Пікірлер
@svanmathi5611
@svanmathi5611 14 күн бұрын
அரிசி எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்? அரைத்த மாவை புளிக்க வைக்க வேண்டாமா?
@raduvedi
@raduvedi 18 күн бұрын
I am curious to know how many counts of those stainless steel items do they keep and the reason for the same would be very helpful to understand
@user-hs7yv2dv4l
@user-hs7yv2dv4l 19 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@senthilnathmks1852
@senthilnathmks1852 Ай бұрын
சோறு + வாழக்கா பொடிமாஸ், முருங்கைக்காய் புளிக்கொழம்பு, மாங்கா இனிப்புப்பச்சடி சூப்பரோ சூப்பர்! நீங்கள் ஒரு பல்கலைக்கழகம்!.. 💐💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahendranvelusamy6059
@mahendranvelusamy6059 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@senthilnathmks1852
@senthilnathmks1852 Ай бұрын
ஆச்சி வணக்கம். அவல் சாதம், சட்னி மற்ற இயற்கையான சாப்பாடு செய்முறை பற்றி ஒரு பதிவு பண்ணுங்க. நன்றி. வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 Ай бұрын
Voice excellent
@kavithamuthuraman8484
@kavithamuthuraman8484 Ай бұрын
சூப்பர் 🎉🎉🎉
@senthilnathmks1852
@senthilnathmks1852 Ай бұрын
இட்லி, தோசை, தச்சு, புளி சாதம்ன்னு, எதுக்குவேணா தொட்டுக்கலாம். நாள் கணக்கா வச்சுக்கலாம். புளி மண்டி சூப்பர்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐
@senthilnathmks1852
@senthilnathmks1852 Ай бұрын
தாளிச்ச தயிர்சாதம் + உருளைக்கிழங்கு மசாலை. இதன் ருசிக்கு, சொத்தையே எழுதிக் கொடுக்கலாம். ஐம்பது வருஷங்களுக்கும் மின்ன மகிபாலன்பட்டியிலருந்து தெக்கூரு பள்ளிக்கூடத்துக்கு, தினமும் சைக்கிள்ல போய்ட்டுவருவோம். அப்ப மதியம் இந்த தயிர்சாதமும் உருளைக்கிழங்கு மசாலையும்தான் தூக்குச்சட்டி சாப்பாடு. தேவாம்ருதமாருக்கும். பழசை நினைவுபடுத்தியதற்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐💐💐
@senthilnathmks1852
@senthilnathmks1852 Ай бұрын
இடியாப்பம் + கோஸ்மல்லி, மிக அருமையான காம்பினேஷன். அதுலயும் மோர் ஊத்தி தாளிச்சிருந்தா... அருமை.. அருமை.. அதன் ருசி வார்த்தைகளில் விவரிக்கமுடியாது. நன்றி! நன்றி! 🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐
@senthilnathmks1852
@senthilnathmks1852 Ай бұрын
மல்லிகைப்பூ இட்லி! மணக்கும் தக்காளி சட்னி.. சிறப்பு! 💐💐💐💐💐💐
@senthilnathmks1852
@senthilnathmks1852 Ай бұрын
மாவு கொஞ்சம் புளிச்சிருந்து, அதுல நாலு பச்ச மிளகாயும் நறுக்கிப்போட்டு, கூடவே சின்னவெங்காயமும் சேர்த்தால் அமிர்தமாயிருக்கும்ங்கறது என்னோட தாழ்மையான அபிப்பிராயம். கூடவே இஞ்சிச் சட்னி தொட்டுக் கிட்டா, நல்லா காரமா அலாதி ருசியாருக்கும். 🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐
@unikcollectionkaraikudi3846
@unikcollectionkaraikudi3846 Ай бұрын
இட்லி மேலே நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் தக்காளி சட்னியுடன் பிரமாதமாக இருக்கும்
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 ай бұрын
தூதுவளை கோழை அகற்றி. நெஞ்சுச் சளியை அறுத்துவிட்ரும். ஞாபகசக்திக்கு மிகவும் நல்ல மூலிகை. இதன் பயன்கள் பலப்பல. நல்ல பதிவு. நன்றி. 💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 ай бұрын
ராகி இடியாப்பம் அருமை. நாங்கள் இங்கே.. (தலைநகரம்) சாப்பாடு அங்கே.. ☺️☺️☺️☺️☺️
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 ай бұрын
சாதம், கறி வடாகக் குழம்பு, புடலங்காய் கூட்டு சூப்பர்.. சூப்பர். காரைக்குடியிலும் அன்னபூரணி!.. வாழ்க! வளத்துடன்! நன்றி. வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐
@kavithamuthuraman8484
@kavithamuthuraman8484 2 ай бұрын
பார்க்கும் போதே செய்து சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது.😋👌👌👌
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 ай бұрын
அருமை.. அருமை. பூரியும் கிழங்கும் ஒரு சிறப்பான காம்பினேஷன், சூப்பர். என்னய மாதிரி வெகு சிலபேருக்கு தேங்காய் சட்னியும் பிடிக்கும்; அதையும் செய்துட்டிங்க. நன்றி. மிக்க நன்றி. பூரியும் கிழங்கும் கூடவே, சட்னியும் இருப்பதுபோல, நீங்களும் உங்கள் சாணலும் பலப்பல நேயர்களைப்பெற்று, சிறக்க வாழ்த்துக்கள்!.. 💐💐💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@annapooranikannappan
@annapooranikannappan 2 ай бұрын
ஓம் பைரவர் போற்றி
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 ай бұрын
பூண்டுத் தொக்கு சூப்பரோ சூப்பர்.. நல்ல பதிவு. நன்றி. இனி அடிக்கடி பதிவுகள் போடுங்க ஆச்சி. வணக்கம். 💐💐💐💐💐
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 ай бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஆச்சியோட பதிவு... 🙏🙏🙏🙏🙏
@user-yt8tx1tb8r
@user-yt8tx1tb8r 6 ай бұрын
Boiled rice or idli rice ?
@user-yt8tx1tb8r
@user-yt8tx1tb8r 6 ай бұрын
Idly arisiya boiled arisiya
@Hasinamohammed-jc7ur
@Hasinamohammed-jc7ur 6 ай бұрын
Thodapathula varukiringa ungalta appai ellaiya
@ThirumoorthiKavitha-fm3ix
@ThirumoorthiKavitha-fm3ix 6 ай бұрын
விலையை சொல்லுங்க
@banukarthi8326
@banukarthi8326 7 ай бұрын
Rate
@malamala4205
@malamala4205 7 ай бұрын
Nice
@senthilnathmks1852
@senthilnathmks1852 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏 போற்றி ஓம் நமசிவாய! குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே. 🙏🙏🙏🙏🙏
@unikcollectionkaraikudi3846
@unikcollectionkaraikudi3846 7 ай бұрын
நன்றி உண்மை
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 7 ай бұрын
Om murga
@malamala4205
@malamala4205 7 ай бұрын
Pilaiyarnonbu explanation Super
@alamusingaram8611
@alamusingaram8611 7 ай бұрын
👌👌👍👍. Thanks for sharing a useful video🙏
@smileyterracegardening8195
@smileyterracegardening8195 7 ай бұрын
Nice
@sudha1419
@sudha1419 7 ай бұрын
Nanum try panen sis yapadi senjalum colour change agudhu
@malamala4205
@malamala4205 8 ай бұрын
PongalSambar Super
@senthilnathmks1852
@senthilnathmks1852 8 ай бұрын
வெண்பொங்கல் அருமை. அதுக்கு சாம்பார் சூப்பர் காம்பினேஷன். வாசம் எங்களுக்கு தெரியாட்டாலும், பார்க்கையிலயே சாப்பிடணும்ன்ற எண்ணம் தோன்றுகிறது. நன்றி! நன்றி! வணக்கம். 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 ай бұрын
Hello 👋 madam I am Mani antiques shop Karaikudi looking antiques Home antiques items Karaikudi chettinad
@jayanthir5310
@jayanthir5310 8 ай бұрын
Super mam
@kumuthsvslli3774
@kumuthsvslli3774 8 ай бұрын
Nice Information
@senthilnathmks1852
@senthilnathmks1852 8 ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐
@unikcollectionkaraikudi3846
@unikcollectionkaraikudi3846 8 ай бұрын
நன்றி
@meenaramanathan28
@meenaramanathan28 8 ай бұрын
Happy Deepawali Achi
@unikcollectionkaraikudi3846
@unikcollectionkaraikudi3846 8 ай бұрын
Thanks
@meenaramanathan28
@meenaramanathan28 8 ай бұрын
Happy Dipawali Achi
@unikcollectionkaraikudi3846
@unikcollectionkaraikudi3846 8 ай бұрын
நன்றி
@kavithamuthuraman8484
@kavithamuthuraman8484 8 ай бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉
@unikcollectionkaraikudi3846
@unikcollectionkaraikudi3846 8 ай бұрын
நன்றி
@malamala4205
@malamala4205 8 ай бұрын
Happy Deepavali
@unikcollectionkaraikudi3846
@unikcollectionkaraikudi3846 8 ай бұрын
நன்றி
@alamusingaram8611
@alamusingaram8611 8 ай бұрын
Thank you so much anni. Wishing you & Anna a happy & prosperous Diwali 🎉🎉💐💐🥰
@unikcollectionkaraikudi3846
@unikcollectionkaraikudi3846 8 ай бұрын
நன்றி
@senthilnathmks1852
@senthilnathmks1852 8 ай бұрын
தேங்குழல் வாழ்க! தேங்குழல் வாழ்க! தேங்குழல் வாழ்க! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐
@unikcollectionkaraikudi3846
@unikcollectionkaraikudi3846 8 ай бұрын
Thanks Annan
@senthilnathmks1852
@senthilnathmks1852 8 ай бұрын
ரிப்பன் பகோடா பாக்கவே நல்லா அழகா மொறுமொறுன்னு இருக்கு. நல்ல தெளிவாக புரிந்துகொள்ளும் படிக்கு எளிய முறையில் செயல் விளக்கம். நன்றி! நன்றி! 🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐
@unikcollectionkaraikudi3846
@unikcollectionkaraikudi3846 8 ай бұрын
Thanks Annan
@malamala4205
@malamala4205 8 ай бұрын
Thenkuzhal Super
@unikcollectionkaraikudi3846
@unikcollectionkaraikudi3846 8 ай бұрын
Thanks mala
@malamala4205
@malamala4205 8 ай бұрын
Ribbon Pakkoda Super clear explanation
@unikcollectionkaraikudi3846
@unikcollectionkaraikudi3846 8 ай бұрын
Thankyou