Пікірлер
@jayakumarrajendran5991
@jayakumarrajendran5991 28 күн бұрын
I am on the way.,. How is sesen and kuttom
@SSanjevi
@SSanjevi Ай бұрын
குற்றாலத்தில் எங்க இருந்துதண்ணிர் எப்படி உருவாச்சி
@chandrasekaran7699
@chandrasekaran7699 2 ай бұрын
@noorjahans2580
@noorjahans2580 2 ай бұрын
Water of Courtalam goes to Thamirabarani river .
@janakiselviS
@janakiselviS 2 ай бұрын
Date please...
@palaniaandavar339
@palaniaandavar339 2 ай бұрын
Very good morning
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj 2 ай бұрын
நல்ல தகவல் மற்றும் விளக்கம் 👌👌👍👍👏👏 அடுத்த முறை ஆளில்லா விமானம் (Drone) மூலமாக மழை பெய்வதை கண்காணித்து பகிருங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@asikaanas
@asikaanas 2 ай бұрын
தேன் அருவி பாப்பா கூகுள் மேப் பார்த்து பதில் அளிக்காதே
@U.T.VasudevanU.T.Vasudevan
@U.T.VasudevanU.T.Vasudevan 2 ай бұрын
Super 👍👍👍🎉🎉🎉
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 2 ай бұрын
Madam pl pronounce Mazai correctly. Don't say malai from where malai comes. Mazai is rain. Malai is hill.
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 2 ай бұрын
Vaish noat good.
@moorthyk852
@moorthyk852 2 ай бұрын
எல்லாம் சரி ஏதோ பால் குடிக்கும் சின்ன குழந்தை பேசுவதுபோல் உள்ளது.
@Parveen-j3x
@Parveen-j3x 2 ай бұрын
Nalai varalama
@AjoAjo-qf5cg
@AjoAjo-qf5cg 2 ай бұрын
Tomarrow varalama?
@SivaKumar-ii6wy
@SivaKumar-ii6wy 3 ай бұрын
Is tomorrow bathing allowed
@KutralamLiveUpdates
@KutralamLiveUpdates 3 ай бұрын
Yes
@878546840
@878546840 3 ай бұрын
புரியல
@murugesan1696
@murugesan1696 3 ай бұрын
Brittishkaranaley kandupidikka mudiyavillai! Poiya Po.
@mhs66
@mhs66 3 ай бұрын
தேனருவி பால் அருவி உள்ளது.
@tkmohanthoppaikuppusamy6217
@tkmohanthoppaikuppusamy6217 3 ай бұрын
Voice is not clear
@natarajan12345
@natarajan12345 3 ай бұрын
GOD is GREAT 🙏
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 4 ай бұрын
குரல் தெளிவு இல்லை
@SHYAMSUNDAR-bx5wl
@SHYAMSUNDAR-bx5wl 4 ай бұрын
நல்லபொண்ணு
@RamanujamRamanujam-it7kv
@RamanujamRamanujam-it7kv 4 ай бұрын
Very good information.
@Karuppasamy-mb2lc
@Karuppasamy-mb2lc 4 ай бұрын
குற்றால அருவிக்கு மேல்செண்பகாதேவிஅருவி அதற்குமேல் தேனருவி. இதில் உருவாகும் நதி சித்ராநதி அல்லது சிற்றாறு. இது இலஞ்சி வழியாக தென்காசியில் ஓடி தாமிரபரணியில் கலக்கிறது. ❤
@nikkolashnagaraj6401
@nikkolashnagaraj6401 4 ай бұрын
Super
@murugan4
@murugan4 4 ай бұрын
தலைப்பில் திருத்தம் - Reason for sudden flood. Live video காட்டாமல் சும்மா map வைத்து பேசினால் நம்பி விடுவோமா ! 😂
@mohamedmohideensyedabootha4962
@mohamedmohideensyedabootha4962 4 ай бұрын
நான் சென்பகாதேவி அருவியில் 1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் குளித்து பரவசம் அடையும் வண்ணம் அனுபவம் அடைந்தேன். அந்த அருவியில் குளிப்பது மிக, மிக ஆபத்தானது அருவி கொட்டும் பள்ளத்தில் ஒரு ஆழமான சுழல் பள்ளம் உள்ளது மஞ்சுமள் பாய்ஸ் படத்தில் உள்ள பள்ளம் போல் சென்பகாதேவி அருவி பள்ளத்தில் மூழ்கியவர்களை மீட்கவே முடியாது 2000 ஆண்டு துயரம் அந்த அருவிக்கு பொது மக்கள் செல்வதை வனத்துறை நிரந்தரமாக தடை செய்துள்ளது.
