08.10.2024|அதிகாலை நற்கருணை ஆராதனை| Daily Adoration in Tamil| Eucharist| Pesum Manangal| Fr Manuvel

  Рет қаралды 1,938

Pesum Manangal

Pesum Manangal

Күн бұрын

Dear Arul Thedal followers, For your Special Prayer requests,
Mass Intentions please contact Whatsapp No +91-7395982114.
அருள்தேடல் TV நம்பிக்கையாளர்களே!
உங்கள் சிறப்பு ஜெபங்களுக்கு, திருப்பலி கருத்துகளுக்கு இந்த Whatsapp எண்ணிற்கு +91-7395982114. தொடர்பு கொள்ளவும்.
#PesumManangal #jesus #arulthedaltv #wordofgod
#bible #mary #FrManuvel #arul #holymass #sermon #dailymass
#todaymass #wordofgod #adoration
Follow and Support us on
Facebook :
/ arul-thedal-1130869403...
Instagram : ...
pesum manangal,
arul thedal tv,
today mass,
pesum manangal mass,
holy mass today,
pesum manangal adoration,
adoration,
pesum manangal channel,
holy mass,
daily mass

Пікірлер: 45
@DDanijal
@DDanijal 23 сағат бұрын
அப்பா உம் கையில் என் குடும்பத்தை ஒப்படைக்கின்றேன் ஏற்று வழி நடத்தும் ஆண்டவரே ஆமென்
@amalasamson3132
@amalasamson3132 Күн бұрын
அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
@maryanthonisamy8254
@maryanthonisamy8254 Күн бұрын
அன்பின் நற்கருணை ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் இன்றைய நாளில் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா ஆமென்
@RaniRani-kh1fs
@RaniRani-kh1fs Күн бұрын
Nandri appa 🙏🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏🙏❤️❤️🙏🙏
@margaretammal5690
@margaretammal5690 Күн бұрын
இயேசுவே என் தெய்வமே என் அன்பரே எங்கள் மீட்பரேஇன்று எங்களை வழிநடத்தி ஆசீர்வதித்தருளும் ❤❤பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பைக் கட்டளையிட்டு ஞானத்தில் வளர ஆசீர்வதித்தருளும் ❤
@kansumariampillai8050
@kansumariampillai8050 20 сағат бұрын
அப்பா யேசப்பா எம் வாழ்க்கை பயணத்தை மேரியின் வாழ்வையும் ஒப்படைத்து நிற்கின்றோம் நன்றி மரியே வாழ்க 🙏🧎🤱🙏🙏
@muttiahthillainathan7938
@muttiahthillainathan7938 Күн бұрын
ஆண்டவரே ,இன்றைய நாளுக்காய் உமக்கே நன்றி
@emildarubanthiraviam6206
@emildarubanthiraviam6206 Күн бұрын
Amen appa
@reenaantonybabu9271
@reenaantonybabu9271 Күн бұрын
அன்பின் நற்கருணை நாதரே உமக்கு கோடானகோடி நன்றி அப்பா 🙏🙏🙏
@MayuranLisha
@MayuranLisha Күн бұрын
Amen 🙏🏻🙏🏻 Appa
@bawanthifernando6245
@bawanthifernando6245 Күн бұрын
ஆமென்.ஆமென்..நன்றி இயேசுவே.....உம்மை ஸ்துதித்து ஆராதிக்கின்றேன்..🙏💐💐💐
@b.t.schannelsuperok8082
@b.t.schannelsuperok8082 Күн бұрын
நன்றி இறைவா
@marymesmin7457
@marymesmin7457 17 сағат бұрын
அன்பின் நற்கருணை ஆண்டவரே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம். நன்றி நன்றி இயேசுவே ❤
@daisyranithiraviyam6290
@daisyranithiraviyam6290 Күн бұрын
Jesus is my saviour amen
@elizabethrani3867
@elizabethrani3867 Күн бұрын
நன்றி தெய்வமே எனக்கு நல்லதொரு திருமண வாழ்க்கை அமைத்து தரும் அப்பா
@NirmalaMary-8982
@NirmalaMary-8982 Күн бұрын
நற்கருணை ஆண்டவரே உமக்கே ஆராதனை செய்கின்றேன். ஆமென்...
@angelinbernard7626
@angelinbernard7626 Күн бұрын
❤ Amen 🙏🌹♥️ Thank you Jesus ❤ Praise the Lord 🙏🌹🙏🌹♥️
@ranimaran2396
@ranimaran2396 Күн бұрын
நற்கருணை ஆண்டவரே எங்களை காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@arulrosalinrosy4845
@arulrosalinrosy4845 Күн бұрын
அன்பின் ஆண்டவரே உம்மை ஆராதித்து வணங்குகிறோம்.இன்றைய நாள் முழுவதும் நாங்கள் எங்கள் வேலைகள் நல்ல முறையில் நடக்க உம் அருள் தாரும் இயேசுவே ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽
@ranimaran2396
@ranimaran2396 Күн бұрын
நற்கருணை ஆண்டவரே என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா அவனுக்கு நல்ல வேலை கிடைக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@marypriya2403
@marypriya2403 Күн бұрын
Amen appa Ave mariaஅம்மா மரியே எனக்கு ரொம்ப பெரிய கடன் பிரச்சனையில் மன பாரத்துடன் வாழ்கிறேன் இந்த துன்பங்கள் என்னை விட்டு அகழ நீர்‌தாமே இயேசுவிடம் பரிந்துரை செய்து இரக்கத்தை பெற்று தாரும் தாயே ஆமென்
@ranimaran2396
@ranimaran2396 Күн бұрын
நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@vasanthijulie6778
@vasanthijulie6778 Күн бұрын
❤jesus love all ❤bless my family ❤Amen 🙏Amen 🙏Amen 🙏
@marialeonipamilal7339
@marialeonipamilal7339 Күн бұрын
Thank you Jesus for today's wordings. Bless my daughter and grant her with a child. Jesus you are my everything. I have full faith in you My Lord.
@pmmichael5118
@pmmichael5118 Күн бұрын
AmenAppa🌺💕💟💟🌺💕✝️✝️✝️✝️✝️✝️✝️💟🌺💟🌺💟🌺🙏🙏🙏🙏🙏🙏🔴💟🌺🔴💟🌺💟
@helenfernando3416
@helenfernando3416 Күн бұрын
Appa pithave amen
@HemalathaAlwin
@HemalathaAlwin 15 сағат бұрын
Natkarunnai aandawary an husband alwin ku oddambu aarokethaium sugathaium balon tharrum swamy appa Devaney aasirvathium my son and daughter bless pannunga swamy all my children s aasirvathium all my family members aasirvathium may God bless you amen amen amen amen amen hallioya hallioya hallioya
@elizabethrani3867
@elizabethrani3867 Күн бұрын
36 வயது கடந்துவிட்டது தாய் தந்தையின்றி தனிமையில் மிகவும் வாடுகிறேன் எனக்கு தகுந்த துணியை ஏற்படுத்தி தாருமையா
@ranij9258
@ranij9258 Күн бұрын
Amen
@Nanthinypriv
@Nanthinypriv 19 сағат бұрын
Amen 🙏🙏🙌😭😭😭🙏🙏🙏🙌🙌🙌🙌🌹🌹🌹💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@helenfernando3416
@helenfernando3416 Күн бұрын
Jesappa bless my son nandri
@PatriciaAlfred-e1g
@PatriciaAlfred-e1g Күн бұрын
Amen 💖💖💖
@karlinxavier8768
@karlinxavier8768 21 сағат бұрын
Amen jesus
@bhavanibhava9587
@bhavanibhava9587 Күн бұрын
Tq jesusssssssssssss
@vimalathomas1313
@vimalathomas1313 Күн бұрын
Amen appa please pray for my business and financial problems and family members no workers in my shop please pray for my business
@lillytherasa511
@lillytherasa511 Күн бұрын
Amen Amen❤❤❤❤❤❤❤amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️ thanks you jasus thank you fairth😂😂😂😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏amen Amen Amen Amen Amen Amen
@AngelMary-r4r
@AngelMary-r4r Күн бұрын
அப்பா என் இறைவா இந்த நாளை தந்தமைக்கு நன்றியப்பா 🙏ஆண்டவரே உம்மை விட்டு விலகாத வாழ்வை தாரும் ஐயா 🙏🙏💞💞🌹🌹
@sac162
@sac162 Күн бұрын
நன்றிகள். நர்கருனைநாதரே. எம்ஆண்டவரே. இந்தபாவிமீது. இரக்கமாயிரும். ❤
@poopalasingamramalingam5854
@poopalasingamramalingam5854 Күн бұрын
அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே என்றும் உள்ள வழியில் என்னை நடத்தியருளும் ஆமேன்
@elizabethrani3867
@elizabethrani3867 Күн бұрын
36 வயது கடந்துவிட்டது தாய் தந்தையின்றி தனிமையில் மிகவும் வாடுகிறேன் எனக்கு தகுந்த துணியை ஏற்படுத்தி தாருமையா
@merlinkannan5065
@merlinkannan5065 Күн бұрын
Amen
@mariaswetha9805
@mariaswetha9805 Күн бұрын
Amen 🙏
@lenardrohan386
@lenardrohan386 Күн бұрын
Amen🙏🙏🙏
@amalraj6290
@amalraj6290 21 сағат бұрын
Amen🙏
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 24 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН