Respected sir, oru fake case namba mela file pannalum namba court case nu poogi dhan proof panna vendum ah sir. Vera edhum vazhi ulladha.court case endru sella mudiya villai endral enna seivadhu... Advocate fees romba adhigam enna seivadhu.
@vimalraj401925 күн бұрын
வேறு வழி இல்லை.. இலவச சட்ட உதவி மையம் அனைத்து நீதிமன்றத்திலும் உள்ளது.. அங்கே உள்ள advocate மூலமாக வழக்கை சந்தியுங்கள்..
@narmadhas958425 күн бұрын
Tq sir.
@narmadhas9584Ай бұрын
Sir, Vanakkam sir. En amma age 57 avunga mela oru poi case file agi iruku sir. En amma 5 lakh tharanumnu solli irukanga . En amma avunga kita vangaway illa sir. And then avunga surity kaga en amma oda house property venum nu case pottu irukaga. Ippa andha house mela en amma loan vangamnu ninaikuraga. So en anna name ku change panna dhan vanga mudiyum. Ippa court la case pending sir. En anna ku mathi ezhudhalama because avunga dhan income holder and veedu fall agura condition la iruku sir reconstruct pannanum. Endha villangamum illa sir document mela. And then engaluku vera property en amma name la irukunga sir. Please kindly reply sir.
@vimalraj4019Ай бұрын
உங்கள் சொத்து உள்ள சார்பாதிவாளருக்கு எதிராக தடை உத்தரவு வாங்கவில்லை என்றால் தாங்கள் விற்கலாம் ஆனால் வழக்கு போட்டவர் வெற்றிபெற்றால் நீங்க செய்த கிரையம் செல்லாமல் போய்விடும்.. பொய் வழக்கு என்றால் வழக்கை நடத்தி ஜெயிக்க முயற்சி செய்யவும்
@narmadhas9584Ай бұрын
@vimalraj4019 Tq sir. Adhu poi vazhaku dhanga sir.
@CutiepieMahadhiАй бұрын
👏🏻👏🏻
@CutiepieMahadhiАй бұрын
👏🏻👏🏻
@CutiepieMahadhiАй бұрын
👏🏻👏🏻
@CutiepieMahadhiАй бұрын
👏🏻👏🏻
@CutiepieMahadhiАй бұрын
👏🏻👏🏻
@CutiepieMahadhiАй бұрын
👏🏻👏🏻
@CutiepieMahadhiАй бұрын
👏🏻👏🏻
@CutiepieMahadhiАй бұрын
👏🏻👏🏻
@CutiepieMahadhiАй бұрын
👏🏻👏🏻
@CutiepieMahadhiАй бұрын
👏🏻👏🏻
@VenkatesanS-v5nАй бұрын
ஐயா வணக்கம் பாகப்பிரிவினை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடலாமா நான் வேலூர் மாவட்டம் 👏🤚🙏👃
@vimalraj4019Ай бұрын
சொத்து இருக்கும் எல்லைக்குட்பட்ட சிவில் நீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு பதிய முடியும் sir
@VenkatesanS-v5nАй бұрын
ஐயா வணக்கம் சொத்து உட்பட்ட பகுதியில் வழக்கு போட்டால் எதிர் அணியிடம் பணம் வாங்கிகொண்டு காலம் தாழ்த்திக் கொண்டு செல்கிறார்கள் விரைவில் வழக்கு முடிப்பதில்லை சிலதவறுகள் நடக்கிறது ஐயா அதனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடலாமா நன்றி 👏🤚🙏👃
@vimalraj4019Ай бұрын
நேரிடையாக ஐகோர்ட் செல்லமுடியது sir. மேல் முறையீடு மட்டுமே செய்ய முடியும் @@VenkatesanS-v5n
@VenkatesanS-v5nАй бұрын
யா வணக்கம் நிலம் பாகப்பிரிவினை செய்யவில்லை பெரியவர்கள் ஆளுக்கு இவ்வளவு என்று அளந்து விட்டார்கள் ஆனால் பத்திரப்பதிவு ஆகவில்லை ஆனால் எங்கள் பாகத்திற்கு வண்டி வழியில்லை மற்றும் நிலத்திற்கு பத்திரம் இல்லை இதற்கு என்ன வழி ஆண்கள் ஐந்துபேர் மற்றும் பெண்கள் மூன்று பேர் வழி கேட்டால் இல்லை என்று நான்கு பேர் சொல்கிறார்கள் இதற்கு என்ன வழி ஐயா பதில் காத்திருக்கிறேன் 👃🙏🤚👏
@VenkatesanS-v5nАй бұрын
ஐயா வணக்கம் நிலம் பாகபிரிவினை ஆகவில்லை பெரியவர்கள் இவ்வளவு நிலம் சொன்னார்கள் ஆனால் 5ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஆனால் எங்கள் கடைசி பாகம் வண்டி வழியில்லை என்கிறார்கள் 4 பேர் சேர்ந்து சொல்கிறார்கள் மீறினால் எல்லோரூம் சேர்ந்து அடிக்க வருகிறார்கள் ஐயா இதற்கு என்ன வழி ஆனால் தாத்தா பாட்டி இறந்துவிட்டார்கள் ஆனால் கூட்டு பட்டா வில் 5 பிள்ளைகள் மற்றும் பேர்ண் பேத்திகள் பெயர் உள்ளது பதில் காத்திருக்கிறேன் 👃🙏🤚👏மிகவும் மன வேதனையாக உள்ளது
@parthil6232 ай бұрын
2023 ஆம் வருடம் 1:45 ஏக்கர் எங்களுடைய பூர்வீக சொத்து இதனை வேற ஒரு நபர் யூ டி ஆர் என் பெயரில் உள்ளதென்று அவர் போலி பத்திரம் செய்துள்ளார் இது கோர்ட்டில் உள்ளது 9 மாதங்கள் ஆகிறது இப்படி இருக்கையில் நான் ரீட் பெட்டிஷன் தாக்கல் செய்யலாமாஉயர்நீதி மன்றத்துக்கு செல்லலாமா இதற்கு கூறினால் நன்றாக இருக்கும் ஐயா இதற்கு முன்பே ஒரு கமெண்டில் கேட்டிருக்கிறேன் இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா
@vimalraj40192 ай бұрын
தற்போது மாவட்ட பதிவாளர் அதிகாரம் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. சிவில் நீதிமன்றத்த்தில் வழக்கு நடத்துவது மட்டுமே ஒரே வழி
@YasinAdv19952 ай бұрын
❤❤🤝🤝🤝
@MonikaHemasri-gh1qg2 ай бұрын
Enoda documents miss achu, nanum police station 6 masama alaiyeran document vanga mudiyama. Ippo registar, registration ku othuku vangala, government order varanamunu wait panna soluvangala. Vellore district
@vimalraj40192 ай бұрын
WA no 1160/ 2024 Download court order.. Go with advocate..
@MonikaHemasri-gh1qg2 ай бұрын
@vimalraj4019 thank you sir
@vishaltryАй бұрын
அசல் ஆவணத்தை வைத்து பணம் கொடுத்தவர்களின் நிலமை சட்டம் ஒரு இருட்டறைதான் என்பது உண்மைதான்
@saravanans95582 ай бұрын
Contact number
@manisubburaj2 ай бұрын
ஐயா வணக்கம், நான் எனது தாத்தா உடைய நிலத்தை 1ஏக்கர் 83 சென்ட் அதை மூன்றாம் நபர் தமிழ்நாடு நில வள வங்கியில் அடமானம் வைத்து உள்ளார். இது பற்றி எனது தாத்தாவிற்கு எந்த தகவலும் இல்லை மற்றும் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அந்த நிலத்தை மூன்றாம் நபருக்கு பத்திரம் மாற்ற பட்டது. இதற்க்கு ennna செய்வது ஐயா??
