what a masterpiece.. the music and voice just indulged into the ears and straight to heart. ARR the GOAT!
@prabusivaswamy6 ай бұрын
Sound editing worst. left right sound change . original best
@vss.p-dw3oc6 ай бұрын
Superb👍🏻
@MeenatchiKumar-e1h6 ай бұрын
❤🎉
@MeenatchiKumar-e1h6 ай бұрын
🎉
@dharansiva90386 ай бұрын
பெண் குழு : டம் டம் டம் டம் டம் டமரே..( 4) ஆண் குழு : செக் செக் செக் செக் செக்….( 6) செக் செக் செக் செகப்பண செக் செக் செக் செகப்பண செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செகப்பண செக் செக் செக் செகப்பண ஆண் குழு : பொட் பொட் பொட் பொட் ஆண் குழு : பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் படவென…(6) ஆண் குழு : {ஊன் பற்ற கேட்ட உடலை வாள் பெற்று கெட்டழிக்கவே} (2) பெண் குழு : டம் டம் டம் டம் டம் டமரே..(4) ஆண் குழு : {சூடானது சூடானது சூடானது யுத்தம் சூடானது சூடானது சூடானது ரத்தம் ஆண் குழு : போராடுது போராடுது போராடுது சித்தம் தீராதது தீராதது தீராதது வெறிச்சத்தம்} (2) ஆண் குழு : கொத்துப்பறை கொத்துப்பறை கொட்டு ரத்தசெறு ரத்தசெறு ரத்தசெறு வெட்டு ஆண் குழு : கொட்ட பகை கொட்ட பகை கொட்ட பகை வெட்டு துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு ஆண் குழு : செறுவேட்டலை பேசிடுதே மனுக்கேட்டுனை ஓதிடுதே ஒரு தாட்சிணி தீயுடனே அதை ஆற்றிடவா பேயனே பெண் குழு : டம் டம் டம் டம் டம் டமரே…(4) ஆண் குழு : செறுவேட்டலை பேசிடுதே மனுக்கேட்டுனை ஓதிடுதே ஒரு தாட்சிணி தீயுடனே அதை ஆற்றிடவா பேயனே ஆண் : செங்குருதி சேயோனே வங்கொடிய வேலோனே செவ்வலறி தோளோனே என் குடிய காப்போனே ஆண் : கடம்பா இடும்பா முருகா கதிர்வேல் குமரா மருதா துடிவேல் அரசர்க்கரசே வடிவேல் அருள்வாய் மலர்வாய் ஆண் : மாமழை பெய்திடுமா மாநிலம் ஓங்கிடுமா ஒப்புகழி தாங்கிடுமா கைகளும் ஓங்கிடுமா ஆண் குழு : {வருண்டா கோடடா எடுடா வருவாய் தருவாய் உடனே செக செக செக செகவென செந்நிற குருதியை கொட்டு} (2) ஆண் : மாமழை பெய்திடுமா மாநிலம் ஓங்கிடுமா ஒப்புகழி தாங்கிடுமா கைகளும் ஓங்கிடுமா ஆண் குழு : {கொட்டுப்பறை கொட்டெழுந்திட சுட்டுப்பகை கெட்டழிந்திட கொச்சக்குடி பட்டதொருவனின் ரத்தத்தினை கொட்டி பலியிடு சுட்ட பலி கேட்டாள் சங்கரி ரத்தத்தினை கொட்டி பலியிடு ஆண் குழு : வேந்தன் குடி கேட்டாள் பூதவி ரத்தத்தினை கொட்டி பலியிடு இளையோன் தலை கேட்டாள் பைரவி ரத்தத்தினை கொட்டி பலியிடு} (4) ஆண் குழு : பலிகொடு பலிகொடு…(3)
@dharansiva90386 ай бұрын
பெண் குழு : டம் டம் டம் டம் டம் டமரே..( 4) ஆண் குழு : செக் செக் செக் செக் செக்….( 6) செக் செக் செக் செகப்பண செக் செக் செக் செகப்பண செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செக் செகப்பண செக் செக் செக் செகப்பண ஆண் குழு : பொட் பொட் பொட் பொட் ஆண் குழு : பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் படவென…(6) ஆண் குழு : {ஊன் பற்ற கேட்ட உடலை வாள் பெற்று கெட்டழிக்கவே} (2) பெண் குழு : டம் டம் டம் டம் டம் டமரே..(4) ஆண் குழு : {சூடானது சூடானது சூடானது யுத்தம் சூடானது சூடானது சூடானது ரத்தம் ஆண் குழு : போராடுது போராடுது போராடுது சித்தம் தீராதது தீராதது தீராதது வெறிச்சத்தம்} (2) ஆண் குழு : கொத்துப்பறை கொத்துப்பறை கொட்டு ரத்தசெறு ரத்தசெறு ரத்தசெறு வெட்டு ஆண் குழு : கொட்ட பகை கொட்ட பகை கொட்ட பகை வெட்டு துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு ஆண் குழு : செறுவேட்டலை பேசிடுதே மனுக்கேட்டுனை ஓதிடுதே ஒரு தாட்சிணி தீயுடனே அதை ஆற்றிடவா பேயனே பெண் குழு : டம் டம் டம் டம் டம் டமரே…(4) ஆண் குழு : செறுவேட்டலை பேசிடுதே மனுக்கேட்டுனை ஓதிடுதே ஒரு தாட்சிணி தீயுடனே அதை ஆற்றிடவா பேயனே ஆண் : செங்குருதி சேயோனே வங்கொடிய வேலோனே செவ்வலறி தோளோனே என் குடிய காப்போனே ஆண் : கடம்பா இடும்பா முருகா கதிர்வேல் குமரா மருதா துடிவேல் அரசர்க்கரசே வடிவேல் அருள்வாய் மலர்வாய் ஆண் : மாமழை பெய்திடுமா மாநிலம் ஓங்கிடுமா ஒப்புகழி தாங்கிடுமா கைகளும் ஓங்கிடுமா ஆண் குழு : {வருண்டா கோடடா எடுடா வருவாய் தருவாய் உடனே செக செக செக செகவென செந்நிற குருதியை கொட்டு} (2) ஆண் : மாமழை பெய்திடுமா மாநிலம் ஓங்கிடுமா ஒப்புகழி தாங்கிடுமா கைகளும் ஓங்கிடுமா ஆண் குழு : {கொட்டுப்பறை கொட்டெழுந்திட சுட்டுப்பகை கெட்டழிந்திட கொச்சக்குடி பட்டதொருவனின் ரத்தத்தினை கொட்டி பலியிடு சுட்ட பலி கேட்டாள் சங்கரி ரத்தத்தினை கொட்டி பலியிடு ஆண் குழு : வேந்தன் குடி கேட்டாள் பூதவி ரத்தத்தினை கொட்டி பலியிடு இளையோன் தலை கேட்டாள் பைரவி ரத்தத்தினை கொட்டி பலியிடு} (4) ஆண் குழு : பலிகொடு பலிகொடு…(3)🎉🎉🎉🎉🎉
@RameshKumar-jk6yw6 ай бұрын
ப்ரோ 90 ஹிட்ஸ் சாங் போட முடியுமா
@palladamthenmozhi18157 ай бұрын
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்… இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்… இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்… என்ன சொல்லப் போகிறாய்… -BGM- ஆண் : சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்… நியாயமா நியாயமா… காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன… மௌனமா மௌனமா… ஆண் : அன்பே எந்தன் காதல் சொல்ல… நொடி ஒன்று போதுமே… அதை நானும் மெய்ப்பிக்கத்தானே… ஒரு ஆயுள் வேண்டுமே… ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்… இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்… இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்… என்ன சொல்லப் போகிறாய்… என்ன சொல்லப் போகிறாய்… ஆண் : சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்… நியாயமா நியாயமா… காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன… மௌனமா மௌனமா… ஆண் : அன்பே எந்தன் காதல் சொல்ல… நொடி ஒன்று போதுமே… அதை நானும் மெய்ப்பிக்கத்தானே… ஒரு ஆயுள் வேண்டுமே… ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்… இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்… இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்… என்ன சொல்லப் போகிறாய்… என்ன சொல்லப் போகிறாய்… -BGM- ஆண் : இதயம் ஒரு கண்ணாடி… உனது பிம்பம் விழுந்ததடி… இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி… கண்ணாடி பிம்பம் கட்ட… கயிர் ஒன்றும் இல்லையடி… கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி… ஆண் : நீ ஒன்று சொல்லடி பெண்ணே… இல்லை நின்று கொல்லடி கண்ணே… எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்… என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே… ஆண் : இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்… இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்… இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்… என்ன சொல்லப் போகிறாய்… என்ன சொல்லப் போகிறாய்… ஆண் : சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்… நியாயமா நியாயமா… காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன… மௌனமா மௌனமா… -BGM- ஆண் : விடியல் வந்த பின்னாலும்… விடியாத இரவு எது… பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி… இவ்வுலகம் இருண்ட பின்னும்… இருளாத பாகம் எது… கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி… ஆண் : பல உலக அழகிகள் கூடி… உன் பாதம் கழுவலாம் வாடி… என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன… என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா… -BGM- ஆண் : என்ன சொல்லப் போகிறாய்… என்ன சொல்லப் போகிறாய்… என்ன சொல்லப் போகிறாய்… என்ன சொல்லப் போகிறாய்… நியாயமா நியாயமா… ஆண் : என்ன சொல்லப் போகிறாய்… என்ன சொல்லப் போகிறாய்… மௌனமா மெளனமா… என்ன சொல்லப் போகிறாய்…
@Happyou7497 ай бұрын
Thank ❤you very much ❤❤❤❤❤❤❤❤❤❤
@faazilbeegam83817 ай бұрын
❤
@salmanj63827 ай бұрын
Nice 8d ❤❤❤😊😉🤭
@NathishNathish-t7x7 ай бұрын
✌
@mohamedshahithTajudeen8 ай бұрын
One goke guys kochukathiga ❤ adiyathi ithu enna feelu😂 podi yen poooooooooooooolu😂
@modelboy786santhosh36 ай бұрын
Madda gudu
@ChanduKumarjn8 ай бұрын
Super bro ❤❤❤❤
@miraclessidharth_248 ай бұрын
Oooooo seen ❤
@miraclessidharth_248 ай бұрын
😍🖤💜
@harshapayyappan72208 ай бұрын
അടിപൊളി❤
@rajinikannan37278 ай бұрын
Semma bro
@rajinikannan37278 ай бұрын
Bro mannan rajadhiraja un song plese
@kmaheshchiti9 ай бұрын
Bro telugu songs plzzz
@mylifeyou200010 ай бұрын
I love this song and singer❤❤
@BhagyavantasAnsur10 ай бұрын
❤❤🥰🥰😍
@dharani28811 ай бұрын
Yeppadiyo appo appo onnu rendu per jail ku poradhu konjam aaruthalaa irukku