கேட்டுகொண்டே இருக்கலாம் போல...அவ்வளவு அற்புதம்...👌
@dineshkumarsingaram63145 жыл бұрын
நன்றாக இருக்கிறது உங்கள் விளக்கம் குருவே ,வணக்கங்கள் என் மனத்தில் இருந்த கேள்விக்கான பதிலை தந்தமைக்கு நன்றிகள் ஐயா....
@padmavathysriramulu40615 жыл бұрын
உங்கள் விஞ்ஞான ஜோதிட கணக்கு நன்றாக உள்ளது அருமை அருமை அருமை நன்றி
@saravanakumarmondaymohanra9464 Жыл бұрын
1000000000000000 times watching worth video
@dennisdenni47765 жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த ஜோதிட ஆசிரியர் ஆனால் நிறைய விசங்கள் கேட்க வேண்டி இருக்கிறது
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@srilakshmi87804 жыл бұрын
kanavan manaivi ottrumai pathi jaathaga reethiyana vilakkangal sollunga guruji🙏🙏
@g.rameshmani2632 Жыл бұрын
ஜோதிடத்தை இப்படி ஒரு பரிணாமத்தில் சிந்திப்பதற்கு உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே குருஜி நாங்கள் இன்னமும் ஜீரோ தான் guruji🙏🏼🙏🏼🙏🏼
@mohant.n91335 жыл бұрын
அருமை குருஜி ஐயா நன்றி
@geethaiaram63895 жыл бұрын
அருமை விளக்கம் சனி, புதன், அட்சய தீர்க்க ரேகை, nanometers பற்றி. நன்றி🙏
@KarthiKarthi-gy5gj7 ай бұрын
Guruji's speech will be understanded by all mercury's strong placement horoscopes
@shakthikumar43804 жыл бұрын
Thala vera lvl neenga..arumaiyana explaination.
@krishnakumarkp55374 жыл бұрын
குருஜி அவர்களுக்கு நன்றி தங்கள் கருத்துக்களை புரிந்து கொள்ள முடிகிறது என்ற தகுதியே நானும் ஒரு ஜோதிட அறிவுள்ள மனிதனே என்று பெருமிதம் கொள்ள வைக்கிறது
@dgurubaran4 жыл бұрын
Remarkable explanation. Lot and lot of research and researchers needs to open the key to find how to differentiate each every individual nano meter distance birth calculation horizontally and vertically (altitude and distance). Never each two birth at the same floor same time with adjacent bed have same life. So, It should vary slightly or vastly. But really extra psychic ability needs to understand and find the secret behind it. One day Some one one like you will born and do it!
@aanadmaster3592 Жыл бұрын
Time accurasi explanation is the main point very good predictions sirji
@Sharmila19685 жыл бұрын
மிக அருமை ஐயா 🙏
@thendralthendral26235 жыл бұрын
மிகவும் அருமை!!!!!!!!!
@astros.r.v.saminathanastro39645 жыл бұрын
Thank you so much sir
@cdwblog7073Ай бұрын
ஜோதிடயில் ஒரே நேரத்தில் பிறந்த ஜாதகர்கள் அனைவரும் ஏன் வேறுபடுகின்றனர் வெவ்வேரு பலனை அடைகின்றனர், வாழ்க்கை வாழ்கின்றனர் ஏன்? என்பதற்கான சரியான விளக்கத்தை தந்தமைக்கு நன்றி குருஜி🎉❤
@chandran92794 жыл бұрын
ஐயா, ஜோதிடம் குறித்து அணு அளவு கூட பலன் சொல்ல வேண்டுமானால் மனிதன் புதன் கிரகத்தில் பிறந்தால் மட்டுமே சாத்தியம். அப்படி அனைத்தையும் அறிந்தால் அவரே பரம்பொருளுக்கு நிகரானவர். எனக்கு தெரிந்து உங்களை நான் தளபதியாக காண்கிறேன்
@saibaba44345 жыл бұрын
SUPER ✍️. 👌. 👍. 🙏
@srilakshmi87804 жыл бұрын
Kethu, guru sani udan eniyum podu Sootchuma valunu solreenga, aana budan kethu enaivu patri enda oru katuraikalum padikaavillai aiyya, budan kethu enaivu nalladu Alla endru jodhidargal koorukindaargale adu unmaya? Vilakkam alikkavendum guruji🙏🙏
@vijayasadha25344 жыл бұрын
ஐயா ஒரே நேரத்தில் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் இடம் ,தாய் தந்தை, பாரம்பரியம்,காலம் போன்ற சூழ்நிலையால் மாறுபட்டுவிடுகிறோம். அதுவே இறைவனின் சூட்சம ராகசியம்.இறைவனுக்கு இணை இறைவனே. ஓம் நம சிவாய.
@v.dakshinamoorthyv.dakshin1667 Жыл бұрын
Excellent Explanation sir, thanks
@BalaMurugan-uz8vc2 жыл бұрын
ஜோதிட மாமேதை 💕
@narayananamm77824 жыл бұрын
Sir,in jayalalitha case,we need to analyse not just birth place,we need to note the parents.She was brought to cinema field because of her mother,ie the reason for her association with MGR.Lord Ram is born chakravarthi because of dasarathan.
@firstnet20274 жыл бұрын
Nandri Nandri iyya.
@manikandanm61606 ай бұрын
Kalla kathalil yeedu pattu petra kuzhanthaiiyai kolai seyyum pengal jathagam eppadi irukkum.sani ,raguvudan inainthu sevvayin parvai petru pavathumaga irukkum. Kozhai pengal than kuzhanthayai kolai seivargal. Sevvai valuthu pabathuvam ulla aan or pengal .lagnathipathi pabathuvam ullavargal yentha seyalayum seyya anja mattargal.
@sales6apl8 ай бұрын
Parivarthanai aagi avar than veetirku sendraal?? Raghuvudan serntha guru eppadi Palan seivaar
@ramasamykc35455 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. சுபத்துவமான சனி பகவான் சூரியனை அல்லது தேய்பிறை சந்திரனை பார்க்கும்போது அவர்கள் இருவரும் சுபத்துவம் பெறுவார்களா...
Some people assume only they are greatest & smarter.
@jayaradha8282 Жыл бұрын
வணக்கம் 🙏 குருஜி 💐 வாழ்க வளமுடன்
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@DiniSmart427 Жыл бұрын
புதனின் மகத்துவத்தை முழுவதும் உணாரத போது மிதுன லக்னத்தில் நவக்கிரகங்களில் வழுக்குறைவான கிரகமான புதனின் மிதுன லக்னத்தில் பிறந்தோம் என வருந்தினேன். ஆனால் சற்று சோதிடம் புரிந்த போது புதனின் குறைந்த அளவு வலிமை எந்தளவுக்கு வேலை செய்யும் என்பதை எண்ணிப்பார்த்தேன். கேது சூரியன் போன்ற வலிமை புதனுக்கு வகைப்படுத்தப்பட்டால் இந்த புதன் எனும் புத்திசாலி கிரகத்தை கையில் பிடிக்க முடியாது.
@DiniSmart427 Жыл бұрын
குருஜி என்னிடம் நேற்று ஒருவர் பலன் கேக்க வந்தார். அவருக்கு வயது 48 திருமணம் ஏன் இன்னும் நடக்கவில்லை என கேட்டார். 14. 05.1975 காலை 9.41 சென்னையில் பிறந்தவர். அவரிடம் மிதுன லக்னத்துக்கு ஆகாத செவ்வாய் இதுவரை நடந்த எல்லா கிரக தசைகளுடன் தெடர்பு பெற்று இருக்கிறது. மேலும் களஸ்திராதிபதி சனி பார்வை களஸ்திர காரகனுடன் சனி இணைவு குடும்பஸ்தானாதிபதி தன் வீட்டிற்கு பனிரெண்டில் மறைவு லக்னாதிபதி சுக்ரன் உடன் பனிரெண்டில் பரிவர்த்தனை எனவே புதன் தசை நல்ல பலன்களை தந்தாலும் வயது கடந்து விட்டது. திருமண ஆசையை விட்டு விடுங்கள் என சொல்லிட்டேன். சரியா தவறா....
@jananiramesh52905 жыл бұрын
மிகவும் அற்புதம்
@chandrasekaranrathinasamy1386 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறிய கூற்று உண்மையே ஒரு இடத்தின் கால அளவு சூரியன் கடக்கும் தீர்க்க ரேகைய வைத்து கணக்கிடப்படுகிறது. ஒரு டிகிரிய் கடக்க 4 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது. அதன் அடிப்படையில் நீங்கள் கூறியது போலவே துல்லியமாக கணிக்க முடியும்.40 வருடங்கள் முன்பு satilite equipments இல்லாத காலங்களில் சூரியனின் உதவியோடு manual calculation செய்து கடலில் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடித்து கப்பலை ஓட்டுவோம்.
@ratnanambiar1618 Жыл бұрын
Excellent
@meiyalaganthangavel30654 жыл бұрын
அருமையான விளக்கம். அதாவது பொதுவாக பிறந்த ஊர் என்று கணக்கிடாமல் சரியான அட்ச ரேகை தீர்க்க ரேகையின் விவரங்களை கொண்டு கணிக்க வேண்டும் என்று கூறுகிறார். சரிதானே
@thirumalinambi26024 жыл бұрын
Ayya en maganukku mithuna lagnam.lagnathil guru raghu buthan suryan .6il sevvai 7il kethu 11il chandran 12il sani sukran asubathy natchathram kethu thisai il birandhan. Lagnathil ragu .8m veetil sevvai 11mveetil theipirai chandran.en maganin valkai eppadi irukkum.14.7.2001 5.56.am. erkanave en kanavar eppadi iruppar ena nan kettatharkku pathil sollavillai.
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@aanadmaster3592 Жыл бұрын
Fantastic predictions sirji
@thirumalinambi26024 жыл бұрын
Lagnathil raguvum 8m veetil sevvai ena pava graham ullathu.avanathu ayul evvaru irukkum ????
@Arun.118 Жыл бұрын
Alp langa method patthi sollunga
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@DoGooD585 жыл бұрын
How to contact you sir wanna check my horoscope
@lakshmilatha87785 жыл бұрын
Sir 🙏 கன்னி lagnam குரு paathagathi bathi யாகவும் thanusil அமர்ந்து உள்ளது உடன் புதன் சூரியன் இணைவு என்றால் குரு தாசா வில் என்ன பாலன் ஐயா...... நவாம்சத்தில் attamaathi bathi செவ்வாய் யுடன் கூடி thanusil உள்ளது.... இதற்க்கு விளக்கம் தாருங்கள் ஐயா.... Plz
@palanidurai862 Жыл бұрын
Super..star.gurugi.thanks.sir
@narmathangovindarajan48214 жыл бұрын
ஐயா,வணக்கம் ஒருவேளை விருச்சிகத்தில் சனி அமர்ந்திருந்தால் செவ்வாயுடன் பரிவர்த்தனை ஆகி இருப்பின் எந்த வீட்டோடு தொடர்பு கொள்வார் என்று எடுத்துக்கொள்வது?
@rm.murugun58652 жыл бұрын
ஐயா அந்த உச்ச வர்க்கோத்தமம் பெற்ற சுக்ரன் லக்னாதிபதியானால் லக்னாதிபதி வலுவா என்றகேள்விக்கு நீங்கள்பதில்சொல்லலவில்லை
@CKSONGS61117 Жыл бұрын
Iyya suriya oliya eduthunga oru sate la athigama erukum oru state la குறைவா இருக்கும் enga antha ஒளி இருக்கோ அந்த நேரத்துல தா ஜெயலிதா அவர்கள் பிறந்த இருக்க வேண்டும் என்பது உண்மை ஐயா உங்கள் இடம் கேள்வி கேட்டவருக்கு என்னுடைய பதில் 🤝
@venkittaramanujamn5590 Жыл бұрын
Thanks for guruji
@shankarnarayanan4588 Жыл бұрын
சென்னையில் பிறந்த குழந்தைக்கும் உசிலம்பட்டியில்பிறந்த குழந்தைக்கும் லக்னமும் மற்ற கிரக அமைப்புகளும் ஒரே மாதிரி ஜாதகத்தில் வருகிறது. இதை எப்படி பகுத்தாய்வது? பலன் மாறுபடுமா? இதற்கான விளக்கம் கிடைக்குமா?
@sundarraj91294 жыл бұрын
மதிப்புமிகு குருஜி அவர்களுக்கு வணக்கம் பதினொன்றாம் அதிபதி லக்கினத்தில் லக்னாதிபதி ஐந்தில் ஐந்தாம் அதிபதி இரண்டில் இரண்டாம் அதிபதி எட்டில் இருந்தால் இதன் விளைவாக எப்படி ஐயா பலன் எடுப்பது
@studyvlogs16795 жыл бұрын
தலைப்பு: தகவல் = சம்பந்தப்படவில்லை.
@selvaraja54394 жыл бұрын
ஐயா!! புதன் ஆணுமில்லத பெண்ணுமல்லாத குழந்தை பருவத்தை குறிக்கும் கிரகம் சரி..ஆனால் நீங்கள் எப்போதும் தனித்த புதன் சுபர்..சொல்றீங்க..( குழந்தை பருவத்தில் யார் சாக்லேட்டை குடுத்தாலும் வாங்கிகொள்வோம் அது மாதிரி புதன் யாரோட சேருகிராரோ அவர் நல்லவர் என்றால்(இயற்கை சுபர்) இவரும் நல்லவர்..அவர் இயற்கைபாபர் என்றால் இவரும் பாபர் .. என்று ஒரு குறிப்பு படித்தேன் ஐயா!!.. இது சரியா ? புதன் லக்ன அவயோக கிரகமாக இருந்தாலும் இயற்கை சுபர் சேர்க்கை பெற்று எந்த ஒரு பாவத்தில் இருந்தாலும் புதனால்( தசாவில்) கெடுதல் வரப்போவதில்லை என்று ஒரு தகவல் படித்தேன் ஐயா! இது சரியா ஐயா!
@dennisdenni47765 жыл бұрын
டார்ச் லைட் அடிக்கும் போது வெளிச்சம் எல்லா இடங்களில் பட்டாலும் அதனுடைய மைய்யபுள்ளி ஒரு இடத்தில்தான் விழும் அது போல்தான் கிரகங்களின் ஔியும்.அப்படிதான் ஜெ அம்மையாரின் பிறப்பும் என்று நீங்க சொல்லுறத வச்சு நினைக்கிறேன்.கேள்வி கேட்ட நபருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்
@narasimmannarasimman.63894 жыл бұрын
அய்யா வணக்கம் மேசம் லக்கனமாகி லக்கனாதிபதி 6ல்மறைந்து 8ம் பார்வையாக லக்கனத்தை பாா்த்தால் லக்கனத்தை எடுத்துக்கொள்வதா அல்லது ராசியை எடுத்துக் கொள்வதா சற்று விளக்குங்கள் அய்யா
@seenniseenni92715 жыл бұрын
ஐயா சிம்ம லக்னத்துக்கு சந்திராத்திய யோகத்தில் இருக்கும் புதன் சாரத்தை எட்டில் சனி வாங்கினால் பலன் எவ்வாறு இருக்கும்?? விடை தருங்கள்
@shanthalakshmi20825 жыл бұрын
Lovely
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
Mass speech
@pravanya20064 жыл бұрын
ஐயா 🙏🙏 தங்களின் “ஜோதிடம் என்னும் தேவ ரகசியம் “ படித்து வருகிறேன் ஐயா . தங்களின் சுபத்துவம் மற்றும் சூட்சும வலு பற்றிய பதிவுகளை கேட்டு வருகிறேன் ஐயா! அதன்படி வக்ரமடைந்த பாப கிரகங்கள் பற்றிய பதிவில் தாங்கள் கூறியபடி என் ஜாதகத்தில் பலன் எடுக்க முயலும் போது சில சந்தேகங்கள் ஐயா! தனுசு லக்னம் , 3ல் புதன் கேது, 4ல் சூரியன், 6ல் சுக்ரன், 9ல் செ(வ), குரு(வ), ராகு, சனி(வ) , 10ல் சந். ஐயா! தவறாக எண்ண வேண்டாம். நான் பலன் கேட்கவில்லை. 