Пікірлер
@user-nn8wr2ow9s
@user-nn8wr2ow9s 16 сағат бұрын
Ennaku annupugga anna
@jkiruba5203
@jkiruba5203 Күн бұрын
இந்த சந்தேகம் எனக்குள் இருந்துவந்தது எது சரியானசொல் என்பதை தற்போது அறிந்து கொண்டேன் விளக்கம் அருமை பயனுள்ள செய்தி நன்றி
@asundaram805
@asundaram805 3 күн бұрын
நாள்காட்டியா? நாட்காட்டியா முட்களா? முள்களா? பற்களா பல்களா? சொற்களா சொல்களா! புற்களா? புல்களா? புட்களா புள்களா? நாடோறுமா நாள்தோறுமா?
@goldfish4293
@goldfish4293 4 күн бұрын
Nanry iya
@sangeethamanmathan8297
@sangeethamanmathan8297 5 күн бұрын
Great tamil iyya
@anushap5668
@anushap5668 5 күн бұрын
22
@JashvanthJassu
@JashvanthJassu 5 күн бұрын
மிக்க நன்றி அய்யா ❤
@AthiAbinesh-mh9mk
@AthiAbinesh-mh9mk 5 күн бұрын
🙏நான் இதனை கடினம் என்று நினைத்தேன், ஆனால் இந்த காணொலியை பார்த்த பின் அருமையாக புரிந்தது 🎉
@RamA-xl5ne
@RamA-xl5ne 5 күн бұрын
@hariprasathg8123
@hariprasathg8123 7 күн бұрын
குறில்நெடில் - நிரை நெடில்குறில் - இணைந்து வருமா? நெடில்நெடில்- இணைந்து வருமா?
@Tamilnathi
@Tamilnathi 7 күн бұрын
இணைந்து வராது
@AnanthiN-ud4ot
@AnanthiN-ud4ot 7 күн бұрын
அய்யா தமிழ் வார்த்தை அன்பே
@ArulmaryMary-fr7zb
@ArulmaryMary-fr7zb 8 күн бұрын
நன்றி ஐயா ☺️
@BL-ev5bd
@BL-ev5bd 11 күн бұрын
Excellent sir
@Lions.194
@Lions.194 12 күн бұрын
வழா நிலை வகை 6 or 7 please tel me sir
@venkatesanr3912
@venkatesanr3912 13 күн бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@muthupandichellapandi9780
@muthupandichellapandi9780 13 күн бұрын
கெடுப்பார்-நிரை நேர்-புளிமா
@rajavembarasi3186
@rajavembarasi3186 14 күн бұрын
😊Super sir tq😊
@varatharajan6447
@varatharajan6447 15 күн бұрын
Yes 💯💯💯
@GeethaGeetha-r2f
@GeethaGeetha-r2f 16 күн бұрын
எளிய முறையில் புரிகிறது நன்றி
@jayaclassroom1518
@jayaclassroom1518 16 күн бұрын
You are a legend
@kalaivani-ef7nb
@kalaivani-ef7nb 17 күн бұрын
😊Good
@SangeethaS2023
@SangeethaS2023 19 күн бұрын
இன்று கடைசி நாள். இன்றுக் கடைசி நாள். எது சரி சார்?
@Tamilnathi
@Tamilnathi 19 күн бұрын
இன்று கடைசி நாள்
@SangeethaS2023
@SangeethaS2023 19 күн бұрын
நன்றிகள்
@kalpanasivaraj5434
@kalpanasivaraj5434 19 күн бұрын
Nice
@ThavamaniManikandan-hv3pu
@ThavamaniManikandan-hv3pu 22 күн бұрын
Thank you sir
@samwienska1703
@samwienska1703 22 күн бұрын
**ந**, the Dental consonant, is pronounced by touching the base of the front upper teeth using the (top) tip of the tongue. It is called as **தந்நகரம்‌**. The Place of articulation of both **த** & **ந** are same. And they always come in pairs as in the words like ச**ந்த**ம், ப**ந்து**, etc. **ன**, the Alveolar consonant, is pronounced by touching the alveolar ridge (region just behind the upper front teeth) using the tip of the tongue. It is same as the **English N**. It is called as **றன்னகரம்**. The Place of articulation of both **ற** & **ன** are same. And they always come in pairs as in the words like ம**ன்ற**ம், க**ன்று**, etc. **ண**, the Retroflex, is pronounced by rolling the tongue backwards and touching the hard palate using the Bottom of the Tongue's Tip. It is called as **டண்ணகரம்**. The Place of articulation of both **ட** & **ண** are same. And they always come in pairs as in the words like ப**ண்ட**ம், செ**ண்டு**, etc. **Tongue's shape & Position using Hangul letter:** ந = 느 (Dental) : Must touch the upper front teeth. ன =ㄴ (Alveolar) : No touching of upper front teeth. ண = ㄷ (Retroflex): No touching of upper front teeth & the curled tongue touching the hard palate. Example: 1. நாராயணன் has all the three letters. 2. நந்தினி when pronounced will show the difference of both ந & ன very clearly. Grammatically speaking, In Hindi, both the ந & ன are represented by the single letter न whereas ண is represented by the letter ण. But, to differentiate them, Devanagari adopted nuqta. ந = ऩ ன= न ண= ण.
