இவரின் முகவரி: N.சுதாகர், கோடங்குடி (வடக்கு), அரியலூர் மாவட்டம். ph: 9894637426 #gramavanam #goatfarming #ariyalur #கொடிஆடு #நாட்டுஆடுவளர்ப்பு gramavavam chennal contact: 8526714100
Пікірлер: 86
@annaimadi10 ай бұрын
அந்த அண்ணா மாதிரி தான் நானும்...ஒரு ஆட்டால் பல ஆடுகளை உருவாக்கி தலை ஆட்டை விற்காமல் அதன் கடைசி காலத்தில் அதன் நினைவாக சமாதி கட்டி வணங்க வேண்டும் என்று வைத்துள்ளேன்..
@murugavelp749510 ай бұрын
எந்த ஊர் நண்பரே
@rkalaiselvi152810 ай бұрын
Anna aadu vs maadu Yethu best
@achchuthanabirami298210 ай бұрын
@@rkalaiselvi1528 Aadu than best
@achchuthanabirami298210 ай бұрын
Super💥💥❤️❤️
@sugusugu353810 ай бұрын
Na ennoda koliya appaditha vachurukka romba naala
@jagubarali61122 ай бұрын
மகிழ்ச்சி அண்ணா.. குர்பானி, விவசாயிகளுக்கு தொழில் ஆதாரத்தை தருவது மிக்க மகிழ்ச்சி...
@rescueship14506 ай бұрын
யதார்த்தமான நல்ல விளக்கம் தலை தாய் ஆட்டை விற்க்காமல் கடைசி வரை தன்னுடன் வைத்து அடக்கம் செய்வது தான் நல்ல மேய்ப்பன்.
@user-gt9gi7vb1l24 күн бұрын
தொடர்ந்து வேப்பிலை சாப்பிடும் ஆட்டு கறி கசக்கும் அது தெரியுமா சகோதரர்
@kannanayyappan51915 ай бұрын
எங்க ஊரில் ஆடு வளர்போர்கள் ஆட்டின் மீது பாசம் காரணமாக. ஆட்டுகறி சாப்பிட மறுப்பாளார்கள்.
@theenamagesh57204 ай бұрын
Appo atha vachi saamy ah kumpiduvanga
@Muthu-yy4hx6 күн бұрын
ஆடு வளர்ப்பு வீடியோ நன்றி
@user-yw9qe3dp3w11 ай бұрын
வணக்கம். வாழ்க வளமுடன். அன்புடன் ... பா.மல்லன்
@iyappankalathi107210 ай бұрын
மகிழ்ச்சி அண்ணா
@user-fr3vi1ut3m12 күн бұрын
சிறப்பு ❤❤❤❤
@tamilgardenofficial10 ай бұрын
எங்களுடைய ஆடும் நாலு இருக்கு ஒரே ஆண்டில் தான் நாலு ஆடு உற்பத்தி ஆனது
வேப்பிலை போதும்தான். ஆனால் மரத்தை மொட்டையாக்கி மரங்களை சாகடிக்கின்றனர் எங்கள் பகுதிகளில்.
@MT-ss5kb4 ай бұрын
அதற்கு ஏற்ப மரம் நட மாட்டாங்க
@RaguNathan-jx8lu10 ай бұрын
காரைக்குறிச்சி 😊
@pratheeppratheep75611 ай бұрын
என்ன ராஜா அவர்களே நீண்ட நாட்களாக பதிவுவரவில்லையே தம்பிபயல பார்த்துகொண்டே இருக்கிறிர்களா..அப்படி என்றால்..தம்பியவைத்து ஒரு தொகுப்பு போடுங்க...தம்பிக்கு வாழ்த்துக்கள்