@vimalraj40192 ай бұрын
அனைவருக்கும் எதிராக வங்கி உட்பட, சிவில் வழக்கு தொடரலாம்.. மாவட்ட குற்றபிரிவிலும் புகார் அளிக்கலாம்
@kalaivananvellore91422 ай бұрын
பாகப்பிரிவினை வழக்கில் எதிர் மனுதாரருக்கு நான்கு வாரிசுகள் அதில் ஒருவர் மட்டும் சட்டஅறிவிப்பு அனுப்ப விலாசம் கேட்டால் கொடுக்க மாட்டுகிறார் என்ன செய்வது
@balamurugans48702 ай бұрын
Super sir🎉
@vimalraj40192 ай бұрын
🙏🏻
@balam71402 ай бұрын
ஐயா வணக்கம் எனது தாத்தா 1998 இல் 1.1/2 யாக்கர் விவசாய நிலம். இதில் 1.5 சென்ட் மட்டும் வழி பாதைக்கு விற்பனை செய்தார். அந்த 1.5 சென்ட் சதுர அடியாக விற்று விட்டார். விவசாய நிலம் சதுர அடியாக மாறிவிட்டது. இதை எப்படி விவசாய நிலமாக மாற்றுவது??
@balumoorthy35623 ай бұрын
அறுமையான பதிவு நன்ரி
@vimalraj40193 ай бұрын
🙏🏻
@shifanasajidshifanasajid97243 ай бұрын
ஐயா வணக்கம் என் மாமனார் உடைய சம்பாத்தியத்தில் என் மாமியாரின் பெயரில் வாங்கப்பட்ட ஒரு சொத்தை என் கணவருக்கு தெரியாமல் என் மாமியார் என் கணவருடைய தம்பியின் பெயரில் எழுதிக் கொடுத்துவிட்டார் இப்போது என் கணவருடைய தம்பி என் மாமனார் பெயரில் இருக்கும் மற்ற சொத்துக்களுக்கும் உரிமை கோருகிறார் மேலும் என் மாமனார் பெயரில் உள்ள மற்ற சொத்துக்களையும் பாகப்பிரிவினை செய்யப்படாமல் உள்ளது என் கணவருடைய பாகங்களை முறையாக பெறுவது எப்படி அந்த அந்த சொத்துக்களின் மூலம் வரும் வருமானங்களையும் முறையாக பெறுவது எப்படி தயவுசெய்து விளக்குங்கள் ஐயா
@dhayalanm1373 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா எனக்கு திருமணம் ஆகி சுமார் 9 வருடங்கள் ஆகிறது எனக்கு நான்கு வயதில் ஒரு பெண் பிள்ளையும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர் என் மாமனார் வேறு ஒருவரிடம் கிரையம் பெற்ற வீட்டு மனையை என் கணவர் பெயருக்கு மாற்றம் செய்து அந்த வீட்டு மனையில் புதியதாக வீடு கட்டி வருகிறோம், இந்த நிலையில் என் கணவரின் தங்கை என் கணவரின் ஏமாளி தனத்தை பயன்படுத்தி, அவரின் பெயருக்கு வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து கொடுக்குமாறு என் கணவரை வற்புறுத்தி வருகிறார்.ஐயா எனக்குத் தெரியாமல் என் கணவர் அவர் தங்கையின் பெயருக்கு வீட்டுமனையை பத்திர பதிவு செய்து கொடுத்து விடுவாரோ என்று அச்சப்படுகிறேன். இதைத் தடுக்க ஏதேனும் ஆலோசனை இருந்தால் வழங்குமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
@vimalraj40193 ай бұрын
அதை தங்கள் பெயருக்கு தான செட்டில்மெண்டாக எழுதி பெற்றுக்கொள்ளுங்கள்.
@KumaresanRaj-th4zp3 ай бұрын
வணக்கம் sar சிவில் வழக்கு நடக்கும் போது வக்கில் இறந்து விட்டால் என்ன ஆகும் என்ன செய்ய வேண்டும்.
@vimalraj40193 ай бұрын
வேறு வழக்கறிஞரை நியமனம் செய்யவும்
@sathe173 ай бұрын
Cell Number pls
@PrabhuPrabhu-je1vw3 ай бұрын
சிவில் உள்ள சொத்தை பட்டா செய்துள்ளாா் அது செல்லுமா.
