யாஅல்லாஹ் எங்கள் உஷ்தாதை சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வைப்பயாக ஆமீன் ஆமீன்
@SheikAbdullah-r6o11 ай бұрын
மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் அந்த காலகட்டத்தில் இந்த ஃபக்கீரும் எமது ஆசியப் பெருந்தகை களை கோலாலம்பூரில் மஸ்ஜித் இன்டியாவில் சந்திக்கும் வாய்ப்பை வழங்கி அதோடு ஒருநாள் போர்ட்கில்லானில் பயான்செய்ய உடன் செல்லும் பாக்கியமும் சென்றேன் அல்லாஹ் லில்லாஹ் மூன்றான்டுகாலம் பாக்கியாத் ஸலிஹாத்தில் காதிமாக இருந்து ஷைகனா அவர்களின் துஆ வையும் பெற்றவன் அல்லாஹ் அவர்களை சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில்வைப்பானாக ஆமீன் ஆமீன் நினைவுகளின் கண்ணீரோடு ஃக்கீர் பனைக்குளம் ஷேக் அப்துல்லாஹ் பாக்கவி.9442050255ஜஸாக்கல்லாஹ் பாரக்கல்லாஹ் மவ்லானா