06.சுக்கிரன் கர்மா l உங்கள் வாழ்க்கை வெற்றிபெற ஒரே பரிஹாரம் l Sukran Karma DNA Astrology

  Рет қаралды 141,649

Devotee Nation Tamil

Жыл бұрын

திருவாதிரை சித்திரை திருவோணம்
வெற்றிமேல் வெற்றி பெற மிக சிறந்த பரிஹாரம்
DNA ASTROLOGER VISHAL
தொடர்புக்கு :
86080 77781
Join this channel to get access to perks:
kzbin.info/door/6cITLoIdqxWywbQv4SLe7Qjoin
For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteenationtamil
For Advertisement in this channel Contact : +9163815 08037
bit.ly/DevoteeNation
-------------------------------------------------------------
Rahu Ketu Peyarchi 2023 : bit.ly/RahuKethuPeyarchi2023
Prasannam Astrology : bit.ly/PrasannamAstrology
DoshamPariharam : bit.ly/DoshamPariharam
Dasa Bukthi : bit.ly/DasaBukthi
Gurupeyarchi2023 Playlist : bit.ly/Gurupeyarchii2023
சனிப்பெயர்ச்சி 2023 : bit.ly/Sanipeyarchi2023
2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Rasipalan
DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstrology
Jothida Ragasiyangal : bit.ly/JothidaRagasiyangal
Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/MonthlyRasipalan
Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanmargal
Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasamayam
Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
------------------------------------------------------
Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
" வாழ்க வளமுடன் "
#thiruvathira #chithirai #thiruvonam #sukran #sukrankarma #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

Пікірлер: 134
@NaveenRavi-tr5qw
@NaveenRavi-tr5qw 7 ай бұрын
சொல்வது அத்தனையும் உண்மை நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்
@a.kaaviyan3487
@a.kaaviyan3487 Жыл бұрын
ரொம்ப தாமதமாக பெறப்பட்ட அரிய தகவல்
@kirishnapriyaamirthasivan9313
@kirishnapriyaamirthasivan9313 Жыл бұрын
Yes
@balalakshmi4
@balalakshmi4 Жыл бұрын
அதேதான் 👍
@muthulakshmim1216
@muthulakshmim1216 11 ай бұрын
Vishal sir vanakkam. I like ur speech kadagam eppo mrge aghum
@mdurgarani9358
@mdurgarani9358 10 ай бұрын
Mm
@thiyagut8486
@thiyagut8486 5 ай бұрын
Yes
@goldendecorz8621
@goldendecorz8621 Жыл бұрын
100 % உண்மை அத்தைமார்களால் பல இன்னல்களை சந்தித்துருக்கேன்
@marirajan5570
@marirajan5570 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சார்👍👍
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
@vallichandramohan7503
@vallichandramohan7503 Жыл бұрын
Sir indha பதிவு ,அதை நீங்கள் பகிரும் விதம் எல்லாமே அருமை....hatsoff
@vasumathigunasekaran519
@vasumathigunasekaran519 6 ай бұрын
Well said sir.
@mohanaelango5157
@mohanaelango5157 Жыл бұрын
Exactly true brother 100%🙏
@GaneshKumar-oq5xj
@GaneshKumar-oq5xj 10 ай бұрын
மிக்க நன்றி ❤
@AariAari-oj7ci
@AariAari-oj7ci Жыл бұрын
அருமை👌
@ravigounder3126
@ravigounder3126 Жыл бұрын
சிறப்புங்க நன்றிங்க
@msugadev3913
@msugadev3913 Жыл бұрын
அதிகம் தேவைபட்ட தகவல்கள், மிகவும் நன்றி தம்பி
@priyankam3354
@priyankam3354 11 ай бұрын
excellent sir....very true
@subavivek5796
@subavivek5796 11 ай бұрын
Had a hero as a dad who was from thula rasi..And partner as a bharani natchathiram.What an irony...But still enjoy the difference. Interesting! thq
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 10 ай бұрын
நன்றி 🙏
@masilamaninarasimhan7536
@masilamaninarasimhan7536 Жыл бұрын
100% உண்மை sir
@UshaRani-mx7oo
@UshaRani-mx7oo 10 ай бұрын
Awesome sir..
@sobharani9331
@sobharani9331 10 ай бұрын
Aga manushanalaye manushanukku karmavinai nadakkum elloridamum eppavume jakkirathaiyaga pechu pathu pesuna pirachanai irukkathu simple ana neenga solra natchathiramgal othupoguthu tjank u sir
@kalaramadass2172
@kalaramadass2172 10 ай бұрын
Thank you so much sir. En familyla irukanga. Thiruvadhirai, pooradam, Rishabam. 3 rasikararhalukkum, adikkadi prachinai varuhiradhu. Thiruvadhirai, rishabam parants, pooradam son. Eanendru ippo purihiradhu. Vanakkam🙏🙏🙏
@tamilsangeetham2388
@tamilsangeetham2388 Жыл бұрын
Absolutely correct sir.
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@gowthamanworld3762
@gowthamanworld3762 Жыл бұрын
திருவாதிரை
@mspoorni6191
@mspoorni6191 Жыл бұрын
Nandringga sir rompa unmai ennakku thiruyonam,enakku aththa than maappilai paarthanga en kanavan pooram nachathiram life la full problem
@user-eq7yn5nc6r
@user-eq7yn5nc6r 9 ай бұрын
நான் திருமண அமைப்பாளர் இருக்கேன் நான் திருவோணம். பெண் களுக்கு பணம் உதவி செய்து உள்ளேன்.
@velmurugank408
@velmurugank408 Жыл бұрын
Thank you bro❤
@logaramanan2480
@logaramanan2480 Жыл бұрын
Omg Very correct Watched just now
@manivallisribalan1955
@manivallisribalan1955 7 ай бұрын
Excellent
@wecook6277
@wecook6277 Жыл бұрын
தலைவரே 100% சதவீதம் உண்மை, எது அத்தை character...😊
@nelmathiviedeos1307
@nelmathiviedeos1307 Жыл бұрын
100percent unmai sir. Naan tiruvonam. Neengal solliya visayam en valvil nadanthu varukirathu
@ramyababu2092
@ramyababu2092 Жыл бұрын
It's 💯 true sir👍
@j.kmemesandthuglife6143
@j.kmemesandthuglife6143 11 ай бұрын
Completely true
@lakshmipriyakarthik653
@lakshmipriyakarthik653 2 ай бұрын
100% correct. Thiruvonam natchathiram.
@SankararameshwaranSankar-wm3ob
@SankararameshwaranSankar-wm3ob Жыл бұрын
Thanks sir
@kuman9536
@kuman9536 10 ай бұрын
Thanks for the sharing guidance. It would have been helpful if you could have suggested how to build positivity and growth experiences with Rishaba and Thula rasi. (Being carful you may get a hero or villain . With loved ones, it is difficult to know are they really supportive or self centered in their approach)
@Mathangopik45
@Mathangopik45 Жыл бұрын
நன்றி சார் 🙏
@krithi5938
@krithi5938 Жыл бұрын
100%correct.
@TAMILARASAN-bn8zj
@TAMILARASAN-bn8zj Жыл бұрын
I have these 3 star in my horoscope with different planet
@bornfreenaturally
@bornfreenaturally Жыл бұрын
நான் இரண்டு வயது வந்த பென்பிள்ளைகளை என் குழந்தைகளாக ஏற்க்க இருக்கும் தருணத்தில் 😂 இதை சொல்லுகிறீர்கள் எனக்கு இனி என்ன நன்மை என தெரியல 🤣 fine 🙏
@Me-nk5ic
@Me-nk5ic 7 ай бұрын
Both are correct
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 Жыл бұрын
Use ful information But tooo late my life 🙏🙏🙏
@sivagamiselvaraj394
@sivagamiselvaraj394 Ай бұрын
Very true sir ❤
@Canadiya_kudilil
@Canadiya_kudilil Жыл бұрын
Enaku exactly it happened.. and what if a person has thiruvathirai natchathiram with thulam lagnam
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 11 ай бұрын
ஐயா என் மாமனார் ஐம்பது வருடத்துக்கு முன் ஒரு பெண்ணை பார்த்துவிட்டு பிடித்திருக்கு என்று சொல்லி விட்டு வரும் வழியில் சொந்தக்காரன் இங்கு ஒரு பெண் இருக்கு பாருங்க என்று சொன்னதும் இங்கும் பார்த்துவிட்டு... ரெண்டாவதாகப்பார்த்த என் மாமியாரை கல்யாணம் செய்திருக்கிறார்... என் மாமனாருக்கு மிதுனத்தில் சுக்கிரன்....என் கணவருக்கு ரிஷபத்தில் சுக்கிரன் வக்கிரம் (ஜாதகத்தில் மிதுனத்தில் என்று தான் போட்டிருக்கிறார்கள்).....என் மூத்த மகனுக்கு மிதுனத்தில் சுக்கிரன் வக்கிரம்....என் கணவர் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டார் கடன் கடன் ன்னு கடைசிவரை கொரோனா வில் இறந்து விட்டார்....இன்று என்பத்துமூன்று வயதில் மகனுக்கு காரியம் செய்து விட்டு உட்கார்ந்திருக்கிறார் என் மாமனார்.... அந்த முதல் பார்த்த பெண் வீட்டில் சபித்து இருக்கிறார்கள் என்பது நன்கு அறிய முடிகிறது... தங்கள் பதிவின் மூலம் என் மாமனார் தான் தப்பு செய்திருக்கிறார் என்று கண்டுபிடித்து விட்டோம்...மிக்க நன்றி.
@Dhamucaterig
@Dhamucaterig 11 ай бұрын
Yes 100% it's true
@sureshramesh8077
@sureshramesh8077 11 ай бұрын
Iya nan 2. Thirumanaththukku uthavi senja.....penkaluku uthavi...ipdi nenga sonnathellam seithiruken...but avanga nalla irukanga... naan matdum romba kasta pattu tha iruka...
@Canadiya_kudilil
@Canadiya_kudilil Жыл бұрын
Exactly
@neel5289
@neel5289 Жыл бұрын
💯 true
@ramasamy3235
@ramasamy3235 Жыл бұрын
S sir its true
@sriramj.8744
@sriramj.8744 Жыл бұрын
சுக்ரன் கர்மா உள்ளவர்களுக்கு வரன் தேடும் விஷயத்தில் மரபணு ஜோதிடப் பொருத்தம் மூலம் நல்ல வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம்
@prajitharajendran9069
@prajitharajendran9069 Жыл бұрын
🙏🙏🙏
@billionaire21618
@billionaire21618 11 ай бұрын
Crt
@gunalanvaratharajan4819
@gunalanvaratharajan4819 12 күн бұрын
Sooo true
@saravithul5919
@saravithul5919 11 ай бұрын
Na thiruvathirai ......my hus thulam rasi .......my son rishabam rasi😊
@parimalajayanthi6222
@parimalajayanthi6222 Жыл бұрын
Parigaram enna Karanam pethi thiruvadurai avunga appa rishabam Amma thulam rasi Patti naan pooram kuzhandai enna pannum parigaram edhavudu sollunga kuzhanda age 9 yrs ippo.
@romaticrajesh5516
@romaticrajesh5516 3 ай бұрын
True
@gowthamanworld3762
@gowthamanworld3762 Жыл бұрын
Ennum
@balajim8762
@balajim8762 11 ай бұрын
100 💯💯
@mathakumar5271
@mathakumar5271 Жыл бұрын
Thulim rasi Chithri nachithiram mithunim lakunim solugka sir
@ramanram4756
@ramanram4756 11 ай бұрын
Unmai Boss 💯,Thank you Boss 👍
@murugadass5537
@murugadass5537 Жыл бұрын
👍👍👍
@sankarislm
@sankarislm Жыл бұрын
Rasi or lagnam nakshatra to be seen? Sir
@prabakaran9824
@prabakaran9824 2 ай бұрын
Enakkum aththaiveetil problem
@mathakumar5271
@mathakumar5271 Жыл бұрын
Thukim vesaka nachithiram thansu lakunim solugka sir
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 9 ай бұрын
🙏🙏
@VRKS_BUDZ
@VRKS_BUDZ 9 ай бұрын
Sir, you saved my son from his aunt.. because he is thiruvonam.. you said 100 percent correct..
@umanagarajan4576
@umanagarajan4576 Ай бұрын
Sir please put detail videos of each rasi... Sir u r correctly predicted...I am still suffering with the character of athai... How about life... ??? Always suffering with that character???
