அருமையான நடிகை...இவர்ரை போல் யாரும் வர முடியாது... வாழ்க வளமுடன் என்றும்...
@saravanantrichy82682 жыл бұрын
ஆரோக்கியத்துடன் நலமாக வாழ்க ஜானகி அம்மா. உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்கிறேன்.
@manimudiarunachalam24832 жыл бұрын
வாழ்க பல்லாண்டு... என்ன ஒரு தெளிவான உச்சரிப்பு..எப்போதும் வியப்பானவர் தான் நீங்கள்.. ஏற்று க்கொண்ட வேலையில் நல்ல ஆளுமை தன்மை ....
@subbulaksmi80832 жыл бұрын
சௌக்கார் அம்மா அவர்கள் வாடாமலர் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👌👌👌 வாழ்க வளமுடன் தாயே 💓
@selvamselvam65392 жыл бұрын
அம்மா சவுகார் ஜானகி அம்மா உங்கள் நடிப்பு எனக்கு நிறைய நிறைய நிறைய பிடிக்கும் உயர்ந்த மனிதன் இரு கோடுகள் புதிய பறவை பாமா விஜயம் உங்கள் குரல் அழகு நன்றி நன்றி நன்றி அம்மா இப்போதும் அதே அழகு ஆங்கிலம் தமிழ் இந்த வயதிலும் என்ன அழகாக பேசறீங்க கலை உலகில் நீங்களும் ஒரு பல்கலைக்கழகம் காவிய தலைவி உண்மையிலும் நீங்கள் கண்ணா நலமா என்கண் மணி நலமா அந்த பாடலின் போது உங்கள் முகம் உடல் கண்கள் கைகள் முக பாவனைகள் அப்பப்பா என்றுமே மறக்க முடியாது நன்றி நன்றி அம்மா நீங்கள் நீடூழி வாழவேண்டும் 🙏
@pushpasreedhar91732 жыл бұрын
Wow what command over language, whether English or Tamil, the beautiful accent, the grace, the clear complexion, how well she has maintained herself.. simply amazing
@ponnaiahpathmanathan61132 жыл бұрын
Very true. A great actress and legend 💖💖💖
@geethasugumaran23452 жыл бұрын
@@ponnaiahpathmanathan6113 . .. .
@najbunishaaccount6598 Жыл бұрын
I91
@lalithasureshsistla8726 Жыл бұрын
She's a doctorate in English literature way back in 40s itself. She's very much talented and versatile legendary actress 🙏
@swarnasrinivasan5188 ай бұрын
Great actors🎉🎉
@thiminitubers50262 жыл бұрын
மிகச் சிறந்த நடிகை. Looks like she has great memory even now. Wonderful. 🙏
@itsonlyformemick91732 жыл бұрын
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் நடிப்பு அபாரம். இன்றும் வியப்பு
@anitamui14532 жыл бұрын
Salute Madame ...perfect Oxford English..wishing You all happiness in life 🙏🙏🙏❤
@RameshRamesh-yw3yx2 жыл бұрын
How beautiful shared your old memories with us through English.Really you are Excellent,MADAM.No more words to explain. Thanks Lot.
@rravi10452 жыл бұрын
It was really great and thoughtful of Ms. Sowkar Janaki to recollect and appreciate the contribution of MSV and Kannadasan in Kaviya Thalaivi. Not only "Kanna Sugama" but En Vanatthil, Kaiyodu kai Serkkum, Pen partha mappillaikku, Nerana Nedunchalai, Arambam Indre aagattum plus title song made for a great album. Of course, it was the role of a lifetime for Sowkar Janaki.
@saibha51522 жыл бұрын
90 வயதில் இன்னும் அழகாக இருக்கிறார். வணங்குகிறோம் அம்மா.
@maragathamRamesh2 жыл бұрын
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்
@jothiselvarajan48942 жыл бұрын
Super Amma.
@arokiamary34648 ай бұрын
Stupid
@mohanthimmakuppusamy21808 ай бұрын
Oh my God..Really fantastic hear such English speech of Tamil Veternal actress Sowkarjanaki about "Pudhiyaparavai" incidents particularly the saree weared in "Parthaghabagam ellaiyo " song..Super Madam Sowkarjanaki 🎉
@i.s.krishnamurthy97758 ай бұрын
Unforgettable movie and song. புதிய பறவை படம்... ஒவ்வொரு நிமிடமும் படம் முழுக்க அற்புதமான காட்சிகள். இன்றைய digital sound and Big screenஇல் பார்த்தால் அனுபவமே வேற level
@s.niranjana75582 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா ❤️ வயதாகிவிட்டது என்று நினைப்பில் மனதை இளமையாக வைத்திருங்கள் என்று சொல்வார் புட்டபர்த்தியில் பார்த்திருக்கிறேன் சில வருடங்களுக்கு முன்பு அவர் வீட்டில் ஊஞ்சல் ஆடுவதை பார்த்திருக்கிறேன் அழகான புடவை கொடுத்து கௌரவித்ததற்க்கு வாழ்த்துக்கள் நன்றிகள் எல்லோருக்கும் 👌🌷
@rajlaxmi6062 жыл бұрын
Janaki Amma wonderful speech in English - I am fascinated by your diction
@kurumbucats2 жыл бұрын
நீங்கள் எந்த உடையாணிந்தாலும் தமிழ் நாட்டு பெண்களை போல் அழகுதான்
@mohanakrishnans30542 жыл бұрын
அம்மா இந்த வயதினிலும் தாங்கள் நின்று கொண்டு மைக் பிடித்து பேசிய உங்களின் மலரும் நினைவுகள் மறக்க முடியாதது அதுவும் ஆங்கிலத்தில் தாங்கள் பேசிய பேச்சு பொற்காலம் உங்களை போல ஜெயலலிதாவும் ஆங்கிலத்தில் சராளமாக பேசக்கூடியவர் வாழ்த்துக்கள்
@sasikalav64892 жыл бұрын
Qq L L L L L like like that for
@ozee1432 жыл бұрын
Avangalam romba strong bro adhan apdi
@premavenkatesan78012 жыл бұрын
LlllllLll
@premavenkatesan78012 жыл бұрын
U
@premavenkatesan78012 жыл бұрын
w
@sagayamarys14452 жыл бұрын
காவியத் தலைவி படத்தில் அந்த பாடலை கண்ணா சுகமா .என் தாயின் நினைவுகள் அலை மோதும்.மிகவும் அருமை பாடல் மாத்திரமல்லாமல் தாய் மகளின் மேன்மை யான அன்பின் வெளிப்பாடு
@bamabama3392 жыл бұрын
Yes. I too like the movie. Particularly that song.
@arkitcreations2 жыл бұрын
உயிரை உருக்கும் பாடல். காலத்தை வென்ற பாடல்.
@ramadurain63792 жыл бұрын
மிகச் சிறந்த நடிகை. எந்த வேடமாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடீப்பார். கர்வமில்லாத நடீகை. தன்மானமிக்க நடீகைகளில் இவரும் ஒருவர் என்பதை சொல்ல ஆசைப்படுகிறேன்.
@jayapriya72679 ай бұрын
Super amma I thing jayalalithaa amma virku pin same speech in excellant english.congrads. JJ ammaavum 90 age varai erunthirukkalam
@devaraj1602 жыл бұрын
எத்தனையோ நடிகையர் வந்ததாலும் சொளகர்ஜானகி அம்மா லெவல் வேறு அவரை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்க லாம் அவருடைய ஆங்கிலத்திறமை மிகவும் அருமை வணக்கம் அம்மா
@gokulanrao6486 ай бұрын
Because already savitri was in field she could not cross nadigayar thilagam. When savitri fell ill she get chances.
@balack27628 ай бұрын
What a wonderful effective speaking at this age, which reveals her personality vanakam Sowker amma 🙏🙏🌹🌹. You mentioned Kavinjer Kannadasan mastro MSV..could have mentioned Gaana Saraswati Suseelamma too .. 🙏🙏
@baskarshanthi5052 жыл бұрын
What an actress,Awesome speach,atitude and talent. She is gifted to film industry.
@tilakshekar61502 жыл бұрын
I am the fan of great great SHIVAJI GANESHAN those days we never had enough but had enough when to see his movies
@write2ragavan2 жыл бұрын
Amazing speech by the admirable Stalwart Sowcar Janaki on his role and experience in the film Puthiyaparavai movie with legend late Sivajiganesan. Memorable and admirable speech. Kudos to her. K.Ragavan’
@rajagopalanns51172 жыл бұрын
Most reputed actress,accept any role,perform superbly."Aduthathu Ambujatha parthela" an unforgettable action song.All films she did her best,ever to talk about her,reminding scenes of her part etcetc.She looks quite heathy despite age.Long Live SowkarJanaki.
@MrManie7777 ай бұрын
Ma'am as far us u will be remembered for Iraivaa un maaligayil song from Olivizhaku when the great MGR was not well this song played all over TN.
@VSPJ_gaming2 жыл бұрын
You are always beutiful.unforgettable beauti in the song Maalai pozhuthin mayakkathile....👌😍👏👏👏 wonderful acting too Amma 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@indraramakrishnan96852 жыл бұрын
Yes, I have the same thing. Especially erukodugal collector roll so majestic. All 3 movies are great. She looks good and live long healthy life.
@luxmijansirani75932 жыл бұрын
உங்கள போலாம் வாழனும் தாயே ❤️❤️ i love you so Much😘😘
@srimathi80272 жыл бұрын
My fav movie thillu mullu....😘😘 unga acting semmaya irukum
@nandakanakraj89858 ай бұрын
She looks so smart and charming even at this age.... highly talented, hardworking, straight forward and decent actress...long live Janaki Amma...😊
@nagabhushanahulikeresadash97152 жыл бұрын
Great actress Janaki Amma. She has acted in Kannada movies that too with Great Actor Dr Rajkumar as well. I thoroughly enjoyed her acting in Tamil Movies and also in Kannada movies as well. Especially her dialogues in both the languages are Excellent. In fact I have seen her movies mainly to enjoy her dialogues in any language. Of course her Command over English is Extraordinary.
@lakshmichandrasekar73802 жыл бұрын
Great actress. How nicely and fluently she speaks
@florencemurugesu832 жыл бұрын
Such a legendary actress❤️
@thiruvidaimaruthursivakuma43392 жыл бұрын
அம்மா நீங்கள் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்து அசத்தி இருக்கிறீர்கள். ஆனாலும் உங்கள் பெயரை சொன்னவுடன் உங்களின் மறக்க முடியாத மூன்று பாத்திரங்கள். 1. புதிய பறவை சித்ரா கிளப் டான்சர் - cosmopolitan 2. இரு கோடுகள் கலெக்டர் ஜானகி - commanding 3. பட்டு மாமி இன் எதிர்நீச்சல் - comedy தங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்குமாறு ஆண்டவனை வேண்டுகிறேன். என்றும் பணிவுடன் உங்கள் ரசிகன்
Uyarndha manithan_ Vimala. Another remarkable character with the great legend Nadigar Thilagam.
@maragathamRamesh2 жыл бұрын
அம்மா என்றும் நீங்கள் காவியத் தலைவி தான் நன்றி அம்மா
@nagarajansubramanaim22612 жыл бұрын
நல்ல திறமையான நடிகை. தமிழ் உச்சரிப்பிலும் ஆங்கில உச்சரிப்பிலும் அசத்தலாகப் பேசும் அற்புத நடிகை சௌகார் ஜானகி யம்மா அவர்கள். வாழ்க நலமுடன் என்றும். நன்றி.
@apsarassamayal2 жыл бұрын
Kanna sugama,IPO kettalum goos bumb what alegend she is,we shoud proud of such a disciplined and diplomatic woman in our thamizh cinema,ungaladhu nadippukku thalai vanangukirom,kaviyathalaivi and irukodugal my all time favorite and also uyarndha manithan 🙏
@patricialopez-wd1xe2 жыл бұрын
Sowkar Janaki looked so classy in that particular scene which I can still remember till today. Thanks to our Nadigar Thilagam Sivaji Ganesan.
@elangoa80752 жыл бұрын
I love u maa Unga English speak na adimai....,செளகர்ஜானகி என்றாலே i m very impress
@vasanthisokalingam70072 жыл бұрын
Awesome ma 👍
@lalithajayakumar13692 жыл бұрын
அருமையான நடிகை அம்மா செளகார் ஜானகி அம்மா.
@muhammadsuhail70442 жыл бұрын
So sweet ❤️♥️♥️ Sowcar Janaki Amma. Stay blessed 🙏🙏🙏 Amma.
@anusuyavlogs54522 жыл бұрын
My favourite actress
@kanamuthurajah98522 жыл бұрын
Preety woman. May God good health and happiness
@rajanumapathy20982 жыл бұрын
What a excellent voice and language even after many decades. In fact she and her speech brought back to us long memories, So modest and incridible appearance. My regards to Sowkar Madam the living cine legend❗🙏
@astrodr.ranjani99162 жыл бұрын
மிக சிறப்பு அம்மா
@shirlyxaviour86622 жыл бұрын
respected sowkkar janaki amma big salute ! congratulations !! wish long life, and prayer. creator almighty lives god yahova, son lived savior jesus christ with you, blessing everyones. thanks
@winsaratravelpixwinsaratra79842 жыл бұрын
புதிய பறவை, காவியத்தலைவி, உயர்ந்த மனிதன் படத்தில் சௌகார் ஜானகியின் நடிப்பு மிகவும் சிறப்பு. காலத்தால் அழியாதவை. சவுகார் ஜானகி நீடூடி வாழ்க.❤️❤️👍🙏🙏
@@rajm.rajendra3485 இன்னும் நிறைய உள்ளன.பாமாவிஜயம், எதிர் நீச்சல் , பார் மகளே பார்.அவரமாதிரி யாராலும் இங்கிலீஷ் அவ்வளவு அழகாக பேசமுடியாது என்பதுதான் உண்மை.போதுமா?
@krishnamurthyks16022 жыл бұрын
குமுதம் படத்தில் கண் பார்வையற்றவராக மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.
Sowkarjanaki means Good acting roles always any character she do extremely well she is an actress with pride
@geetavijayraghavan1998 ай бұрын
Ur speech fantastic 4:44 with fluent English speaking.
@pandiank142 жыл бұрын
What a great remembering excellent job jawkar janaki Amma vaazhka pallandu congratulations 💐🙏👌👏👏👏👏👏
@sreetm53592 жыл бұрын
Ayya its shawkar kanaki... Not jawkar..!!
@srinithiyanjd31442 жыл бұрын
அருமை பதிவு வணக்கம்
@catherinedavid22162 жыл бұрын
Very gd speach in English n she can remember
@panchapakesann27372 жыл бұрын
Speech sweet clear cojent and simple what a tone and youthfulness..God bless..sowcar the great..
@nature86322 жыл бұрын
What madam told about kanna sugama song is perpectly correct. MSV KANNADASAN created such a divine song.
@manimaranpa2 жыл бұрын
I feel that there is not playing the beginning music of song, But heard at the last 10 seconds Kaaviyathalaivi sowkar amma🙏🙏
@MuthuLakshmi-dw8xi2 жыл бұрын
காவிய தலைவி கண்ணா சுகமா பாடல் எப்போது கேட்டாலும் என்னை அறியாமல் கண் கலங்கி விடும்.
@pandikumar49682 жыл бұрын
நான்தான்
@rajieducationandentertainmentc2 жыл бұрын
Very happy to hear the old memories of legendary Janu ma
@TamilSelvan-wg1yt2 жыл бұрын
God bless her with enough happiness, health wise throughout the life ❤️
@MegaNguru8 ай бұрын
She is a very great actress
@sathyavani30152 жыл бұрын
Very nice speach God bless you mam many many years good health and stay mam
@shanthiuma95942 жыл бұрын
அம்மா நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டுகள் இறைவன் அருளால் 🙏
@SUDMAA2 жыл бұрын
Is that the same Pudhiya paravai saree (she was presented to wear)
@svlalithavenkataraman12552 жыл бұрын
Very good speech by sowhar Janaki at this age.
@padmadevaraja3257 Жыл бұрын
நான் மிகவும் விரும்பும் நடிகை சௌகார் ஜானகி. நடிப்பும் அபாரம்
@lotus52952 жыл бұрын
நம் சௌக்கார் அம்மாவின் கண்களின் சிறப்பு என்னவென்றால் அது சோகத்தை பிழியும்,காமெடி உச்சத்தையும் காட்டும்.இது போல் எந்த நடிகைக்கும் இந்தியாவில் கிடையாது.
@drjamunakrishnan25772 жыл бұрын
Kaviya thalaivi.neelavaanam.neethiwith sivaji ethirneechal uretha manithan stunning performance.lost spotted her in tenampet signal with jayakaran actress sujatha,s husband driving.
@nandhufamily99242 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சி அம்மா
@nandhufamily99242 жыл бұрын
Thank you for your likes
@esivaramaniyer2 жыл бұрын
My favorite actor, Iru kodugal can't erase my memory.
@agninagaseshu32162 жыл бұрын
Lovely lively Oldie Super in this age also
@clashcreations87048 ай бұрын
Fantastic English madam.
@thomaspaulose15452 жыл бұрын
In "Puthiya paravai" song sequence Janakiamma was Sooperb. The way each time she came to stage and exit was awesome.
@gomathipalani95882 жыл бұрын
பேச்சு அருமை இந்த வயதிலும்
@mohansongs49756 ай бұрын
ஜெய லலிதாவிற்கு அடுத்த படியாக நல்ல ஆங்கில புலமையள்ள ஓரே நடிகை
@umamaheswarib31872 жыл бұрын
So nice,. precious flash back.love you mam.
@BeastProPlayer552 жыл бұрын
Super speech in English mam.
@shanthakumar45982 жыл бұрын
Madam sowcar janaki avl, a fantastic actress , an excellent command over English it's really beautiful to see you and hear you hope there must be a Shivaji our nadigar thilagam is born again to act with you , wonderful memories
@kasthurimeiyyappan94478 ай бұрын
சவு க்கார் அம்மா உயர்ந்த மனிதன், மோட்டார் சுந்தரம் பிள்ளை..... ❤️, இந்த டைட்டானிக் எடுத்தவனுக, இவுகளை போட்டிருக்கலாம் போல 💐💐🙏
@vidyajayaraman68822 жыл бұрын
What an actress hats off
@bernadettemel20532 жыл бұрын
Mam not sophisticated roles you played you your self is so sophisticated I love you.
@rathimala67982 жыл бұрын
🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@panneerselvam49592 жыл бұрын
கண்ணா சுகமா....பாடலை இப்போது கேட்டாலும் என்கண்ணில் நீர்வழியும்....அன்று வயது 17..70இன்று
@jayanthisadasivan60882 жыл бұрын
Admire you in every angle. Great lady you are!!
@srk83602 жыл бұрын
Excellent Amma../Thankyou 💐💐🙏💞
@tripurasundarik7072 жыл бұрын
Even in kaviyathalaivi
@parthasarathy45002 жыл бұрын
Puthiya paravai and nethi pondra padangal medam act super
@indradevisr3542 жыл бұрын
Sowkar janaki Amma always evergreen
@mssenghughirennee14912 жыл бұрын
Sowger janaki mam still very beautiful in this age.
@mahalingamthevar67252 жыл бұрын
Wonderful 🙏🙏🙏🙏🙏🙏🙏
@evelynantonyraj59702 жыл бұрын
Very nice speech. When did sowkar Amma give this speech.which year
@kanamuthurajah98522 жыл бұрын
Ever green beauty. Long live
@chitrap73962 жыл бұрын
Great wisdom. A legend
@geethaseshadri95492 жыл бұрын
Sowcar amma is a great lady romba romba uyarndavanga great acting ever green artist paartha niyabagam illayo onrepodum energetic lady