Пікірлер
@aakashhs.r3495
@aakashhs.r3495 3 күн бұрын
Bro am having restaurant 1phase to 3 phase change pane 15 days thaa aguthu 8kv la iruku bro lpf penality 25k potrukanga does lpf penalty applicable for restaurant
@tnebblog1072
@tnebblog1072 3 күн бұрын
@@aakashhs.r3495 என்ன டேரிப் உங்களுடையது
@sougathu7964
@sougathu7964 6 күн бұрын
பவர் பேக் 85 கீழே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
@tnebblog1072
@tnebblog1072 6 күн бұрын
@@sougathu7964 capacitor சரியான அளவு மற்றும் முறையான பராமரிப்பு இருந்தால் வராது
@gunaesec
@gunaesec 10 күн бұрын
Ok
@jaivindganesan8275
@jaivindganesan8275 10 күн бұрын
YOW MATTER ENNANU SOLLAVE MATTAIYA
@tnebblog1072
@tnebblog1072 10 күн бұрын
@@jaivindganesan8275 வீடியோ நல்லா கேட்டிங்கலா
@VijayKumar-q9x9h
@VijayKumar-q9x9h 11 күн бұрын
2600 ரூபாய் பில்லுக்கு 1750 பெனால்டி,capacitar வெச்சும் பெனால்டி போடுறாங்க...சரியான பதிலும் இல்ல..
@mrtamilacom
@mrtamilacom 11 күн бұрын
எத்த ஊர்
@mrtamilacom
@mrtamilacom 11 күн бұрын
Some problems ji
@tnebblog1072
@tnebblog1072 10 күн бұрын
@@VijayKumar-q9x9h நீங்கள் கெப்பாசிடர் வைப்பது முக்கியம் இல்லை அது சரியான முறையில் பராமரிக்க வேண்டும் 0.85 குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் அதற்க்கு குறைவாக இருந்தால் அபராதம் வரும் கெப்பாசிடர் வீடியோ போட்டு இருக்கேன் அதை முழுவதும் பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும்
@tnebblog1072
@tnebblog1072 10 күн бұрын
@@mrtamilacom @VijayKumar-q9x9h நீங்கள் கெப்பாசிடர் வைப்பது முக்கியம் இல்லை அது சரியான முறையில் பராமரிக்க வேண்டும் 0.85 குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் அதற்க்கு குறைவாக இருந்தால் அபராதம் வரும் கெப்பாசிடர் வீடியோ போட்டு இருக்கேன் அதை முழுவதும் பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும்
@VijayKumar-q9x9h
@VijayKumar-q9x9h 8 күн бұрын
@@tnebblog1072 3hp க்கு 2kvr capacitar மாட்டிருகேன்,அதுவும் line man சொல்லி அவரு சொன்ன அதே பிராண்ட் தான் வாங்கி செட் பண்ணோம்,இதுல இப்படி ஒரு உள்குத்து வேற இருக்கா ji!??
@sarvathkhan3648
@sarvathkhan3648 13 күн бұрын
Sir Commercial complex ku common light ,motor ku common eb service vaanga mudiyuma?
@tnebblog1072
@tnebblog1072 10 күн бұрын
@@sarvathkhan3648 vangalam
@shamkansk
@shamkansk 13 күн бұрын
Thank you brother deregisteration successfull in number
@tnebblog1072
@tnebblog1072 13 күн бұрын
@@shamkansk 🙏
@gunaasekar
@gunaasekar 16 күн бұрын
Ht line pole change panna evalavu amount agum bro totall aa
@tnebblog1072
@tnebblog1072 16 күн бұрын
@@gunaasekar அது estimate potathan therium sir approximately solla mudiyathu
@anuprince2985
@anuprince2985 18 күн бұрын
Enga veedu velai pathila nikkuthu but naga oru 2 yrs sa current bill kettitu varo. Monthly 1200 varuthu. Line cut panna sonna 10000 selevu ahum nu solraga. 3 masam bill kettama poduganu solraga apro fine vachi vanguvangala. Eppadi explain me
@tnebblog1072
@tnebblog1072 18 күн бұрын
@@anuprince2985 10000ஆகாது கடைசி மாத பில் செலுத்திவிட்டு நிரந்தர மின் துண்டிப்பு செய்ய எழுதி கொடுத்து உடனடியாக துண்டிப்பு செய்ய சொல்லலாம்
@Devarajan77386
@Devarajan77386 20 күн бұрын
மக்களே குழம்ப வேண்டாம் goole பாருங்க
@smileycorner
@smileycorner 23 күн бұрын
Bro nanga 5 hp line vaangi use panrom.but average a 3phase kaal hp motor oru 4use panrom. Single phase rendu motor use panrom.apram 5 tube light 3 fan use panrom.ithuku evlo capaciter podanum...
@babujir8437
@babujir8437 26 күн бұрын
என்னுடைய தகப்பனார் பெயர் மின் இணைப்பு உள்ளது என் தகப்பனார் இறந்து விட்டார் மின்னிணைப்பு உள்ள இடம் வேறு ஒரு பெயரில் பட்டா உள்ளது என்ன செய்வது
@thirunavukkarasua1701
@thirunavukkarasua1701 29 күн бұрын
என் தாத்தா பெயரில் உள்ள பம்ப் செட் Eb Service ஐ என் இருவர் பேரில் மாற்ற முடியுமா
@vignesht8144
@vignesht8144 29 күн бұрын
Sketch showing the location of sifting electrical utilities? Atha mattum explain pannunga brother... 🙏🙏🙏
@factsps8254
@factsps8254 29 күн бұрын
👍👍👍👌
@mahasris1236
@mahasris1236 Ай бұрын
Anna 6 k w load vanki iru😢🎉gan 6kvr capsiter main incom conction koduthu இருக்கு எனக்கு pf penlity podu kidu iruganka enna panrathu
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@mahasris1236 kwh / kvah எவ்வளவு வருது பாத்திங்கலா
@mahasris1236
@mahasris1236 29 күн бұрын
Today kwh1490.9/kvah33456.1 26.10.24 curent redting anna
@mahasris1236
@mahasris1236 29 күн бұрын
உங்க ph no venum
@mahasris1236
@mahasris1236 29 күн бұрын
3700 pf pelaty kati irugan This mont 3513pf pnelity podu iruganka அண்ணா
@mahasris1236
@mahasris1236 29 күн бұрын
Help me anna
@k.umagandhigandhi9108
@k.umagandhigandhi9108 Ай бұрын
வீடு கட்ட temporary connection வாங்கி பயன்படுத்துகிறேன் 12 unit வந்துள்ளது 800 ரூபாய் பில் வருது எப்படி என்று சொல்லவும்
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@k.umagandhigandhi9108எத்தனை kw வாங்கி உள்ளீர்கள்
@prakashr3621
@prakashr3621 Ай бұрын
Domestic or commercial nu epadi kandu pudikrathu ?
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@prakashr3621 Domestic TF 1A irukum commercial TF V irukum
@ibrahimshaimbraan8609
@ibrahimshaimbraan8609 Ай бұрын
அண்ணா நான் கார் சர்வீஸ் சென்டர் வைக்கிறேன் அங்க உள்ள லைன் ரொம்ப அதிகமா இருக்கு இந்த தோழி லு கும் இது பொருந்தும
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@ibrahimshaimbraan8609 பொருந்தாது தயாரிப்பு தொழில் மட்டுமே இதில் அடங்கும்
@SathyaDinakaran10
@SathyaDinakaran10 Ай бұрын
Otha dei enna mairu video idhu soothula vai
@rajamanipalanisamy2651
@rajamanipalanisamy2651 Ай бұрын
Sir veetle tailaring misine pottu work panne 3a 1 vanka mutiuma
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@rajamanipalanisamy2651 mudiyathu
@Arun-kumar-leo
@Arun-kumar-leo Ай бұрын
Andha document pdf venum bro?
