தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு பிறகு, அரசியல் களம் என்று ஆரம்பித்த பிறகு, ஏழை மக்களின் விடுதலைக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் சமத்துவத்திற்கு பெரும் பங்கு வகித்தது கம்யூனிசமும் கம்யூனிசம் சார்ந்த தலைவர்களும் கம்யூனிச உறுப்பினர்களும்... அதை தெள்ளத் தெளிவாக கிரிப்பிங் ஆன திரைக்கதையுடன் வெற்றிமாறன் கொடுத்துள்ளார்.. கீழ்வெண்மணி தொடங்கி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ,அங்கெல்லாம் மக்களின் குரலாக ஆரம்ப காலத்தில் துணை நின்றது கம்யூனிசம்... கம்யூனிசத்தை பற்றிய மிகத் தெளிவான ஒரு படத்தை கொடுத்ததற்கு வெற்றிமாறனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உள்ளுக்குள் ஒரு தன்னிறைவும். விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பின் உச்சம். இளையராஜா இசை தானா என்று வியக்கும் அளவிற்கு பிரமாதமான பின்னணி இசை மற்றும் பாடல்கள். வெற்றிமாறனின் எழுத்துக்களும் வசனங்களும் திரைக்கதையும், இன்று கம்யூனிசம் என்றால் என்ன என்று கேட்கும் அனைவருக்கும் இதுதான் கம்யூனிசம் என்று காட்டும் அளவிற்கு முன்னுதாரணமான ஒரு திரைப்படத்தை கொடுத்துள்ளார். இன்று எல்லா விமர்சனங்களும் சொல்லும் அளவிற்கு எனக்கு இந்த படத்தில் எந்த குறையும் தெரியவில்லை. உண்மையை இவ்வளவு துணிச்சலாக ஒரு படமாக்கியதுக்கு, வெற்றிமாறனுக்கு ஒரு ராயல் சல்யூட் 🫡🫡🫡 முற்றிலும் மாறுபட்ட ஒரு கிளைமாக்ஸ்.
Movie Konjam incomplete ah irutha mathiri iruthuchu
@mostly_ciniimaaАй бұрын
@@ManojMonster9505 Yess little bit that feel
@dineshkarthik9462Ай бұрын
❤🔥congrats macha
@mostly_ciniimaaАй бұрын
@@dineshkarthik9462 Nanri machi♥️
@ManojMonster9505Ай бұрын
Movie ah varathuku pathila book ah release panirukalam movie full blah blah blah communism pathi iruku ok but train track la bomb vaikurathu konjam over dhan😂
@mostly_ciniimaaАй бұрын
@@ManojMonster9505 Train track bomb is a real incident happened near ariyalur bro
Bro shorts easy ah iruku bro paka, upload more shorts
@mostly_ciniimaaАй бұрын
@@YamunaAshokan-b8h Okayyy bro done♥️
@sktimes6491Ай бұрын
super bro
@mostly_ciniimaaАй бұрын
Nanri bro❤
@sreenivasangs7351Ай бұрын
❤❤❤
@JansiraniG.-in5qc2 ай бұрын
Correct
@charlesbritto91322 ай бұрын
Nalla padam !! Drug adicha scene knjm kadups ... drugs ku sombu thookura mari irunthichi...Theva illatha content 💦 Ilayaraja thandi Deva mari mentor songs um use pannalam ... Ilayaraja va low value ah solla la ...bt innamum Karthik naren ah miss panra feel than ...like D16!!
