கிர் நாட்டு மாட்டு பண்ணையை இவ்வளவு லாபகரமாக நடத்த முடியுமா || gir cow farm in tamilnadu

  Рет қаралды 45,784

உழவன் மகன் - Uzhavan magan

3 жыл бұрын

மீன் பண்ணை மீது கோழிப்பண்ணை அமைத்தால் இரட்டிப்பு லாபம் || integrated fish and poultry farm in tamil
கிர் நாட்டு மாட்டு பாலில் தாயாரிக்கப்பட்ட நெய், சீஸ், பட்டர், பன்னீர் தேவைக்கு :
9677888089, 9677888059
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZbin channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZbin channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : Uzhavan-Magan-106370891004475/

Пікірлер: 36
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
கிர் நாட்டு மாட்டு பாலில் தாயாரிக்கப்பட்ட நெய், சீஸ், பட்டர், பன்னீர் தேவைக்கு : 9677888089, 9677888059
@sathyagandhi1085
@sathyagandhi1085 3 жыл бұрын
கன்று கிடைக்குமா
@ushanandini3888
@ushanandini3888 25 күн бұрын
Hii​@@sathyagandhi1085
@subramaninallasamy931
@subramaninallasamy931 3 жыл бұрын
பேட்டி சிறப்பு. பால் விற்பதை விட. நெய் நல்ல லாபம் கிடைக்கும் அதுவும். நாட்டு மாட்டு நெய். பிராண்ட். ஆகா என்று போகும். வாழ்த்துகள். இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
🙏🙏🙏
@sathish5882
@sathish5882 3 жыл бұрын
You conduct the interview in a very detailed manner, thank you, all the best, keep it up.
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤Superrrrrrrrrr video Brother Congratulations
@kumbakonam7176
@kumbakonam7176 Жыл бұрын
Excellent fantastic video bro superb
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 3 жыл бұрын
சிறப்பான பதிவு 👌👍💐🤝
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Thanks for your support
@lksinternational3358
@lksinternational3358 3 жыл бұрын
Excellent
@ntcreation7483
@ntcreation7483 10 ай бұрын
கன்று கிடைக்குமா
@sacheen.c.g2258
@sacheen.c.g2258 3 жыл бұрын
Sir natu madu sani vechi by products poduga
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
M podalam sir
@anbuviji7419
@anbuviji7419 3 жыл бұрын
Vermicompost, Woodlog, Agarpathi
@NallathambiNallathambi-qx2nu
@NallathambiNallathambi-qx2nu 6 ай бұрын
😊
@mamatasubu
@mamatasubu 2 ай бұрын
Butter price
@muthukrishnank4395
@muthukrishnank4395 3 жыл бұрын
Super
@ArulArul-gi7sj
@ArulArul-gi7sj 3 жыл бұрын
பஜ்ஜி மிளகாய் சாகுபடி வீடியோ போடுங்க
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Ok sir
@helmutpaul8757
@helmutpaul8757 2 жыл бұрын
👌
@king-power
@king-power 3 жыл бұрын
அதல்லாம் பண்ணயில் வளர்க்கும் மாடு நெறய பால் தரும் 🙏இப்போ எல்லாம் ரோடு ல வழக்குறாங்க
@sauditamizha9245
@sauditamizha9245 3 жыл бұрын
Supper bro
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Thanks bro
@yashvandhan1778
@yashvandhan1778 3 жыл бұрын
Bro wte channel enachi bro seekaram video podunga 1 lakh subscribers ku namam ma😪
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Wait coming soon
@jagajegan5408
@jagajegan5408 3 жыл бұрын
இது எந்த ஊருங்க அன்னா
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Dindigul
@Dinz_vlogs
@Dinz_vlogs 3 жыл бұрын
Entha area bro Dindigul la
@hillockinternationalschool3398
@hillockinternationalschool3398 3 жыл бұрын
seelapadi bro
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
@@hillockinternationalschool3398 Trichy road
@jeyasuriya9628
@jeyasuriya9628 3 жыл бұрын
One cow amount evalo bro
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Phone panni kelunga bro
@anbuviji7419
@anbuviji7419 3 жыл бұрын
Hi Is anyone interested in dairy farm startup we can join and do, We are looking for investing partners for our dairy farm project.
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,4 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,4 МЛН