Veiyil il nalla kaanja intha color la than irukkum. Oil la poricha nalla white ah varum👍
@venkatesangovindasamy76677 ай бұрын
சிஸ்டர் நான் இதே அளவுகளில் அப்படியே செய்தேன்.ஆனால் தட்டில் நெய் தடவுய பின்பு ஊற்றி கேக் போல் கட்டமாக வெட்டி ஆகிய பின்பு எடுத்தால் பாத்திரத்திலிருந்து வரவேயில்லை. உருண்டையாக உருட்டினாலும் மிகவும் கடினமாக உள்ளதே ளன்?
@sudhaganesan86887 ай бұрын
கொஞ்சம் நெய் அதிகமாக ஊற்றி கிளறிப் பாருங்கள். உருட்ட வரும்.
@ramamanishanker30247 ай бұрын
Very nice Easy explanation ❤❤❤❤❤❤❤
@VeggiesSamayal7 ай бұрын
Thank you 🙏
@snithyakalyani52468 ай бұрын
Excelleng ji
@VeggiesSamayal7 ай бұрын
Thank you🙏
@keerthuthiru80619 ай бұрын
உப்பு போடலாமா
@VeggiesSamayal8 ай бұрын
Pinch of salt podalam
@ranjanisuresh566510 ай бұрын
Suuuperrr 👍👍azhaga explain panrel👍👍
@VeggiesSamayal10 ай бұрын
Thank you madam🙏
@sivamshakthi10 ай бұрын
Instead of rice flour, grind soaked puzhungal arisi and add one spoon of ground rice to two cups of kadalai mavu and two spoons of hot oil. Thenkuzal is made either arisi mavu. Tirunelveli manoharam is unique
@shinchan617010 ай бұрын
En daddy epditha panuva traditional bournvita burfi
@VeggiesSamayal10 ай бұрын
👍
@pd144611 ай бұрын
Nice Preparations, super. All recipes are very nice.
@VeggiesSamayal11 ай бұрын
Thank you🙏
@srikantraji Жыл бұрын
Okkarai murughi pochu na enna pannrathu?
@VeggiesSamayal11 ай бұрын
ஒக்காரை முறுகிப் போகாது. பாகு முறுகிப் போனால் நீர் விட்டு தளர்வு படுத்தி பக்குவம் வந்தவுடன் பருப்பு போட்டு கிளறவும்👍
@radhikavenkatesan8659 Жыл бұрын
Ok sis 👌ah iruku but ithuku vellem poda vendama potta suvai innum அருமை ya irukume naan podava sis pls tell me
@VeggiesSamayal Жыл бұрын
விருப்பப்பட்டால் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்👍
பார்க்க தான் அப்படி இருக்கும். இது எண்ணெய் குடிக்காமல் மொறு மொறு என்று இருக்கும்.
@august8877 Жыл бұрын
🙈 *promo sm*
@vishalamkrishnan Жыл бұрын
Very nicely explained
@VeggiesSamayal Жыл бұрын
Thank you mam🙏
@harikrishnan5140 Жыл бұрын
Super explanation
@VeggiesSamayal Жыл бұрын
Thank you🙏
@DurgaG-cg7fv Жыл бұрын
Dry gulab jamun poduinka.
@VeggiesSamayal Жыл бұрын
Sure👍
@butlee7681 Жыл бұрын
Adhu enna karpurala podringa 🤔🥵🤢🤮
@VeggiesSamayal Жыл бұрын
இது பச்சை கற்பூரம். இந்த பெயரில் கடைகளில் கிடைக்கும். இதை ஒரு சிட்டிகை அளவு போட்டால் நன்றாக இருக்கும்.
@sivamshakthi Жыл бұрын
Instead of arisimavu, my Patti used to grind puzangal arisi and use just one tablespoon of this ground mavu for about five karandis of kadalai mavu. It was crisp . Also she used big holes achy.