சிஸ்டர் எங்க வீட்ல ஒத்த செம்பருத்தி செடி சின்ன தொட்டியில் வைத்திருக்கிறோம் இப்பதான் ஒரு பூ பூத்தது ஆனா இலை சிவப்பு கலரா இருக்கு அது ஏன் துளுக்கும்போது பச்சை கலராதான் இருக்கு ஆனா பெரிதானவுடன் சிவப்பு கலர்ல மாறுது எதனால அப்படி இருக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
@padmavathigardening10545 күн бұрын
@@Sloxlegend2011 அதிகமா உரம் கொடுத்தா அப்படி ஆகும்.. அந்த சிகப்பு இலை எல்லாம் கட் பண்ணிட்டு மண் நல்லா கொத்தி விட்டு நிறைய தண்ணீர் ஊத்துங்க..
@suryarajagopal15377 күн бұрын
Ithu chedi ah ila kodiya sis. Kadaila vangura avarai
@suryarajagopal15377 күн бұрын
Ithu valandha video potingala sis... Andha link anupungo pls
@padmavathigardening10546 күн бұрын
@@suryarajagopal1537 vanthuchi.. but yaaro thotti oda thukkitu poitaanga.. ippo last week la thirumba seeds poten.. athu ippo molachiruchi, click below for shorts link for that.. kzbin.infoxvr8Ax8wsLE?si=TxWJD4QJgbP_KC36