@ravikp5669
@ravikp5669 4 ай бұрын
ஆங்கில சொற்கள் தேவையா
@selvas2853
@selvas2853 4 ай бұрын
நான் தேனருவிக்கு நண்பர்களுடன் சென்றிருக்கிறேன் 50 ஆண்டுக்குகளுக்கு முன் பிறகு கீழே இறங்கி வரும்போது செண்பகாதேவி அருவியில் குதித்து குளித்து விட்டு பிறகு மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி எல்லாம் சென்றுவிட்டு செங்கோட்டை அருகிலுள்ள பைம்பொழில் அருகில் திருமலை முருகனை வழிபட்டு வருவோம். (செங்கோட்டை கேரளா எல்லையில் சிக்கன் புரோட்டா பேமஸ்) இதில் பேசும் பெண்ணிற்கு "ழ" கரம் வராதா? மழை, வழி என்பதை மலை, வலி என்பதா?
@samsathbegum2943
@samsathbegum2943 4 ай бұрын
தெரியாத விசயங்களை தெளிவாக எடுத்து சொன்னீர் கள். ரொம்பநன்றிதங்கம்.
@MuthukaniA-mc6sz
@MuthukaniA-mc6sz 4 ай бұрын
Nanri😂
@m.selvarajm.selvaraj1511
@m.selvarajm.selvaraj1511 4 ай бұрын
| சிற்றாறு என்று குறிப்பிடவும்
@believerofscience7701
@believerofscience7701 4 ай бұрын
Good
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 4 ай бұрын
பேராலத்திலிருந்து
@lic1157
@lic1157 4 ай бұрын
குற்றாலத்திற்கு ஐந்தறுவி என்றும் ஒரு பெயர் உண்டு 1. தேன் அறுவி 2. செண்பகா தேவி அறுவி 3. மெயின் அறுவி 4. சிற்றுவி பெண்கள் குளிக்க 5. பழைய குற்றாள அறுவி என்று 5 அறுவி உள்ளது. 1987ல் தேன் அறுவியில் குளித்து இருக்கேன் விஐபி அறுவி வழியாக சென்றால் மலைகளை தாண்டி குதித்து மிகவும் ஆபத்தாக சென்று குளிக்க வேண்டும்.
@thangamdharmaraj233
@thangamdharmaraj233 4 ай бұрын
அறுவி இல்லைங்க, அருவிங்க
@johnwesley142
@johnwesley142 4 ай бұрын
ஐந்தருவி ன்னு ஒரு தனி அருவி இருக்குங்க. மத்தபடி குற்றாலத்துக்குல்லாம் ஐந்தருவி ன்னு பேரு கிடையாது
@Garuda1984
@Garuda1984 4 ай бұрын
Voice la Blod venum
@vijayakumarr1191
@vijayakumarr1191 4 ай бұрын
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் என்று எப்பொழுதே சினிமா பாடலில் கே ஆர் விஜயா பாடியுள்ளார்
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk 4 ай бұрын
❤❤❤❤❤❤
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 4 ай бұрын
ஏங்கதெளிவாகபேசுங்க
@user-tn3wi8dc8t
@user-tn3wi8dc8t 4 ай бұрын
Very informative. Tks
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 4 ай бұрын
நல்ல வீடியோ, அறிய தகவல் கொடுத்ததற்கு நன்றி. 🙏
@VenkataramaniVenkatachal-xr6nq
@VenkataramaniVenkatachal-xr6nq 4 ай бұрын
குற்றாலத்தில் அருவியாக கொட்டும் நீர் பிறகு எங்கு சேமிக்க படுகிறது என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்.
@vasudevanb8542
@vasudevanb8542 4 ай бұрын
Nalla pesumma
@s.radhakrishnan9287
@s.radhakrishnan9287 4 ай бұрын
Thanks
@sundaraleela9641
@sundaraleela9641 4 ай бұрын
Super👌 Very good information
@michealraj2060
@michealraj2060 4 ай бұрын
இது ஏங்கள் ஊர் என்று பெருமைப்படுகிறேன்
@boopathis3084
@boopathis3084 4 ай бұрын
Super
@GovindarajBsnl
@GovindarajBsnl 5 ай бұрын
Railway. Station .room. Tour. Podunga
@mohamedsalim4011
@mohamedsalim4011 6 ай бұрын
👌👍
@siddharthanubamachannel8873
@siddharthanubamachannel8873 Жыл бұрын
மதுரை யிலிருந்து ஜர்ணி டைம் எவ்வளவு நேரம்
@KutralamLiveUpdates
@KutralamLiveUpdates Жыл бұрын
4 hrs