முதலில் பேட்டி எடுக்கக் கூடிய அய்யா அவர்களை வணங்குகின்றேன் ஏனெனில் அவருடைய பல நிகழ்ச்சிகளை கேட்டு வருகின்றேன் இதில் என்ன சிறப்பு என்றால் இயற்கை விவசாயத்தின் விவசாயியுடைய எண்ணங்களையும் அவர் உணர்வுகளையும் அவர் செய்யக்கூடிய முறைகளையும் அடுத்த விவசாயிகளும் அதை புரிந்து கொள்ளும் வகையில் தன் கேள்விகளை மிக அழகாக சொல்வோர் இடம் இருந்து வெளிப்படுத்துவதற்காக கேள்விகளை தொடுத்து மிக அருமையாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் மிக அருமை இவரைப் போன்று நாம் ஊக்குவித்தல் இயற்கை விவசாயம் அதாவது நஞ்சில்லா உணவை உண்ணக்கூடிய வாய்ப்பைப் பெற முடியும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் எனில் இப்பேர் பட்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக channel like & subscribe இதை செய்தாலே நாம் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்
@onlyMusicAdditct4 күн бұрын
அருமையான சந்திப்பு நன்றி அக்கா... ❤❤ மிகவும் நேர்த்தியாக தெளிவான பேச்சு உங்களது ...
@neelakandankrishna56428 күн бұрын
அவர் விலாசம் தெரிவிக்கவும்
@VaradharajanT-q1s10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@FamithaD10 күн бұрын
❤
@FamithaD10 күн бұрын
❤coolmesar
@FamithaD10 күн бұрын
Coolme
@s.varatharajansvsv375011 күн бұрын
அருமையிலும் அருமை பேட்டி எடுப்பவர் கேள்வி தெளிவு.பதில்சொல்பவர்விளக்கம்அருமை நன்றி வணக்கம்
@arunjp140114 күн бұрын
பைத்திய காரா குருனை மருந்த வச்சு நீ ஆட கொன்னுட்டு மருந்து மேல பழி போடுர😍
@J.rRajaguru25 күн бұрын
No sound please visit
@chokkalingamr611526 күн бұрын
அருமை
@jagannathank280627 күн бұрын
ஆடு மாடு கொட்டகையில் பன்றி யினுடைய பன்றிக் கொழுப்பை/நெய் பாட்டிலில் வைத்து கட்டி தொங்கவிட்டால் அதனால் கால்நடைகளுக்கு நோய் தொற்று தடுக்கபடும் அல்லது குறைவாக இருக்கும்
@a.palkanipalkani4106Ай бұрын
உங்கள் கோழியிலும் அனைத்தும் கலந்து தான் நிற்கிறது
@dfarmer4201Ай бұрын
அருமையான விவரங்கள். மிக்க நன்றி. 🙏🏽
@mugunthafarm9011Ай бұрын
Vivasaye number anapuga sir or vivasaye phone number attach panuga
@thomask159Ай бұрын
உயர்வான அனுபவத் தகவல் நன்றிகள் அண்ணா.. மிகவும் நுணுக்கமான கேள்விக்கணைகள் நன்றிகள் அண்ணா
@SALEM52koliАй бұрын
பண்ணை கோழி 😂😂😂
@sakthilogaАй бұрын
15:23 .. bayankaramaana camera man'ah irupaaroo ?!!
@moorthysubramanian9005Ай бұрын
தம்பி பெப்பரு இந்த பண்ணை எங்க பா இருக்கு விலாசம் சொல்லல்ல?
@nithinshivakumar7603Ай бұрын
Video innoruvaati paarunga
@MiracleMinute413Ай бұрын
மூர்த்தி Sir : விடியோவில் முதலில் முகவரி சொல்லி உள்ளார்கள்... பொறுமையா பாருங்கள்...
@MPKS09Ай бұрын
இவர்களின் கைபேசி எண் கொடுக்கவும்
@raju18pro100Ай бұрын
Correct vivasayam nanum ipatithamn vivasayam pannunan thanir patra kurai alichutan
@senthilkasirajan9710Ай бұрын
Interviewer asking good questions, I'm happy ,start music ❤
@மண்ணாங்கட்டி-ஞ9ஞАй бұрын
இவன் சொல்லும் கதையை கேட்டால் ச துவரையை சத்தியமாக எடுக்க முடியாது
@janani.rb.comistyear20472 ай бұрын
।
@ShankarAathi-e6l2 ай бұрын
Super
@newcopycat2 ай бұрын
Camera quality improvement irudha innum videos views pohum & background music edekede wandhale podhum ilame irudhale best aah ikim
@RameshRamesh-tm2gu2 ай бұрын
நல்ல பதிவு🎉🎉🎉
@RameshRamesh-tm2gu2 ай бұрын
நல்ல பதிவு🎉🎉🎉
@rchandran74462 ай бұрын
Can you give training
@kamalathevijegatheeswaran66892 ай бұрын
இயற்கை விவசாயம்
@mimrabbitry37862 ай бұрын
குதிரைவாலி ஆங்கிலத்தில் என்ன பெயர்? நாம் இலங்கையில் இருந்து. பரிச்சயம் இல்லாத பெயர் எம் நாட்டில்.
@rakeshs2620Ай бұрын
Horse millet என்பர்.....
@pmtkangayamcattles42042 ай бұрын
Intha ITI karanga imsai thangala 😢
@pmtkangayamcattles42042 ай бұрын
10 adi neelam 20 adi agalamaa 😢
@khari11912 ай бұрын
Good question and good answer nice🎉🎉🎉
@iniyaval3692 ай бұрын
எந்த ஊரு
@pmtkangayamcattles42042 ай бұрын
North Indian maadu vangathinga ivanunga soldratha kettu 😢😢😢
@Pavunkumar-k5k2 ай бұрын
😂😂😂
@IETRT2 ай бұрын
Sales ku erukka sir
@palanichamy19312 ай бұрын
Good super
@vijayakumarramamoorthy76962 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@jeevankumar77282 ай бұрын
Valuable information sir....
@chengkodan92202 ай бұрын
😂❤🎉🎉
@mahes-g8e2 ай бұрын
Nice Video, 🐂👍👌
@logusri11902 ай бұрын
Sir I want kangrage caf contact info pls sir
@saravanakumar49582 ай бұрын
Good video... Please avoid background music...
@praveenkumar-lu2yb2 ай бұрын
Unga contact number bro
@thamilanpu77602 ай бұрын
சிறப்பு
@anandhriday92992 ай бұрын
adar theevanam thanthale mattoda ayusu kuranjidum
@lakshmitvm782 ай бұрын
Useful info. But repeated background music throughout the video is disturbing. I didn’t watch the whole video