Shhhhhhh...பங்களாகுல்ல Politics எப்போதும் பேசக்கூடாது.. Careful 😂🤣
@balasundaramr7424Күн бұрын
படம் ' பலே பாண்டியா ' MR ராதா 2 ஆக்ஷன். சிவாஜி 3 ஆக்ஷன். சைன்டிஸ்ட் சிவாஜியின் ஜோடி சந்தியா , ஜெ. வின் அம்மா தான். படம் கறுப்பு வெள்ளை .
@pandieagambaram24352 күн бұрын
படம் சூப்பர், கதை அருமை. இயக்குனர் திறமை. MRRadha, நடிகர் திலகம், தேவிகா, போன்றோர் நடிப்பு சூப்பர். பாடல்கள் அடிக்கடி கேட்க கொண்டிருக்க அருமை.1960-61 இல் வாழ்க்கை வாழ கேட்க தூண்டிய பாடல்கள்.27/6/ 2024 பாண்டிய பலே பாண்டிய.. நன்றி.
@ManiKandan-jl4en3 күн бұрын
Vera ragam 🔥
@KalyanaSundaram-wk6vl3 күн бұрын
😮🎉😢😮😅😊 16:18
@ramalingamvadivel89804 күн бұрын
M R. ராதா நல்ல. நடிகன் அவன் மனிதன் அல்ல.
@Thoothukudi_Buslover4 күн бұрын
சிவாஜி கணேசன்,MR ராதா நடிப்பு மிகவும் அருமை
@yamaha3d5694 күн бұрын
அந்தக் காலத்திலேயே மக்கள் திலகத்தை கதாநாயகனாக வைத்து "பொன்னியின் செல்வன் "படத்தை பிரம்மாண்டத்துக்கு பேர் போன எம் ஜி ஆர் பிக்சர்ஸ், ஜெமினி பிக்சர்ஸ், ஏ வி எம் போன்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து தயாரித்திருந்தால் நல்லதொரு திரைக்காவியமாக மக்கள் திலகத்தின் திரைச் சரித்திரத்தில் இடம் பெற்றிருந்திருக்கும்.
@GuruanandAnand5 күн бұрын
சார் 🙏🏼🙏🏼🙏🏼நடிப்பின் அரசணும் அரக்கணும் நீங்கள் தான் உங்க இடத்தை நிரப்ப கடவுள் வந்து நடிச்சால் தான்
@ARUMUGAMARUMUGAM-sk2pf5 күн бұрын
Super act with comedy movie
@pushpaleelaisaac84095 күн бұрын
MGRஎன்ன ஒரு அழகு
@DhanaBalan-ej6nb5 күн бұрын
அழகன்
@revathishankar9465 күн бұрын
MGR annan enna gambeera kural ! Excellent acting both brothers Anjali Devi looks very pretty
@subadrasankaran41486 күн бұрын
Super comedy
@subadrasankaran41486 күн бұрын
Music is fine
@subadrasankaran41486 күн бұрын
What a fine acting sivaji as apoor fellow even he was rich mr radha also
@habibuddinshamsuddin76486 күн бұрын
MR நடிகவேள்
@Jebamani-yr1de6 күн бұрын
Superhit movie Nallai Namadhe,our Thalaivar before 50 years back said,en vazhi,thani vazhi but Rajini said now,, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏
@user-xe7jl2vx4u6 күн бұрын
மது அருந்துவது போல் நடிப்பார் சமுதாயம் நல்வழி.பரோபகாரம். பிறருக்கு உதவிசெய்யும் சிந்தனை உள்ள. நல்ல மனிதன்
@jayapalv.jayapal24776 күн бұрын
Good and butiful
@anantheeswaran7 күн бұрын
M R Radha always excels. He was born to act.
@helenpoornima51268 күн бұрын
சூப்பர் ஆனா கலர் ஏனோ? ❤❤
@silverback36339 күн бұрын
His voice without the slur, guess this movie is before the shooting.
@kesavanvellathur30159 күн бұрын
42:49 42:49
@kesavanvellathur30159 күн бұрын
Superb
@RejinaBegam-pl7is10 күн бұрын
❤ super cute 💗
@jacobsouza800211 күн бұрын
என்னே அரசியல்? சமூக நீதி அப்போதே .....
@jayarajr529611 күн бұрын
Puratchi Thalaivar Pukal oonkika
@srinivasansms910811 күн бұрын
என்ன ஒரு அழகு முகம் பாவனை கம்பீரம் ராஜ தோற்றம் சொல்ல வார்த்தைகள் இல்லை
@kolanjiyappakrishnan-qp3ew12 күн бұрын
எம். ஜி. ஆர் - யை நேரில் பார்க்கவும் மற்றும் தொட்டு பார்க்கவும் பல கோடி ஆண்கள் , பெண்கள் விரும்புவார்கள். எம் . ஜி. ஆர் சூரியனை போல் பிரகாசமாக ஜொலிக்கும் அழகான மனிதர் .
@Jebamani-yr1de13 күн бұрын
Superhit movie Our loving Thalaivar's, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏
@anburajak859214 күн бұрын
MGR- pompala poariki.
@rafirafi318214 күн бұрын
கொடுத்து தான் பழக்கம் வாங்கி பழக்கம் இல்லை வாத்தியாரே நீங்கள் வேற லெவல்❤