Пікірлер
@arulkavi4931
@arulkavi4931 Күн бұрын
Then tamiliansvtogether oppose the liquors shops to be removed. May be like 2024. There is going to be heavy rain, which means people how they are adjusted in this year has to be followed. So, whole world is going to face problems. We hope the leader of that respective country what steps should consider for their people of country , than going against other countries
@arulkavi4931
@arulkavi4931 Күн бұрын
Yes. Since many pathogens have disappeared from the WHO lab.
@vignesh-vc7zf
@vignesh-vc7zf 2 күн бұрын
துல்லியமான பஞ்சாங்கம் நடக்க போவதை முன்கூட்டியே சொல்லும் சிக்னல் தான் இது நம்புவது நம்பாது அவரவர் இஷ்டம்
@ai66631
@ai66631 5 күн бұрын
5 parts of vedic time! NASA is Christian organization! Xian will say only Einstein, Newton, scarwazchild! They don't recognize genius Sri ramanujam, who proved existence of blackholes much before west
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz 6 күн бұрын
ஐயா வணக்கம் திராவிடம்னு சொல்லிக் கொண்டு திரியும் நபர்கள் சொல்வார்கள்.
@PSKamureddi-tu1qg
@PSKamureddi-tu1qg 6 күн бұрын
இது எப்போதும் நடப்பவை தானே!
@pariscapitol
@pariscapitol 7 күн бұрын
unkal tharisanam kidakka vendukiren.swamy saranam sarkuru saranam
@VN71042
@VN71042 7 күн бұрын
ஆகமொத்தம் மருந்து,கட்டுமானப்பொருள்,உணவு ப்பொருள் உள்படஎல்லாமே விலை ஏறும்..மாசியில் டெல்லியில் நிலநடுக்கம்😢??
@Vijaya-d9f
@Vijaya-d9f 8 күн бұрын
Ayya 8March2017 maalai6.45manikkuiraivanadi serndhar indhaneram eppadi ulladhu
@nagalakshmiravishankar4004
@nagalakshmiravishankar4004 8 күн бұрын
2026 தேர்தல் என்ன ஆகும்?
@karurannaduraikarurannadur3257
@karurannaduraikarurannadur3257 8 күн бұрын
இந்த பஞ்சாங்கம் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள்
@andykaruppiah6100
@andykaruppiah6100 8 күн бұрын
பஞ்சாங்கம் பொய்யால்ல சோதிடம் பொய்யால்ல அதை முழுமையாக தெரியாத மூடர்களால் இதற்க்கு அவம்
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 8 күн бұрын
Super jihudu ❤
@Timothy.Dalton
@Timothy.Dalton 10 күн бұрын
ராஜா உனக்காகத்தான் 6 மாதமாக காத்துக் கொண்டு இருக்கிறேன்
@mugunthensmugunthens8838
@mugunthensmugunthens8838 10 күн бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் பஞ்சாங்கம் பார்வைக்கு தான் ஆனால் இதை படித்து உணர்ந்தவருக்கு தான் உண்மை உணருவார்கள் பஞ்ச அங்கங்கள் கரக நகர்வுகள் அனைத்தும் கணித்து நடக்க போகும் நிலைபின் பதிவிட்டு வெளிவந்த புத்தகம் தான் பஞ்சாங்கம் நன்றி
@Pitchairam123
@Pitchairam123 10 күн бұрын
இது ஜாதகமா இல்லை கோவெர்மென்ட் அஜீண்ட மாதிரி இருக்கு
@arumugamgounder7533
@arumugamgounder7533 10 күн бұрын
இரத்த புற்று நோயா?ஓ கே அப்ப சரி!
@arumugamgounder7533
@arumugamgounder7533 10 күн бұрын
வங்க கடலில் நிலச்சரிவா?
@palpilgrim8432
@palpilgrim8432 10 күн бұрын
Whatever our Hindu panchagam says doesn't matter. As far as my concern and wish is Tamilnadu Urupadhatu Povum under the Dravindran model. 😂
@ohmN2023
@ohmN2023 10 күн бұрын
Kadaisi matham parthapavan dhaan kiladi 😂😂😂
@GopiGopi-w5f
@GopiGopi-w5f 10 күн бұрын
Sarguru saranam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sarguru potri potri potriommm ❤❤❤❤
@kmcram6970
@kmcram6970 10 күн бұрын
மிக்க நன்றி🌹🌹🌹
@kumars1515
@kumars1515 10 күн бұрын
👍🏿👍🏿👍🏿👍🏿
@ChithraSivakumar-o1p
@ChithraSivakumar-o1p 10 күн бұрын
ஐய்யா என் மகள் கடன் பிரச்சனையாள் சிரம் பட்டாள் நீங்கதான் ஐய்யா தீர்த்து வைக்கும்
@erodeexpressnews1166
@erodeexpressnews1166 12 күн бұрын
நூற்றுக்கு நூறு உண்மை பஞ்சாங்கம் அதுதான் உண்மை
@sumathijaishankar4994
@sumathijaishankar4994 12 күн бұрын
ஐய்யா ரொம்ப அழகா சொன்னிங்க ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏
@gunaguna5966
@gunaguna5966 13 күн бұрын
மொட்டை அடிப்பது முருகனுக்கு மட்டுமே... திருப்பதி என்பது முருகனின் இருப்பிடமே
@balachandarsubhash3481
@balachandarsubhash3481 13 күн бұрын
My father is a astrologer he used following arcot panjangam only accurate
@Kannan-f8h
@Kannan-f8h 13 күн бұрын
2024to, 2025panjangam, vendum 🙏
@tamiljothitv
@tamiljothitv 13 күн бұрын
kzbin.info/www/bejne/p3vPimZ4bZeCg5Isi=jMccPwKK8PkyfI6v
@muthukumararunachalam3555
@muthukumararunachalam3555 14 күн бұрын
புத்தக கடைகளில் கிடைக்கும்
@shanmugamshanmugam1738
@shanmugamshanmugam1738 14 күн бұрын
அதெல்லாம் இருக்கட்டும் ஓங்கோல்காரன் எப்போது எந்த தேதியில் மரனமடைவான்.
@KarthiKeyan-sz2tj
@KarthiKeyan-sz2tj 12 күн бұрын
Modisakumpodu,adumala.eps,saman,kakasakumpodu
@SivaKumar-rj3zv
@SivaKumar-rj3zv 11 күн бұрын
Good question
@shunmugampuraviyapillai5013
@shunmugampuraviyapillai5013 8 күн бұрын
ஏண்டாப்பா வேற கேள்வி கேட்க கூடாதா. மெரினா கடற்கரை பிணப சுடுகாடாக மாறி விடும் அதுவும் குடும்ப சொத்தாகி விடும்
@srinivasankamath7493
@srinivasankamath7493 7 күн бұрын
Nee. Erndhu5vardamkazithu😅
@Gana-ih6xo
@Gana-ih6xo 18 сағат бұрын
அவன் போனால் என்ன. சின்ன ஓங்கோல் இருக்கானே. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 14 күн бұрын
காசிதீர்தமா காவிரி தீர்த்தமாக (வெள்ளமாக)போகிறதே சி றியவன்
@raaja369
@raaja369 14 күн бұрын
இலங்கையில் கலவரம்! கலவரம் இல்லை என்றால் தான் அது செய்தி.
@antonyammalsamy5118
@antonyammalsamy5118 15 күн бұрын
உண்மை.
@stephenstephen2970
@stephenstephen2970 15 күн бұрын
எல்லாம் உயரம் ஆனால் மீடில் கிளாஸ் சம்பளம் உயரது
@stephenstephen2970
@stephenstephen2970 15 күн бұрын
இந்த புக் எங்க கிடைக்கும்
@tamiljothitv
@tamiljothitv 15 күн бұрын
Available in a normal book store.. magazine newspaper Store..
@NagarajanvYes
@NagarajanvYes 11 күн бұрын
Vellore market book shop rs 185 pprice🎉
@kumarvadamalaimuthu6230
@kumarvadamalaimuthu6230 15 күн бұрын
👌👍💪🙏❤🌹🇮🇳
@nagrajhsg6721
@nagrajhsg6721 15 күн бұрын
Best panchankam in world. Prediction of corona was by mr sunder ram
@DavidStephen-x4y
@DavidStephen-x4y 15 күн бұрын
11:38 Vanga kadalla Nila charivaaa
@anuradhakandhasamy4287
@anuradhakandhasamy4287 12 күн бұрын
அப்ப சுனாமி வரும்.
@dr.congress9106
@dr.congress9106 15 күн бұрын
நூற்றுக்கு நூறு உண்மையான பஞ்சாங்கம்
@AravinthSaranya-m4s
@AravinthSaranya-m4s 15 күн бұрын
Indha Books Enga Kedaikum Which Prize Plz Inform
@sivarajis8719
@sivarajis8719 14 күн бұрын
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். புக் கடைகள் கிடைக்கும்
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 15 күн бұрын
ஓம் சாந்தி Brother , Sister நலமாக இருக்கிறீர்களா ? நமது தந்தை இறைவன் " சிவ பரமாத்மா " கீதையில் { ஸ்ரீமத் பகவத் கீதை 04/07 & 04/08 . } கொடுத்த வாக்குறிதிப்படி நம் புண்ணிய பாரத பூமியில் அவதாரம் எடுத்துள்ளார் . HEAVENLY GOD THE FATHER HAS ARRIVED { TAKEN DIVINE BIRTH } . புது உலகம் " ஸத்திய யுகம் " விரைவில் மலரப்போகிறது மற்றும் இந்த பழைய உலகம் ' கலியுகம் ' விரைவில் முடியத்தான் போகிறது இன்னும் சில வருடங்களில் { Approx 2036 } . இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஞானம் படிக்க ' ப்ரஜாபிதா ப்ரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் { ப்ரம்மா குமாரிகள் } தொடர்பு கொள்ளவும் ப்ளீஸ் . தலைமையகம் மவுண்ட் அபு , ராஜஸ்தான். தமிழகத்திலும் ப்ரம்மா குமாரிகள் சென்டர்கள் மற்றும் கீதா பாட சாலை உள்ளது . சென்னையில் அண்ணாநகர் ரவுண்டானா அருகில் உள்ளது . கீதா ஞானம் இறைவன் கொடுத்துக் கொண்டிருக்கிறார் . திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரமணாஸ்ரமத்திலிருந்து சுமார் 5கிமீ தூரத்தில் left sideல ' பிரம்மா குமாரிகள் ராஜயோக தியானம் ' உள்ளது . அங்கே சென்று முழு விபரம் தெரிந்து கொள்ளவும் ப்ளீஸ் . நன்றி ஓம் சாந்தி ஓம் சாந்தி .
@sornamambika8290
@sornamambika8290 15 күн бұрын
அரச்சமாவே.அரக்கிறாங்க
@thanigaiarasu-sq2fn
@thanigaiarasu-sq2fn 15 күн бұрын
பஞ்சாகம் சித்திரை முதல் வருடம் கனக்குவைத்துபெசுவாங்க
@palaniswamyp9037
@palaniswamyp9037 16 күн бұрын
அதிக அளவு மழை.ஆனால் தண்ணீர் பஞ்சம். யோசிக்கக் வேண்டிய விஷயம்.
@ganesanm738
@ganesanm738 16 күн бұрын
மிக அருமையான பதிவு
@Vvsn65
@Vvsn65 16 күн бұрын
அப்பாடா அனு ( குண்டு ) மோகன் இந்த வருடம் சென்னை காலி கடல் வாங்கிருதுன்னு திரும்ப திரும்ப சொல்ல 88 வயசு அம்மாவுக்கு கவலப்பட்டேன். நாம்போறது பற்றி கவலை இல்லை இப்போ ஆற்காடு பஞ்சாங்கம் அடுத்த வருஷம் சென்னையில் கன மழையின்ன நாம இருக்கோம் 😉😜
@sumathijaishankar4994
@sumathijaishankar4994 16 күн бұрын
வணக்கம் ஐய்யா இந்த வருடம் பொங்கல் எது மீது வருகிறது என்று சொல்லுங்க 🙏
@tamiljothitv
@tamiljothitv 16 күн бұрын
கண்டிப்பாக, Welcome.. thanks for your support..
@maheswaran3798
@maheswaran3798 16 күн бұрын
மோத்ததில் நல்லா இருக்காது 2025. 😮😮😮😮😮
@ArunKumar-dv6qk
@ArunKumar-dv6qk 16 күн бұрын
அருமையான கணிப்பு