அஜரத் உங்கபயான் என்றால் எனக்கு மிகவும் புடிக்கும் நீங்கல் போட்ட விடியோ எல்லாமே மிகஅருமையான கருத்துள்ள எளிமையாக புறிந்து கொள்ளலாம் அதைநான் என்னால் முடிந்தஅளவு எடுத்து கருத்துகளை யூஸ்பன்னுவோன் கடைபிடிக்கிறோன் எல்லாபுகழும் அல்லாவுக்கே
@abdulahamed8766 күн бұрын
அர்புதமான பயான் அஜரத்
@ArshadAhamed-v7k14 күн бұрын
❤❤❤❤❤❤🤲🤲🤲🤲🕋🕋
@AhamedSs-s6h17 күн бұрын
மாஷா அல்லாஹ் இப்படி பாடல்கள் என்றுமே கேட்கும் திறன் காதுகளுக்கு தருவாயாக யாரஹ்மானே
@arifali-sv4hg-k9r23 күн бұрын
மாஷாஅல்லாஹ் போதுமான விளக்கம்
@AbdullahIbrahim-xi9gj25 күн бұрын
Wa fahrimi ilallah ... 21:18 idhai Nan thayaraga yeludhi ullen.. moulana kooriya indha varthayai sariyaga yarenum arbi ulum tamililum yenaku tipe panni solli thara mudiuma nanbargale. Jashakallah hair.
@nowshathbasha7436Ай бұрын
அல்லாஹ் தங்கள் பணி சிறக்க இறைவன் அருளால் பிரார்த்தனை செய்கிறோம் பாரகல்லாஹ் ஆமின் யாரப்பில்லாமின்
@mohamedarifmdarid3996Ай бұрын
மாஷா அல்லாஹ் மிகப்பெரிய சேவை உங்கள் சேவையை அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன் முதல்பாகம் .படித்தேன் இரண்டாம் பாகமும் அனுப்பித் தாருங்கள் மற்ற பாகங்களையும் கொண்டுவ அல்லாஹ் உங்களுக்ககு பரக்கத் செய்வானாக ஆமீன்
@MOHAMMEDMUZAMMIL-hl4zfАй бұрын
Jazakallahu khairen barakallahu feek for arranging this event of gathering 37:43 to 55:00 listened to my dad speech and other preecher speech entire 2:20 hours is more valuable with full of knowledgeable contents , Alhamdulillah May Allah accept this gathering
@saleemabanubilaliya1853Ай бұрын
அல்ஹம்து லில்லாஹ் ரஹ்மத் அறக்கட்டளையின் சார்பாக தமிழகத்தின் கண்ணியம் மிகுந்த பெருந்தகை காஜி அவர்களுக்கு மிகவும் சிறந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும் இது போன்ற நீதியும் நேர்மையும் நிறைந்த மார்க்க விற்பண்ணர்களை சங்கை செய்வது வல்ல அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றுத்தர வல்லது தற்சமயம் விருதுகளும் கேடயங்களும் சாதாரணர் களுக்கெல்லாம் வழங்கும் வழமை நிகழ்ந்து வரினும் இது போன்ற சாமானியர்களுக்கும் சான்றோர்களுக்கும் மெய்யான விருது வழங்கும் விழா நமது சமுதாயத்தின் தலையாய கடமையாகும் அல்ஹம்து லில்லாஹ் குழப்பங்களும் குதற்கங்களும் மலிந்து போயுள்ள இத்தருணம் இன் நிகழ்ச்சி மகிழ்ச்சிக்குறியதாகும்
@moinumoinu4590Ай бұрын
❤
@AbdhulRaheem-ws4qo2 ай бұрын
Masha allah 💯🤲
@aslynaagoorthamby23103 ай бұрын
இந்த குரலின் சொந்தக்காரர் யார்
@AbdulRashed-z8u3 ай бұрын
P
@vadivelanthana33403 ай бұрын
அண்ணா உங்களை போல் உரையாற்ற இனி ஒருவர் பிறக்க போவதில்லை i love அண்ணா
@innoccentikram58723 ай бұрын
Masha Allah
@rashidharashidha64474 ай бұрын
❤❤
@subaideenibrahim64195 ай бұрын
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد
ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் மெய்யுணர்வின் நல்லடியார் மேதினியில் வாழ்வர்க்கே ஐய்யமற வழி காட்டும் ஆண்டவனின் திருமறையாம் மக்கா நகர் அருகிருக்கும் மலைக் குகையாம் ஹீராவில் தக்க நபி மனம் குளிர தழைத்துயர்ந்த திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் வான் கமழும் ரமலானாம் வளம் கொழிக்கும் திங்களிலே தீன் கமழ வந்துற்ற திகழொளியின் திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் கதி அளிக்கும் லைலத்துல் கதிர் இரவில் இறை அளித்த நிதி அனைத்தும் கொண்டிலங்கும் நிகரில்லா திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்
@USoeMyint-zo6jg Жыл бұрын
MI
@ziasdpi2190 Жыл бұрын
Assalamu alaikum..
@ziasdpi2190 Жыл бұрын
Assalamu alaikum..
@ziasdpi2190 Жыл бұрын
Assalamu alaikum..
@mohamedalijinna2748 Жыл бұрын
Super padal
@mubarakms3871 Жыл бұрын
Allah..yaarasool..(sal..
@mubarakms3871 Жыл бұрын
MashaALLAH...
@Rayyan3406 Жыл бұрын
எடுத்துக் கொண்ட தலைப்பில் மிகக் கச்சிதமாக எல்லோருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக, தெளிவான சொல்லாற்றலுடன் பேசுவது ஹஜ்ரத் அவர்களுக்கு கைவந்த கலை. அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக....