எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமான் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள் செய்து வேண்டுகிறேன்.பகவானே என் மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க தடை ஏதும் இல்லாமல் நீங்கள் தான் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து அருளும்படி பிரார்த்திக்கிறேன்.ஓம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள் செய்து வேண்டுகிறேன்.ஓம் சரவணபவ ஓம்.