தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. வருடத்தின் முதல் நாள் புதன்கிழமை காலை. அற்புதக் புனித குழந்தை இயேசுவே எங்களுக்காக பிறந்து இருப்பவரே. எங்கள் தந்தையே செய்கிறேன் சுவாமி அப்பா பிதாவே. வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே இந்த வருடம் முழுவதும் துணை நிற்க வேண்டுமப்பா அதிசயங்களை அற்புதங்களை செய்கிறவரே. நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா. மரியே போற்றி போற்றி. தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையில் ஏந்தி ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் காலை வணக்கம் பாதர்
@jenittajenittach798618 күн бұрын
ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவமகளை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா இந்த வருடம் முழுதும் எங்களை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி இறைபணியாளருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@Realme-zi4km18 күн бұрын
இந்த ஆண்டு எங்களுக்கு கொடுத்ததுக்காக உமக்கு கோடான கோடி நன்றி ராஜாவே எங்களோடவே இருங்கப்பா எங்க வீட்டில் தங்கும் அப்பா எங்களை வெயில் அடித்து பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசுவின் நாமத்தினாலே இன்று நல்லது எங்கள் ஜெபம் கேட்கும் நல்ல பிதாவே ஆமென் ஆமென் ஆமென்
@SanthiD-n3t18 күн бұрын
அற்புதமாய் வழி நடத்தி புதிய ஆண்டுக்குள் நடத்திநீரே அய்யா உமக்கு கோடாடானுகோடி நன்றி யேசப்பா,,, நல்ல தாயே உமக்கு நன்றி அம்மா 🙏🙏🙏அனுதினமும் எங்கள் குடும்பம் பிள்ளைகள் நலனுக்காக எங்களுடன் இணைந்து ஜெபிக்கும் நல்ல பாதர் அய்யா வை கொடுத்தீரே உமக்கு நன்றி யேசப்பா 🙏🙏இந்த ஆண்டு முழுவதும் அநேக ஆசீர்கள்,, வழங்கவும் இன்னும் உம் மகிமை காண அருள் புரியும் வேண்டுகிறேன் 🙏🙏🙏
@barnabaspappu629918 күн бұрын
Praise the Lord ❤hallelujah hallelujah hallelujah ❤amen amen amen ♥️
@SelvarajSelva-ut6fe17 күн бұрын
இனிய புதுவருடநல்வாழ்துகள் 🙏🙏🙏❤️❤️❤️🌲🌲🌲🌲🎉🎉🎉
@carelinpradeepa262218 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼thank you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🎉🎉Happy new year father🎉🎉🌹🌹
@elizabethrani386718 күн бұрын
யேசுவ்க்கே நன்றி தேவனே ஸ்தோத்திரம் தேவனே
@vijudasan828118 күн бұрын
Amen appa 🙏🙏🙏♥️
@luciajacob125818 күн бұрын
Amen❤❤❤
@premalatha531018 күн бұрын
பிறந்திருக்கும் புதிய வருடம் முழுவதும் எங்களை நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்
@elizabethrani386718 күн бұрын
இந்த ஆண்டு முழுவதும் என்னை காத்து வழிநடத்தும் ஆண்டவரே
@GracyJerlin18 күн бұрын
காலை வணக்கம் பாதர் எங்கள் குடும்பத்தில் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி மரியோ வாழ்க எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மேல் இரக்கமாயிரும் இயேசு அப்பா நன்றி நன்றி நன்றி ❤❤❤
@geraldjoseph195818 күн бұрын
Ave Maria Amen🌹🙏My Jesu's Blees Family 🌹🙏 Peace and Good Hatha 🌹🙏 Mother Bless My Son Is Job🌹🙏 & Need Wedding Place Help Him🌹🙏 Mother I Need 🏠 Place Giving Me🌹🙏Lord Mother Bless Wife and Good Hatha 🌹🙏 St. Joseph Bless My Daughter Family 🌹🙏and Joy Thanknig You Jesus Amen🌹🙏❤️
@rameshraja340218 күн бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அருட்தந்தை அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.🙏🎉🎊💐
@sarlasarda526718 күн бұрын
காலை வணக்கம் பாதர் அன்பான ஆண்வரே கடந்த வருடம் முழுவதும் எங்களை பாதுக்காத்து வழி நடத்திய கிருபைக்காக உமக்கு நன்றி ஆண்டவரே
@SelviMarimuthu-o3e17 күн бұрын
ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி
@vijaybrandon87017 күн бұрын
Wish u happy new year father 2025🎉
@paulthavamani307018 күн бұрын
Amen
@ranij925818 күн бұрын
Ame
@magimairaj149418 күн бұрын
Prise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 Fr pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉
@suthafelix886518 күн бұрын
Pray for my family
@ravia832718 күн бұрын
🎉Happynew year
@thangamkannan416218 күн бұрын
காலை வணக்கம் ஃபாதர். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 🙏
அன்புதந்தையேகாலைவணக்கம் 2025 இனிய புத்தாண்டுவாழ்த்துகள் இந்தநாளைதந்துக்காக இறைவனுக்கு நன்றி நன்றி அம்மாதாய்மரியேவாழ்க நன்றி நன்றிஆமென் அல்லேலூயா நற்கருணை ஆண்டவரேஎனக்குபாவமன்னிப்பு தாங்கப்பா நன்றி நன்றிஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