@mohammednaweeth9494
@mohammednaweeth9494 23 күн бұрын
Thanks
@Shenbagadevi787
@Shenbagadevi787 23 күн бұрын
Migathelivansvilakksm
@anithaviji7176
@anithaviji7176 24 күн бұрын
மிகச் சிறந்த ஆசிரியர் 🎉
@anithaviji7176
@anithaviji7176 25 күн бұрын
நன்றி அண்ணா 🎉
@anithaviji7176
@anithaviji7176 25 күн бұрын
நன்றி அண்ணா
@anithaviji7176
@anithaviji7176 25 күн бұрын
நன்றி ஐயா🎉
@VishnuVarthan-wq4qs
@VishnuVarthan-wq4qs 25 күн бұрын
🎉🎉
@thangamanip7854
@thangamanip7854 25 күн бұрын
அயற்கூற்று, நேர்கூற்று விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா...
@user-nv4oq3nl6s
@user-nv4oq3nl6s 26 күн бұрын
1, 5, 6, 9, 10,11- பண்புத்தொகை Meethi- இரு பெயரோட்டுதொகை
@Saratha-k1d
@Saratha-k1d 27 күн бұрын
அருமை ஐயா,உங்களது விளக்கம்.
@user-eb4lw1eu8b
@user-eb4lw1eu8b 28 күн бұрын
மிக.மிக.நன்றிஜயா👍👍
@shanthishanthi7009
@shanthishanthi7009 29 күн бұрын
Excellent sir
@dharmatamil4169
@dharmatamil4169 29 күн бұрын
நன்றி ஐயா... தனியாக உள்ள...ஆய்த எழுத்து வரக்கூடிய ...வார்த்தையை எப்படி ஐயா சீர் பிரிப்பது...உதாரணமாக எஃகு...அஃது... விளக்கினால் தெளிவடைவேன் ஐயா... நன்றி...
@user-xu5js1bf5s
@user-xu5js1bf5s 29 күн бұрын
நன்றி ஐயா🎉
@mohamadfarookfathimarismiy1943
@mohamadfarookfathimarismiy1943 29 күн бұрын
We want Model reading
@Sharmila-Sharath-mw8yq
@Sharmila-Sharath-mw8yq Ай бұрын
மிக மிக நன்றி ஐயா
@sekarp8253
@sekarp8253 Ай бұрын
மிக்க நன்றி ஐயா ❤
@sekarp8253
@sekarp8253 Ай бұрын
Romba thanks sir ❤ indha utube la ye neenga sonnathu mattum than puriuthu❤
@triple-mmmm3160
@triple-mmmm3160 Ай бұрын
Sir எப்படி நீங்க இவ்வளவு தெளிவாக சிறிது கூட தடுமாற்றம் இல்லாமல் பேச முடியது You are Excellent talent but you are very underrsted in youtube எந்த coaching institute யும் இவ்வளவு தெளிவா சொல்லமாட்டாங்க hats off you sir
@nandhinijayavel8074
@nandhinijayavel8074 Ай бұрын
Thank you super 👍
@krishnaveniveni2595
@krishnaveniveni2595 Ай бұрын
நன்றி ஐயா 🎉🎉🎉
@nalinibaskaran5235
@nalinibaskaran5235 Ай бұрын
Thank you sir
@AbishaA.Abisha
@AbishaA.Abisha Ай бұрын
நன்றி ஐயா ❤
@thenmozhithenmozhi5548
@thenmozhithenmozhi5548 Ай бұрын
ஐயா‌ எனக்கு எளிமையாக புரிந்தது