Пікірлер
@NanniasinghamRathinam
@NanniasinghamRathinam 6 секунд бұрын
Rahul is not good man.for mother india Child's of India need think about Rahul&Priyanka groups ok
@kasiviswanathan3013
@kasiviswanathan3013 2 сағат бұрын
அருமையானதகவல்❤❤ அண்ணாமலை அறிவாற்றல் தனித்துவம் அவர் படிப்பு, நிரவாகத்திறமைக்கு நிகர் எந்த அரசியல்வாதியும் தமிழ்நாட்டில் இன்றைய சூழ்நிலையில் இல்லை. அவருக்கு மக்கள் வாக்களிக்கலாம் ஆனால் பாஜக என்றால் ஹிந்தியை தமிழகத்தில் முழுவதுமாக கொண்டு வந்து விடுமோ அப்படியானால் தமிழை நாம் பேசுவதை நிறுத்தி விடுவமோ என்று 3 கோடிக்கு மேலான தமிழக மக்கள் கிராமங்களில் குக்கிராமத்தில் அவர்கள் ஆழ் மனதில் இன்றளவும் இருக்கலாம் . இதை மாற்றுவது தான் மிக பெரிய வேலை. இதனால் கூட ஐபிஎஸ் அண்ணாமலை கட்சி தமிழகந்தில் இது வரை வெற்றி பெற முடியாமல் போய் இருக்கலாம். ஆனால் அண்ணாமலை திறமை நிர்வாகம் பேச்சாற்றல் அறிவுக்கு நிகர் தமிழகத்தில் எவரும் இல்லை இதை தமிழக மக்கள் உணரும் வரை தமிழ்நாடு கொள்ளையர்கள் ஆட்சி ஊழல் மூலம் தான் ஆளப்படும் . அண்ணாமலை திறமை அவர் மக்கள் செல்வாக்கு பெற்று விரைவில் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் . அது நம் தமிழ் நாட்டுக்கு மிக பெரிய பெருமை.
@gayathrisuresh6525
@gayathrisuresh6525 4 сағат бұрын
Sir ellam ok but pending amendments 10 yrs nereya iruuku adha seiyama irupadhu naatu makkaluku naladhalah adhu BJP ke aapah pogum sir andha Kolkata docter vivagaram yen modi ku bengal la President rule varuvadarku bayam idhellam irukum varai karuthu kanipugalai namba mudiyathu
@NCPalani
@NCPalani 4 сағат бұрын
Sir,you have expressed in elevation of Indian history to approach to become self fulfilled our nation.jai Bharat.I served snow sand sail in army aviation/APS from 1969 to 1997 where I physically felt as you said.hope our People should stand to uplift and safe guard our nation.message from Sub NC Palani
@kannanraman4610
@kannanraman4610 4 сағат бұрын
🙏🙏
@user-bd1nl7bz6f
@user-bd1nl7bz6f 5 сағат бұрын
👌👏👏👏👍👍
@rajans5600
@rajans5600 5 сағат бұрын
இன்னுமா இந்த சர்வேக்களையெல்லாம் நம்புகிறார்கள்? ஹா ஹா
@kumareditzvlogs2434
@kumareditzvlogs2434 5 сағат бұрын
Caste is a tool kit
@Truthseeker-uh3nl
@Truthseeker-uh3nl 5 сағат бұрын
Kolahalas srinivas, கடந்த தேர்தலில் பாஜக என்ன ஆயிற்று என்று தெரியாத ? இப்படி கற்பனை கதை விட்டு உமக்கு என்ன கிடைக்க போகிறது???
@balachandarj4245
@balachandarj4245 6 сағат бұрын
இப்படியேபேசி240க்குகொன்டுவந்துடிங்க‌இனியாவதுபாண்டேபோல்நடுநிலையாகபேசவும்திருசீனிவாசன்அவர்களே
@lime2trichy
@lime2trichy 6 сағат бұрын
ஜாமீனில் உள்ள தலைவர்கள் எத்தனை காலம் வழக்குகளில் இருந்து வெளியே இருக்க முடியும்.
@revathikrishnan5953
@revathikrishnan5953 6 сағат бұрын
Rahul as LOP : 41+32 is 73 not 63 as you mentioned
@lime2trichy
@lime2trichy 6 сағат бұрын
இந்தியரே பிரதமர் ஆக வேண்டும்.
@sampathkumar9404
@sampathkumar9404 6 сағат бұрын
1).மோடி ஒரு தலைசிறந்த தலைவர் மற்றும் இந்திய பிரதமர்களில் சிறந்தவர் மற்றும் ஒரு சிறந்த பன்னாட்டு தலைவர் என்பதில் ஐயம் இல்லை. 2). ஊழல் அற்ற நிர்வாகம் மற்றும் நாட்டின் முன்னேற்றம் போன்ன்றவற்றுள் கவனத்தை செலுத்தியது நன்று. 3). அதேசமயம் உள்நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினர் போன்று உள்ளனர். 4). பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும். 5). அதேசமயம் சிறுபான்மையினர் உள்ளது போன்று இந்துக்களுக்கும் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். 6). சிறுபான்மையினர் சட்டம் அப்படியே இருக்கட்டும். அதேப்போல இந்துக்களுக்கும் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். 7). ஆன்டி மீடியா மற்றும் ஆன்டி இந்தியன் போன்ற கடினமான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். 8). லஞ்சம் வாங்கியவர்களை கடுமையாக தண்டனை கொடுக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும். 9). நீதிதுறையில் உள்ள குறைகளை களை எடுக்க வேண்டும். 10). பெண்கள் எதிராக செய்யப்படும் குற்றங்களுக்கு மரண தண்டனை உறுதி செய்யும் வகையிலான சட்டம் கொண்டு வர வேண்டும். 11). தவறாக நடக்கும் மாநில அரசுகள் நீக்க பட வேண்டும். அதற்கு தான் Dr. அம்பேத்கர் 356 option சட்டத்தில் இடம் கொடுத்து உள்ளார். 12).West Bengal government 356யை பயன்படுத்தி மத்திய அரசு களைத்து இருக்க வேண்டும். 13). சும்மா நல்லவன் போல் படம் போட்டு காட்டக்கூடாது. 14). இட ஒதுக்கீடு எல்லாவற்றையும் 30% மேல் இருக்க கூடாது. இந்த 30 சதவீதம் இருபது ஆண்டுகளில் 10 சதவீதம் அளவிற்கு குறைக்க வேண்டும். 15). Dr. Ambedkar அவர்களே இட ஒதுக்கீடு குறிப்பட்ட காலம்வரை என்று சொல்லி உள்ளார். 16). சீரியஸ் ஆக மேர் சொன்ன கருத்தை இந்த ஆட்சி காலத்தில் மோடி அவர்கள் செய்ய வேண்டும் இல்லையெனில் அடுத்த முறை பிஜேபி தான் வாக்கு அளிப்போம் ஆனால் வேறு ஒரு பிஜேபி பிரதம வேட்பாளர் அவர்களுக்கு மோடிக்கு அல்ல. 17). மோடி எல்லா இடங்களிலும் நல்லவராக நடிக்க ஆசை பட கூடாது சில இடங்களில் சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் இந்திரா காந்தி போல் செயல் படவேண்டும். 18). எல்லாருக்கும் நல்ல பிள்ளை போல் செய்யல் பட கூடாது. எல்லா தரப்பு குற்றவாளிகளை கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இதை மககள் விறும்புக்கார்கள். இதைத்தான் வெஸ்டர்ன் மற்றும் அரபு நாடுகள் பின்பற்றி வருகிக்கார்கள். 18). மோடி கண் விழிக்க வேண்டும். 19). அமித் ஷா தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும். 20). ஓட்டு அரசியல் செய்வதை விட்டு பெரும்பான்மை மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும்.