9ம் பாவம்தான் சிக்கலாக உள்ளது ஐயா! “பாப கிரகங்கள் வக்ரம் அடையும் போது தன் ஆதிபத்யத்தை கெடுத்து காரகத்துவங்களை வலிமையுடன் தரும்” கூற்றுப்படி சனி (வ) சிம்மத்தில் இருந்து உத்திரம் 1ல் பகை பெற்று பாபத்துவம் பெறுகிறாரா? குரு சூரி பரிவர்த்தனைஐ இதில் பொருத்தி பார்கலாமா? குரு ராகுவோடு 5 degree வித்யாசத்தில் ஐயா! குரு பாபத்துவம் பெறுகிறாரா ஐயா? குரு ராகு செவ் , கேதுவின் சாரத்தில். இதில் சனி திசாவில் 2 மற்றும் 3 ம் ஆதிபத்யத்தை கெடுத்து தன் காரகத்துவங்களை 9ம் பாவம் வழியாக தருவாரா ஐயா??? சனி மற்றும் குரு 20degree க்கு மேல் வித்யாசம். தங்கள் பதிலுக்காக காத்துக் கொண்டிருப்பேன் ஐயா! என்னுடைய ஜோதிட தேடலில் இந்த ஐயங்கள் எல்லாம் தங்கள் பதிவுகளை பார்த்த பிறகு ஏற்பட்டது ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@manimuthuk92024 жыл бұрын
விரி ச்சக லக்னம் செவ்வாய் 3-ல் உச்சம் கடகத்தில் குரு உச்சம் பெற்று செவ்வாய்யை பார்வை செய்கிறார் பலன் கூறவும் குருஜி .
@marimunthu69813 жыл бұрын
குருஜி வணக்கம் வாழ்கையில் வெற்றி பெற்ற மணிதர்கள் ஜோதிடத்தை நம்புவது இல்லை ஏன்
@vigneshwaranp23785 жыл бұрын
செவ்வாய் 6ம் அதிபதியாகி செய்வாய்9° ,ராகு8° இணைந்து செவ்வாய் திசை நடந்தினால் செவ்வாயின் வலு அதிகரிக்குமா அல்லது வலு குறையுமா ராகு திசை எப்படி இருக்கும்
@rajkumarcable.64345 жыл бұрын
வணக்கம் ஐயா லக்னத்தில் திக்பலம் அடையும் கிரகம் 5க்கும்,8க்கும் அதிபதியாகி ராகு சாரம் வாங்கியிருந்தால் அதன் பலனை எவ்வாறு எடுப்பதுஐயா.சனியின் லக்னமாயின் சூட்சும வலு அடைந்துள்ளது என எடுத்து கொள்ளலாமா ஐயா.
@astros.r.v.saminathanastro39645 жыл бұрын
கரு உருவாகும் யோக ஒளிநிலையும் ஜாதகத்தில் உள்ளடக்கியுள்ளது என எடுத்துக்கொள்ளலாமல்லவா சார்.
@anantharamjayaraman55015 жыл бұрын
Good explanation guruji
@vigneshwaranp23785 жыл бұрын
குருநாதருக்கு வணக்கம் செவ்வாய்=ராகு இணைவை டிகிரியில் விளக்கம் தாருங்கள் ஐயா செவ்வாய் ஒளி கிரகம்=ராகு இருள் கிரகம் வீடியோவில் விளக்கம் தாறுங்கள்
Lattitude longitude போதும் தலைவரே சென்னை ஆவடிக்கு google தருகிறதே
@jayashreen49524 жыл бұрын
Sir please help me my son s kartikey an dob 9/9/2003 at 9.41 AM chennai porur . On 18.1.2020 we met doctor for his left side hearing problem doctor said that his left side ear is not working and there's no way to rectify his problem left side is deaf sir please help me now he is going to +2 final exam in 2020 /2021 whether he will get good future in his life we planned for Doctor sir please help me I don't know what to do my wife and I worried please see his horoscope and help me I will be very grateful to you if you help me more over. Iam also diabetes type one please see my son horoscope I would like to meet you please help me. Thanking you.
@kannanramakrishnan27455 жыл бұрын
பறக்கும் விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஜாதகம் எப்பிடி கணிப்பீர்கள் ?
