Пікірлер
@vaansekar
@vaansekar 3 сағат бұрын
இந்தக் கதை cell phone இல்லாத காலத்தில் வந்த கதையா?!
@vaansekar
@vaansekar 4 сағат бұрын
நிறைய பேர் இப்படி தான் மெட்ராஸ் பொண்ணுங்கன்னா கொஞ்சம் cheap ஆ பேசுறாங்க. இந்தக் காலத்தில் மெட்ராஸ் பொண்ணுங்களே தேவலாம் போல தான் இருக்கு மற்ற ஊர் பொண்ணுங்கள பார்க்கும் போது😂
@SoniyaSiva-yt3hz
@SoniyaSiva-yt3hz 7 сағат бұрын
இது கதை. உண்மை அல்ல.. இப்படி நடக்க வா ய் ப்பே இல்ல
@user-wd2mo5dm3w
@user-wd2mo5dm3w Күн бұрын
Super storie.
@thoughtforus
@thoughtforus Күн бұрын
🙏❣️
@priyapriya-yu5yp
@priyapriya-yu5yp Күн бұрын
கதை முடிஞ்சிடிச்சா டா..பிரேமாதான் காரணமுனு கதிர் சித்ராகிட்ட சொல்லிட்டானா
@thoughtforus
@thoughtforus Күн бұрын
சுபம் தோழி
@meenaannachockalingam1592
@meenaannachockalingam1592 Күн бұрын
Super
@thoughtforus
@thoughtforus Күн бұрын
❣️🙏
@sangeetharavidurai8462
@sangeetharavidurai8462 Күн бұрын
தேவதை வந்து விட்டாள் next episode போடுங்க
@thoughtforus
@thoughtforus Күн бұрын
🙏❣️
@kayalvizhijagadeesh8607
@kayalvizhijagadeesh8607 Күн бұрын
arumai
@thoughtforus
@thoughtforus Күн бұрын
🙏❤️
@malir3441
@malir3441 Күн бұрын
அருமை...அழுகையை அடக்க முடியலை...
@thoughtforus
@thoughtforus Күн бұрын
நன்றி நண்பரே🙏
@thamizharasi3331
@thamizharasi3331 Күн бұрын
நான் கூட படிக்கும் போது தவறாக நினைச்ச. முடிவு அருமை 👌. நல்ல கதை சூப்பர் 👌
@thoughtforus
@thoughtforus Күн бұрын
🥰🙏
@user-kw7ed9fk2m
@user-kw7ed9fk2m Күн бұрын
எழுத்து பிழைகள் அதிகம்
@Someone-someone..18
@Someone-someone..18 Күн бұрын
Very interesting 👌 I am eagerly waiting for the next episode 😀
@AylaSweety....
@AylaSweety.... Күн бұрын
Next part time
@favouritevideos1517
@favouritevideos1517 2 күн бұрын
PREMA PODURA NADAGAM THERIYAMAL, KATHIRAVAN THAAN MANAIVI CHITRA LEKHA VAI SANTHEGA PADUGIRANE CHITHRA LEKHA NALLAVANNU KATHIR EPPO THAAN THERINTHU KOLVAN COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
@priyapriya-yu5yp
@priyapriya-yu5yp 2 күн бұрын
அச்சோ பாவம் சித்ரா.. கதிரை அந்த பிரேமா நல்லா குழப்பிவிட்டு இருக்கா..இவளை கோயிலுக்கு அனுப்பிட்டு இவ ஹோட்டலுக்கு கதிர் கண் படும் படி போயிருக்கா..கதிர் சீக்கிரமாக அவகிட்ட இருந்து சித்ராவை காப்பாற்று டா
@sathyaprabakar1102
@sathyaprabakar1102 2 күн бұрын
Kathiravan seekiram kandupidinga prema than aval frod
@thoughtforus
@thoughtforus 2 күн бұрын
பார்ப்போம் நட்பே🥰🙏
@loveablegirl5948
@loveablegirl5948 2 күн бұрын
😊 i am eagerly waiting for your next episode mam ❤ your story is very interesting 😊i like so much your stories
@thoughtforus
@thoughtforus 2 күн бұрын
Thank you so much 😀dear friend 🙏🥰
@kayalvizhijagadeesh8607
@kayalvizhijagadeesh8607 2 күн бұрын
arumai❤
@thoughtforus
@thoughtforus 2 күн бұрын
நன்றிகள்
@MuhilPriya
@MuhilPriya 2 күн бұрын
Prema than athunu eppo theriyum pavam chithra
@thoughtforus
@thoughtforus 2 күн бұрын
❣️🙏
@clashofgamingworld554
@clashofgamingworld554 2 күн бұрын
Nice
@likeyourlife3045
@likeyourlife3045 3 күн бұрын
👍👍👍
@thoughtforus
@thoughtforus 2 күн бұрын
🥰❣️🙏
@priyapriya-yu5yp
@priyapriya-yu5yp 3 күн бұрын
அது எப்படி கணவன் தனக்காக வாங்கி கொடுத்த சேலையைக் கொடுக்க துணிவால்..அவ அழுதா கொடுத்திடுவாளா..அதிலும் உன் கணவனையா கேட்டேனு அவ தைரியமா சொல்ல அளவிற்கு எப்படி இவ விடலாம்..பிரேமா பற்றி இவளுக்கு என்னத் தெரியும்..எதற்கு பாவம் பார்க்கனுமுனு எல்லை கிடையாதா.. சித்ரா பண்ணது தப்பு.. தெரியாத ஒருவர் பேசியதை நம்பியது தப்பு இதுல யாரிடமும் சொல்லாம போனது ரொம்ப தப்பு..கதிர் திட்டினாலும் பரவாயில்லைனு கால் செஞ்சி பேசிட்டு போயிருக்கனும்..அந்த போன் கால் கூட பிரேமாதான் செஞ்சியிருப்பானு தோணுது..
@thoughtforus
@thoughtforus 3 күн бұрын
🥰🙏
@mangalakumarisubramaniam6429
@mangalakumarisubramaniam6429 3 күн бұрын
சித்ரா நீ ஏமாறப்போகிறாய். இந்த பிரேமா வேறு வந்து கொண்டே இருக்கிறாள். நீ வேறு அந்த பையனுக்காக மனதை குழப்பிக்கொண்டு இருக்கிறாய். உன் வாழ்க்கை பத்திரம்
@thoughtforus
@thoughtforus 3 күн бұрын
🙏🥰
@sangeethasaravanan2206
@sangeethasaravanan2206 3 күн бұрын
Story super🎉❤❤❤
@thoughtforus
@thoughtforus 3 күн бұрын
🙏🥰
@mangalakumarisubramaniam6429
@mangalakumarisubramaniam6429 3 күн бұрын
அதென்ன எல்லா பெண்களுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் வருமா
@thoughtforus
@thoughtforus 3 күн бұрын
மனிதனாய் பிறந்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரட்சனை
@kcmrlksaranya4113
@kcmrlksaranya4113 4 күн бұрын
Ithu continuation story ah sister small story nu nenachen ethana part iruku intha story la
@thoughtforus
@thoughtforus 4 күн бұрын
This is part 2 sister...part 1 link in description...check panni பாருங்க...
@priyapriya-yu5yp
@priyapriya-yu5yp 4 күн бұрын
பிரேமா வேண்டும் என்றே பேசிட்டு தெரியாம பேசிட்டேனு பொய் சொல்றாளோனு தோணுது..சித்து உண்மை புரியாமல் பரிதாப்படறா..கதிர் என்ன சொல்ல வந்தானு தெரியல..பிரேமா மட்டும் தப்பா இல்ல கதிரும் கூட்டானு தெரியல..Interesting da 🥰🥰👍👍👍
@thoughtforus
@thoughtforus 4 күн бұрын
🥰🙏
@user-ln1mc2ms5z
@user-ln1mc2ms5z 4 күн бұрын
Next part eppo
@thoughtforus
@thoughtforus 4 күн бұрын
Tomorrow 3.30 pm sister
@priyapriya-yu5yp
@priyapriya-yu5yp 4 күн бұрын
அடுத்த பாகம் எப்போது
@thoughtforus
@thoughtforus 4 күн бұрын
Today 3.30 sister
@sulbihabeevialhamthulilah4537
@sulbihabeevialhamthulilah4537 5 күн бұрын
இது இப்படி வித்தியாசமானகதை படித்ததில்லை தருணை அம்போன்னு விட்டு விட்டாரே கந்த சாமி நண்பனின் மகனென்று சுமதியும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைத்து கதையை முடித்துயிருந்தால் இன்னும் அழகான கதை அமைந்திருக்கும் சூப்பரா😊
@thoughtforus
@thoughtforus 5 күн бұрын
கந்தசாமி படிக்க உதவியதால் தான் நல்ல வேலை தருனுக்கு அமைந்தது நண்பரே
@mahalakshmin590
@mahalakshmin590 5 күн бұрын
கதை நன்றாக இருந்தது. ஆனால் படிப்பவர் கொஞ்சம் உணர்ச்சியுடன் படிக்கலாம். மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போல இருக்கிறது.
@thoughtforus
@thoughtforus 5 күн бұрын
நன்றி தோழி...🥰🙏
@indhiranirajendran6243
@indhiranirajendran6243 6 күн бұрын
Enthamathirienthamutheviyum.illai.epo.kannakiyeneril.vanthannakiyenerilvathalalum.evaluvu.latavareethanaperota.paduthutu.vara.pathinikalu.atharatai.seminar.attai.elllam.vankamudiyathu
@thoughtforus
@thoughtforus 6 күн бұрын
🙏
@hemaram4912
@hemaram4912 6 күн бұрын
Practical லா இல்லை. இவ்வளவு நாள் திமிரு புடிச்சவன் ஒரே தடவைல மாறிடுவானா பாத்து எழுதுங்க
@thoughtforus
@thoughtforus 6 күн бұрын
இவ்வளவு நாள் வானதி வாய் திறக்கவே இல்லை சகோதரி...அதையும் கவனிக்கவும்...
@user-sh8bw6zu2l
@user-sh8bw6zu2l 7 күн бұрын
Very nice
@thoughtforus
@thoughtforus 7 күн бұрын
🙏🥰
@ramyarajeshwaran6158
@ramyarajeshwaran6158 7 күн бұрын
Please continue mulu nilavu story please
@thoughtforus
@thoughtforus 7 күн бұрын
கொஞ்சம் time venum sister ..ஆதரவு இருந்தால் தொடரலாம் ..
@kayalvizhijagadeesh8607
@kayalvizhijagadeesh8607 7 күн бұрын
முழு நிலவு கதை என்ன ஆயிற்று.😮
@thoughtforus
@thoughtforus 7 күн бұрын
நண்பர்களின் வரவேற்பு அவசியம் ..அதை தொடர்வதற்கு...நண்பரே
@user-vl7zp2gd5g
@user-vl7zp2gd5g 7 күн бұрын
கதை அருமை 🥰
@thoughtforus
@thoughtforus 7 күн бұрын
🙏🥰
@boseal4103
@boseal4103 8 күн бұрын
@thoughtforus
@thoughtforus 8 күн бұрын
🙏🥰
@kalavathya5246
@kalavathya5246 8 күн бұрын
அருமை அருமை நான் எதிர் பார்க்கவில்லை கதை இப்படி இருக்கும் என்று சூப்பர்
@thoughtforus
@thoughtforus 8 күн бұрын
நன்றி தோழி 🙏
@seenevasangokila-fp8ik
@seenevasangokila-fp8ik 8 күн бұрын
@thoughtforus
@thoughtforus 8 күн бұрын
❤️🙏
@niranjanadevis4022
@niranjanadevis4022 8 күн бұрын
vithyasamaga ullathu
@thoughtforus
@thoughtforus 8 күн бұрын
🙏
@subadrasankaran4148
@subadrasankaran4148 9 күн бұрын
Your voice modulation is good
@thoughtforus
@thoughtforus 9 күн бұрын
நன்றி தோழரே🙏
@AbhiAbhi2001-tv6mz
@AbhiAbhi2001-tv6mz 9 күн бұрын
Nethu pota video oda continue podalaya akka
@thoughtforus
@thoughtforus 9 күн бұрын
நண்பர்களின் ஆதரவு இருந்தால் தொடரலாம்..நண்பரே...உங்கள் ஆதரவு என்றும் தேவை..
@jeyakumarb.s7156
@jeyakumarb.s7156 12 күн бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு
@thoughtforus
@thoughtforus 12 күн бұрын
நன்றி