.அடுக்கு மொழி கூறி எம்மைக் கவிதை மழையில் நனைக்கும் சகோதர சகோதரிகளே உங்களுக்கு அன்புடன் ஒன்று கூற விரும்புகிறேன் . தயவு செய்து கருத்தில் கொள்ளவும் . நன்றி என்ற சொல்லுக்கு பன்மைச் சொல் கிடையாது . அதே போல வணக்கம் எனும் சொல்லுக்கு ம் இல்லை . ஆகவே நன்றிகள் வணக்கங்கள் என்று சொல்லுவதைத் தவிர்க்கவும் . ஆங்கில சொல்லா ன furniture எனும் சொல்லுக்கு பன்மை இல்லையோ அதே போலவே இந்த இரு தமிழ்ச் சொற்களும் அமையும் . இருப்பினும் பலர் furnitires எனக் கூறி தப்பு செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது .
@fatvtamillondon58423 күн бұрын
பாராட்டுகள்…
@Kandi4894 күн бұрын
👍
@sarwaswarykathirithamby76145 күн бұрын
காலம்காலமாக மனிதாபிமான நேயத்தின் வலிமையை தக்கவைக்க தேவையான திடமான நேர்மை,உண்மை,தியாக உள்ளம் நிறைந்த திருமதி அபிராமி கைலாயபிள்ளை அவர்களுடைய சமூகநல நற்செயலூக்க மேன்மையான பணியை.... பாமுகத்தினூடாக வெளிக்கொண்டுவந்துள்ள "முற்றத்து மலர்" நிகழ்ச்சியின் சாந்தினி அவர்களுடைய அலசலின் உத்வேகமான தொடுப்பு மிக்க சிறப்பாக இருந்தது. விருந்தினரின் தன்னடக்க ஆளுமையை ஆற்றல்மிக்க பாங்கினை...வலிந்து வலிந்து வெளிப்பாடாககிட முனைந்த சாந்தினிக்கு சிறப்பான வாழ்த்துக்கள்....இன்னுமாக இன்னுமாக பற்பல பணிகளை மேம்படுத்தி வாழ்க வாழ்கவென மகிழ்ச்சியாக அபிராமி கைலாயபிள்ளையவர்களை வாழ்த்துகிறோம்...
@sarwaswarykathirithamby76147 күн бұрын
பாமுகத்தினூடாக செய்திகளை தந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் மகிழ்வான வாழ்த்துக்கள்...செல்வி நித்தியானந்தன் செய்திகளை வெளியிடும் பக்குவம் சிறப்பானது..வாழ்த்துக்கள்.
@sarwaswarykathirithamby76149 күн бұрын
243 ஆவது முற்றத்து மலராக பாமுகத்தினூடாக 100 ஆவது நிகழ்வாக "சாதனைகளை சரிதமாக்கியவர்களை தொகுப்பாக்கும்" ஆற்றல்மிக்க ஹபிஷாவை மீண்டுமாக மணம்கமழ...மிளிர்ந்திட வைத்துள்ள சாந்தினி அவர்களுடைய அயராத சேவைக்காக வாழ்த்தி மகிழ்ச்சியாக அபிஷாவின் ஆற்றல்மிக்க அற்புதமான பாமுகத்தினூடாக தான் ஆற்றலை ஆளுமையை பகிர்ந்த இனிமை ஊற்றாக எங்கள் உணர்வோடு சங்கமித்து மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளது. ஒன்றிணைந்த பக்குவமான அழகான பசுமையான வார்த்தைகளை வாரிவாரி தந்த அபிஷா மகள்....உற்சாகமான நிமிடங்களாக தொடர்ந்தவிதம் சிறப்போ சிறப்பு....தன்னார்வ உன்னதமான செயலூக்கமாக 100 ஆவது நிகழ்வினை எல்லாமான உற்சாகத்துடன் ஒரு புத்தகமாகவும் வெளியாக்கி மற்றவர்களுக்கும் பிரயோசனமாக்கிய ஆளுமை போற்றுதற்குரியது.இன்னுமாக இன்னுமாக உயர்ந்தே சென்று உச்சம்தொட்டுவிட வாழ்த்துக்கள் அபிஷாசெல்லம்...
@nahulthurai123310 күн бұрын
தர்சினியின் தொடர்ச்சியான பணியின் விளைவு 150 யோகா நிகழ்வின் சிறப்பு.👏👏👏👏👏 கலந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.🙏 சாந்தினி துரையரங்கன்.
@tharginishanmuganathan982710 күн бұрын
பொன்மாலை பொழுது 488. 19.10.2024 சனிக்கிழமை மாலை UK நேரம் 19:00 மணிக்கு. நிகழ்ச்சி நிரல். நிகழ்வின் தொகுப்புடன். திருமதி ஜெயமலர் அவர்கள். 01.நிகழ்வின் அறிமுகம்... ஜெயமலர் ஜெயம் அவர்கள். 02.வரவேற்புரை.... நகுல் துரையரங்கன். 03.அக வணக்கம்..... ஹபிஷா அருட்குமார். 04.தலைமை உரை. பாமுக அதிபர் திரு நடா மோகன் அவர்கள். திருமதி கலைவாணி மோகன் அவர்கள். 05.இளையவர்களுக்கான வாழ்த்துக்களுடன். 1.தவமலர் கல்விராஜன் அவர்கள். 2.ஜெயா நடேசன் அவர்கள். 3.சத்தியதேவி சிவபாலன் அவர்கள். 06.இளையோர் யோகாவில் சிறப்பிக்க இருக்கும் இளையவர்களுக்கான வாழ்த்துக்களுடன்... தர்ஜினி சண்முகநாதன். வீடியோ பதிவு...... 07.நிகழ்வுகள் ஆரம்பம். சூரிய நமஸ்காரம். இணைகிறார்கள். அபிராமி மணிவண்ணன். அபிஷா அபி. நகுல் துரையரங்கன். மிலானி கணேசானந்தன். தரணிகா குகன். சூரிய நமஸ்கார மந்திரம்(அட்ஷியா சாந்தரூபன்) 08.ஆசனங்களுடன் இணைகிறார்கள் இளையவர்கள். 1.அபிஷா அபி 2.அபிராமி மணிவண்ணன் 3.அத்விகா லோகேஸ்வரன் 4.நீதினி தவக்குமார் 5.தரணிகா குகன் 6.நகுல் துரையரங்கன் 7.வக்ஷனா குகன் 8.டதுக்ஷன் அருட்குமார் 9.அட்ஷியா சாந்தரூபன் 10.அவந்திகா லோகேஸ்வரன் 11.மிலானி கணேசானந்தன் 12.ஹபிஷா அருட்குமார் 13.கிஷாந்த் அருட்குமார் 14.அமிர்தன் முகுந்தன் 15.அத்மிகா முகுந்தன் 09.இருக்கை நிலை ஆசன பயிற்சிகளுடன் இணைகிறார்கள். தொகுப்புடன் தர்ஜினி சண்முகநாதன். 01.வாணி மோகன் அவர்கள். 02.ஜெயாநடேசன் அவர்கள். 03.நேவிஷ் பிலிப்ஸ் அவர்கள். 04.செல்வி நித்தியானந்தன் அவர்கள். 05.நகுலவதி தில்லை தேவன் அவர்கள். 06.சிவாஜினி சிறீதரன் அவர்கள். 07.ஜெசி மணிவண்ணன் அவர்கள். 10.ஆசனங்களை முறைப்படி எப்படி இன்னொருவருக்கு கற்றுக்கொடுப்பது...... ஒவ்வொரு ஆசனங்களுடன் இணைகிறார்கள் பாமுக இளையவர்கள்.... நீங்களும் சேர்ந்தே முயற்சி செய்யலாம்........ 1.அபிராமி பத்மாசனம் 2.நகுல் சிம்மாசனம் 3.நீதினி அர்தஹலாசனம் 4.அட்ஷியா கோணாசனம் 5.தரணிகா உத்தானபாதாசனம். 6.மிலானி அரைதனுராசனம் 7.ஹபிஷா வச்சிராசனம். 11.ஹபிஷாவின் போட்டி நிகழ்வு.... யோக ஆசனங்களின் பெயர் சொல்ல சரியான ஆசன நிலை செய்வது யார்????? 12.நீதினியின் வெல்வது யார்??????? 13.நிகழ்வின் நிறைவாக சூரியநமஸ்காரம் இணைகிறார்கள்.... தரணிகா குகன் மிலானி கணேசானந்தன் அட்ஷியா சாந்தரூபன் ஹபிஷா அருட்குமார். சூரிய நமஸ்காரத்தின் மந்திரம் குரல் (அபிராமி) 14.நன்றி உரை தர்ஜினி சண்முகநாதன். 15.வாழ்த்தும் நேரம்..... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 இணைந்து சிறப்பிக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... இளையவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நீங்கள் ஒவ்வொருவரும் மிக அழகாக ஆசனங்களை செய்து காண்பிப்பீர்கள் உற்சாகமாய் இணைந்து சிறப்பியுங்கள்.... இதற்கு எல்லாமாக எமக்காக களம் தந்து வளப்படுத்தும் பாமுக அதிபர்,வாணி மோகன் அவர்கள், ராகவி மோகன் அவர்களுக்கும் , பாமுக உறவுகளுக்கும் என் நன்றி🙏🏽
@youtamiltv900917 күн бұрын
வாழ்த்துக்கள்
@murugavel669717 күн бұрын
Arumy festival aunty amazing ok madurai electricity insbector Mama comment ok rebly bodaum aunty arumy video ok
@AentanJude18 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
@AentanJude18 күн бұрын
Supper ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanakasabaikalaalayam461119 күн бұрын
முற்றத்து மலர்கள் நிகழ்வில் இன்று இணைந்து சிறப்பிக்கும் இளையவரான பல்திறனும், மனிதநேயப்பணியும் , உதவும் அகமும், தெருவிழா 3 நாட்கள் அறிவிப்புத்திறனில் அயராது மொழிவள லாவகத்துடன் செயலாற்றும் நேர்த்தியும் உங்கள் அபாரதிறனுக்கும் அத்தாட்சிகளே. மிகுந்த பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள். தொகுப்பாளர் திறமையாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்திறனை உலகாளவைக்கும் தொகுப்புக்கும் வாழ்த்துக்கள் மிகுந்த பாராட்டுக்கள். நன்றி வசந்தா ஜெகதீஸ்வரன்.
@karthigasivapalan801820 күн бұрын
அழகு அழகு வாணி மாமி❤❤❤
@kanakasabaikalaalayam461121 күн бұрын
நன்று ..........👏👏👏
@tharginishanmuganathan982721 күн бұрын
சிறப்பு🎉
@sivatharsiniragavan458521 күн бұрын
வாழ்த்துக்கள் நேவிஷ்
@tharginishanmuganathan982722 күн бұрын
வாழ்த்துக்கள் வாணி அக்கா சிறப்பு🎉
@karthigasivapalan801822 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாணி மாமி.அழகு அழகு ❤❤❤ இன்னும் பல பாடல்களை எதிர் பார்த்த படி...
அற்புதக் கூத்தனின் ஆடல் கலையை - தன் சிரம் மேற்கொண்டு சிறப்புடன் மிளிரும் ஆடற்கலாலயத்தின் 35-வது அகவை நிறைவு விழா!!! குரு றெஜினி சத்யகுமார் இட்ட விதை பெரு விருட்சமாக விழுதுகளுடன் பூத்துக் குலுங்கும் வேளையில் ஆடற்கரசனின் ஆசீர்வாதங்கள் நிறைந்த இந்த ஆடற்கலாலயம் அவனிதனில் ஆண்டாண்டாய் தொடர மனதார வாழ்த்துகிறோம் வாழ்க பல்லாண்டு.🙏 வளர்க கலை.
@ktthayanАй бұрын
வாழ்த்துகள்.
@sibosivakumaran8623Ай бұрын
மிக்க நன்றி 🙏
@sarwaswarykathirithamby7614Ай бұрын
அகில விழிகளை அகல விரிந்திட வைத்துள்ள அற்புதமான அழகான உயர்ந்த உயிரோட்டத்தை தன்னார்வ சுய ஆளுமையை அகத்தில் திரளவைத்து அதனை தன் வாழ்க்கைத் துணைவருடன் அதீதமான முயற்சியாக செயலூக்கத்தின் வெற்றிகண்ட களிப்புடன் .....சாதனைச் சரிதம் பதிவாக்கிய ஒரு தாயக வீரப்பெண்ணாக.... இன்று எங்களுடைய பாமுகத்தினூடாக சாந்தினியின் துடிப்பான பிணைப்பின் கீற்றாக "முற் றத்துமலரில் " மலரவைத்துள்ள பெருமையாக்கியதை கண்ணுற்று வாழ்த்தி மகிழ்கின்றோம்.....80 உறவுகளை இணைத்து மண்ணின் வாசத்தை மேம்படுத்திய ஈழமகள்...ஈழத்தில் ஒளியாக பிரவாகிக்கும் சிபோசிவகுமார் அவர்களுடைய கனவு நனவாகியதில் நாங்களும் பெருமையாக வாழ்த்துகிறோம்...காலத்தால் அழியாத படைப்பு...." நாளைய மாற்றம்" உணர்வுபூர்வமான தூய்மையான தன்னியக்க ஊக்கம் ஒருநாளும் சரிவு காணாது....நிச்சயமாக கடலாக இதற்கான ஆதாரமான ஊற்றாக பெருக்கிடும்....ஒத்துழைக்க முனைந்த....ஒன்றிணைந்த உறவுகள் வாழ்க....சிபோவின் தளராத ஆளுமை இறைவனுடைய ஆசிகளுடன் இன்னுமாக இன்னுமாக பற்பல பக்கங்களாக விரிந்திட....மகிழ்வான நல்லினிய வாழ்த்துக்கள்...நாமும் நிச்சயமாக நேரடியாக பார்க்கச் செல்வோம்.....சாந்தினி உங்களுடைய அற்புதமான அழகான உன்னதமான பாமுக இணைப்புக்கான வாழ்த்துக்கள்... சர்வதேச
@sarwaswarykathirithamby7614Ай бұрын
சிபோசிவகுமார் சின்ன புள்ளியாக தன்னார்வமாக உன்னதமான அகத்தின் தூய ஆவலை பிரபல்யமாக்க தொட்டுவிட்ட இலக்கின் உச்சம் ....உழைத்த உழைப்பின் வெகுமதி "" நாளைய மாற்றம் ""....இட்டபுள்ளிகளை தொடுத்த அழகான அருமையான சிறப்பான தருணமாக பதிவாக்கிய ஈழமண்ணின் வாசம் கமகமக்க வைத்த.... அதீத வெற்றிகண்டுள்ள ஒரு அற்புதமான தாய்மண்ணின் ஒளிக்கீற்றாகவே காண்கிறோம்... மனதார வாழ்த்துகிறோம்...தொட்டுவிட்ட புள்ளிகளின் வெற்றி பொன்னாக என்றுமே மங்காது மிளிரும்.வாழ்த்துக்கள் சிபோசிவகுமார்...
@jinnahsherifudeen5767Ай бұрын
சிறப்பு
@kanakasabaikalaalayam4611Ай бұрын
லண்டன் தமிழ் வானொலி ,பாமுகம் FATVயில் 05.09.2024 வியாழக்கிழமை நடைபெற்ற முற்றத்து மலர்கள் - 231 நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளர்,கதை ஆசிரியர், மீடியா டிசைனர், எடிட்டர் என பன்முக ஆளுமை கொண்ட *திருமதி சிபோ சிவகுமாரன்* அவர்கள் விருந்தினராக கலந்துகொண்டார். இவரது *நாளைய மாற்றம்* என்ற முழு நீள திரைப்படம் பற்றிய உரையாடலாக நிகழ்ச்சி அமைந்திருந்தது. இப்படத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் ஒருங்கிணைந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ் ஈழம் ஆகிய 3 நாடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் இப்படக் இடம்பெற்றுள்ளன. ஈழத்தில் பிறந்து புலம்பெயர்ந்து அச் சூழலில் தம்மை நிலை நிறுத்தி வாழும் முதல் பெண் பட இயக்குனராக தயாரிப்பாளராக இவர் யெர்மனியில் மிளிர்ந்துகொண்டிருப்பது பெருமைக்குரிய விடயமாகும். இவரது உழைப்புக்கு பக்கபலமாக இருக்கின்ற திரு சிவகுமாரன் அவர்களுக்கு எமது நன்றிகள். இவர் 1)Digital Film Animation , 2)Boadcasting Telecommunication Mass Media என்னும் துறைகளை பட்டப்படிப்பாக மேற்கொணாடவர்.
@ZobaidaZobaida-m8nАй бұрын
❤🎉❤🎉❤🎉
@selvisamayalandvlogs11272 ай бұрын
அருமை
@selvisamayalandvlogs11272 ай бұрын
❤❤❤❤❤❤❤
@nirmiithnarayanamoorthy45092 ай бұрын
❤
@nirmiithnarayanamoorthy45092 ай бұрын
❤
@fatvtamillondon58422 ай бұрын
Fatvtamil.com
@subashinimohandas32783 ай бұрын
அருமை
@subashinimohandas32783 ай бұрын
Nice
@sarwaswarykathirithamby76143 ай бұрын
ஆடித்திங்களில் பாமுகத்தின் மாதக்கோட்பாட்டிற்கிணங்க சாந்தினி முற்றத்துமலராக கலிபோனியாவில் தன்னார்வ சுய ஆற்றல்மிக்க பிரபல்யமான வாழ்க்கையால் தன்னை தன்குடும்பத்தினை ஒளிரவைத்துள்ள ஒரு அற்புதமான அழகான பசுமையான இங்கிதமான அறிவாற்றல் கொண்டு மலர்ந்துள்ள மலரை எங்கள் பாமுகத்தினூடாக ஒரு துல்லியமாக வாடமலராக நிலைத்திருக்க வைத்துள்ளதில் மகிழ்வான வாழ்த்துக்கள் சாந்தினி.... பிரபாலினியின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உணர்வுபூர்வமான உன்னதமான ஊற்றாக பாய்ந்தது...அந்த அழகான பசுமையான ஓடையில் நாமும் மூழ்கிச் சிலிர்க்க வைத்தது...அப்பாடியோவ்....அற்புதமான அழகான இளைய பெண்ணே வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு...பெற்றிட்ட பெற்றோரின் வரப்பிரசாதம்....தளராத உயர்ந்த ஆற்றல்மிக்க நோக்கம் வெளிப்பாடாக ஒவ்வொரு வார்த்தைகளாலும் வாழ்வியலில் வெற்றிகண்ட சாதனைச் சரிதம் மிளிர்கிறது....இலங்கைப் பெண்மகளே..! அகில விழிகளுக்குள் உங்களுடைய ஆளுமைச் சரிதம் பலபக்கங்களை புரட்டிப்பார்த்துத் வாழ்த்திவாழ வாழ்ந்திருப்பீர்கள் என்பதில் ஐயமேயில்லை....மகிழ்வான வாழ்த்துக்கள்...என்றுமே வற்றாத கடலாக சாதனைகள் நிலைத்திருக்கும்..
@manikandank89503 ай бұрын
Hey🎉 super-nka .. Congratulations go ahead
@kanakasabaikalaalayam46113 ай бұрын
லண்டன் தமிழ் வானொலி ,பாமுகத்தில் வியாழக்கிழமை தோறும் மாலை நேரலையாக காற்றலையில் தவழ்ந்து வரும் முற்றத்துமலர்கள் 229வது நிகழ்ச்சியில் ஈழத்தின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் திருமதி பிரபாலினி பிரபாகரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். ❇️.இவர் தானே பாடல் எழுதி , இசையமைத்து, காட்சியமைத்து, நடித்து , தாயாரிக்கும் பன்முக ஆளுமை கொண்டவர். ❇️.ஈழத்து மெல்லிசை மன்னர் திரு .M.P பரமேஷ் , சங்கீதபூசணம் திருமதி சிவமாலினி பரமேஷ் அவர்களின் சிரேஷ்ர புத்திரி என்ற பின்னணியை உடையவர். ❇️.Queen Cobra என்ற KZbin இன் இயக்குனர். ❇️.அமெரிக்கா கலிபோனியாவில் CEO என்ற அமைப்பின் founder ஆக விளங்குகின்றார். ❇️. சமூக சிந்தனையுடன் உதவிகளை முன்னெடுத்து வருபவர். ❇️. இசையமைப்பாளர், பாடகராக தனக்கென தடம்பதித்து வலம்வந்துகொண்டிருப்பவர். ❇️.27.06.2024 இல் இலங்கை தலைநகரம் கொழும்பில் ஈழம் சார்ந்த தந்தையின் வரிப்பாடல்கள் மூன்றினை பின்னணி இசையினை ஒருங்கமைத்து வெளியிட்டுள்ளார். மேலும் பல சிறப்புகள் பெற்று வாழ வாழ்த்துகின்றோம். சாந்தினி துரையரங்கன்
@rksmoli48564 ай бұрын
சிறப்பு வாழ்த்துகள்...... நண்பரே
@pakeerathankandasamy57974 ай бұрын
நன்றிகள்
@baminilogendran50874 ай бұрын
தேவைகளுக்காக பழகுவதும், சுயநலமும், எதிர்பார்ப்பும் , மேலோட்ட வாழ்க்கையில் நழுவிக் கொண்டு போவதுவும், நான் கூறுவதை நீ கேட்க வேண்டும் என்ற ஆணவமும், தமது காரியத்தை செயல்படுத்த manipulative ஆக இருப்பதுவும், போட்டி பொறாமையும் அதிகரித்ததால் புரிந்திணர்வு வருவதில்லை். நான் என்று என்னைப் பற்றி மட்டும் சிந்திப்பது முக்கியமான காரியம்.
@baminilogendran50874 ай бұрын
பிள்ளைகளைப் பற்றிய புரிந்துணர்வு அழகு. எம்மை நாம் கவனமாக பார்த்து சுகதேகியாக இருந்தால் பிள்ளைகளிடம் இருந்து எதிர்பார்ப்பது குறைந்து விடும். எமது சமுதாயம் தியாகத்தை போற்றுவதால் , முறிந்து பாடுபடுவது நல்ல விடையம் என நினைக்கிறது. இரண்டாவதாக பேசியவரின் கருத்து மிகமிக அழகு.