Vanakam Guruji, I’m viruchiga lagnam, Mars Vakram in 9th (thanusu sign in Navamsha), Jupiter aspecting mars from lagna, Venus aspecting mars from 3rd, Is vakram suthcamam or not for my mars Guruji? And how powerful is my ascendant lord in your opinion? P.s : sun in 5th, moon conjunct rahu In 12th, Saturn conjunct mercury in 4th
@abinayamagudeeswaran36505 жыл бұрын
🙏
@sarathkumarvsathishkumar7465 жыл бұрын
😄🙏
@greatpathy15465 жыл бұрын
Karumai poga manchal turmeric paste use cheyya vendum it is our ancestors way of life I am also using this
@RAJ-dx2cy Жыл бұрын
திருமண போருத்தம் கட்டரை
@dineshkumarp21235 жыл бұрын
Change the title. Content and title are different
@krishnaprabhus3303 Жыл бұрын
3:28
@matheshmani2297 Жыл бұрын
எண்யா நீங்க எல்லாம் கடவுளா லக்னத்தை எப்படி வலு படுத்தலாம் என்று சொல்கிறீர்கள் கடவுளால் கூட மாற்ற முடியாத ஒரு விஷயத்தை உங்களால் எப்படி மாற்ற முடியும் நீங்க என்ன கடவுளா
@krishnaprabhus3303 Жыл бұрын
12:10
@kpastroguru2023 Жыл бұрын
லக்னத்தையெல்லாம் வலுப்படுத்தமுடியாது சாமி
@biranavanparamanantham84504 жыл бұрын
அந்த நேரத்தில் பிறந்த அத்தனை குழந்தைகளும் ஏன் ஜெயல்லிதா ஆகவில்லை? மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்! ஜோதிடதரதை நம்பிக்கை என்றும் விதி என்று மேம்போக்காக அல்லாது துல்லியமான விஞ்ஞான கணிதமாக கருதுபவர் தாங்கள். நிகழலாம் என்பதை தாண்டி இப்படி இருந்தால் நிச்சயாமா நடக்கும் என்று நிறுவுபவர். ஆகவே தாங்கள் தான் இந்த சந்தேகத்திற்கு விடை தர வேண்டும். ஒருவரது பிறந்தநேரம் மற்றும் லக்னம் சரியாக உள்ளபோது அவரது திருமணம் தொழில் அல்லது மரணம் இந்த தசாவில் புக்தியில் அந்தரத்தில் நிகழும் என்று துல்லியமாக கணக்கிட்டு உறுதியாக சொல்லிவிடுகிறீர்கள். அந்த நேரத்தில் பிறந்த அத்தனை பேரும் ஏன் ஜெயல்லிதா ஆகவில்லை என்பதை போல் சிறு நேர இடைவெளியில் பிறந்திருந்தாலும் ஒரே இடத்தில் ஒரே லக்னத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு பலன் ஏன் மாறுபடுகிறது? தசாபுகதியிலும்? ஒரு சில இரட்டையர்களை பார்த்திருக்கிறேன். ஒருவர் படித்து நல்ல ஆளுமையான வேலையில் இருக்கிறார் மற்றவர் படிப்பை பூர்த்தி செய்வதற்கே கஷ்டப்படுகிறார். வேலை கிடைக்கவில்லை. இன்னொருவர் சற்று தொப்பையுடன் சாதாரண உடல் வாகுடன் உள்ளார். மற்றவர் ஜிம் மற்றும் விளையாட்டு என்று உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். திருமணம் என்னும் போது ஒருவர் முன்பே காதல் செய்து திருமணம் செய்து கொள்கிறார். மற்றவருக்கு இவரை விட தாமதமாக நடக்கிறது. சரி மரணம் என்னும் போது சில நிலையில் துரதிஷ்டவசமாக இருவரில் ஒருவர் மிக இளமையிலேயே பிரிந்ததுமுண்டு. என்ன தான் குண இயல்புகள் மாறினாரும் ஒரே லக்னம் மற்றும தசா புக்தி அடிப்படையில் பலன்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் அல்லவா நிகழவேண்டும். ஒரு துரதிஷ்டவசமாக ஒருவர் ஏன் இளமையிலேயே இறக்க வேண்டும்?