@mostly_ciniimaa2 ай бұрын
@@charlesbritto9132 yesss, Still D16 in first place
@charlesbritto91322 ай бұрын
@mostly_ciniimaa yes 💯
@pradeeproshan34822 ай бұрын
Ne oru padam edu da 😮💨
@mostly_ciniimaa2 ай бұрын
@@pradeeproshan3482 Bro biscuit nalla ila solradhuku , nenga biscuit seinga Sola koodadhu bro🙁 We appreciate his first film D-16 la, apo idhayum solradhuku urima irku
@pradeeproshan34822 ай бұрын
@@mostly_ciniimaa bro drug scene ku solran bro oru sila taste creators odathu bro it's unique bro Ella biscuit la uh cream nu drug adhigama iruku unwanted content biscuit mattum kuduthurkalamnu sollalama sollunga
@charlesbritto91322 ай бұрын
movie ipothan pathan ... Vaathi padam edutha director ah intha padam edutharu 😮😮 nice screenplay good execution... DQ valakam pola romance nu mokka podama script kaga pannirukaru ... Lite ah kurup movie mind la vanthittu pochu.. overall good 👍🏻
@mostly_ciniimaa2 ай бұрын
@@charlesbritto9132 🔥🔥
@dowlutahbowl2 ай бұрын
Good review. Every point is exactly what I felt after watching the movie
@mostly_ciniimaa2 ай бұрын
@@dowlutahbowl Nanriii
@mostly_ciniimaa2 ай бұрын
Do subscribe bro❤
@melqussavarirajan14982 ай бұрын
Super movie 🍿🎥🎥
@mostly_ciniimaa2 ай бұрын
@@melqussavarirajan1498 ♥️♥️♥️♥️
@JansiraniG.-in5qc2 ай бұрын
பாஸ் உங்களுக்கு எந்த மாதிரியான கதை வேணும் எதை பார்த்தாலும் புடிக்கல புடிக்கலங்கறீங்களே இது நல்லா இல்ல அது நல்லா இல்ல ன்னு மாத்தி மாத்தி சொல்லிட்டே இருக்கீங்க உங்களுக்கு புடிச்ச மாதிரி ஒரு கதை எழுதுங்க அது டைரக்ஷன் பண்றதுக்கு யாராவது வராங்களான்னு பார்ப்போம்
@mostly_ciniimaa2 ай бұрын
@@JansiraniG.-in5qc 😂😂😂😂😂🥲
@charlesbritto91322 ай бұрын
Onnume illatha kalki movie ku sombu thookuna Tamil reviewers lam Tamil la oru padam vantha support panna matranga 🤔movie nalla than irukku 🤷🏾♂️oru vela Rajamouli eduthirukanumo😂😂 ivlo adichi norukura alavuku movie mokka illa ...🙌🏻
@mostly_ciniimaa2 ай бұрын
@@charlesbritto9132 Yess, Gnanavel vera hype one of the reason
@praveenvinothkumar2862 ай бұрын
Kaliki la content nu onu erundhuchu adhula VFX la kuda pisuru thattula adhula negative prabash mattum tha ana kanguva la postive Surya matum tha vera oru pundaium adhula Ila 😂😂😂
@ManojMonster95052 ай бұрын
😹🤣
@mostly_ciniimaa2 ай бұрын
@@ManojMonster9505 😂😂(🥲🥲)
@NolanVenilCinemas2 ай бұрын
All the best brother 🎉
@mostly_ciniimaa2 ай бұрын
Nanriii brother❤
@Jayasri-kk6zx2 ай бұрын
😂❤
@mostly_ciniimaa2 ай бұрын
❤❤❤
@baskars26332 ай бұрын
Loosu nai ne yaruda
@mostly_ciniimaa2 ай бұрын
Enachu bro
@safvana62472 ай бұрын
Thankachi pasam ille fight ille ethuvum ille story mattum thaa 💩💩💩
@mostly_ciniimaa2 ай бұрын
😂😂😂😂
@Vignesh-vj6hr2 ай бұрын
Lucky baskar❤❤
@mostly_ciniimaa2 ай бұрын
Super bro
@Vignesh-vj6hr2 ай бұрын
Dai dubaqur
@mostly_ciniimaa2 ай бұрын
😂😂
@vappasson93952 ай бұрын
Poda Thayoli நெகடிவ் ரிவியு நீமட்டும்தான்
@mostly_ciniimaa2 ай бұрын
Cool bro, Neye padam paru bro puryum
@Mahilahil-fm9zp2 ай бұрын
Yes same feel😅😂
@mostly_ciniimaa2 ай бұрын
@@Mahilahil-fm9zp 😂🙌🙌
@Muthukumar-ci2kg2 ай бұрын
Exact review about the movie super 🎉
@mostly_ciniimaa2 ай бұрын
@@Muthukumar-ci2kg 🥰🥰🥰
@charlesbritto91322 ай бұрын
Rashmika mandana ku pathila Sai pallavi point of view la Sita ramam patha mari irunthichi... Climax predictable ah ah itunthichi..bt ok than. Sk Sai pallavi performance super 😊 gv💕 ....
@mostly_ciniimaa2 ай бұрын
@@charlesbritto9132 ♥️♥️♥️♥️
@Jayasri-kk6zx2 ай бұрын
❤
@mostly_ciniimaa2 ай бұрын
@@Jayasri-kk6zx ♥️♥️♥️
@saleemf25653 ай бұрын
Nice review da 🤝
@mostly_ciniimaa3 ай бұрын
@@saleemf2565 🥳🥳🥳
@charlesbritto91323 ай бұрын
Ipd lam nadakutha va?? Ithavida korama nadakuthu bro😢😢.. charchter arch and changes ellam spr ... அதிகாரத்துல இருக்கவங்க பண்ற குற்றம் அதன் பின்னணி பற்றிய திரைக்கதை சூப்பர் ...simple ah sollanum na guts ah edutha oru bold attempt 💪🏻
@mostly_ciniimaa3 ай бұрын
@@charlesbritto9132 Yes broo🔥🔥
@YamunaAshokan-b8h3 ай бұрын
Nice bro🎉
@mostly_ciniimaa3 ай бұрын
Nanrii broo❤❤
@Muthukumar-ci2kg3 ай бұрын
Super bro 🔥🔥
@mostly_ciniimaa3 ай бұрын
Nanri bro
@gurudhiyaneshs11183 ай бұрын
Prem's 3rd movie sir
@mostly_ciniimaa3 ай бұрын
@@gurudhiyaneshs1118 Jaanu include pani solringla😅?
@charlesbritto91323 ай бұрын
Vagai sooda va spr movie😊
@mostly_ciniimaa3 ай бұрын
@@charlesbritto9132 Yess♥️🔥
@Muthukumar-ci2kg3 ай бұрын
Super clear explanation review video bro vera level neenga unga review video la super bro 🔥🔥
@mostly_ciniimaa3 ай бұрын
@@Muthukumar-ci2kg Nanri bro🤩
@ManojMonster95053 ай бұрын
Fahadh fazil acting is peak level😮💨
@mostly_ciniimaa3 ай бұрын
😂why this emoji?
@sravi9553 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் வேட்டையன் படம் சூப்பர் மாபெரும் வெற்றி வசூலில் சாதனை படைத்து வருகிறது 🎉🎉😢
@mostly_ciniimaa3 ай бұрын
@@sravi955 ஆமா🔥🔥
@JansiraniG.-in5qc3 ай бұрын
Semma talk
@mostly_ciniimaa3 ай бұрын
@@JansiraniG.-in5qc 🔥🔥
@ThirumalaiThirumalaisamy-d5n3 ай бұрын
Mco
@mostly_ciniimaa3 ай бұрын
@@ThirumalaiThirumalaisamy-d5n Puriyala ji??
@Muthukumar-ci2kg3 ай бұрын
Super bro vera level explanation 🔥🔥
@mostly_ciniimaa3 ай бұрын
@@Muthukumar-ci2kg Nanrii broo
@Mr.bond_00073 ай бұрын
Super review bro 🎉
@mostly_ciniimaa3 ай бұрын
@@Mr.bond_0007 Nanrii bro🤩
@charlesbritto91323 ай бұрын
Devara part 1 review epo??
@mostly_ciniimaa3 ай бұрын
@@charlesbritto9132 Innum pakala nanba🏃♂️🏃♂️
@selvamselvam90093 ай бұрын
அருமை❤
@mostly_ciniimaa3 ай бұрын
Nanrii❤
@Vimalrajm86993 ай бұрын
👏👏👏👏
@mostly_ciniimaa3 ай бұрын
@@Vimalrajm8699 🥰🥰🥰
@saleemf25653 ай бұрын
Nice review thambi
@mostly_ciniimaa3 ай бұрын
@@saleemf2565 Nanriii♥️♥️
@charlesbritto91323 ай бұрын
Antha Aththan ku addict pa. Nan mahan alla reference pannathu great👍🏻.innum vetrimaran vaadivasal eduparu nambura manasu iruukke antha manasu 😥😅 athu actual ah en oaru🥳🥳🥳 Spr movie ellarum pakkanum🙏🏻🙏🏻