தமிழா நீ பேசுவது தமிழா என்ற பாடலை பாடிய தண்டபாணி ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤
@sridharhi637812 күн бұрын
🎉🎉🎉🎉
@shanthisuresh729315 күн бұрын
Women empowerment seed @1856 🎉 I am so happy to hear from you sir 🙏💐
@AppuBommuOfficial15 күн бұрын
நன்றி ஐயா 🎉
@amsaveniranganathan447325 күн бұрын
அருமையான பதிவு
@velmuruganthanaraj799328 күн бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@velmuruganthanaraj799328 күн бұрын
உங்கள் பணி சிறக்க. வாழ்த்துக்கள்
@sathishk01Ай бұрын
இந்த புத்தகம் தேவைபடுகிறது..தொலைபேசி எண் இருந்தால் தெரிவிக்கவும்
@தகடூர்புத்தகப்பேரவைАй бұрын
திருவள்ளுவர் பொத்தக இல்லம் 93602 24172
@rajamathan5140Ай бұрын
மிக அற்புதமான உரை.... ஒருங்கிணைந்த இந்தியாவின் நதிகளை மற்றும் எண்ணற்ற வரலாறுகளை தெரிந்துகொண்டேன்
@siddharthansundaram5672Ай бұрын
Absolutely brilliant session....I am following Mr Vareethiah's wrings for almost 8/9 yrs...he is one of the voices for the people who depend on the sea...thanks to all for organizing the session.
@dyfidharmapuridistrict8393Ай бұрын
Excellent speech Apppa❤❤❤
@rgsjsjshsish9884Ай бұрын
😅😅😅😅😅
@rgsjsjshsish9884Ай бұрын
😵😵😵😵😵
@sridharhi63782 ай бұрын
தங்களது பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்❤🎉
@rdmuralikrishna2 ай бұрын
Dear sir,Thank you for sharing.
@palanipalani21062 ай бұрын
❤
@kamalesanperumal2 ай бұрын
திராவிட முன்னேற்றக் கழகத்தை இப்படி சிலந்தி கதை மூலம்..... அருமை அருமை தல
@balamuruganpalanivel10372 ай бұрын
வாழ்க தமிழ்
@balajihaasan-officialchannel2 ай бұрын
sir - Senthil sir - ex. mp, u mention dr. ortho oil right sir ?
@balajihaasan-officialchannel2 ай бұрын
fANTASTIC VIDEO , THANK U SO MUCH FOR THIS VIDEO , and special thanks to mannar mannan for this usefull books
@jaganathanperumalsamy743 ай бұрын
அருமை! வாழ்த்துக்கள்! நானும் ஒரு ஆசிரியர்! கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் கி.ரா. நினைவரங்கில் ஒரு நாள் பேசினேன்.
இவருடைய புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். இவருடைய புகைப்படத்தையும் பார்த்திருக்கிறேன். முதல் முதலாக இவர் சொற்பொழிவு ஆற்றுவதை கேட்கிறேன் நன்றி இந்த சேனலுக்கு...
@easvarans12293 ай бұрын
இவர் தலைப்பில் உள்ளதைப் பற்றி பேசாமல் , திருஞானசம்பந்தர் , சேக்கிறார் பற்றிதான் அதிகம் பேசுகிறார்.
@easvarans12293 ай бұрын
இவர் தவறான தகவலைச் சொல்கிறார். புத்தர் கடவுள் இல்லையென்று சொல்லவில்லை. அவர் கடவுளைப் பற்றி அவர் ஏதும் கூறவில்லை.. அதனால் அவர் Agnostic என்று அழைக்கப்படுகிறார். அதாவது கடவுள் இருக்கிறார் என்றும் சொல்லவில்லை , இல்லை என்றும் சொல்லவில்லை. அதற்குப் பெயர் Agnostic .
@sridharhi63783 ай бұрын
😂
@communicatingtoyou3 ай бұрын
Superb speech so much info about Gandhiji 🙏🏻
@ashvic007as94 ай бұрын
நன்று ஐயா
@Prabakaran-p5u4 ай бұрын
அருமை அய்யா அறிபூர்வமான பேச்சு நிறைய கருத்துக்களை தெறிந்துகொண்டேன் நன்றி
@tamizhanpazhani27564 ай бұрын
அருமை ஐயா வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏💐💐💐
@palanipalani21064 ай бұрын
சிறப்பு
@jayashriraghuraman34504 ай бұрын
மிகவும் செறிவான உரை.நண்பர் நாகராஜனுக்கு வாழ்த்துகள்
@மாகருப்பண்ணன்4 ай бұрын
வரலாற்றில் ஏ கே செட்டியார் ஒரு செறிவான தகவல் களஞ்சியம். அண்ணலின் அடிச்சுவட்டில் உண்மையாக நடந்தவர். நம்மையும் அந்த காலத்துக்கே இடத்துக்கே கொண்டு போய் நடக்க வைத்தவர். சரியான நினைவு கூரல். வாழ்க!
@thiyagasekarorigami15214 ай бұрын
சிறப்பான கலந்துரையாடல் மகிழ்ச்சி
@யாழினி-ள8ய4 ай бұрын
சிறப்பு..... மகிழ்ச்சி
@ravikarur19594 ай бұрын
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் புதிய சொற்கள் ஏதும் உருவாக்கப்படவில்லை என்பது ஏமாற்றமாக உள்ளது.
@MUTHUNILAVAN-i8t4 ай бұрын
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பெரிய புதிய கண்டுபிடிப்பு ஏதும் தமிழ்ச் சமூகத்தில் இல்லை என்பதே என் கருத்து! ஆனால்,சொற்கள் புதியன பல வந்துள்ளன என்பதே சரி.
@saralapurushothaman19664 ай бұрын
அய்யா அவர்களின் நாளிதழ் தமிழ் இனிது எமது மாணவர்களுக்கு வாசித்து விவரித்துள்ளேன்
@saralapurushothaman19664 ай бұрын
உண்மை தமிழக தமிழ்ப் பாட நூல்கள் 1முதல்12 ஆம் வகுப்பு வரை மிகவும் ஆழமான, தெளிவான,கருத்துக்களை கொண்டுள்ளதுடன் திறமை வளர்பதும் ஆகும்.நன்றி. முனைவர் சரளா கன்னடம் மொழி மாணவர்கள் நால்வரை தமிழ் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயார்படுத்தி தேர்ச்சி பெற்றனர் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
@saralapurushothaman19664 ай бұрын
தகடூர்ப்முத்தகப் பேரவைக்கு நன்றி .வாழ்த்துகள்
@saralapurushothaman19664 ай бұрын
ஆம்
@saralapurushothaman19664 ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது
@saralapurushothaman19664 ай бұрын
சிறப்புத்தமிழ் மாணவி 1983-84
@saralapurushothaman19664 ай бұрын
பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே. தங்கள் உரையைக் கேட்டு எனது கருத்துரை பதிவு செய்தேன் தாங்களும் அதையே கூறியது 🎉