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@Arun-kumar-leo tomorrow send panur wait pls Google drive la update akmatikuthu
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@Arun-kumar-leo bro oru like koda podaliye
@govindanrengan6518
@govindanrengan6518 Ай бұрын
வீடு பத்திர பதிவு செய்து பெயர் மாற்றம் செய்ய புதிதாக வரி போடனும் என்கிறார்கள். சற்று என்ன என்று கூறவும்
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@govindanrengan6518 பத்திரம் அல்லது பட்டா இருந்தால் மட்டுமே மாற்ற முடியும்
@mechanicaldivision4289
@mechanicaldivision4289 Ай бұрын
Highly needed...❤
@mechanicaldivision4289
@mechanicaldivision4289 Ай бұрын
❤❤
@sunitakatke4894
@sunitakatke4894 Ай бұрын
Its not applicable for Temporary connection. what is other way?
@sunitakatke4894
@sunitakatke4894 Ай бұрын
Hi Sir, what should I do once construction is over? how can I transfer temporary connection to domestic ? online/offline?
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@sunitakatke4894 Online is not yet available
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@sunitakatke4894 offline only
@suji486
@suji486 Ай бұрын
Nice👍
@GuruswamiT
@GuruswamiT Ай бұрын
Good afternoon sir Recently I am applying tarriff change from commercial to cottage industry (harticulture)lll A 1. Applying online and connecting papers are submitted AE Office.now the area is about 15 cent,they are telling this area not eligible.submit land document. Please inform the actual elegibility. Already submitted Harticulture department certificate.
@BKUSHA-gg1vw
@BKUSHA-gg1vw Ай бұрын
Sir I'm usha Temporary meter vangi shop rent vitalama edum leagal issue iruka pls reply
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@BKUSHA-gg1vw temporary connection கட்டிட வேலைக்கு மட்டுமே பயன் படுத்துவது அது அதிக படியான மின்கட்டணம் வரும் நீங்கள் கூறுவது sub meter வைத்து கொள்ளலாமா என்று கேட்கிறீர்களா கொஞ்சம் தெளிவாக கூறவும்
@ammuammucreations9838
@ammuammucreations9838 Ай бұрын
Sir na studio vachiruken atthuku apply pannalama
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@ammuammucreations9838 பொருந்தாது நீங்கள் தயாரிப்பு தொழிற்சாலை வைக்கவில்லை வணிக பயன்பாடு அதனால் பொருந்தாது
@MANIKANDAN.VB.Sc-MATHS-xl7ru
@MANIKANDAN.VB.Sc-MATHS-xl7ru Ай бұрын
Tneb form 7 how to filling
@suji486
@suji486 Ай бұрын
Nice
@mechanicaldivision4289
@mechanicaldivision4289 Ай бұрын
@ponudhaya6512
@ponudhaya6512 Ай бұрын
Agriculture service ierukka pola shifting Panna enna procedure and eavalo selavo aagum
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@ponudhaya6512 பன்னலாம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் செய்து விட்டால் மதிப்பீடு தயார் செய்தால் தான் எவ்வளவு ஆகும் என்பது தெரியவரும்
@ponudhaya6512
@ponudhaya6512 Ай бұрын
Hi sir
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
hi bro
@suji486
@suji486 Ай бұрын
🙌
@thangarajthangaraj6043
@thangarajthangaraj6043 Ай бұрын
Sir veetil 3 tailoring macine pottirrukkom idatku veetu curret payanpadutallama
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@thangarajthangaraj6043 own use thevai illa business panna commercial vanganum
@Sapthakannigal
@Sapthakannigal Ай бұрын
கட்டுமான மின்சாரத்தில் இருந்து வீடு மின்சாரமாக மாற்ற பத்திரம் மற்றும் சொத்து வரி ரசீது கேட்கிறார்கள்...அப்பா பெயரில் பத்திரம் உள்ளது..அப்பா தவறி விட்டதால் மின்சார இணைப்பு மாற்ற முடியாது என சொல்கின்றனர்... கொஞ்சம் விளக்கம் தந்து உதவ முடியுமா அண்ணா....please😢
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@Sapthakannigal பெயர் மாற்றம் செய்த பிறகே மாற்ற முடியும்
@Sapthakannigal
@Sapthakannigal Ай бұрын
@@tnebblog1072 தங்கள் பதிவில் ஆதார் மற்றும் EB ரசீது போதும் என்று சொன்னீர்கள் ???
