04. Illayankudi mara nayanar || இலையான்குடி மாற நாயனார்

  Рет қаралды 77,283

சிவ சிவ

சிவ சிவ

Күн бұрын

Пікірлер: 67
@plfkulu8789
@plfkulu8789 2 жыл бұрын
சிவசிவ!!!! தங்களின் தொண்டு மிகப்பெரிது!!!!! வாழ்த்துகள் ... அன்னதானம் என்ற சொல்லையும் விருந்தோம்பல் என்ற சொல்லைமட்டும் மாற்றியருள வேண்டுகின்றேன் .... அடியார்களை மாகேஸ்வரனாக கண்டு பூசித்து அமுது படைப்பதால் இது மாகேஸ்வரபூசை எனப்படும் .... அன்னதானம் செய்யவில்லை இளையான்குடி மாறனார் ......சிவனடியார்களை சிவமென்றே கருதி மாகேஸ்வர பூசைசெய்துவந்ததார் .....
@senthilmurugan3687
@senthilmurugan3687 6 жыл бұрын
இதுவன்றோ,ஈசர்நெறி போற்றும் அன்பினிய இல்லறம்! இளையான்குடி மாற நாயனார் திருவடிகள் போற்றி போற்றி!
@saravananm8657
@saravananm8657 4 жыл бұрын
Super sir
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌿சிவ சிவ🌺🍀திருச்சிற்றம்பலம் 🔱🙏
@thangamanitamilmani647
@thangamanitamilmani647 3 жыл бұрын
எவ்வளவு எளிமையாக நாயன்மார்கள் வரலாறு சொல்லி தருகிறது தங்களது பதிவு
@Madhavadas0669
@Madhavadas0669 2 жыл бұрын
இளையாற்றன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன் ❤ 🙏
@pullingoo-dj8gf
@pullingoo-dj8gf 2 жыл бұрын
இளையான்குடி மற நயன்மர் திருடிகள். போற்றி போற்றி
@FM_official-y4g
@FM_official-y4g 5 жыл бұрын
ஒம் நமசிவாய ம்🙏🏻🙏🏻🙏🏻
@umamahesweriilangovan4714
@umamahesweriilangovan4714 3 ай бұрын
அன்பே சிவம் சிவசிவ இனிய சிவ வணக்கம் சிவசிவ அனைவருக்கும் ஓம் நமசிவாய வாழ்க சிவசிவ அடியாருக்கு அடியார் என்ற வழி வகுத்து வாழ்ந்தார்கள் அவர்கள் இருவரும் பாதம் பணிந்து வணங்குகிறேன் சிவசிவ எல்லாம் சிவன் சித்தம் சிவசிவ இளையான்குடி மாற நாயனார் அடியாருக்கு அடியேன் சிவசிவ...❤
@kopikopi2362
@kopikopi2362 2 жыл бұрын
😍ஓம் நமசிவாய போற்றி ஈசன்🙏 அருளால்🙏❤️ திருச்சிற்றம்பலம்
@nithyasriganesan9889
@nithyasriganesan9889 2 жыл бұрын
இளையாந்தன் குடிமாரன் அடியார்க்கும் அடியேன்🙏🙏🙏
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
வறுமையிலும் மழையில சிரமப்பட்டு இறைவனுக்கு உணவு கொடுத்த இலையான்குடி மாறன் நாயனாரே போற்றி போற்றி இறைவா எல்லோருக்கும் வறுமையை நீக்கி இல்லை என்று வருபவர்களுக்கு உணவு அளிக்க நல்ல எண்ணம் எல்லோருக்கும் கிடைக்க அருள வேண்டுகிறேன் ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@shubhaganesan
@shubhaganesan 5 жыл бұрын
Arputham Arumai Deivigam, Unnadamana saiva Thondu , Om Namachchivaya
@RaviRavi-pu9wj
@RaviRavi-pu9wj Жыл бұрын
இறைவன் அருளால் நாங்கள் நன்றாக இருக்கிறோம் நாயன்மார்கள் வரலாறு கேட்பதற்கு அவர்கள்களை வணங்குவதற்கு நாம் புன்னியம் செய்து இருக்கவேண்டும்
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 2 жыл бұрын
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
@manjupreethi3395
@manjupreethi3395 6 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம்
@sujatharamasamy4531
@sujatharamasamy4531 4 жыл бұрын
🙏Ilaiyankudi nayanar thiruvadigal potry potry 🙏om shivayanamaga 🙏❤🙏❤🙏❤🙏
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 4 ай бұрын
ஓம் நமசிவாய
@PoojaM22
@PoojaM22 7 ай бұрын
very nice super !!! keep posting!! Thirusitrambalam!!
@r.ranjanir.ranjani8674
@r.ranjanir.ranjani8674 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@selvietamel5548
@selvietamel5548 7 жыл бұрын
அருமையான. வார்த்தை உணர்ந்தேயே இது சத்தியம் நான் நன்றி
@kunram1925
@kunram1925 7 ай бұрын
சிவாய நம 🙏🙏
@deepasairam2609
@deepasairam2609 2 жыл бұрын
63 saints irreplaceable Om om namahashivaya
@sivanandam6531
@sivanandam6531 2 жыл бұрын
Nama sivaya
@Subaska
@Subaska 5 жыл бұрын
Ohm nama sivaya
@v.varadharajan234
@v.varadharajan234 4 жыл бұрын
Nama Sivaya....
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 Жыл бұрын
Sivam 🙏
@kayalpandi5248
@kayalpandi5248 5 жыл бұрын
இளையான்குடி என்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.இளையான்குடி என்பது தான் ஊரின் பெயர்.
@prosms5463
@prosms5463 3 жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏
@suchitraravichandransuchi9867
@suchitraravichandransuchi9867 Жыл бұрын
Thiruchitrabalam Uma Maheswara 🙏🙏🙏🙏🙏
@yogesfamily5171
@yogesfamily5171 3 жыл бұрын
Om name sivaya potri from yoges
@darrshanraguraman4191
@darrshanraguraman4191 3 жыл бұрын
சிவ சிவ
@jeyachitras2887
@jeyachitras2887 5 ай бұрын
சிறப்பு
@mygog-od2kk
@mygog-od2kk Жыл бұрын
Sivayanama nayanmargal thiruvadi vanagugirean
@ஓம்சிவசக்திஅன்புஇல்லசேவகி
@ஓம்சிவசக்திஅன்புஇல்லசேவகி 5 жыл бұрын
அன்பேசிவம்
@சரவணன்சரவணன்-ங1ய
@சரவணன்சரவணன்-ங1ய 2 жыл бұрын
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🙏🙏🙏
@selvietamel5548
@selvietamel5548 7 жыл бұрын
அருமையான. வார்த்தை மிகவும் நன்றி
@vijayas5269
@vijayas5269 4 жыл бұрын
சிறந்த பக்தி அம்மையாரின் உணர்ச்சிபூர்வமான விளக்கத்தால் மனம் கசிந்தது சிவசிவ
@HemaNemoo
@HemaNemoo 6 жыл бұрын
Ilaiyaanthan kudimaaran adiyarkum adiyaen
@maydayathuthalabirthday5781
@maydayathuthalabirthday5781 7 жыл бұрын
ILAYANKUDI NAYANARUKKU ADIYALAAM🌿
@NAVEENKUMAR-tm8fx
@NAVEENKUMAR-tm8fx Жыл бұрын
வரலாற்றை இதுபோல் வீடியோவாக தொகுக்க யாரை அணுக வேண்டும் தொடர்பு கொள்ள வேண்டிய எண் இருப்பின் பகிரவும் நன்றி
@harikrishnaswamikan8015
@harikrishnaswamikan8015 7 жыл бұрын
superb mam.. I like your videos..
@thiyagarajaraja5375
@thiyagarajaraja5375 3 жыл бұрын
Me too 😇😇❤❤💕💕
@omsakthilordsivasakthibhak5490
@omsakthilordsivasakthibhak5490 7 жыл бұрын
ILAYANGUDI MARA NAYANAR KKU ADIYARUKKU ADIYARAM ☺SIVA SIVA
@Puranas
@Puranas Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@mithuncha123
@mithuncha123 5 ай бұрын
🙏🙏🙏❤
@sundaresvarisamugom1722
@sundaresvarisamugom1722 4 жыл бұрын
Siva siva
@bhakthimanjari
@bhakthimanjari 3 жыл бұрын
Arumai amma
@Raman_mehrishi
@Raman_mehrishi 3 жыл бұрын
हे नाथ यह दास तो आपकी इंतजार में बैठा है हे नाथ हे नाथ हे नाथ मुझे अपने ह्रदय से कब लगाओगे। 🐄🐄🐄🐄🐄🐄🙏🙏🙏🙏
@buvaneshmurugan7108
@buvaneshmurugan7108 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@sivanandam6531
@sivanandam6531 2 жыл бұрын
Very nice story
@muthuarchery5324
@muthuarchery5324 3 жыл бұрын
🙏 இளையான்குடிமாறன் நாயனார் கொலு வடிவில் kzbin.info/www/bejne/j4TImp2cqrGLnMk
@deepandeepanms1438
@deepandeepanms1438 4 жыл бұрын
அருமையான பதிவு
@keerthanamohan5469
@keerthanamohan5469 3 жыл бұрын
Shivashiva
@mithumithu936
@mithumithu936 2 жыл бұрын
பெரியபுராண வசனம் போடுங்க
@luckylad4676
@luckylad4676 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@anbarasidevakumar9314
@anbarasidevakumar9314 4 жыл бұрын
அருமை
@sumaiya0712
@sumaiya0712 3 жыл бұрын
அவர் மனைவி பெயர் என்ன?
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 2 жыл бұрын
🙏
@revathy222
@revathy222 2 жыл бұрын
0
@jeevasiva2135
@jeevasiva2135 6 ай бұрын
ஓம் நமசிவாய
@subgames3.054
@subgames3.054 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@Raman_mehrishi
@Raman_mehrishi 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@VijayaKumar-wi8ou
@VijayaKumar-wi8ou 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@VijayaKumar-wi8ou
@VijayaKumar-wi8ou 3 жыл бұрын
ஓம் நமசிவாய
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57