@akshayaakshaya6796
@akshayaakshaya6796 Ай бұрын
100% true
@vinothkumarveramani4114
@vinothkumarveramani4114 10 ай бұрын
நீங்க சொன்ன ரிஷப ராசி ரிஷப ராசி துலாம் ராசி ரெண்டுமே ஒரு தம்பி அப்பா இருக்காங்க நான் என்ன பண்றது
@user-zh7lp7tp6o
@user-zh7lp7tp6o 10 ай бұрын
K. K. நாராயணன் அவர்கள் மூலமாக இந்த புதிய DNA வை உருவாக்கியவர்களை காண்பதில் பெரு மகிழ்ச்சி 🎉
@priyankaraju7043
@priyankaraju7043 10 ай бұрын
Sir mrg agi one year agudu mamiyar appo yella nalla da irndango ippo na thappu panlana lu kochika range pesa matango rombo dominate panrango asingo padthurango yendu dob 14_03_96 avangalode Peru jothi July 5 1970 yenna problem sir pathu solungo na chinna ponnu sir kannu kalanga vekirango
@RajeshMahendran_19
@RajeshMahendran_19 7 ай бұрын
நான் சித்திரை நட்சத்திரம் கன்னி ராசி; என்னோட அம்மா தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்; நான் அறிவாக பேசும் போது கூட என்னை குறை சொல்லிட்டு தான் இருப்பாங்க; நான் அவங்க கூட 1நாள் பேசமா இருந்தா உனக்கு பாசமே இல்லனு சொல்லுவங்க; இதனால நான் என் அம்மா கூட சண்டை எல்லாம் போட்டுருக்கேன்🥺😢...
@sathyajeeva4958
@sathyajeeva4958 Жыл бұрын
🎉🎉🎉🎉
@subhalaksumagnet
@subhalaksumagnet Жыл бұрын
Thanoda pillaingaluku mattum than ellam kedaikanum nu ninaipanga poramai pidichavanga
@karthikat4698
@karthikat4698 25 күн бұрын
Vannakam sir Ennaku thiruonnam natchathiram En son 2 Peru orutharuku Thulam rasi elder son puradam natchathiram na Enna panurathu sir
@ramyakannan1861
@ramyakannan1861 10 ай бұрын
En husband chithirai,ponnu thiruvonamm,paiyan thiruvathirai sir
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 10 ай бұрын
27 நட்சத்திர பாதங்களுக்கு தனி தனி கர்ம பதிவு, 12 ராசி கர்ம பதிவு, ஒவோவரு பாத கர்ம பதிவு, இவை அனைத்தும் பதிவிடுங்கள்.
@tamilsundarbabu794
@tamilsundarbabu794 10 ай бұрын
Sir naan barani ,ennoda ponnu sitthirai,edhu eppadi eduthukka mudium
@vedhar7390
@vedhar7390 6 ай бұрын
Athai yin ponnu.. Ok va sir?
@shanmugapriyaananth7693
@shanmugapriyaananth7693 9 ай бұрын
Rishabam is my mom and Thulam is my dad😅
@kathirvel1530
@kathirvel1530 10 ай бұрын
100
@jayabharathijayabharathi292
@jayabharathijayabharathi292 6 ай бұрын
Late information i see. My husband 'parani' Natchathiram, my son 'richapam'raci. Yannala vazhave mutiyala. Dilium yathavathu pannikalam pola erukku. Vithi vachi saithu yanna. 😢😢😢
@seethalakshmi2455
@seethalakshmi2455 11 ай бұрын
திருவோண நட்சத்திரம் 4ம் பாதம் வைர கம்மல் அணியலாமா சார்
@gandimadyilango9501
@gandimadyilango9501 9 ай бұрын
Thambi thiruvonam en magan avanuku epo thirumanam nadakum ?
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
அப்பா நீங்கள் யார் என்று தெரியாது இந்த பதிவை யார் அனுப்பியது என்றும் தெரியாது ஆனால் பயனுள்ள தகவல் சொன்னதற்கு நன்றி.எனக்கு இரு தம்பிகள் இருவரும் இதில் வருகின்றனர் ஒருவன் லொக்கா என்று அழைத்தது இல்லை வாடி போடி என்று தான் அழைப்பான் எனக்கே அறிவுரை சொல்லி உயிரை எடுப்பான் .இது அவன் மனைவிக்கே பிடிக்காது.இருந்தும் என்ன செய்வது உடன் பிறப்பு ஆயிற்றே இன்னொருவன் அக்கா அக்கா என்று சிரித்தே என் உயிரை எடுப்பான்.நாங்கள் மூன்று மூதேவிகளும் பிறப்பு எடுத்தது‌ என்னவோ முருகனின் நாளில் பார்த்ததிலேயே ஒரளவு நியாயம் ஆக சோதிடம் சொன்னவர் நீங்கள் தான் பெற்றவள் பரனி தகப்பன் ரிஷபம் வாவ் என் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்கள் இதில் கணவர் என்ன ரகம் என்றே தெரியவில்லை என் மாமியார் புனிதவதிக்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள மட்டும் தான் தெரியுமாம் தேதி நாள் கிழமை தெரியாது வெகுளி இதை கூட சகித்துக் கொள்வேன் ஆனால் ஜென்மம் யார் என்றே தெரியவில்லையே இதன் மெயின்டு வாய்ஸ் கேட்பதன் அர்த்தம் என்ன?வாவ் முருகன் ஓவராக என் வாழ்க்கையில் விளையாடுகிறான்.
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
நன்றி
@arunasenthil2311
@arunasenthil2311 Жыл бұрын
ꜱᴜᴩᴇʀ ᴀʀᴜᴍᴀɪ
@pkkannaapkamalakkannan3823
@pkkannaapkamalakkannan3823 Ай бұрын
ஐயா , திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சாதகதாரை பூரம் தான் ஐயா இதற்கு தங்கள் கருத்தை தெரிவிக்கவும் நன்றிகள் பல.
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Hi bro enn paiyan thula lagnam magara rasi thiruvonam. Appo kuda thula lagna karaga ethiriya??? Unmai poradam enn nathanar konjam thalai edukirar..... Inimel kavanamavachikiren. But paiyanuku sukkran lakkanathipathi nu mahalakshmai poojai seikiren
@suhashri8624
@suhashri8624 11 ай бұрын
Na enna panna enake collage fee katta mudiyama iruken
@Kaviya53058
@Kaviya53058 4 ай бұрын
Nankale un tha kastadhula dha irukom kuru gii
@kavithak815
@kavithak815 Жыл бұрын
Nenga soldra logic Sivan thiruvathirai star nd Parvathi pooram star both are enemy right
@chitrasaminathan8265
@chitrasaminathan8265 11 ай бұрын
100% correct
@subhalaksumagnet
@subhalaksumagnet Жыл бұрын
En athai kudumbam than suyanalam pidicha kevalamana kudumbam
@thirumalanandh2844
@thirumalanandh2844 Жыл бұрын
Sir yan பையன் ரிஷப ராசி கார்த்திகை நட்சதிரைம் யான் கணவர் துலம் ராசி சுவாதி நட்சத்திரம் என்ன செய்ய வேண்டும்
@Janani2777
@Janani2777 Жыл бұрын
😒😪 onum saiya mudiyathu.... nama varam ..... same ...husband resabam 😂
@kalaisarvan9567
@kalaisarvan9567 Жыл бұрын
Thiruvadhirai girl barani natchithiram marg pannina good ah sir
@vadhani1196
@vadhani1196 5 ай бұрын
Same me also
@ramaprabham178
@ramaprabham178 Жыл бұрын
Sir just a doubt … If a women is born in Chithirai also have to heip girls for their betterment or do they have to help the men for the betterment As I a lady born in Chithirai nakshthira and my son is thiruvathirai Pls clear my doubt
@jag1934
@jag1934 Жыл бұрын
For women also same rule applies. Helping men is related to Chevvai karma and not Sukran Karma.
@user-wy3jt7su6c
@user-wy3jt7su6c 6 ай бұрын
பல தடவை சொன்னா பரிகாரம் செய்தாலும் கிரகம் தான் இருக்கும் இடத்தைவிட்டு மாறாது அப்படி மாறினால் தாங்கள் ஜாதகத்தில் மாற்றி நல்ல தொழில் செய்து செல்வந்தர் ஆகலாமே
@dharanisharvathikari4279
@dharanisharvathikari4279 Ай бұрын
I am a thiruvonam and ended up marrying rishabham 😅
@Aaram2019
@Aaram2019 Жыл бұрын
பெண்களுக்கு உதவி ... இதை யாருமே செய்ய மாட்டாங்களா 😅😅😅😅
@pandiangold7003
@pandiangold7003 11 ай бұрын
ஏன் மகன் நட்சத்திரம் திருவாதிரை ராசி மிதுனம் லக்கினம் கன்னி நல்லதா
@Ashwinthrock
@Ashwinthrock Ай бұрын
I m thiruvonam. My son rishaba rasi 😂😂😂. Romba paduthuran😂
@Dhakshanlogu
@Dhakshanlogu Жыл бұрын
என் கணவர் பரணி நட்சத்திரம் மகன் பூராடம் நட்சத்திரம் 😂😂
@kavithak815
@kavithak815 Жыл бұрын
En family members ellorum avaru soldra stars nd rasi errukanga nan romba love pandrathu Sukiran star person than en husband pooram star nan kanni lagnam Sukiran rajayogam graham fraud ma evan
@Aaram2019
@Aaram2019 Жыл бұрын
X
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 28 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 209 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 28 МЛН