊
@smtailoringtamil30123 ай бұрын
Thank you somuch sis
@murugeswarieswari5433 ай бұрын
Super sis
@smtailoringtamil30123 ай бұрын
Thank you very much sis
@VanithaM-yg3ru3 ай бұрын
Super sister
@smtailoringtamil30123 ай бұрын
Thank you somuch sister 😍😍😍
@romeshramalingam13936 ай бұрын
அருமை
@smtailoringtamil30126 ай бұрын
Thank you somuch 😍😍😍
@SooryasKraftKorner6 ай бұрын
Nice sharing
@smtailoringtamil30126 ай бұрын
Thank you somuch😍😍😍
@VickyVicky-qc4ws6 ай бұрын
Super sis tq ❤
@smtailoringtamil30126 ай бұрын
Thank you somuch😍😍😍
@mohamedmahirmahir55976 ай бұрын
Mom super ❤
@smtailoringtamil30126 ай бұрын
Thank you somuch😍😍😍
@vivekgamingtamil37717 ай бұрын
Sis ithu XL size varuma
@smtailoringtamil30127 ай бұрын
Medium size sister. உன்னுடைய அளவை எடுத்து இதே மாடல் தைக்கலாம்
Hi sis ungada video pathu cutting pani stitching paninan akka enna dress theriyuma 3 leyar gown ana ella ok but firil vakkum pothu thuni missing aduthu sis en appidi aku alavin padi tan neenga sonna mathiri seithanan akka 2,3, leyar ku tan kognsam kanama eruku❤ thuni etachum tips sollungo sis pls pls reply panungo
@smtailoringtamil30127 ай бұрын
துணி காணாமல் போய் விட்டாதா sister.Same colour plain cloth அல்லது Contrast colour Cloth இருந்தால் தைத்துப் பாருங்கள். இல்லையென்றால் ஒரு லேயரில் பிளேன் துணி மற்றொரு லேயரில் உங்களிடம் இருக்கும் துணியை வைத்து தைக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி
@vijenthiranvinthan74977 ай бұрын
Ok sis thaithu pakkiran akka tips sonnathuku tanks you ❤
@vanmalarpandi817 ай бұрын
Very useful for me
@smtailoringtamil30127 ай бұрын
Thank you so much
@Aashika14108 ай бұрын
Madam ithu entha age podalam
@smtailoringtamil30128 ай бұрын
14-18years measurement .Thank you somuch
@Emma-mm9ok8 ай бұрын
good channel 💎💎💎💎😃 nice evenig
@smtailoringtamil30128 ай бұрын
Thank you somuch
@Kavi-qc2hq9 ай бұрын
Akka 20 inch enna alavu epdi 20 inch eduthutiga
@smtailoringtamil30129 ай бұрын
1/4 Waist +1/2"body loose +2"sewing allowance 10" .துணியை 4 ஆக மடித்து வெட்டுகிறோம். Back front தனித்தனியாக எடுத்துவிட்டு waist பகுதியை அளவிட்டு பாருங்கள் முன்பாகம் இருபது இன்ச் பின்பாக இருபது இன்ச் இருக்கும். இதே போல உங்களுடைய waist அளவை கணக்கிட வேண்டும்
@srinidhisinha9 ай бұрын
Super ma useful video ❤
@TIPTOPTHAMIZHAN10 ай бұрын
Nice skill
@smtailoringtamil301210 ай бұрын
Thank you somuch
@Yaas-e5z10 ай бұрын
Armhole eppadi calculate panrathu sollunga please
@smtailoringtamil301210 ай бұрын
Thank you somuch, arm hole formula chest /6 ,32"/6=5.3" இது Blouse க்கு சரியாக வரும், Frock க்கு கொஞ்சம் லூசாக வைக்கனும் அதனால் +1/2" ,5.3+1/2=5.8"என வரும் Beginner க்கு இது எடுக்க கஷ்டமா இருக்கலாம் அதனால் 6"என எடுத்து இருக்கின்றேன்
@Yaas-e5z10 ай бұрын
Thank you so much sis
@ritasvlogcookingstudio786710 ай бұрын
Like done dear friend 👍
@smtailoringtamil301210 ай бұрын
Thank you so much 😊
@TIPTOPTHAMIZHAN10 ай бұрын
Nice tutorial
@smtailoringtamil301210 ай бұрын
Thank you so much 😊
@bhuvanabhuvana173010 ай бұрын
Sis, pocket vaikarathum kati irrukalam
@smtailoringtamil301210 ай бұрын
Thank you somuch sister. Pant play list ல் இருக்கிறது
@smtailoringtamil301210 ай бұрын
kzbin.info/www/bejne/qGe9dHqqjpqBgpY
@TIPTOPTHAMIZHAN10 ай бұрын
Nice share
@smtailoringtamil301210 ай бұрын
Thank you somuch brother
@TIPTOPTHAMIZHAN10 ай бұрын
Nice share❤❤
@smtailoringtamil301210 ай бұрын
Thank you somuch brother
@stenoreeta374511 ай бұрын
Super akka thank you
@smtailoringtamil301211 ай бұрын
Welcome 😊 .thank you somuch
@AmmaAmma-k2m11 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@smtailoringtamil301211 ай бұрын
Thank you somuch 😍😍😍
@SathiyaPiritha11 ай бұрын
Nice🎉
@smtailoringtamil301211 ай бұрын
Thank you somuch 😍😍😍
@frankiec-nd5cy11 ай бұрын
hello very nice lady please kindly place the video camera on the floor and film how to operate the sewing machine foot pedal how its used to sew please kindly reply back ok?thank you very much mam 😊
@frankiec-nd5cy11 ай бұрын
hello very beautiful videos lady tailor please kindly place the video camera on the floor and film how to operate the sewing machine foot pedal how its used to sew please kindly reply back ok?thank you very much mam 😊
@hasinisellaiya405811 ай бұрын
Nenga enthana meter eduthirunginga please reply
@santhanamsanthanamvelmurug656211 ай бұрын
நான் 1.5Meter cloth எடுத்து இருக்கின்றேன். டிசைனுக்கு ஏற்றவாறு குறுக்காக போட்டு வெட்டி இருப்பதினால் தான் ஒன்றரை மீட்டர் போதும். நேராக போட்டு வெட்டினீர்கள் என்றால் ரெண்டு மீட்டர் துணி தேவைப்படும் full length +2"மேலே எலாஸ்டிக் வைப்பதற்காக +2"(1.5")கீழே அடிப்பாகம்மடித்து வைப்பதற்காக
@smtailoringtamil301211 ай бұрын
Thank you somuch sister உங்கள் கமெண்டுக்கு கீழே ரிப்ளை செய்து இருக்கு சிஸ்டர்