Sir... எத்தனை முறை கோன்-ஐ கழற்றி சரி செய்தாலும், சிம்மில் வைக்கும்போது ஆஃப் ஆகிறது. 10 ஸ்டவ் ரெடி செய்தாலும், 2 stove தான் சரியாக எரிகிறது. இதற்கு சரியான முறையான தீர்வு என்ன?
@ownbusinesschanneltamil9605 Жыл бұрын
Call my no. 9585858898
@chandramoulimouli6978 Жыл бұрын
காணொலியின் 7ஆவது நிமிடத்தில் கூறியபடி வாயு வரும் இரண்டு சிறிய ஓட்டைகளையும், நாசில் ஜெட்டையும் நன்றாக சுத்தம் செய்யதால் வாயு நன்றாக வெளிவந்து சிம்மில் எரியும்.
@saranmani2737 Жыл бұрын
அருமை,நன்றி
@saranmani2737 Жыл бұрын
முதல் படி..🙏🤝
@saranmani2737 Жыл бұрын
அருமை.. மேன் மேலும் வளர்ச்சியடைய வேண்டும்..
@saranmani2737 Жыл бұрын
முடிந்தால்.. Wiring யை புதியதாக உருவாக்க வேண்டும்..! காத்திருக்கிறேன்..
@saranmani2737 Жыл бұрын
Coil மாற்றும் கானொலி இட வேண்டுகிறேன்..
@saranmani2737 Жыл бұрын
மிக்க நன்றி தோழர்..
@mahalakshmi5890 Жыл бұрын
Nice explaination
@kokilakumaran2227 Жыл бұрын
V.Good💐
@prabu8916 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது...