Hai yen Chella Rani akka, eppadi irukinga ellorum nalama, irupiganu namburen kadavul arulaal.vlog superb ka.saami padayal paakave Kan kulira irundhuchi.murugar kaga thatla pottirka shatkona kolam,suththi vilaku azhaga iruku ka.ellam valla murugan ellorukum nanmaye seivarnu namburen ka.ungaluku health eppadi iruku.paathukonga ka.❤ U Rani akka.take care n bye ka.
@T.G.SARANYA3 күн бұрын
இப்போது சாப்பிட்டேன் சரியா
@happylifej.p4 күн бұрын
Hi sis ❤️❤️❤️
@arunameenakshivairamuthu27005 күн бұрын
Hi akka
@thenmozhi59665 күн бұрын
Hi. Sister..
@kausikan145 күн бұрын
Nice vlog Akka 🎉
@arunkumarr27075 күн бұрын
Super sis
@rajashenbagamvenkatesan20365 күн бұрын
Hai friend
@R.UMARANI-s6j5 күн бұрын
Hi ❤ sister ❤,how are you sister ❤.
@srisaiguru6705 күн бұрын
Hai akka eppadi irukinga akka
@deeparaj48807 күн бұрын
Rate adthigam Kumbakonam la 1600 Rs Nan vankinen
@pakkamadras93016 күн бұрын
Vanginathukku apparam than sister ithellam kelvi patten. Athigam than solranga. 4kg sister ithu. Neenga ethana kg la vanginenga. Reply panrengala. Yeravathu patha usefula irrukum .💞💖💝💕
சிஸ்டர் நான் உங்கள் தோழி வனிதா எனக்கு உங்கள் பேச்சு ரொம்ப பிடிக்கும் பெண் பிள்ளைகள் இல்லாத ஏக்கம் உங்களுக்கு இருக்கு ஆனால் எனக்கு பெண் பிள்ளை உண்டு அவள் மிகவும் அழகாக இருப்பார் நல்ல கலர் ஆனால் எனக்கு தான் என் மகளுக்கு எந்த உடை அணிந்தாலும் நன்றாக இருக்கும் ஆனால் கடவுள் உங்களுக்கு ஒரு பெண் குழந்தைகள் குடுத்து இருக்கலாம்
@Enazhagiyaillam12 күн бұрын
இன்று சூரசம்ஹாரம் முடிந்து வீட்டை சுத்தம் பன்னிட்டு குளித்து அப்புறம் தான் தெய்வேத்தியம் செப்பனுமா
@pakkamadras930112 күн бұрын
ஆமாம் சகோதரி 💕 நெய்வேத்தியம் முன்பே செய்து வைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் நான் வீட்டை சுத்தம் செய்து குளித்து பின்பு தான் உணவு சமைத்து சுவாமிக்கு படைக்கப் போகிறேன். 6 நாள் விரதமிருந்து விட்டோம் சற்று சிரமம் பார்க்காமல் வீட்டை சுத்தம் செய்து விடுங்கள். சஷ்டி விரத வாழ்த்துக்கள் வேண்டியது கிடைக்க என்னுடைய பிரார்த்தனைகள் 💕💗🌺
@Enazhagiyaillam12 күн бұрын
நன்றி சிஸ்டர் 🙏
@Enazhagiyaillam12 күн бұрын
சிஸ்டர் தப்பாக நினைக்க வேண்டாம் நான் முதல் தடவை கந்தசஷ்டி விரதம் இருக்கேன் திருக்கல்யாணம் முடிந்து எத்தனை இலையில் படையல் போடனும்.தேங்காய் உடைகனுமா மாலையில் படையல் போடலாமா
@sumimadhu455813 күн бұрын
Hi Rani ma , நீங்க சொல்றது எல்லாம் உண்மை. கடவுள் அருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். வாழ்க வளமுடன் ❤
@pakkamadras93015 күн бұрын
Vanakam akka. Unmai than . Naan manapoorvama unaithen akka 🥰
@VigneshwariS-yq4jo13 күн бұрын
Enakum prayer pannunga sister pls. Next year kulla enakku baby varanum nu. But ennala indha year virudham irukka mudiyadha situation.