@vimalraj40193 ай бұрын
வழக்கு நிலுவையில் உள்ளதை தெரிவித்து வட்டாச்சியர் கோட்டச்சியார் அவர்களுக்கு legal நோட்டீஸ் அனுப்பவும்.. சரியாக இருந்தால் ரத்து செய்வார்கள்
@parthil6233 ай бұрын
போன வருடம் 2023 எங்களுடைய பூர்வீக சொத்து ஒன்று இருந்தது இந்த சொத்தில் பக்கத்து நிலத்துக்காரர் யூ டியாரில் udr ல் என்னுடைய பெயர் இருக்கிறது என்று வந்து இருக்கிறது என்று போலிப் பத்திரம் செய்து உள்ளார் இதற்கு சார் பதிவாளர் மாவட்ட பதிவாளர் ஆர்டிஓ வட்டாட்சியர் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் எஸ்பி ஆபிஸ் கலெக்டர் ஆபீஸ் இதுபோல இன்னும் சில இடங்களுக்கெல்லாம் அனுப்பியுள்ளேன் எங்கும் இதை பற்றி விசாரிக்காமல் சிவில் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் நாங்கள் இப்பொழுது உயர் நீதிமன்றத்தை நாடலாமா நாங்கள் இருப்பது பெங்களூர் சொந்த ஊர் தர்மபுரி 8 வாரங்கள் அல்லது 12 வாரங்கள் ஆகுமா என்னுடைய தொலைபேசி எண் 8884762901 உங்கள் தொலைபேசி என்னை பதிவிடவும்
@sangeethasangeesri53213 ай бұрын
Nilam sealing la irukum podhu valaku poda mudiyuma sir
@tindivanamanandan27963 ай бұрын
ஐயா வணக்கம் என் மனைவிக்கு 3சகோதரர் எங்களுக்குள் பிரச்னை வாரிசு சான்று பெற ஆதார் கார்ட் தர மறுக்கிரர்கள் இணையத்தில் பதிவு செய்து மனு நிரகரிக்க பட்டது அந்த நகலை வைத்து வழக்கு தொடர்ந்து 4வருடம் ஆகிற்று xபார்ட்டி ஹெவிடன்ஸ் ஆகிற்று விழுப்புரம் ஜர்ஜ் அந்த நிரகாரிப்பட்ட மனு நகல் அது செல்லாது தசில்தார் இடம் ஒரிஜினல் வாங்கி வா என்று சொல்கிறார் வக்கீல் அதை வாங்கிட்டு வா என்று சொல்கிறார் தசில்தார் இடம் சென்று கெட்டால் கணினி மையத்தில் நகல் எடுத்துக்கோ அதுவே போதும் என்று சொல்கிறார் அடுத்து என்ன செய்வது தெரியவில்லை இது வரை 50000 க்கு மேல் செலவாகுற்று ஆதாரங்கள் அனைத்தும் இருந்தும் எடுக்க முடியாதா விளக்கம் சொல்லுங்கள் ஐயா 🙏
@vimalraj40193 ай бұрын
இணையதள நகலே போதுமானது
@vimalraj40193 ай бұрын
வழக்கு எண் குறிப்பிடவும்
@tindivanamanandan27963 ай бұрын
@@vimalraj4019 OS/64/2021
@tindivanamanandan27963 ай бұрын
@@vimalraj4019 OS/64/2021
@tindivanamanandan27963 ай бұрын
OS/64/2021
@GobalaKrishnaGokleaGobal-ck6gg3 ай бұрын
Judgement no ??
@vimalraj40193 ай бұрын
ITEM NO.10 REGISTRAR COURT. 1 SECTION XVI SUPREME COURT OF INDIA RECORD OF PROCEEDINGS BEFORE THE REGISTRAR SH. H. SHASHIDHARA SHETTY Transfer Petition(s) (Civil) No(s). 2090/2019 PRIYANKA KUMARI Petitioner(s) SHAILENDRA KUMAR VERSUS IA No. 126261/2019 EX-PARTE STAY) - Respondent(s)
@patchamsc88823 ай бұрын
நீதிமன்றம் மூலம் வாரிசு சான்றிதழ் பெற எத்தனை நாட்கள் ஆகும் sir. எவ்வளவு செலவு ஆகும் sir
@vimalraj40193 ай бұрын
வருவாய் துறையால் உங்கள் மனு நிராகரிக்க பட்டால் மட்டுமே நீதிமன்றம் செல்ல முடியும். 6 மாதம் ஆகலாம்
@patchamsc88823 ай бұрын
@@vimalraj4019 தகவலுக்கு நன்றி sir
@Siva_editzzz3 ай бұрын
ஐயா வணக்கம் எங்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும்நில பிரச்சனையில நாங்கள் நீதிமன்றத்தை நாடின அங்கு அவருக்கு தீர்ப்பாகி விட்டது மீண்டும் நாங்க மேல் நீதிமன்றத்துக்கு ஆப்பிள் பண்ணனும் அங்கும் தீர்ப்பு அவருக்கு தான் சாதகமாக வந்துச்சுஇப்போது அவர் அந்த நிலத்தை விற்பனை செய்கிறார் அந்த நாங்கள் வாங்கலாமா வாங்க கூடாதா 1:53
@vimalraj40193 ай бұрын
வாங்கலாம் 👍🏻
@நாகசாமி-ர5ண4 ай бұрын
சார் எனக்கு புரியவில்லை அந்தச் சட்டத்தையே ரத்து பண்ணிட்டாங்க மாவட்ட பதிவாளருக்கு பத்திரத்தை ரத்து செய்ய அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டார்கள்
@vimalraj40194 ай бұрын
ரத்து செய்வதற்கு முன் பதிவிட்ட காணொளி
@vimalraj40194 ай бұрын
தற்போது சிவில் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழி இல்லை
Respected sir, ஒரு தட பாத்திரத்தில் உரிமை வாங்கும் போது ஒரு சர்வே நம்பர் விட்டு விட்டால் மற்றவர் இடம் உரிமை பெற இயலுமா? அவர் மறுக்கிறார்
@MathiKisa3 ай бұрын
Then which one is more priority Survey number or Sekkupanthi Please clarify me
@girivel.jukg-b51184 ай бұрын
வாழ்த்துக்கள் வணக்கம்
@vimalraj40194 ай бұрын
🙏🏻
@வணக்கம்தமிழகம்-வ1ப4 ай бұрын
சார் 🙏🙏🙏தகவல் அறியும் உரிமைச் சட்டம் கீழ் இறந்த நபரின். X வாரிசு சான்றிதழ் யார் பெற்று உள்ளார்கள் என கேட்க முடியுமா அதை எந்த அலுவலரிடம் கேட்பது
@vimalraj40194 ай бұрын
கேட்கலாம். பொது தகவல் அலுவலர் வட்டாச்சியர் அலுவலகம். ஆனால் சான்றிதழ் எண்ணை குறிப்பிடாமல் பெயரை மட்டும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டாம்.. சான்றிதழ் எண்ணோடு அனுப்பினால் தகவல் கிடைக்கும்
@வணக்கம்தமிழகம்-வ1ப4 ай бұрын
@@vimalraj4019 சார் அதுதான் பிரச்சினை தேதி வருடம் தெரிகிறது சான்றிதழ் எண் தெரியவில்லை வாரிசுகள் ஐவரில் என் இளைய சகோதரர் 2004 ம் ஆண்டே வாரிசு சான்றிதழ் வாங்கி விட்டார் மீதம் உள்ள எங்கள் நால்வருக்கும் தெரியாமல் சான்றிதழ் நகலோ எண்ணொ தர மறுக்கிறார் அதுதான் பிரச்சினை
@vimalraj40194 ай бұрын
வட்டாச்சியர் கோட்டாச்சியர் மாவட்ட ஆட்சியர் அனைவருக்கும் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்புங்கள்.. கண்டிப்பாக நீங்கள் கேட்கும் தகவல் கிடைக்கும்
@vimalraj40194 ай бұрын
Legal notice
@saravanans95582 ай бұрын
Mam pc vimal ji@@vimalraj4019
@logesh29044 ай бұрын
Sir, my father passed away in 2007. My sister got married for love against the house. All these years, there is no contact. I don't know where they are.Now how can I buy varisu certificate please help us.
@vimalraj40194 ай бұрын
உங்கள் சகோதரி பெயரை இணைத்து மனு செய்யவும். ரிஜெக்ட் ஆகினால் சிவில் நீதி மன்றத்தில் வழக்கிட்டு முடிவு பெறலாம்..
@AnniInna-v3c4 ай бұрын
வணக்கம் அய்யா, வாரிசு சான்றிதழில் எனது பெயர் சேர்க்காமல் எனது சகோதரர் சென்ற வருடம் பெற்றார் , மேலும் எங்களின் தந்தையின் சுய சம்பாதிய சொத்துக்களை எனது சகோதரர் தனது மகனுக்கு தானமாக கடந்த ஆண்டு பத்திரப்பதிவு செய்துவிட்டார். இவர் மேல் எந்த சட்ட பிரிவுகள் கீழ் தண்டனை கிடைக்கும்.
@vimalraj40194 ай бұрын
கோட்டாச்சியர் அவர்களிடம் மனு கொடுத்தால் வாரிசு சான்றிதழை உடனடியாக ரத்து செய்வார்கள்
@vimalraj40194 ай бұрын
அந்த ஆவணத்தை ரத்து செய்ய மாவட்ட பதிவாளரிடம் மனு கொடுங்கள் அல்லது சிவில் நீதிமன்றம் செல்லவும்
@vimalraj40194 ай бұрын
பொய்யான தகவல்களை அளித்து சான்றிதழ் பெற்றுள்ளதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் ipc 177 and 199
@AnniInna-v3c4 ай бұрын
நன்றி @@vimalraj4019
@RamaKrishnan-rq8fd4 ай бұрын
அண்ணா. எனது. கிரையபத்திரத்தில். என். பெயருடன். என். தந்தை. பெயரும். இணைந்துள்ளது. அதாவது. ஆதார். கார்டில் உள்ளதுபோல். உதாரணம். ராமகிருஷ்ணன். செல்வராஜ். ஆனால். பத்திரத்தில். ராமகிருஷ்ணன். என்று. கையொப்பம். போட்டுள்ளேன். இது. சரியா. அண்ணா. சொல்லுங்கள்
@vimalraj40194 ай бұрын
அந்த ஆவணத்தில் உங்கள் ஆதார் நகலும் இணைக்க பட்டிருக்கும் அதனால் இதில் பாதிப்பு இல்லை..
நல்லதொரு விழிப்புணர்வு தகவலை கொடுத்துள்ளீர்கள் ... வழக்கறிஞர் அவர்களுக்கு மிக்க நன்றி ... இதுபோன்ற மிகவும் பயனுள்ள தகவல்களை அவ்வப்போது கொடுத்துக் கொண்டே இருங்கள் ...
@vimalraj40195 ай бұрын
Thank you sir...
@ponnuchamynainar16895 ай бұрын
மிகவும் அருமையான செய்தி .. 👌 👍.. வழக்கறிஞர் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏 ...
@vimalraj40195 ай бұрын
Thank you sir...
@kathiravans50575 ай бұрын
மோசடி பத்திர பதிவு செய்தவர்களுக்கு, எவ்வித அறிவிப்பு இன்றி பத்திரம் பதிவு செய்ய இயலாமா சார்
@vimalraj40195 ай бұрын
சிவில் நீதிமன்றம் சென்றாலும் சரி, மாவட்ட பதிவாளரிடம் சென்றாலும் சரி மோசடி ஆவணம் பதிந்தவரை எதிர்மனுதாரராக சேர்க்காமல் ரத்து செய்ய முடியாது சார்...
@நாகசாமி-ர5ண4 ай бұрын
என்ன சார் புரியவில்லையே அந்தச் சட்டத்தையே ரத்து பண்ணிட்டாங்க மாவட்ட பதிவாளருக்கு பத்திரத்தை ரத்து பண்ண அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டார்கள்
@kohilakohila56716 ай бұрын
Llb correspondence la padika mudiyuma
@vimalraj40196 ай бұрын
@@kohilakohila5671 no. Only regular in tamilnadu..