Overview Listen Artists Lyrics நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம் ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம் நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு அப்ப நிமிந்தவ தான் அப்பறமா குனியலையே குனியலையே கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ பச்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு இச்சி மரத்து மேல எல கூட தூங்கிருச்சு காச நோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில ஆச நோய் வந்தமக அரைநிமிசம் தூங்கலைய ஏ ஏ ஏ நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ஒரு வாய் எறங்கலையே உள் நாக்கு நனையலையே ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே ஏலே இளஞ்சிறுக்கி ஏதோ சொல்ல முடியலையே ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே ஓ நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம் ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம் நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு அப்ப நிமிந்தவ தான் அப்பறமா குனியலையே குனியலையே கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
@anupamab354324 күн бұрын
🈷️🈶🈺🈸🈹🉑🉐㊗️🈂️🈁
@SyamlalS-jq8bw24 күн бұрын
Super 🎉🎉❤
@LOKIISBACKEDITS25 күн бұрын
Back 3½
@sebastianjob322326 күн бұрын
This song is amazing wonder
@devitiyutiyara8831Ай бұрын
Singers : Mamta Mohandas and Naveen Madhav Music by : Devi Sri Prasad Female : Daddy mummy veetil illa thada poda yarum illa Vilayaduvoma ula villala.. Hey maidhanam thevai illa.. umpire um thevai illa Yarukum thozhvi illa villala.. Hey kelen da mamu idhu indoorru game Theriyama nina adhu romba shame mu Vilayatu rule-u ne meerati foul-lu Yellaigal thandhu adhu than da goal-lu.. Female : Daddy mummy..Daddy mummy Daddy mummy veetil illa thada poda yarum illa Vilayaduvoma ula villala.. Female : Hmmm taxi karan than na yerum bodhelam Ada meter ku mela thandhu pal ilichanae.. Ah ha ah ha.. Ohhoooo bus ill yeri than oru seat-u ketenae Than seat ii driver thandhu vitu oram ninanae.. Male : Hey alavana odambukari hey alavilla kolupu kari.. Hey alavana odambukari hey alavilla kolupu kari. .Irukudhu irukudhu Vaadi unaku raathiri katcheri.. Female : Daddy mummy veetil illa thada poda yarum illa Vilayaduvoma ula villala.. Female : Yeah-u yeah-u vaira vyabari en palai parthanae Than virkum vairam poli endru thooki potanae Ah ha ah ha.. Tha tha thanga vyabari en angam parthanae Avan thangam elam mattam endru thozhilai vitanae Male : Hey azhagaana china papu Ah veikadhae enaku aapu.. Hey azhagaana china papu veikadhae enaku aapu.. Koppum kolayai irukura unaku nan than de maapu.. Female : Daddy mummy .. da da dy mummy Daddy mummy veetil illa thada poda yarum illa Vilayaduvoma ula villala.. ah ah.ah.ah.
பெண் : அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும் பெண் : என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் பெண் : அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும் பெண் : நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலைகோதி காதோரத்தில் எப்போதுமே உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன் கையோடு தான் கைகோர்த்து தான் உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன் பெண் : வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் பெண் : அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும் பெண் : நீயும் நானும் சேரும் முன்னே நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே நேரம் காலம் தெரியாமல் நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே பெண் : உன்னால் இன்று பெண்ணாகவே நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன் உன் தீண்டலில் என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன் பெண் : வேறென்ன வேண்டும் உலகத்திலே இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
@NeethuRajesh-j6t4 ай бұрын
Yes
@jyothilekshmi34994 ай бұрын
Ee song Malayalam akamo❤
@Dilu-d3b4 ай бұрын
❤
@MithikMithik-lo4rp4 ай бұрын
இந்த எந்த உறவு பெரியது? நா நினைக்குறது யாரேல்லாம் நினைக்கிறீர்கள் பார்ப்போம் ❤
@MithikMithik-lo4rp4 ай бұрын
Friendship ❤❤👭👩❤️👩
@KumaranMovi-xc5sg4 ай бұрын
Perai thedium iravile song ku back ground bgm
@santhiviews26474 ай бұрын
👌👌👌
@rajagopal29495 ай бұрын
Tqsm 🙏
@rajagopal29495 ай бұрын
Tqsm 🙏
@fiyonababu28045 ай бұрын
2024❤
@fiyonababu28045 ай бұрын
2024❤
@darjennifer70355 ай бұрын
Well organised ♥️
@kannanchakravarthy35995 ай бұрын
Best karaoke.
@prabhub94495 ай бұрын
സൂപ്പർ ബ്രോ
@sajeerhassan78485 ай бұрын
Very Nice karaoke 😍❤️👌
@rajagopal29495 ай бұрын
Tqsm
@AnakhaAnakhasivan5 ай бұрын
Can you make karigalan song karoake 🤌
@MithikMithik-lo4rp6 ай бұрын
மிகவும் அழகான பாடல் ❤❤❤❤❤❤ உங்களுக்கும் பிடிக்குமா ❤❤❤❤❤❤
@MahendraMahendra-e7q6 ай бұрын
Yes ❤❤❤❤❤
@daicyjayaseelan40446 ай бұрын
❤
@ThusithaThanthirige6 ай бұрын
Great 🌹🌹🌹🌹🌹🌹🌹 💚 💛 ❤ 💙 💜 Greetings From Super Extremes- Sri Lanka 💚 💛 ❤ 💙 💜