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@Sapthakannigal உரிமையாளர் உயிரோடு இருந்தால் மட்டுமே இது பொருந்தும் வீடியோவை முழுமையாக பார்க்கவும்
@Arunvadivelan
@Arunvadivelan Ай бұрын
superb
@sigmarules5889
@sigmarules5889 Ай бұрын
Fill panuga full panuganu soldriga athula yena full pandrathunu teriyama tha onga video ve pakurom
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@sigmarules5889 sorry bro oru video podura
@sigmarules5889
@sigmarules5889 Ай бұрын
@@tnebblog1072 okk bro 👍
@nassersahib523
@nassersahib523 Ай бұрын
இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்கிறேன் msme இருக்கு புது கனெக்ஷன் எடுக்கும் போது 3அ எடுக்கலாமா. எடத்தோட owner கு msme இல்லை என்றாலும் 3அ கனெக்ஷன் எடுக்கமுடியுமா.
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@nassersahib523 புதிய இணைப்பு பெறலாம்
@nassersahib523
@nassersahib523 Ай бұрын
Pondicherry eb ku ithu porundhuma Vera format la kidukanuma?
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@nassersahib523 இந்த வீடியோ தமிழ் நாடு மின் வாரியத்துக்கு மட்டும் பொருந்தும் ஒரு வேலை பாண்டிச்சேரிக்கும் பொருத்தலாம்
@nassersahib523
@nassersahib523 Ай бұрын
ஏற்கனவே கமெர்ஸ்யல் லைன் இருக்கு இப்போ 3 A1 கனெக்ஷன் டெபாசிட் எவ்ளோ கட்டணும் பிரதர்
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@nassersahib523 msme யாருடைய பெயரில் உள்ளதோ அவர்கள் பெயரில் மட்டுமே பெற முடியும்
@karthikeyand605
@karthikeyand605 Ай бұрын
நாங்கள் வீட்டில் துணி வியாபாரம் பண்ணுகிறோம் அதற்கு என்ன சர்வீஸ் வாங்க வேண்டும்
@kddhinesh9731
@kddhinesh9731 Ай бұрын
After registration bill payment online la epadi bro panrathu
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
@@kddhinesh9731 www.tnebnet.org/awp/userRegister?execution=e2s1 இதுல பன்னுங்க அப்படி தெரியவில்லை என்றால் வீடியோ போட்டு இருக்கேன் அதுல பாருங்கள் புரியும்
@mechanicaldivision4289
@mechanicaldivision4289 Ай бұрын
Guys viewing plz share it and give the creator an encouragement...i am saying bez i got help from sir and that helped me to avoid money till application process
@mechanicaldivision4289
@mechanicaldivision4289 Ай бұрын
Nice information
@tnebblog1072
@tnebblog1072 Ай бұрын
Thanks
@rajeshkal227
@rajeshkal227 Ай бұрын
Anna unga contact number pls
@skandagurus68
@skandagurus68 2 ай бұрын
IIIA1 single phase three pesaga maatrudu Eppadi
@tnebblog1072
@tnebblog1072 2 ай бұрын
@@skandagurus68 online pathivu seiya vendum
@manojchandran7016
@manojchandran7016 2 ай бұрын
Sir how to convert Temporary supply to permanent after completion of house construction. Is it online? Can you send the link please
@tnebblog1072
@tnebblog1072 2 ай бұрын
@@manojchandran7016 oru video potu iruken parunga sir
@tnebblog1072
@tnebblog1072 2 ай бұрын
@@manojchandran7016 temp to domestic
@manojchandran7016
@manojchandran7016 Ай бұрын
@@tnebblog1072 paathen bro. 10 months back oru video potrukeenga. Temporary connection to permanent domestic online la illa nu sollitu. Is it the same situation still ? Illa online kondu vantaangala
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 ай бұрын
1E லிருந்து 1Aக்கு மாற்ற வேண்டும்
@tnebblog1072
@tnebblog1072 2 ай бұрын
உங்களுடைய மின் வாரிய அலுவலகத்தை அனுகவும்