இதைவிட யாரும் விளக்கமாகவும் தெளிவாகவும் ஒரு வீடியோ போட இயலாது நன்றி. வாழ்க வளமுடன்
@PrathishaPrathisha-nd8ugАй бұрын
Super and clear explanation sir thank you
@babuirnirn6492 ай бұрын
கிலட்சை புடிச்சு என்று சொல்வதை விட அழுத்தி ஓட்டினால் என்று சொல்லவும்,
@ArunKumarSekar-qn6tg2 ай бұрын
LNT பத்தி சொல்லுங்கள்
@ravimalayilravimalayil84642 ай бұрын
Very informative explaining thank you dear 😂😄👍🇮🇳💯
@musicophile10742 ай бұрын
Not understanding anything
@sathishm71302 ай бұрын
Super 👍
@Siva-fl1sq2 ай бұрын
Deserve million views bro❤
@sidlee702 ай бұрын
Anna! enganna poirunda uvlo naala???? ponna video podunna!!!!!!
@munusamymunusamy83742 ай бұрын
good 👍
@SathishKumar-uo1qy2 ай бұрын
Super sir
@janaranjania25372 ай бұрын
Thanks sir naan slack adjuster section la thaa work panren useful ah irunchu sir
@AnilSadamate-mx4lg2 ай бұрын
Plese use HINDI language
@gokulraj35922 ай бұрын
பிரேக் லைட் எரியும் போது ஹாரன் சவுண்ட் குறைவாக வருகிறது என்ன காரணம்
@stephenangel_a2 ай бұрын
❤❤Worth for Money❤❤❤
@user-rl6yj1xi7m2 ай бұрын
❤
@peacockraj2 ай бұрын
Hho kit enga kidykum
@Murugasamy-nt7tu3 ай бұрын
மிகவும் அருமை தெளிவான விளக்கம்.❤❤❤❤
@judelingam61003 ай бұрын
உங்கள் பதிவில் குறை இருந்தாலும் அதனை இங்கு யாரும் கூறமாட்டார்கள் ஏன்? மெக்கானிக்தொழில் செய்யும் நபர்களின் இயல்பு அது. இது இப்படியிருக்க ! உங்கள் பதிவு சுத்தமான தமிழ்வார்த்தைகளை தரும்போது சாமானியனுக்கும் முக தெளிவாக புரிந்துகொள்ளமுடிகிறது.! அதற்காக உங்களுக்கு யாருமே நன்றிக்கடன் உள்ளவர்களின் மனோநிலைக்கு வந்துவிடுகின்றனர் இந்த மாதிரியான மனிதர்கள் (நீங்கள்) எங்களுக்கு கிடைப்பதில் நாங்கள் கொடுத்துவைத்தவர்களே! உங்கள் நல்ல குணத்துக்கும் பதிவுக்கும் பனிவான மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளையும் சொல்லிக்கொள்கின்றோம் சகோதர்ரே.
@sathishmani67573 ай бұрын
Sir I miss that Explanation From past One year Now I got good Explanation
@chellaiah2033 ай бұрын
பைத்தியம்"புடிக்குது தலைவா....
@Premkumar-rw9ps3 ай бұрын
Wrong explain
@rajan87743 ай бұрын
இதே செட்அப் 12v ல வீட்ல செட் பன்ன முடியுமா. முடியாது என்றால் என்ன காரணம்?
@tn61_express2 ай бұрын
சகோ அந்த கம்ப்ரசர் ல இருக்க கிளட்ச் அ வேலை செய்ய வைக்க தான் 12வோல்ட் தேவை ஆனால் அந்த கம்ப்ரசர சுத்த வைக்க ஒரு மோட்டார் வேண்டும் அது சரியான முறையில் செய்யுங்கள்