Yen Chella Rani akka, eppadi irukinga ellorum, nalama irupiganu namburen kadavul arulaal.vlog romba superb ka..romba nalla vishayam share panneenga.viratham irundha namma nambala unaruvom.manasu oru nilai padum.vera etha paththiyum ninaika thounadhu.kadavulae nalla padiya vei paanu thaan keka thonum.namma problem ellam nenachi kan kalangum.nambikayodu irundhu ayyan kai vidavae maatarnu na namburen.health ah paathukonga.annava,pillalgalam kaetenu sollunga.bye ka.❤ U my Chella Rani akka.
@pakkamadras93015 күн бұрын
Raji ma 💕💖 nandri ma 💕 adutha varusam innum sirappaga viratham irrukalam... Vanga. Neenga muruga bakthai Thane. Naanum innime solluven Raji ma 💕💖 u da 🥰
@R.UMARANI-s6j13 күн бұрын
Hii sister,how are you? Neenga solvadhu unmaidhan . Take care of your health sister ❤❤❤❤❤.
@pakkamadras93015 күн бұрын
Vanakam sister 💝 neengha yepdi irrukenga ma 💖💕 naan nalla irruken sister 🥰 thank you sister 🥰
@Krishnavenimurugan13 күн бұрын
சிஸ்டர் ரொம்ப சிறப்பாக இருந்தது நீங்க பேசினது நான் ஒரு நாள் மட்டும் தான் விரதம் இருக்க போறேன் சிஸ்டர் அனைவரது வேண்டுதலும் நிறைவேற வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன் சிஸ்டர்❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hi sister how are you??? Diwali sumara pochu sister en son ku romba fever typhoid. So adhala endha poojayum sariya pannala.. Pooja room azhaga iruku sister.. Pattasu mela enakum interst Illa sister.. Chinna vayasoda pochu.. Samayapuram koil poganum nu asaya iruku sister.. Neenga sollum bodhellam oru happiness kedaikudhu.. Dress ellame super a iruku sister...
@rajashenbagamvenkatesan203613 күн бұрын
Hai friend
@pakkamadras93015 күн бұрын
Hai pa 💞💗🥰💝💖💕
@VaniVaniVani-t4n14 күн бұрын
Om muruga ❤️❤️❤️
@pakkamadras93015 күн бұрын
Vetrivel muruganukku arogara 🙏
@rajalakshmijothikamarajan638014 күн бұрын
Superb Rani akka,❤ U Rani akka.tske care bye ka.
@mariselvi-f2k14 күн бұрын
hi akka.arumai arumai❤
@Seranthia15 күн бұрын
முருகன் போட்டோ enga வாங்குனீங்க sister
@pakkamadras930115 күн бұрын
Trichy Mangal and mangal sister 🥰💗
@saranya22416 күн бұрын
Akka.. Non veg cook pannama... Fasting dhan ka.. But pressure irukku so sapdama irukka mudiyala
@pakkamadras930115 күн бұрын
Sister விரதத்தில் நிறைய வகைகள் சொல்லி இருக்கிறார்கள் இல்லையா . உடம்பை வருத்திக் கொள்ளாதீர்கள் உடம்பு ரொம்ப கஷ்டப்படும் பொழுது கடவுளை அதிகமாக நாம் சிந்திக்க முடியாது. அதனால் சாப்பிட்டுவிட்டே கூட நீங்கள் சைவமாக இருந்து விரதத்தை மேற்கொள்ளுங்கள். வியாழன் மகா கந்தசஷ்டி அன்று உங்களால் எவ்வளவு விரதம் இருக்க முடிகிறதோ இருந்து மிக சீரும் சிறப்புமாக விரதத்தை நிறைவு செய்யுங்கள் திருக்கல்யாணத்தை பார்த்து. நீங்கள் வேண்டியது கிடைக்க நினைத்தது நடக்க என்னுடைய பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் 🥰💕💖💝💗💞💓🌺
@VaniVaniVani-t4n16 күн бұрын
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👌👌👌
@pakkamadras930115 күн бұрын
💓💓💓💓💓
@Pandiankarthi16 күн бұрын
We can keep karuppasamy photo in our home in pooja room
@pakkamadras930115 күн бұрын
குலதெய்வமாக இருந்தால் வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் 😊😊