@lime2trichy
@lime2trichy 6 сағат бұрын
POK,
@Ramkumar-os1wz
@Ramkumar-os1wz 6 сағат бұрын
Am sholute you
@selvaraj-hk2pg
@selvaraj-hk2pg 6 сағат бұрын
Minority politics congress
@IamVaidy
@IamVaidy 6 сағат бұрын
Thanks
@ragupathi5581
@ragupathi5581 7 сағат бұрын
GST . கொஞ்சம் குறைக்கலாம் தவரு செய்கின்ற மாநிலங்களை கடுமையான தண்டனை வழங்க வேண்டும் ஊழல் அரசியல் வாதிகளை பின்னர் களை எடுக்கலாம் முதலில் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இது தான் எனக்கு வருத்தம்
@nandan183
@nandan183 7 сағат бұрын
பிற நாடுகளில் தீவிரவாதம் செய்து மதத்தை பரப்பி சீரழிக்கும் நாடுதான் பாகிஸ்தான் வங்களாதேசத்தை சீரழிச்சிது இப்போ தனக்கே ஆப்பு வந்துடுச்சி...
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 7 сағат бұрын
இப்போதும் கருத்து கணிப்பு வைத்தாலும் மோடி ஜிக்கு ஆதரவு அதிகமாக இருக்கும்உருப்படியான கட்சி வேறு இல்லை.
@bhuvaneswariravichandran5720
@bhuvaneswariravichandran5720 8 сағат бұрын
இதுவரை பாரதம் காணாத அருமையான பிரதமர் நம் மோடி
@mohanasundarama3940
@mohanasundarama3940 8 сағат бұрын
Jai Hind Jai Modi ji ❤
@akilesh2810
@akilesh2810 8 сағат бұрын
ஆளுமை மிக்க உலக தலைவர் நரேந்திர மோடி ஜி அவர்கள்
@physics2002
@physics2002 8 сағат бұрын
மோடியின் மீது அபார நம்பிக்கை...
@pramaiyab9727
@pramaiyab9727 8 сағат бұрын
மீண்டும் மீண்டும் மோடி ஜி தான் வேண்டும்
@MadadamyMadasamy
@MadadamyMadasamy 8 сағат бұрын
மோடியின் அரசு ஊழல்வாதிகளை விட்டு வைத்திருப்பது மிகவும் தவறு சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்😊 தமிழகம் மேற்கு வங்காளம் கர்நாடகா போன்ற ஊழல் ஊழல் மலிந்த மாநிலங்களில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ka73670
@ka73670 4 сағат бұрын
@@MadadamyMadasamy ஆனா மக்கள் மட்டும் இந்த ஊழல் வாதிகளுக்கே வோட் போட்டு அவர்களையே திரும்ப திரும்ப தேர்ந்துதேடுப்பார்கள் ஆனா மோடி மட்டும் நடவடிக்கை எடுக்கணும்.. என்னாதுக்கு... வெண்ணை டுமீல் மக்கள் இருந்தா என்ன செத்தா என்ன... ஊழல் பெருச்சாளி மக்கள். பக்கா சாதி வெறியர்கள் மற்றும் துலுக்க/மிஷனரி மத வெறியர்கள்...
@velusamia4304
@velusamia4304 9 сағат бұрын
10லட்சம் பேர் எழுதிய கேட் தேர்வில் 99. 4. சதவிகிதம் மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றவர் அண்ணாமலை ஒரே நாளில் காலையில் ஐ ஏ எஸ் தேர்வும் மதியம் எம் பி ஏ தேர்வும் எழுதி இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர் அண்ணாமலை
@saravanans6947
@saravanans6947 9 сағат бұрын
Modi irkumvarai india PM Modi thaan
@govardhanthorali588
@govardhanthorali588 9 сағат бұрын
ஆளுமையான பிரதமர் ஊழல் இல்லாத குடும்ப சுயநலம் இல்லாத நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவரே சிறந்த தலைவர் அது மோடி மட்டுமே.
@m.rajendranm.rajendran9577
@m.rajendranm.rajendran9577 10 сағат бұрын
ஏன் ஊழல் ஆதாரத்தை காரணம் காட்டி அரசை. டிஸ்மிஸ் செய்ய கூடாது
@sgvasann
@sgvasann 10 сағат бұрын
Regarding the best PM yes however the time Mr Vajpayee became PM, there were a lot of challenges he had including the uncertainty of the previous governments , economic conditions, unemployment, more than that his poor health and Pakistan's threat from the border. Our unfortunate Sri Lal Bahadur Shastri sunden death. Otherwise there would have been different India we would have seen and Pakistan fate would have been given lesson.
@balasubramaniamsk6339
@balasubramaniamsk6339 10 сағат бұрын
Modi ji should be given the Nobel prize for Peacekeeping. Rahul is not in the race for PM
@aravasundarrajan766
@aravasundarrajan766 10 сағат бұрын
காங்கிரஸ் வளர்கிறது என்பதை பாஜக முக்கியமாக பாஜக ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் , மீண்டும் மீண்டும் 2014/2019 கதையை பேசிக் கொண்டிருக்கிறீர்கள் , 2024ஐ மறந்து ( selective amnesia ) பேசுகின்றனர்...
@govardhanthorali588
@govardhanthorali588 9 сағат бұрын
பல மாநிலங்களில் தனித்து நின்று வெற்றி பெரும் எம்பி சீட் தான் கணக்கு. காங் 23 கட்சி கூட்டணி 99.பஜக 240.
@giridharanv8208
@giridharanv8208 10 сағат бұрын
பொருளாதார அடிப்படையில் சலுகைகளை அரசு வழங்கலாமா அல்லது ஜாதிவாரி அடிப்படையிலான என்று ஏன் கருத்துக் கேட்கவில்லை? ஜாதிவாரி கணக்கெடுப்பு எதற்காக? அரசியல் அமைப்பு சட்டம் ஜாதி அடிப்படையை வலியுறுத்துகிறதா?
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 10 сағат бұрын
மோடி எத்தனை பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார் ?
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 10 сағат бұрын
மோடி எத்தனை அணைக்கட்டுகள் கட்டினார் ?
@parthasarathy1861
@parthasarathy1861 11 сағат бұрын
ஜாதிவாரி கணக்கெடுப்ப பற்றி மக்களிடையே தெளிவு இல்லை அதனால் தான் வயவேற்கிறார்கள். இந்திந்த குழுவில் இத்தகைய ஜாதிகள் சேர்க்கப்பட்டு ஒரேஜாதியில் அடங்குமாறு பிரிவுகள் அரசு ஆவணங்களில் பதியப்பட்டுள்ளன. இம்மாதிரி கணக்கெடுப்பில் மக்களுக்கு பல ஏமாற்றங்கள் உண்டாகலாம். பலரும் புரிந்து பள்ளியில் இதற்குமுன்னர் சேரும்போது ஜாதிகளைத் தெரிவிக்க வில்லை. சிலர் பல சலுகைகளை எதிர்பார்த்து ஓபிசியில் வருமாறு பதிவு செய்துள்ளனர். மாதவருமான அளவு , குடும்ப எண்ணிக்கையில் சொத்துடைமை அளவு இவைகளின் உச்ச அளவு நியாயமான முறையில் அளவிடவேண்டும். அதற்கேற்றவாறு கோட்டா முறை செயல்படுத்த முனையவேண்டும். உண்மையில் மக்கள் எதிர்பார்ப்பதே அரசு வேலை மற்றும் சலுகைக்காகவே. இதை எந்த அரசியல் கட்சி செயல்படுத்தும் என்ற நம்பிக்கை மக்களுக்கு தெளிவாகணும். இது கடினமான திட்டம். மக்களிடம் நேரிடையாக கட்சிகள் விளக்க வேண்டும். நன்றி. 🙏
@bhaskarji9200
@bhaskarji9200 11 сағат бұрын
ஊழலை கண்டு கொள்ளவில்லை. கடுமையான நடவடிக்கை எடுக்க வில்லை. ராகுல்கானின் வெளிநாட்டு குடியுரிமை சட்டத்தின் மூலம் M.P பதவியை பறிக்க வேண்டும். உள்நாட்டில் பாதுகாப்பு இல்லையெனில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது.