டைகர் கிளப் எனும் வாக்கிங் கிளப்பில் இணைந்து ஆரோக்கியத்தை பெறுவதற்கு இந்த அப்ளிகேஷனை பூர்த்தி செய்து அனுப்பி வையுங்கள்.. 👇 forms.gle/tW2n... #tigerclub #prabanjam
Пікірлер: 82
@nsramachandran71995 күн бұрын
மிக மிக உண்மை தினம் தினம் பதிவுகளை வழங்குவது என்பது மிகப் பெரிய வாழ்நாள் சேலன்ஞ் தான். தினசரிஸ்டிக்கர் என்பதே மிகப்பெரிய ஆச்சரியம்.🙏🙏💐💐
@jvasanthy34754 күн бұрын
இன்றைய நிகழ்வை சிறப்பாக வழங்கிய நமது குரு பிரபாகரன் அண்ணாவிற்கு நன்றி. 🙏 ஃபேமிலி டீமுக்கு நன்றி. 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி. 🙏
@Rajeswari7045 күн бұрын
இன்றைய நிகழ்வை மிக அருமையாக தந்த ✨ஆசானுக்கு ✨நன்றி 🙏 ✨ஃபேமிலி டீமுக்கு ✨ நன்றி 🙏🙏பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏
@nsramachandran71995 күн бұрын
வாழ்த்துச் செய்திவழங்கிய சகோதரி டைகர் குமுதவல்லி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க மகிழ்வுடன்
@csbhupalan15 күн бұрын
பாடலின் வரிகள் அம்மாவின் குரல் வளம் மிக அருமை🎉🎉🎉 மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள் 🎉🎉🎉🎉
சகோதரி குமுதவல்லி அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி உணர்வு பூர்வமாகவும் அருமையாகவும் இருந்தது. சகோதரிக்கு நன்றி 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏
@ChandraVasuki5 күн бұрын
குமுதவல்லி அம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@ahilagopinath17445 күн бұрын
குரு Tr தேன்கூடு பிரபாகரன் அண்ணாவிற்கு நன்றி 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
@sakthiprabha86165 күн бұрын
Tr.குமுதவல்லி அம்மா அவர்களின் வாழ்த்து செய்தி மிகவும் அருமையாக இருந்தது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@thilaikarasibalaji65145 күн бұрын
இன்றைய வகுப்பைஅருமையாக தொகுத்து வழங்கிய தம்பி டைகர் குரு ஆசான் பிரபாகரன் அவர்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@csbhupalan15 күн бұрын
ஒவ்வொருக்கும் அறியாமை என்ற ஒரு விசயம் இருக்கிறது அதை அகற்ற பிரபஞ்சம் இயற்கை இறைவன் தொடர்ந்து சக்தியும் சமயோசித புத்தி கூர்மை கிடைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் பாராட்டுகள் 🎉🎉🎉🎉
@Gokila-p9x5 күн бұрын
இன்றைய நிகழ்வு 👌டைகர் குடும்பத்திற்கு நன்றிகள் 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏
@thilaikarasibalaji65145 күн бұрын
குமுதவல்லி சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பாராட்டுக்கள்
@jvasanthy34754 күн бұрын
'பிரபஞ்சம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய சகோதரி குமுதவல்லி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும, வாழ்த்துக்களும்.🎉 வாழ்க நலத்துடன். வாழ்க வளத்துடன். .
@adarshr.s88125 күн бұрын
Tr. குமுதவல்லி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
@thilaikarasibalaji65145 күн бұрын
பாடலின் வரிகள் அம்மாவின் குரல் மிக அருமை மனதிற்கு இனிமையாக இருந்தது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@thilaikarasibalaji65145 күн бұрын
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் ஆசிர்வாதம் பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி 🙏
@ahilagopinath17445 күн бұрын
5 ஆண்டுகளில் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டு பயன்படுத்தி கொண்டிருக்கிறேன். நேற்றைய டிஏ ரிப்போர்ட் அனுவப்பூர்வமாக அனுப்பிவிட்டேன்.
@jvasanthy34754 күн бұрын
நமது டைகர் கிளப்பிற்கு வாழ்த்துக்கள் வழங்கிய சகோதரி குமுதவல்லி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் 🎉 வாழ்க நலத்துடன். வாழ்க வளத்துடன். .
@revathymathan36194 күн бұрын
குமுதவள்ளி சகோதரிக்கு வாழ்த்துகள் நன்றி
@revathymathan36194 күн бұрын
பிரபாகரன் சகோவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்
@devikrishnan18235 күн бұрын
குமுதவல்லி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@devikrishnan18235 күн бұрын
டிஏ ரிப்போர்ட் அனுப்பிவிட்டேன் ❤❤❤❤ உண்மைதான் சகோதரர் தூண்டுதல் இருந்தால் மட்டும் தான் நாம் அனைவராலும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க முடியும். இதை நான் உணர்ந்துள்ளேன்❤❤❤ நன்றி பிரபாகரன் சகோதரர் மற்றும் ஃபேமிலி டீம் அனைவருக்கும் நன்றி.
@thilaikarasibalaji65145 күн бұрын
ஐந்து ஆண்டுகளில் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் தைரியம் இருக்கிறது நம்பிக்கை இருக்கிறது தோய்வு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் பல நல்ல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறேன் பிரதிபலன் பாராமல் நன்றி 🙏
@healthylife29635 күн бұрын
நன்றி. இன்று ஒலிபரப்பாகிய ஆடியோ அனுப்பிய சகோதரி குமுதவல்லி அம்மா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வணக்கம். நன்றி
@kulothunganjm40215 күн бұрын
நன்றி டைகர் அம்மா குமுதவல்லி வாழ்த்துகள்
@vijayalakshmirajasekar45175 күн бұрын
D.A report அனுப்பி வைத்தேன் நிறைய பழக்கவழக்கங்கள் டைகர் கிளப்வந்தபின் தொடர்ந்து கடைபிடிக்கிறேன் டைகர் கிளப்புக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@thilaikarasibalaji65145 күн бұрын
மிகவும் உண்மை ஒவ்வொருவருக்கும் அறியாமை என்பது இருந்து கொண்டே இருக்கிறது சில இடங்களில் யோசித்து செயல்பட்டாலும் அந்த அறியாமை என்பது சறுக்கி விடுகிறது சமயோசிதமாக புத்தி கூர்மை கிடைத்த ற்கு நன்றிகள் நன்றி 🙏
@sudharamachandran5 күн бұрын
அனைவருக்கும் உற்சாகமான இனிய காலை வணக்கம் 🎉🎉🎉
@healthylife29635 күн бұрын
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள். தினசரி அறிக்கை சமர்பித்து விட்டேன். அனைத்து அன்பர்களும் தொடர்ந்து பயன் பெற எனது அன்பான வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.
@pavinrajpavinraj32375 күн бұрын
குமுதவல்லி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@ahilagopinath17445 күн бұрын
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏 வாழ்க நலத்துடன்.. வாழ்க வளத்துடன்..
@Balasubramanian-er5vn4 күн бұрын
🙏🏻நன்றி🙏🏻 🙏🏻உற்சாகமான வணக்கம்🙏🏻 🙂வாழ்க வளமுடன்🙂
@rkumudavalli91345 күн бұрын
இன்றைய நிகழ்வு அருமை ஆசான் தம்பி பிரபாகரன் அவர்களுக்கும் famiilyTeam உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளரர்கள் அனைத்து டைகர்குழுவின் கேப்டன்கள் உறுப்பினர் களுக்கும் மற்றும் இறைவன் இயற்கை பிரபஞ்சத்திற்கு நன்றிகள்
@rkumudavalli91345 күн бұрын
வாழ்த்துக்கள் கூறிய ஆசான் தம்பி பிரபாகரன் அவர்களுக்கும் famiilyTeam உறுப்பினர்கள் அனைத்து டைகர்குழுவின்உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்
@ChandraVasuki5 күн бұрын
தினசரி அறிக்கை நேற்று இரவு அற்புதமான நிலையில் மகிழ்ச்சியாக சமர்ப்பித்தேன்
@thilaikarasibalaji65145 күн бұрын
மிகவும் உண்மை தினம் தினம் தலைப்புகளை தேர்ந்தெடுத்து ஸ்டிக்கர் ரெடி பண்ணி எங்கள் அனைவருக்கும் வகுப்புக்கு ரெடி பண்ணி அதை விடிகாலை எழுந்து எங்கள் அனைவருக்கும் சமர்ப்பிப்பது மிகப் பெரிய அற்புதமான விஷயம் கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் தம்பி அவர்களுக்கு டைகர் இருக்கும்
நேற்றைய தினசரி பதிவை பூர்த்தி செய்து அனுப்பி விட்டேன் 🎉🎉🎉🎉
@aksharas82384 күн бұрын
நன்றி அம்மா குமுதவள்ளி
@sudharamachandran5 күн бұрын
நேற்றைய டியர் ரிப்போர்ட் அனுப்பி வைத்தேன் ❤
@Rajeswari7045 күн бұрын
இனிய காலை வணக்கம் 💐✨✨
@Gokila-p9x5 күн бұрын
அனைவர்க்கும் இனிய காலை வணக்கம் 🙏வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏
@Gokila-p9x5 күн бұрын
1.நேற்றைய தினசரி அறிக்கையை ஆர்வதுடன் சமர்பித்தேன்
@megalingamp9815 күн бұрын
இனிய காலை வணக்கம்
@VijayaLakshmi-oo1jt4 күн бұрын
Welcome family team 🎉🎉
@selvameenakaruppusamy71925 күн бұрын
I am following as you say as much as I can
@pavinrajpavinraj32375 күн бұрын
நேற்று உற்சாகதுடன் DA ரிப்போர்ட் அனுப்பி விட்டேன்
@VijayaLakshmi-oo1jt4 күн бұрын
Gudevening to all🎉🎉
@Balasubramanian-er5vn4 күн бұрын
DA Report - Yes அனைவருக்கும் நன்றி அனைத்திற்கும் நன்றி
@nagapandy65645 күн бұрын
Good morning to all
@saraswathih11255 күн бұрын
DA ரிப்போர்ட் அனுப்பிவிட்டேன்
@revathymathan36194 күн бұрын
டி ஏ ரிப்போர்ட் அனுப்பி விட்டேன்
@kulothunganjm40215 күн бұрын
நேற்று டி ஏ ரிபோர்ட் அனுப்பி விட்டேன்
@nsramachandran71995 күн бұрын
D.A.Report அனுப்பி விட்டேன்
@jvasanthy34754 күн бұрын
1. நேற்றைய D. A. Report ஐ மகிழ்வுடன் அனுப்பிவிட்டேன் அண்ணா. தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான் அண்ணா. நான் எட்டு நடை நடப்பதற்கு தாங்கள் தூண்டிக் கொண்டே இருப்பது காரணமாக அமைகிறது.
@LalithaRajy5 күн бұрын
ஆனந்தமாக DA Report பூர்த்தி செய்தேன்.
@ahilagopinath17445 күн бұрын
வாழ்த்துக்கள் வழங்கிய Tr குமுதவல்லி அம்மா அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் 💐
@rkumudavalli91345 күн бұрын
நேற்றைய DA ரிப்போர்ட் அனுப்பி விட்டேன் 2
@marilakshmij39294 күн бұрын
Da report அனுப்பினேன்
@VijayaLakshmi-oo1jt4 күн бұрын
DA Report Anupavithu Anuppi vitten.
@sakthiprabha86165 күн бұрын
நேற்றைய DA Report அனுப்பிவிட்டேன்
@inbavalli42965 күн бұрын
Good morning to all s.v.g.t.c
@devikrishnan18235 күн бұрын
டிஏ ரிப்போர்ட் அனுப்பிவிட்டேன் ❤❤❤❤ உண்மைதான் சகோதரர் தூண்டுதல் இருந்தால் மட்டும் தான் நாம் அனைவராலும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க முடியும். இதை நான் உணர்ந்துள்ளேன்❤❤❤ நன்றி பிரபாகரன் சகோதரர் மற்றும் ஃபேமிலி டீம் அனைவருக்கும் நன்றி.
@vijayalakshmirajasekar45175 күн бұрын
D.A report அனுப்பி வைத்தேன் நிறைய பழக்கவழக்கங்கள் டைகர் கிளப்வந்தபின் தொடர்ந்து கடைபிடிக்கிறேன் டைகர் கிளப்புக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்