நான் ஒரு கிறிஸ்தவன் குடும்ப வாழ்க்கையின் பிரச்சனைகளை யதார்த்தமாக உணர்ந்து கொள்ள நல்ல பதிவு மௌளவி அவர்களே
@Iamnotbad-im78610 ай бұрын
Hi
@rilwanmohamed64898 ай бұрын
❤
@mayuwodiwel7174 Жыл бұрын
நான் தமிழ் , ஆனால் இந்த பேச்சு எல்லா சமூகத்துக்கும் உரியது ❤
@sntamilbayan8394 Жыл бұрын
ஆமாம்
@fawmefawme2049 Жыл бұрын
On
@redmimass4365 Жыл бұрын
Islamum quranum manithanai nervali paduthave sahotharar quran hathees 2ndayum neenga padinga life sirappaga amaiyum
@Bluebaby-dj3eh10 ай бұрын
Allah ungalai islatthin pakkam alaithu erukkiran@@sntamilbayan8394
@RazeenCader9 ай бұрын
Akka hi nan Raseenda mahal.nan ondu solluran kakkiringgala . thappa ninakka vandam neengkal Islaththukku varingkala?
@Aashislime Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் இயல்பான பேச்சு எளிதில் புரிந்துகொள்ள முடியுது. அல்ஹம்துலில்லாஹ்
@sntamilbayan8394 Жыл бұрын
Alhamthu lillah
@fathimamufeesha2051 Жыл бұрын
காலத்துக்கு பொருத்தமான தெளிவான விளக்கத்துடன் சிறந்த பேச்சு.. 👍🏻
@sntamilbayan8394 Жыл бұрын
Alhamthu lillah
@Rifthi1234 Жыл бұрын
Hi
@sntamilbayan8394 Жыл бұрын
Hi
@rasithgaming_____6714 Жыл бұрын
சலாமு அலைக்கும் உங்கள் வசனங்கள் மாஷா அல்லா
@sntamilbayan8394 Жыл бұрын
Alhamthu lillah
@barakathfarook1307 Жыл бұрын
Masha allah nalla bayan 😊😊😊
@ஜம்மியத்துல்அத்ஃபால் Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் உளவியலாளர் அவர்களே சமீபகால தம்பதியருக்கு மிகவும் அவசியமான உரை
@sntamilbayan8394 Жыл бұрын
நிச்சயமாக அல்ஹம்து லில்லாஹ்
@IthreesJ5 ай бұрын
My Husband lifele kidaiche gift❤❤❤❤❤❤❤❤❤
@IthreesJ5 ай бұрын
❤❤❤❤ IN❤❤❤❤
@RismyRismy2222-vb9ox Жыл бұрын
Masha Allah kaalattuku poruttamana nalla bayan
@SpeakOnlyTheTruth9 ай бұрын
Useful information
@ss-ty8zo Жыл бұрын
100% true I see so so many ladies like this thank you for bayan
@sntamilbayan8394 Жыл бұрын
Jezakallah hairan. Alhamthu lillah
@sahamthsuji1146 Жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு மிக நன்றி மௌளவி
@sntamilbayan8394 Жыл бұрын
Alhamthu lillah Jezakallah hairan
@ROCKY-music7 Жыл бұрын
Mashallah great speech 👍
@sntamilbayan8394 Жыл бұрын
Alhamthu lillah
@ithuNammalmudiyum5 ай бұрын
மிகவும் அருமையான பயனுல்ல பேச்சு
@jasminabbas1346 Жыл бұрын
Subahanallah sahabakkal sirappanavarhal
@shamlishamli4678 Жыл бұрын
Assalamu Alaikkum use full bayan Hazrath Alhamthulillah Allah ungaluku menmelum barakath seiwanaga ameen
@sntamilbayan8394 Жыл бұрын
Ameen.
@mohanadaskeeththana6081 Жыл бұрын
Vanakam nan oru Hindu unkada payan kekura nalla vidaam nan unkalta pesa ealuma mowlavi
@Sweet_Dreams609 Жыл бұрын
Number send panren pesurigala?
@hemapankajhemapankaj3212 Жыл бұрын
அன்பும், பாசமும் இல்லாத கணவரிடத்தில் எந்த மனைவியும் பேச கூட தயங்குவாள்.. பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு, குடும்ப பொறுப்பும் இருப்பது ஆண்மகனுக்கு ஒரு இலக்கணம்..
எனது நண்பன் இந்த பயானா போட்டு காட்டினானாம் அவங்க சொன்னாங்களாம் இப்படி என்னால் நடக்க முடியாது விரும்பினா இருங்க இல்லாட்டி போங்க என்றாலாம்
@mohamedasim2967 Жыл бұрын
True
@hananufail9535 Жыл бұрын
நான் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு என்னை அழங்காரிக்கிறேன் ஆனாலும் எனது கணவன் Facebook யில் இன்னொரு பெண்ணை தான் தேடுகிறார் 😭😭 என்னால் முடியவில்லை sir 😭😭
@rinozaizzath999 Жыл бұрын
Really??
@RiyasMohammed-ov1sg8 ай бұрын
அவனை டைவோஸ் பண்ணு அவன் ஒழுக்கம் இல்லை
@SajahanMumthaj5 ай бұрын
மீண்டும் உங்களை நோக்கி வருவார் சற்று பொறுமையாக இருங்கள். அல்லாஹ்விடம் பொறுப்பு கூறுங்கள். ஆனால் எதற்காகவும் உங்கள் பொறுமையை இழந்திடாதீர்கள்.
@Queen_Riz_Vibez3 ай бұрын
அல்லாஹ் விடம் பொறுப்பை சாட்டுங்கள்.... அல்லாஹ் பாதுகாப்பான்...