நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம் !
Tamilnadu Petsசேனலிற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
நமது சேனல் மூலமாக விவசாயம் மற்றும் கால்நடைகள் பற்றிய தெளிவான விளக்கம், கால்நடைகள் வளர்ப்பு, கால்நடை வகைகள், கால்நடைகளின் நோய் மற்றும் தீவன மேலாண்மை இது போன்ற கால்நடை / விவசாய தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்லும் ஒரு தகவல் களஞ்சியமாக நமது சேனல் செயல்படுகின்றது என்பதனை பெருமையாக கூறிக்கொள்கின்றோம்...
மேலும் கால்நடை விற்பனை பதிவை விவசாயிகளிடமிருந்து மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்லும் பாலமாக நமது சேனல் செயல்படுகின்றது. மேலும் விவசாயிகளின் விற்பனை பதிவை நமது சேனல் மூலமாக முழுவதும் இலவசமாக ஒளிபரப்பு செய்து கொடுத்து வருகிறோம்.
குறிப்பாக நாட்டு இனங்களின் உற்பத்தி மிகவும் குறைந்ததே அளவே இன்றைய சூழலில் உள்ளது. இந்த சூழ்நிலை மாறி நமது நாட்டு இனங்களை காப்பாற்றி அதன் பயன்கள் மற்றும் அறிதல் பற்றிய விழிப்புணரும் நமது சேனல் மூலமாக உலகிற்கு எடுத்து செல்ல காத்திருக்கிறோம்.
ஆகையால் மேலும் எங்களை ஊக்கப்படுத்த வேண்டி விடை பெறுகின்றோம். நன்றி வணக்கம் !!!
Contact :
[email protected]