மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அறிவாற்றலையும் வழங்கி இது போன்று அதிகமான தகவல்களை உங்கள் வழியாக நாங்கள் அறிய அருள் புரிவானாக
இஸ்லாம் பற்றிய அறிவு பெற வேண்டும் இறை நேசர்கள் அல்லாஹ் தான் இந்த பூமியில் உயிர் கொடுத்து படைக்கிறான் அந்த அல்லாஹ்வே மரணம் மூலம் இந்த பூமியிலிருந்து எடுத்து மறைத்து விடுகிறான் மனிதன் மரணம் ஏற்படுவதற்குள் முகமது நபி அவர்களின் போதனைகளை முழுமையாக ஒன்று கூட விடாது வாழ்ந்து மரணிப்பவர்கள் அந்த தூய்மையானவ்ர்கள் அனைவரும் இறை நேசர்கள் தான் ஆக அவர்களுக்கு தான் நிச்சயம் சுவர்க்கம் கிடைத்து விடும் ஆக மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள முகமது நபிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களாகிய மனைவி பிள்ளைகள் பேரன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கூடவே வாழ்ந்த தோழர்கள் மற்றும் நபிகளின் போதனைகளை கேட்டு ஒரு அனுகூட பிசகாமல் வாழ்ந்து மரணித்தவ்ர்கள் எவ்வளவு ஜனத்தொகை இருக்கலாம் அவர்களில் இறைநேசர்கள் இல்லையா மக்கா, மதீனாவில் தர்ஹா கல்லறைகள் ஏன் இல்லை புனித குர்ஆன் தந்த முகமது நபி அவர்களின் பெயரே அந்த குர்ஆனில் வருகிறதே முகமது நபி அவர்கள் ஏன் இதுவரை யாருக்கும் கனவில் தோன்றவோ கராமத் செய்வதில்லை நபிகளின் போதனைகளை கடை பிடிப்போம் ஒரு நாளில் ஐந்து பகுதிகளாக மசூதிகளில் உயிரோடு இருக்கும் அல்லாஹ்வுக்கு தொழுகை நடத்த அழைக்கிறார்கள் அவனிடமே பிரார்த்திப்போம் நலம் பெறுங்கள்?
@a.c.arifahusthadh35856 күн бұрын
சவுதி பெண்களை அசிங்கமாக அழகிப் போட்டியில் காட்டும் போது இந்த ஹராமி நஜாத்துகள் அங்கே ஹதீஸை பதிவிடாமல் சூஃபிஸ அவுலியாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை நிறுத்தவும்.
@alavudeen2879Ай бұрын
Assalamu alaikkum hajrat ungaludaya bayan ellamea arumai allah akbar👌👌👌👍